இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் நகரங்கள் மீது காசா போராளிகள் ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் நடத்தியுள்ளது .
இந்த தாக்குதலில் இஸ்ரேல் குடியேற்ற பகுதிகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து .
100 நாட்கள் கடந்து செல்லும் போரில் குறித்த காசா எல்லையோர பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி
- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.
- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை
- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்












