Tag: இஸ்ரேலை நோக்கி
இராக்கில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்
இராக்கில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்
கடும் மோதல் பறக்கும் ஏவுகணைகள்
ளவு வீடியோ
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் நகரங்களை இலக்கு வைத்து ஏமன் கூதி படைகள் கடும் ஏவுகணை விமான தாக்குதல் நடத்தியுள்ளது .
இஸ்ரேலை நோக்கி கூதி படைகள் நடத்திய ஏவுகணை விமான தாக்குதல்கள் என்பன ,முற்றாக தடுக்க பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .
செங்கடல் வழியாக சீறி பாய்ந்து வந்த ஏவுகணைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
அவ்வாறே அவர்கள் விமான தாக்குதல்களும் முறியடிக்க பட்டுள்ளன .
ஆனால் இஸ்ரேல் நகரங்கள் பல எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்
அமெரிக்கா இஸ்ரேல் கூற்றின் அடிப்படையில் உற்று நோக்கினால் ,
அல்லது அதனை ஏற்று கொண்டால் ,எவ்வாறு இஸ்ரேல் நகரங்கள்
எரிகிறது என்கின்ற கேள்விக்கு பதில் வழங்கப்படவில்லை .
இஸ்ரேல் சொல்வது எல்லாம் உண்மை என்ற பாணியில் ,
சொல்வது எல்லாம் பொய் என்ற நிலையை இந்த காணொளி
ஆதார காட்சிகள் வெளியாகி அம்பலப்படுத்தி நிற்கின்றன .
இராணுவ வெற்றி தமக்கானது என்ற இறுமாப்பு இங்கே தோற்று போயுள்ளது .
விளங்க சொல்வது என்றால் இஸ்ரேல் படைகள் சட்னியாக உள்ளனர்
video
- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன
- யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி
- ரியாத் விமான நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தம்
- ஷிராந்தி ராஜபக்ஷவின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
- உடல்நலக்குறைவால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
- நாவலபிட்டிய நகர சபைத் தலைவர் மற்றும் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்
- முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தம்மாம்–கொழும்பு விமான சேவைகளை அக்டோபர் 18 வரை நிறுத்திவைக்கிறது
- தேசிய மருத்துவமனையின் இதயவியல் பிரிவில் ஷிராந்தி ராஜபக்ச அனுமதி
- இலஞ்ச ஆணைக்குழுவால் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கைது
























