ஹமாஸ் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கை விட்டு மக்கள் ஓட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹமாஸ் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கு பகுதியை விட்டு இஸ்ரேல் மக்கள் தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர் .

பாலஸ்தீனம் காசா எல்லையோரத்தில் குடியேற்ற பட்ட இஸ்ரேல் குடியேற்றவாசிகளே அங்கிருந்து தப்பி ஒடியுள்ளனர்

மீளவும் இதே பகுதிகளில் வந்து குந்தி வாழ மக்கள் அச்சம் கொண்டுள்ளனர் .

தொடர்ந்து எல்லைப்புற பகுதிகள் பாதுகாப்பற்ற அச்சுறுத்தல் காணப்படுவதால் ,தப்பி ஓடிய இஸ்ரேல் மக்கள் மீளவும் வந்து குந்திட முடியா தவித்து வருகின்றனர் .

வீடியோ

காசா  Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நூற்று கணக்கில் மக்கள் காயம்

பாலஸ்தீனம் காசா மக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்று கணக்கில் மக்கள் காயமடைந்துள்ளனர் .

காசா பகுதியில் தங்கி இருந்த மக்கள் மீது நடத்திய தாக்குதல் 22 மக்கள் பலியாகியும் 190 மக்கள் காயமடைந்துள்ளனர் .

கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற தாக்குதலில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

சர்வதேச நீதிமன் உத்தரவுகளை மீறி நெதன்யாகு அரசு இனப்படுகொலையை நடத்திய வண்னம் உள்ளமை குறிப்பிட தக்கது .

அமெரிக்கா போர் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்|எரியும் கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா போர் கப்பல் மீது ஹவுதிகள் செங்கடலில் வைத்து தாக்குதல்
புகைக்கும் அமெரிக்கா போர் கப்பல் ,வெளியாகியுள்ள காணொளிகள் காட்சிகள்

வீடியோ

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார் பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் முகமது அலி, 6வது …
ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை

ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை என அமைச்சர் தெரிவித்தார். வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் …
பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர் பஸ்ஸாரா, மில்லபெடாவில் உள்ள ஸ்ரீ போதிருக்கராம பிரிவேன விகாரையிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரண்டு இளம் துறவிகள் …
ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது

ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கை, அந்நாட்டில் படிக்கத் திட்டமிடும் அல்லது ஏற்கனவே அங்கு படித்து வரும் …
பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை

பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை

பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளின் ஒருங்கிணைப்பை இலங்கை முன்னிலைப்படுத்தியது 2026 ஜூன் 29-30 தேதிகளில் பாங்காக்கில் நடைபெற்ற காலநிலை …
இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது

இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது .இலங்கையை வீழ்ச்சியின் விளிம்பிற்குத் தள்ளிய மிக மோசமான …
உக்ரைன் 20 000 இராணுவத்திற்கு பயிற்சி வழங்கும் ஐரோப்பா
Posted in உலக செய்திகள்

உக்ரைன் 20 000 இராணுவத்திற்கு சிறப்பு போர் பயிற்சி வழங்கும் ஐரோப்பா,உக்ரைன் இராணுவம் கோடைகாலம் முடிவதற்குள் பயிற்சி முடித்து வெளியேறுவார்கள் என அறிவிக்க பட்டுள்ளது .

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரில் பலத்த பாதிப்பை உக்ரைன் இராணுவம் சந்தித்து வருகிறது .

அதனை அடுத்து இந்த சிறப்பு பயிற்சிகளை ஐரோப்பா அவசரமாக வழங்கி உக்ரைன் படைகள் ரஸ்யாவுக்கு எதிராக போரிட தயார் படுத்தி வருகிறது .

ஐரோப்பா வழங்கும் இந்த சிறப்பு பயிற்சி ஊடாக உக்ரைன் நாட்டை ,ரஷ்ய போர் படை எடுப்பின் ஊடாக தடுத்து விட முடியுமா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

வீடியோ

இஸ்ரேல் டவர் முகாம் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் டவர் முகாம் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் டவர் முகாம் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் டவர் முகாம் மீது ஹிஸ்புல்லா இராணுவம் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது .

கோலன் குன்று மேல் அமைந்துள்ள இந்த இராணுவ முகாம் பாரிய சேதங்களை உள்ளாகியுள்ளதாக ,தாக்குதலை நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பினர் அறிவித்துள்ளனர் .

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் போர் வெடித்த முதல் இன்று வரை ,இஸ்ரேல் இராணுவ தளங்கள் , ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளை இலக்கு வைத்து கடும் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளமை குறிபிட தக்கது .

வீடியோ

ரஷ்யா உக்ரைன் மீது கடும் தாக்குதல் எரியும் உக்ரைன்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா உக்ரைன் மீது கடும் தாக்குதல் எரியும் உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் மீது கடும் தாக்குதல் எரியும் உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் கார்கீவ் பகுதி மீது விமானம் மூலம் கடும் தாக்குதல் நடத்தியதில் ,தொழில் துறை நிலையங்கள் எரிந்த வண்ணம் உள்ளது .

ரஷ்யா கெமிக்காசிகள் விமானம் நடத்திய தாக்குதலில் இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

ரஷ்யா உள்ளே நுழைந்து உக்ரைன் விமானங்கள் நடத்திய தாக்குதலை அடுத்தே , அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை ரஷ்யா உக்ரைன் பகுதிகளை குறிவைத்து நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ எடையுள்ள குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

ஜனவரி 18 ஆம் திகதி பாலஸ்தீனம் காசா பகுதியில் இஸ்ரேலை இராணுவம் வீசிய MK83 bomb guided by a GBU32,குண்டுகள் சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்டவை என அந்த மருத்துவர்கள் தெரிவித்துளள்னர் .

பாலஸ்தீனம் காசாவில் தொடர்ந்து பணியாற்றி வரும் பிரிட்டன் மருத்துவார்களே இந்த பகீர் தகவலை தெரிவித்துள்ளனர் .

ஐநா உடனடியாக விசாரணை நடத்தி இந்த குண்டு யார் வழங்கியது என்பதை கணடறிய வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

வீடியோ

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார் பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் முகமது அலி, 6வது …
ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை

ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை

ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை என அமைச்சர் தெரிவித்தார். வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் …
பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர் பஸ்ஸாரா, மில்லபெடாவில் உள்ள ஸ்ரீ போதிருக்கராம பிரிவேன விகாரையிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரண்டு இளம் துறவிகள் …
ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது

ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது

ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கை, அந்நாட்டில் படிக்கத் திட்டமிடும் அல்லது ஏற்கனவே அங்கு படித்து வரும் …
பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை

பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை

பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளின் ஒருங்கிணைப்பை இலங்கை முன்னிலைப்படுத்தியது 2026 ஜூன் 29-30 தேதிகளில் பாங்காக்கில் நடைபெற்ற காலநிலை …
இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது

இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது

இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது .இலங்கையை வீழ்ச்சியின் விளிம்பிற்குத் தள்ளிய மிக மோசமான …
ஹிஸ்புல்லா ஏவுகணைகள் தாக்குதல் இஸ்ரேல் டவர் முகாம் புகைக்கிறது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா ஏவுகணைகள் தாக்குதல் இஸ்ரேல் டவர் முகாம் புகைக்கிறது

ஹிஸ்புல்லா ஏவுகணைகள் தாக்குதல் இஸ்ரேல் டவர் முகாம் புகைக்கிறது

ஹிஸ்புல்லா ஏவுகணைகள் தாக்குதல் இஸ்ரேல் டவர் முகாம் புகைக்கிறது ,
ஹிஸ்புல்லா ஏவுகணை மழைக்குள் நனையும் இஸ்ரேல் முகாம்கள்

காசாவுக்குள் நுழையும் லொறிகளிடம் 5000 பறிக்கும் எகிப்து உளவுத்துறை
Posted in உலக செய்திகள்

காசாவுக்குள் நுழையும் லொறிகளிடம் 5000 பறிக்கும் எகிப்து உளவுத்துறை

காசாவுக்குள் நுழையும் லொறிகளிடம் 5000 பறிக்கும் எகிப்து உளவுத்துறை

காசாவுக்குள் நுழையும் உணவு லொறிகளிடம் 5000 டொலரை பறிக்கும் எகிப்து உளவுத்துறை தகவல் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பாலஸ்தீனம் காஸாவுக்குள் எகிப்தும் வழியாக நுழையும் உணவு லொறிகளிடம் , எகிப்தின் உளவுத்துறை ,

சரட்டிக்கு என தெரிவித்து லொறி ஒவொன்றுக்கும் ஐந்து ஆயிரம் அமெரிக்கா டொலர்களை வசூலிப்பதாக ,புதிய தகவல் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ

இஸ்ரேல் போர் உலக அமைதிக்கு அச்சறுத்தல் ஐநா
Posted in உலக செய்திகள்

பாலஸ்தீன மக்களை காப்பாற்ற வேண்டும் ஐநா திடீர் குத்துகரணம்

பாலஸ்தீன மக்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என ஐநா திடீர் குத்துகரணம் அடித்துள்ளது .

சர்வதேச நீதிமன்றம் பாலஸ்தீன மக்களை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்த விதிகளின் அடைப்படையில் ,இந்த நகர்வு மேற்கொள்ள பட வேண்டும் என ஐநா தெரிவித்துள்ளது

இஸ்ரேல் தொடர்ந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தி மிக பெரும் இனப்படுகொலையை நடத்திய வண்ணம் உள்ளது .

அதனால் தொடர்ந்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது ,என்கின்ற நிலையில் ஐநா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

வீடியோ

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

பாலஸ்தீனம் காஸாவில் 174 மக்கள் பலி இஸ்ரேல் இராணுவம் கோர தாக்குதல்

பாலஸ்தீனம் காஸாவில் 174 மக்கள் பலியாகியுள்ளனர் , இஸ்ரேல் இராணுவம் நடத்திய கோர தாக்குதல் காரணமாக பாலஸ்தீனம் காசாவில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது

பாலஸ்தீனம் இஸ்ரேல் போர் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை 25,000 பலியாகியும் 63,000 க்கு மேற்பட்ட காயாமடைந்துள்ளனர் .

இஸ்ரேல் அரச இராணுவம் பாலஸ்தீனம் காசா பகுதியில் நடத்தி வரும் தாக்குதலில் , முற்றாக சுடுகாடாகியுள்ளது .

மக்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் ,அவ்வாறு அகதிகளாக ஓடும் மக்களையே துரத்தி கேடுகெட்ட இஸ்ரேல் இராணுவம் இனப்படுகொலை புரிந்த வண்ணம் உள்ளது

ஈரானை சத்தியமா தாக்க மாட்டோம் அமெரிக்கா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை சத்தியமா தாக்க மாட்டோம் அமெரிக்கா

ஈரானை சத்தியமா தாக்க மாட்டோம் அமெரிக்கா

ஈரானை சத்தியமா தாக்க மாட்டோம் அமெரிக்கா
திடீர் அறிவிப்பு .

நடவடிக்கை மேற்கொள்ள படுமாம்
அண்ணா ஏன் இப்படி சொன்னாரு ..?

வீடியோ

இஸ்ரேல் துறைமுகத்தில் திடீர் தாக்குதல் இராணுவம் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் துறைமுகத்தில் திடீர் தாக்குதல் இராணுவம் காயம்

இஸ்ரேல் துறைமுகத்தில் திடீர் தாக்குதல் இராணுவம் காயம்

இஸ்ரேல் துறைமுகத்தில் நுழைந்து திடீர் தாக்குதல் இராணுவம் காயம் .

வெடித்து சிதறிய ,ஏவுகணைகள் அலறிய சைரோன்கள் ,
நிலை குலைந்த மத்திய இசுரேல்

வீடியோ

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு பாலஸ்தீன காசா பகுதியில் வெடித்த மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு பாலஸ்தீன காசா பகுதியில் வெடித்த மோதல்

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு பாலஸ்தீன காசா பகுதியில் வெடித்த மோதல்

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு பாலஸ்தீன காசா பகுதியில் வெடித்த மோதல் .

பாலஸ்தீனம் காசா கன்யூனிஸ் காசா போர் படைகள் அதிரடி தாக்குதல் ,
இஸ்ரேல் படைகளிற்கு பெரும் இழப்பு

அமெரிக்காவில் வெள்ளம் 145 மில்லியன் மக்கள் தவிப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் வெள்ளம் 15 மில்லியன் மக்கள் தவிப்பு

அமெரிக்காவில் நிலவி வரும் கடும் மழை வெள்ளம் மற்றும் பனிமழை காரணமாக 15 மில்லியன் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்

drenches Northeast பகுதிகளில் இடம்பெற்று வரும் பருவகால நிலை காரணமாக மக்கள் பெரும் துயரில் சிக்கி தவித்து வருகின்றனர் .

புயல் வெள்ளம் காரணமாக மரங்கள் வீடுகளுக்கு மேல் முறிந்து வீழ்ந்து காணப்படுகின்றன .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம் பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன

வீடியோ

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார் பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் முகமது அலி, 6வது …
ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை

ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை

ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை என அமைச்சர் தெரிவித்தார். வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் …
பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர் பஸ்ஸாரா, மில்லபெடாவில் உள்ள ஸ்ரீ போதிருக்கராம பிரிவேன விகாரையிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரண்டு இளம் துறவிகள் …
ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது

ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது

ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கை, அந்நாட்டில் படிக்கத் திட்டமிடும் அல்லது ஏற்கனவே அங்கு படித்து வரும் …
பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை

பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை

பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளின் ஒருங்கிணைப்பை இலங்கை முன்னிலைப்படுத்தியது 2026 ஜூன் 29-30 தேதிகளில் பாங்காக்கில் நடைபெற்ற காலநிலை …
இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது

இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது

இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது .இலங்கையை வீழ்ச்சியின் விளிம்பிற்குத் தள்ளிய மிக மோசமான …
அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் இழப்பு|கொத்தாக வீழ்ந்த படைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் இழப்பு|கொத்தாக வீழ்ந்த படைகள்

அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் இழப்பு|கொத்தாக வீழ்ந்த படைகள்

அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் , பெரும் இழப்பு.

கொத்தாக வீழ்ந்த அமெரிக்கா படைகள் ,ஈரான் அதரவு குழுக்கள் அதிரடி தாக்குதல்.

வீடியோ

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார் பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் முகமது அலி, 6வது …
ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை

ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை

ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை என அமைச்சர் தெரிவித்தார். வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் …
பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர் பஸ்ஸாரா, மில்லபெடாவில் உள்ள ஸ்ரீ போதிருக்கராம பிரிவேன விகாரையிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரண்டு இளம் துறவிகள் …
ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது

ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது

ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கை, அந்நாட்டில் படிக்கத் திட்டமிடும் அல்லது ஏற்கனவே அங்கு படித்து வரும் …
பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை

பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை

பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளின் ஒருங்கிணைப்பை இலங்கை முன்னிலைப்படுத்தியது 2026 ஜூன் 29-30 தேதிகளில் பாங்காக்கில் நடைபெற்ற காலநிலை …
இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது

இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது

இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது .இலங்கையை வீழ்ச்சியின் விளிம்பிற்குத் தள்ளிய மிக மோசமான …
இஸ்ரேல் இராணுவத்தில் பலஸ்தீன ஊடக நபர்கள் 120 பேர் படுகொலை
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தால் பலஸ்தீன ஊடக நபர்கள் 120 பேர் படுகொலை

இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன ஊடக நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

இஸ்ரேல் பாலஸ்தீன , இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் 120 பலஸ்தீன ஊடக நபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .

கடந்த தினம் இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர் Iyad Ahmed al-Rawag என பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது .

அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்

அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது பறந்த அமெரிக்க MQ-9 …
டிரம்ப்பை 'இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்' என நெதன்யாகு

டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு

டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு அழைக்கிறார் இஸ்ரேலில் …
ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்

ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்

ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல் ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல் ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையை இடைமறித்ததாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. அதிகாரிகள் …
ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.

ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா. ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா. ஏமனில் உள்நாட்டுப் …
அனுரா அரசின் நிலக்கரி மோசடியால் 18,368.89 மில்லியன் இழப்பு

அனுரா அரசின் நிலக்கரி மோசடியால் 18,368.89 மில்லியன் இழப்பு அனுரா அரசின் நிலக்கரி மோசடியால் 18,368.89 மில்லியன் இழப்புதரமற்ற நிலக்கரி மற்றும் அவசரகால கொள்முதல்களால் ரூ. 18.36 …
டி-56 ரக துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது

டி-56 ரக துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது டி-56 ரக துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது அங்குருவத்தோட்டா தொழிலதிபரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், டி-56 …
போரை நிறுத்து கைதிகளை கூட்டி வா நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம்
Posted in உலக செய்திகள்

போரை நிறுத்து கைதிகளை கூட்டி வா நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம்

போரை நிறுத்து கைதிகளை கூட்டி வ நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம்

போரை நிறுத்து கைதிகளை கூட்டி வா என கூறி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு முன்பாக மக்கள் போராட்டம் .

இஸ்ரேல் பிரதமர் தனியார் வீடு முன்பாக கூடிய மக்கள் இந்த போராடடத்தை தொடுத்த வண்ணம் உள்ளனர் .

தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளும் நோக்குடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பலஸ்தீன மக்கள் மீது தொடர் இனப்படுகொலை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளார் .

இலக்கையில் கோட்டபாய துரத்தியடிக்க நெதன்யாகுவும் மக்களினால் துரத்த பட போவதை மேற்படி தொடர் போராட்டம் எடுத்து காட்டுகின்றன .

வீடியோ

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் கட்டடங்களுக்குள் சடலம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் கட்டடங்களுக்குள் சடலம்

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் கட்டடங்களுக்குள் சடலம்

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் மோதல் ,கட்டடங்களுக்குள் சடலம் மீட்பு , ரஷ்யா நடத்தும் போரில் உக்ரைனுக்கு பலமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

உக்ரைன் டொன்ஸ்டெக் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் பல கட்டடங்கள் வீழ்ந்த நிலையில் ,கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து ஐந்து மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளதாக உக்ரைன் மீட்பு படைகள் தெரிவித்துள்ளன .

இரண்டு வருடங்கள் எட்டிப்பிடித்து கடக்கும் போரில் உக்ரைன் உள் கட்டமைப்பு பலமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது .

வீடியோ

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார் பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் முகமது அலி, 6வது …
ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை

ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை

ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை என அமைச்சர் தெரிவித்தார். வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் …
பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர் பஸ்ஸாரா, மில்லபெடாவில் உள்ள ஸ்ரீ போதிருக்கராம பிரிவேன விகாரையிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரண்டு இளம் துறவிகள் …
ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது

ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது

ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கை, அந்நாட்டில் படிக்கத் திட்டமிடும் அல்லது ஏற்கனவே அங்கு படித்து வரும் …
பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை

பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை

பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளின் ஒருங்கிணைப்பை இலங்கை முன்னிலைப்படுத்தியது 2026 ஜூன் 29-30 தேதிகளில் பாங்காக்கில் நடைபெற்ற காலநிலை …
இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது

இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது

இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது .இலங்கையை வீழ்ச்சியின் விளிம்பிற்குத் தள்ளிய மிக மோசமான …
இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பு|ஓட அடித்த ஹமாஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பு|ஓட அடித்த ஹமாஸ்

இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பு|ஓட அடித்த ஹமாஸ்

இஸ்ரேல் படைகளுக்கு பாலஸ்தீனம் காச பகுதியில் பெரும் இழப்பு
ஏற்பட்டுள்ளது .

ஹமாஸ் படைகள் வழிமறித்து நடத்திய தாக்குதலில்
இஸ்ரேல் இராணுவத்தினருக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

வீடியோ