Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பெண்ணை கடத்திய நபர்கள் கைது
பெண்ணை கடத்திய நபர்கள் கைது
இலங்கை வவுனியா பூவரசம் குளம் பகுதியில் பெண்ணை கடத்திய நபர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கப்பம் பெறும் நோக்கில் பெண்ணை கடத்திய கடத்தல்காரர்கள் ,அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு தமக்கு பணம் செலுத்தும் படி வேண்டுதல் விடுத்துள்ளனர்
அதனை ஏற்று கொடுப்பது போல நடித்து அவரது மகளை தாயாரை கடத்திய நபர்களுக்கு பணம் வழங்குவது போல போலீசார் அனுப்பி பெண்ணைக்கு கடத்திய அந்த கடத்தல் காரர்களை கைது செய்துள்ளனர்
இந்த பெண்ணை கடத்தியமைக்குரிய காரணம் காப்பாமே என தெரிவிக்க படுகிறது .
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படவுள்ளனர்
இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியது ரணில்
இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியது ரணில்
இலங்கையில் ஏற்பட்டு தற்கால நெருக்கடி நிலையில் இலங்கைக்கு உதவிகளை இந்தியாவே செய்துள்ளதாக இலங்கை பிரதம ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்
சீனாவே முன் உதவிகளை அள்ளி வழங்குவது ஆனால் தற்போது அதனை விட அதிம் உதவியது இந்தியாவே வழங்கியுள்ளதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பெருமிதம் கொண்டுள்ளார்
இலங்கைக்கு இந்தியாவே அதிகம் உதவியது என்ற இலங்கை பிரதமர் ரணில் குளிர்விக்கும் வைக்கும் பேச்சு மேலும் உதவிகளை பெறும் தந்திர திட்டமாகும் என கருத படுகிறது
சிறுமி சடலமாக மீட்பு -பதற வைத்த மரணம்
சிறுமி சடலமாக மீட்பு -பதற வைத்த மரணம்
இலங்கை கந்தப்பளை பகுதிக்குயில் உள்ள தோட்ட குடியிருப்பில் சிறுமி
சடலமாக மீட்பு பதற வைத்த மரணம்
வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த சேலைக்குள் கழுத்து இறுகிய நிலையில் சிறுமி சடலமாக மீட்க பட்டுள்ளார் ,தாயார் மலசல கூடத்திற்கு சென்றவேளை இந்த மரணம் நிகழ்ந்துள்ளது
கழுத்தில் இருந்து படி அகற்ற பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முன்பு சிறுமி இறந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் சடலத்துடன் உறவினர்கள் வீடு திரும்பினார்
தயார் அசமந்த போக்கே இந்த சிறுமி மரணத்திற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி
இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்துள்ள முறைப்பாடுகள் தொடர்பாக நல்தோறும் கணக்கிற்கு மேற்பட்டவை பதிவாவதாக போலீசாரை டெஹ்ரிய்வத்துள்ளனர்
மக்காளுக்கு ஆசை வார்த்தை காண்பித்து முதல் பணத்தை வாங்கி கொள்ளும் நபர்கள் அதன் பின்னர் அங்கிருந்து தப்பி சென்ற் விடுவதாக குறித்த மோசடி புகாரில் தெறிவிக்க பட்டுள்ளது
வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற மோகத்தில் மூழ்கிய இலங்கையர்கள் பலர்
வெளிநாடுகள் நிர்கதியாக உள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கையில் வேகமாக பரவும் இன்புளுவன்சா நோய்
இலங்கையில் வேகமாக பரவும் இன்புளுவன்சா நோய்
இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதனை நமீதா பகுதியில் வேகமாக பரவும் இன்புளுவன்சா நோய் .இந்த நோயின் அறிகுறி காய்ச்சல், உடல்வலி, இருமல் மற்றும் சளி போன்றவை காணப்படும்
இவ்வாறு காய்ச்சல், உடல்வலி, இருமல் மற்றும் சளி போன்றவை காணப்பட்டால் உடனே இந்த நோய் தொற்று உங்களுக்கு உள்ளது எனவும் உடனே மருத்துவரை நாடவேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
இலங்கையில் வேகமாக பரவும் இன்புளுவன்சா நோய் கட்டு படுத்த அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது
இன்புளுவன்சா நோய் பரவளில் இருந்து இலங்கையில் மக்கள் தப்பிக்க இதனை செய்யுமாறு வேண்ட பட்டுள்ள
பொருளாதார நெருக்கடிக்கு நடுவே தொடரும் பண்பாட்டு இனஅழிப்பு
பொருளாதார நெருக்கடிக்கு நடுவே தொடரும் பண்பாட்டு இனஅழிப்பு
சிறிலங்கா அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும், தனது பௌத்த மேலாதிக்க சிந்தனையின் வடிவமாக, தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனஅழிப்பினை தொடர்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழர்களின் பூர்வீக பண்பாட்டு வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், அத்துமீறி நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலச பூசை தமிழ் மக்களால் நேற்று (12-06-2022) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியில் விவகாரங்களுக்கான அமைச்சு,

பாரிய பொருளாதார நெருக்கடிக்கு சிக்குண்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், அதிலிருந்து மீளுவதற்கு பல மாற்றங்களை முன்னெடுத்து வந்தாலும், மாறாத ஓன்றாக தமிழர் தேசத்தின் மீதான அதன் ஆக்கிரமிப்பும், அபகரிப்பும் உள்ளது.
தொல்பொருள் செயலணி, வனஜீவராசிகள் இலக்கா என தனது திணைக்களங்கள் ஊடாக தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனஅழிப்பினை முன்னெடுத்து வரும்
சிறிலங்கா அரசாங்கம், இதற்கு துணையாக தனது இனவழிப்பு இராணுவத்தினை கையாளுகின்றது.
மக்கள்திரள் போராட்டங்கள் மூலமே தமிழர் தேசத்தின் மீது தொடரும் இந்த
பண்பாட்டு இனவழிப்பினை எதிர்கொள்ள முடியும் என்பதோடு,
ஆக்கிரமிப்பு இராணுவத்தினை வெளியேற்றச் கூறி மக்கள் போராட்டங்களை கூர்மைப்படுத்த
வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவாகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
அனுராதபுரத்தில் இராணுவம் குவிப்பு – பாதுகாப்பு இறுக்கம்
அனுராதபுரத்தில் இராணுவம் குவிப்பு – பாதுகாப்பு இறுக்கம்
சிங்களவர்களின் போயா தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்தில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு இறுக்கம் பெற்றுள்ளது
பொது இடங்கள் ரயில்வே நிலையம் ,பேரூந்து நிலையம் ,மக்கள் கூடும் இடங்கள் ,மற்றும் மத தளங்களை சுற்றி இந்த பாதுகாப்பபு இறுக்கம் பெற்றுள்ளது
ஆளும் அரசு மீது அனுராதபுரத்தில் உள்ள சிங்கள மக்கள் பவுத்த மத தளங்கள் மீது தாக்குதல் நடத்த கூடும் என்பதால் இந்த இராணுவம் குவிக்க பட்டுள்ளது
அனுராதபுரத்தில் இராணுவம் குவிக்க பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது ,
இந்த இராணுவம் எதிர்வரும் பத்தொன்பதாம் திகதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என பாதுகாப்பபு அமைச்சு தெரிவித்துள்ளது.
தந்தையை அடித்து கொன்ற மகன்
தந்தையை அடித்து கொன்ற மகன்
இலங்கை குருவிட்ட காவல்துறை பகுதியில் தந்தையை அடித்து கொன்ற மகன் கொலைச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
தனது மனைவியை போதையில் வந்த தாக்கிய பொழுது அந்த தாக்குதலை தடுத்த அறுபத்தி ஆறு வயதுடைய தந்தையை கட்டையால் அடித்து மகன் கொலை செய்துள்ளார்
இரத்த வெள்ளத்தில் மிதந்த தந்தை சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
பெற்று வளர்த்த தந்தையை இவ்விதம் மகன் அடித்து கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
போதைக்கு அடிமையாகி பல குடும்பங்கள் இவ்விதம் சீரழிந்து போகும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
முப்பத்தி நான்கு வயதுடைய மகன் தந்தையை அடித்து கொன்ற சம்பவத்தை அடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுளளார்
தந்தை மரணம் மகன் சிறையில் ,போதை செய்த அலங்கோலம் .
அரிசி பதுக்கி வைத்தவர்களை தேடி அதிகாரிகள் வேட்டை
அரிசி பதுக்கி வைத்தவர்களை தேடி அதிகாரிகள் வேட்டை
இலங்கை அம்பாறை பகுதியில் அரசி பதுக்கி வைத்தவர்களை தேடி நுகர்வோர் அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
மக்கள் அரிசி இன்றி தவித்து வரு நிலையில் அதிக விலைக்கு விற்கும் நோக்கில் வர்த்தகர்கள் மற்றும் நெல்லு ஆலைகள் வைத்து நடத்துபவர்கள் இந்த பதுக்களில் ஈடுபட்டுள்ளனர்
மக்களுக்கு அரிசி பெற்று கொடுக்கும் வகையில் அதிகாரிகள் வந்த தேடி பிடிக்கும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
அரிசி பதுக்கி வைத்தவர்களை தேடி அதிகாரிகள் வருவதை அறிந்த வர்த்தகர்கள்
மற்றும் நெல் ஆலைகள் வேட்டையில் இருந்து தப்பிக்க மாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
கிளிநொச்சியில் கதிரையில் இருந்து வீழ்ந்து சிசு மரணம்
கிளிநொச்சியில் கதிரையில் இருந்து வீழ்ந்து சிசு மரணம்
இலங்கை கிளிநொச்சி பகுதியில் கதிரையில் இருந்து வீழ்ந்து சிசு மரணம்
சிசுவை கதிரையில் அமர்த்திவிட்டு விட்டு சமயிலறையில் பெற்றவர்கள் இருந்துள்ளனர் ,,அவ்வேளை குழந்தை வீழ்ந்து இறந்துள்ளது
பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான சிசு முழங்காவில் மருத்துவ மனைக்கு கு எடுத்த செல்ல பட்ட பொழுது சிசு சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளது
பெற்றவர்களில் அசமந்த போக்கே கதிரையில் இருந்து சிசு வீழ்ந்த்து மரணமாக காரணம் என தெரிவிக்க படுகிறது
கதிரையில் இருந்து வீழ்ந்த சிசு மாரணம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மீனவர் வலையில் சிக்கிய பெரிய மீன்
மீனவர் வலையில் சிக்கிய பெரிய மீன்
இலங்கை திருகோணமலை கிண்ணியா பகுதியில்
மீனவர் வலையில் சிக்கிய பெரிய மீன் .இந்த மீனை கரைக்கு கொண்டு வருவதில் மீனவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர்
மீனவர் வலையில் சிக்கிய இந்த மீன் ,இன்றைய இலங்கை ரூபாயில் பல ஆயிரம் ரூபாய்கள் பெறுமதியானது என தெரிவிக்க படுகிறது
சமீப காலங்களில் மீனவர் வலையில் இவ்விதமான பெரிய மீன்
மற்றும் பெரும் தொகையில் சிக்கிய ஒரே நாளில் செல்வந்தர் ஆன மீனவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்
சிக்கிய திருடர்கள் – மீட்க பட்ட மோட்டர்சைக்கிள்
சிக்கிய திருடர்கள் – மீட்க பட்ட மோட்டர்சைக்கிள்
வீதி காவல்துறையிடம் சிக்கிய திருடர்கள் அவர்களிடம் இருந்து மீட்க பட்ட மோட்டர்சைக்கிள் பல மில்லியன் பெறுமதியானவை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
சமீப நாட்களாக சீதுவ, வத்தளை, கந்தானை பகுதியில் மோட்டர்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட திருடர்கள் இவ்வாறு காவல்துறையிடம் சிக்கினார்
வீதி போக்குவரத்து சோதனையில் ஈடுபட்ட போலீசார் மேற்கொண்ட சோதனையில் போதைவஸ்து மோட்டர்சைக்கிளில் கடத்தி சென்ற பொழுது இவர்கள் போலீசாரிடம் வசமாக சிக்கினார்
கைதானவர்கள் மேலும் பல பகுதிகளில் வீதிகளில் நிறுத்தி வைக்க பட்ட மோட்டர்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது
சிக்கிய திருடர்கள் வழங்கிய மோட்டர்சைக்கிள் திருட்டு தகவல்கள் காவல் துறையை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
தொடந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
ரயிலுக்குள் தூக்க்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
ரயிலுக்குள் தூக்க்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
ரம்புக்கனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கவிருந்த புகையிரதத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது
இந்த ஆண் எவ்வாறு இந்த ரயிலுக்குள் தூக்கில் தொங்கினார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இவ்வாறு ஆரம்பிக்க பட்ட விசாரணைகள் முடிவிலேயே இந்த மரணம் தொடர்பிலான விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது
தூக்கில் தொங்கிய நிலையில் ரயிலுக்குள் மீட்க பட்ட ஆன் சடலம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் – போலீஸ் கஜேந்திரன் மோதல் – வீடியோ
தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் – போலீஸ் கஜேந்திரன் மோதல் – வீடியோ
குறுந்தூர் மலையில் பவுத்த விகாரை தடுத்த தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் ,அந்த பொலிஸ் எம்பி கஜேந்திரன் மோதலில் ஈடுபட்ட காணொளி வைரலாகி வருகிறது
சிங்களவர்களை தப்பிக்க வைத்து தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் அக்கிரமம்
அங்கு நின்ற மக்களுக்கு பணிஸ் வழங்க வந்தவர்களை வன்முறையில் ஈடுபட்டார்கள் என கூறி போலீஸ் வண்டிகளில் ஏற்றி தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் கொடூரம்
தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் கைது செய்த அப்பாவி தமிழர்களை விடுதலை செய்திட கோரி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராச கஜேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் – போலீஸ் கஜேந்திரன் மோதல் – வீடியோ
கோட்டாவின் கூலிகள் உங்களினால் தான் நாடு இப்படி இருக்கிறது என உண்மையை அச்சம் இன்றி காட்டமாக தெரிவித்தார்
அப்பாவிகளை பிடித்து போலீஸ் வண்டிகளுக்குள் வைத்து தாக்கிய சிங்கள இனவாதத்தின் கோர உச்சம்
காணொளியை முழுமையாக பாருங்கள்
தமிழர் தேசியத்தின் பால் நின்று மக்களை காப்பாற்ற துடிக்கும் எம்பி கஜேந்திரன் செயல் பாராட்டுதலுக்கு உரியது .
இதில் அழுத்தி காணொளி பார்க்க


மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் இணைக்க சீனா துடிப்பு
மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் இணைக்க சீனா துடிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது ,இவ்வேளை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இணைக்க சீனா துடிகிறது
சீனாவிடம் பெற்றுக்கொண்ட பணத்தை மீள் செலுத்த முடியாமல் இலங்கை மக்கள் வங்கி தினறி வருகிறது ,அதற்கு செலுத்த வேண்டிய வட்டியோ அதிகரித்த வண்ணம் உள்ளது
இவ்வாறான நிலையில் சீனா தாம் வழங்கிய பணத்தை திரும்ப வழங்கும்படி நெருக்கடியை வழங்கிய வண்ணம் உள்ளது
இவ்வாறு இலங்கை உரிய தவணையில் பணத்தை செலுத்தா விட்டால் மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் இணைக்கும் நிலையில் சீனா உள்ளது
இந்த நிலை இலங்கைக்கு பெரும் நெகடியை தருவிக்கும் ஒன்றாக அமைய பெறும் என எதிர் பார்க்க படுகிறது
அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா பணத்தை பணத்தை பெற்று அந்த பணத்தை ஆட்டையை போட்ட நிலையில் இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது
சொல்ல போனால் ராஜபக்சே கொள்ளையர்கள் நாட்டை கொள்ளையடித்து விட்டனர் என்பதே பொருத்தமாகும்
மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் இணைக்க முனையும் சீனா துடிப்பு அடக்க படுமா என்ற கேள்வியே எழுந்துள்ளது
இலங்கையில் தயாராகும் ஆட்சி கவிழ்ப்பு
இலங்கையில் தயாராகும் ஆட்சி கவிழ்ப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள கூட்டணி ஆட்சியில் உள்ளகத்தே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக கோத்தபாய ராஜபக்சே ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைக்கு ரணில் விக்கிரமசிங்கே தயாராகும் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார்
பொருளாதார நெருக்கடி காரணமாக கோத்தபாய அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது .தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள ரணில் பிரதமராக நியமிக்க பட்டார்
ரணிலின் தெரிவினால் நாட்டை காப்பற்றி விடலாம் என எதிர்பார்த்த கோத்தபாயாவுக்கு ரணில் தடையாக விளங்கி வருகிறார் ,
அதனால் ரணில் விக்கிரமசிங்கா கோத்தாவின் ஆட்சியை கவிழ்த்து புது சாலை அமைத்து பயணிக்க தயாராகி வருகிறார்
ரணில் ஆட்சி கவிழ்ப்பு மேற்கொள்ள பட்டாலும் அந்த கூட்டணி ஆட்சி கூட ஒன்றைரை வருடங்களுக்கு பின்னர் காணாமல் போகும் நிலையும், அதன் பின்னர் தேர்தல் மூலம் புதிய ஆட்சி ஒன்றை அமைக்கும் நிலை உருவாக்கம் பெறலாம்
தற்போது பலம் இழந்துள்ள தனது கட்சியை மறு கட்டமைப்பு செய்யும் நிகழ்வில் ரணில் நகர்ந்து வருகிறார்,
கோத்தாபாட ராஜபக்சே ரணில் விக்கிரமசிங்கேஇடையில் தொடரும் உள்ளக மோதல்கள் விரைவில் இலங்கையில் ஆட்சி கவிழ்ப்பு ஒன்று இடம்பெறுவதற்கான சமிக்கையை காட்டி நிற்கிறது
- வன்னி மைந்தன் –
போராட்டம் நடத்திய 2 725 பேர் கைது
போராட்டம் நடத்திய 2 725 பேர் கைது
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக வீதி இறங்கி போராட்டம் நடத்திய 2,725 பேர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களில் ஆயிரம் பேர் தொடர்ந்து தடுப்பு காவலில் வைக்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
போராட்டம் மேற்கொண்ட இவர்கள் யாவரும் இலங்கையில் மக்கள் சொத்துக்கள் மற்றும் உடைமைகள் அழிய காரணமாக இருந்தவர்கள் என பொலிசார் தெரிவிக்கின்றனர்
போராட்டம் நடத்திய மக்களை இவ்விதம் பெரும் அளவில் கைது செய்ததன் ஊடக மக்களை அச்சுறுத்தும் நகர்வில் சிங்கள அரசு பயமுறுத்தலை மேற் கொள்வதை இந்த கைது விடயம் காண்பிக்கிறது
அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்களை வலிந்து தாக்குதல் நடத்தி வன்முறையை பிரோயோகித்தவர்கள் மகிந்த கூலிகள் என்பது இங்கே குறிப்பிட தக்கது
போராட்டம் நடத்திய 2 725 பேர் கைது விடயம் எதனை தெரிவிக்கிறது ..?
ரசியா பெண்ணை கற்பழித்த நபர் கைது
ரசியா பெண்ணை கற்பழித்த நபர் கைது
இலங்கை களுத்துறை பகுதியில் இலங்கைக்கு உல்லாச பயணம் வந்திருந்த ரசியா பெண்ணை கற்பழித்த நபர் கைது செய்ய பட்டுளளார்
குறித்த ரசியா பெண் பீச்க்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்த பொழுது இந்த கற்பழிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது
பாதிக்க பட்ட 36 வயது ரசியா நாட்டு பெண் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் குறித்த நபர் கைது செய்ய பட்டுள்ளார்
விசாரணைகளின் பின்னர் கைது செய்ய பட்ட கற்பழித்த நபர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படுவார் என தெரிவிக்க படுகிறது
ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு
ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு
இலங்கை களுவாஞ்சி ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது
களுவாஞ்சி குடி பகுதி ஆற்றுக்குள் தலை அமிழ்த்தி கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்க பட்ட ஆணின் சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
நாள் தோறும் இவ்வாறு நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தொடரும் இந்த மர்ம கொலைகளின் பின் புலத்தில் உள்ளது யார் ,தொடரும் இந்த கொலைகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது
வீதி மறித்து மக்கள் போராட்டம்
வீதி மறித்து மக்கள் போராட்டம்
இலங்கை காலி வீதியின் மொரட்டுவ ராவத்தவத்தை பகுதியில் எரிபொருள் வழங்க கோரி மக்கள் வீதி மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
மக்கள் நடத்தி வரும் இந்த போராட்டம் ஆட்சியாளர்களுக்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ளது
வீதி மறித்து மக்கள் போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
எரிபொருள் மின்சாரம் உணவு இன்றி மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்
இவ்வேளை எரிபொருள் வழங்க கோரி அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்
இவ்வாறான போராட்டம் தொடர்ந்தால் ஆளும் அரசு கவிழ்க்க படும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது
மக்கள் வீதி மறித்து மக்கள் போராட்டம் நடத்துவதால் அந்த வழி சாலை போக்குவரத்து பலமணி நேரமாக தடை பட்டுள்ளது







