Tag: இன்புளுவன்சா
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் வேகமாக பரவும் இன்புளுவன்சா நோய்
Author: நலன் விரும்பி Published Date: 14/06/2022 Leave a Comment on இலங்கையில் வேகமாக பரவும் இன்புளுவன்சா நோய்
இலங்கையில் வேகமாக பரவும் இன்புளுவன்சா நோய்
இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதனை நமீதா பகுதியில் வேகமாக பரவும் இன்புளுவன்சா நோய் .இந்த நோயின் அறிகுறி காய்ச்சல், உடல்வலி, இருமல் மற்றும் சளி போன்றவை காணப்படும்
இவ்வாறு காய்ச்சல், உடல்வலி, இருமல் மற்றும் சளி போன்றவை காணப்பட்டால் உடனே இந்த நோய் தொற்று உங்களுக்கு உள்ளது எனவும் உடனே மருத்துவரை நாடவேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
இலங்கையில் வேகமாக பரவும் இன்புளுவன்சா நோய் கட்டு படுத்த அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது
இன்புளுவன்சா நோய் பரவளில் இருந்து இலங்கையில் மக்கள் தப்பிக்க இதனை செய்யுமாறு வேண்ட பட்டுள்ள






