பிக்குவிற்கு சிறை
Posted in இலங்கை செய்திகள்

பிக்குவிற்கு சிறை

பிக்குவிற்கு சிறை

பிக்குவிற்கு சிறை ,இனவாதம் பேசி மக்களுக்கு இடையில் சம்பவங்களுக்கு காரணமாக விளங்கிய ஞான தேரருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இஸ்லாமியர் தமிழர்களுக்கு எதிராக இனவாதத்தை கக்கி வன்முறையில் ஈடுபட்ட ஞான தேரர் பிக்கு விற்கே இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இனங்களுக்கு இடையில் மத மோதல்களையும் இன மோதல்களை வெளிப்படுத்த முனைவர் என்ற குற்றச்சாட்டில் இவருக்கு ஒன்பது மாத தின தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

வீடியோ

நீதிமன்ற தீர்ப்புக்கு சமூக அளிக்காமல் மறைந்திருந்த இவரை கைது செய்து சிறையில் அடைக்குமாறு இருந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேல் நீதவான் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் இதனால் தற்போது சிங்கள இனவாதிகள் கலக்கத்தில் உறைந்திருக்கின்றன.

ஒருங்கிணைந்த இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழ மறுத்து பிரிவினைகளை ஏற்படுத்த முனையும் இனவாதிகளுக்கு என்ன தீர்ப்பு ஒரு சாட்டையடியாக மாறியுள்ளது.

11 பொலிசார் திடீரென இடமாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

11 பொலிசார் திடீரென இடமாற்றம்

11 பொலிசார் திடீரென இடமாற்றம்.

11 பொலிசார் திடீரென இடமாற்றம்,இலங்கையில் பொலிஸ் அதிகாரிகள் 11 பேர் உடனடி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்ஸ் எய்யப்பட்டுள்ளனர் .

இலங்கை காவல்துறை தலைமையகத்தின் உடனடி உத்தரவிற்கு அமைவாக இந்த 11 போலீஸ் அதிகாரிகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .

பணிக்காலத்தில் இவர்களுக்கு இவாறான இடமாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன .

வீடியோ

அவ்வாறான பணியிடை மாற்றமாகவே ஸ்ஸ்ஸ் பி அதிகாரிகள் தரத்திலான 11 பேருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்கிறது காவல்துறை தலைமையகம் .

ஆளுகின்ற ஆட்சியில் பாரியளவு இடமாற்றங்கள் நகர்த்த பட்ட வண்ணம் உள்ளன .

இவ்விதமான இடமாற்றங்கள் ஊடாக புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது தான் கேள்விக்குறியாகவுள்ளது .

மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு அவசர எச்சரிக்கை

மக்களுக்கு எச்சரிக்கை

மக்களுக்கு அவசர எச்சரிக்கை,இலங்கை வாழ மக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாக இருக்கின்றன.

யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்
யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்ற குறும் செய்திகளுக்கு அதில் தங்களது விபரங்களை வெளியிட வேண்டாம் என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமூக விரோத செயல்பாட்டில் ஈடுபடுகின்ற கும்பல்கள் இவ்வாறு கூறும் செய்திகளை அனுப்பி அவர்களது தகவல்களை பெற்று மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல மக்கள் இவ்வாறு நம்பி ஏமாந்து தமது பணம் நகைகளை பணத்தை இழந்துள்ள நிலையில் மக்களை அவ்வாறு ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ

எனவே மக்களே குறும் செய்திகள் ஊடாக வருகின்ற தகவலை பரிசீலனை செய்யாது உங்களது சுய விபரங்களை வெளியிடுவது தவிர்த்துக் கொள்ளுங்கள்.

அவரை நம்பி ஏமாந்து உங்களது சொத்துக்களை பணத்தை ,நகைகளை இழந்து விடாதீர்கள் என்பது இந்த செய்தியின் சாரம்சமாக சமுக காணப்பட்டுள்ளது.

ஒருவர் துப்பாக்கியுடன் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் துப்பாக்கியுடன் கைது

ஒருவர் துப்பாக்கியுடன் கைது

ஒருவர் துப்பாக்கியுடன் கைது,பொல் திகமா காவல்துறை பகுதியில் நபர் ஓருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார் .

பொலிசாரேவுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து நடத்த பட்ட சோதனை நடவடிக்கையின் பொழுதே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

நாட்டில் துப்பாக்கி சூடு காரணமாக பலர் பிழையாகி வருகின்றார் ,அவ்வாறன சூழல் இந்த துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .

வீடியோ

உள்ளத்தில் தயாரிக்க பட்ட துப்பாக்கியுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் ,தற்போது இவர் நீதிமன்றில் பாற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

அரசின் அனுமதி இன்றி ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் கைதுசெ செய்யப்படுவார்கள் என்ற நிலை காணப்படுகின்றது .

இவ்வாறன ன் நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது ,மக்கள் உயிர்பலிகள் தடுக்க பட இவ்வாறான சமூக விரோதிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பது மக்கள் நிலைப்பாடாக உள்ளமை குறிப்பிட தக்கது .

யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்

யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்

யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல் ,யாழ்ப்பாணம் கோப்பாய் போலீஸ் காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நபர் ஒருவருக்கு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

பேக்கரி ஒன்று வந்த ஒருவர் கீழே இருந்த தங்கத்தை வெதுப்பக ஊழியரிடம் வழங்கி இருக்கிறார் இது என்னை எடுத்து தினமும் வந்து அந்த நகை கூறி அவரிடம் வழங்கினார்கள் என கேட்டுள்ளார் .

இதனால் ஆதரவு பெற்று அவர்கள் அவரைக் கட்டி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வீதியில் அனாதரவாக கிடந்த நகை ஒன்றை எடுத்து உயிருடன் வழங்கி விடுங்கள் என சொன்னதற்காக அவர் மீது இந்த கும்பல் கோரமாக தாக்கியிருக்கிறது.

இதனை அடுத்து சம்பவத்துக்கு வந்த போலீசார் அவர்களை கைது செய்து தற்பொழுது தீவிர விசாரணைக்கு உள்ளாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

மேற்படி சம்பவம் தமிழ் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வெளியான நிலையில் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நல்லது செய்த நபர் ஒருவரை இவ்வாறு கட்டிவைத்து தாக்கியது மிகவும் கோரமானது எனவும் இது திருடர்களின் செயலிலும் மக்கள் இப்போது பேசிக் கொள்கிறார்கள்.

பயணிகளை நடுரோட்டில் இறக்கிவிட்ட பஸ்ஸின் உரிமையாளர்
Posted in இலங்கை செய்திகள்

பயணிகளை நடுரோட்டில் இறக்கிவிட்ட பஸ்ஸின் உரிமையாளர்

பயணிகளை நடுரோட்டில் இறக்கிவிட்ட பஸ்உரிமையாளர்

பயணிகளை நடுரோட்டில் இறக்கிவிட்ட பஸ்ஸின் உரிமையாளர் ,அரசாங்கத்தின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் வாகன சோதனை வேலைத்திட்டத்தின்

மத்தியில் பயணிகளை நடுரோட்டில் இறக்கிவிட்ட பஸ்ஸின் உரிமையாளர், சாரதி மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீதி விதிகளை மீறிய குற்றத்திற்காக பொலிஸார் நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது, ​​பாணந்துறை – புறக்கோட்டை பயணிக்கும் 100 இலக்கப் பேருந்து பயணிகளை நடுரோட்டில் இறக்கி விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில், மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையானது பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை 2025 ஜனவரி 15

ஆம் திகதி வரை பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதுடன், ஓட்டுனருக்கு ரூ 2500 மற்றும் நடத்துனருக்கு ரூ. 750 என அபராதம் விதித்துள்ளது.

video

அதற்குள் இருவரும் வேறு பேருந்தில் பணிபுரிந்தால் குறித்த பேருந்தின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படுமென மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மேலும் எச்சரித்துள்ளது.

இருவரும் 21 ஜனவரி 2025 அன்று பயிற்சியில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும், மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையானது, குறித்த பேருந்தின் வீதி அனுமதிப்பத்திரத்தை விசாரணைக்கு உட்படுத்தி 2025 ஜனவரி 10 ஆம் திகதி வரை அனுமதிப் பத்திரத்தை இடைநிறுத்தியுள்ளது.

அதிகரிக்கும் டெங்கு நோய்
Posted in இலங்கை செய்திகள்

அதிகரிக்கும் டெங்கு நோய்

அதிகரிக்கும் டெங்கு நோய்

அதிகரிக்கும் டெங்கு நோய்,தமிழர் பகுதியில் சமீப காலங்களாக டெங்கு நோய் அதிகரித்து காணப்படுகிறது இவ்வாறு வவுனியாவில் 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுப்புறச் சூழல்களை அசுத்தமாக வைத்திருப்பதால் இந்த டெங்கு நோய் அதிகமாக மக்களை தாக்கி வருவதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

மழை நீர்கள் தங்கி அதன் ஊடாக நுளம்பு அதிகரித்து காணப்படுவதால் மக்களை இந்த டெங்கு நோய் தாக்குவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2024 ஆம் ஆண்டு வரை என காலப்பகுதியில் 113 க்கு மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீடியோ

இந்த நோய் தாக்குதலில் தொற்றுக்கு உள்ளாகி சிலர் பலியாகி உள்ள தகவல்களும் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

எனவே மக்களே இந்த கொடிய நோயிலிருந்து உங்கள் உயிர்களை தப்ப வைத்துக்கொள்ளளுங்கள் , உங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்பது செய்தி கூட கடத்தப்படும் செய்தி ஆகிறது.

யாழில் வீதி சோதனை ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வீதி சோதனை ஆரம்பம்

யாழில் வீதி சோதனை ஆரம்பம்

யாழில் வீதி சோதனை ஆரம்பம்,யாழில் வீதி சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருகை தந்த சில மாதங்களில் மீளவும் யாழில் வீதி சோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பு காரணமாக ஆகிறது.

ஒருங்கிணைந்த நாட்டுக்குள் வாழ்வோம் என கூறிவந்த நிலையில் தற்பொழுது சிறுபான்மை தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட வருவது ஆளும் அனுரா அரசின் இனவாதத்தை காண்பித்துள்ளது.

எனவே எதிர்வரும் தேர்தலில் அனுர அரசை தோற்கடிக்க வேண்டும் என மக்கள் தற்பொழுது குதித்து போய் இருக்கின்றனர்.

வீடியோ

இனவாதியாக விளங்கும் அனுரா குமர திசை நாயக்காவின் ஆட்சிபீடம் தமிழர்களை அடக்கியாள நினைத்து வரும் சர்வாதிகார போக்காக காணப்படுவதாக மக்கள் குமுறுகின்றனர்.

ஒருங்கிணைந்த இலங்கைக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஒற்றுமையாக வாழ்வோம் என்ற அனுராவின் இந்த பேச்சு மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஆகவே ஆளுகின்ற ஆட்சி துடைத்து அழிக்கப்பட வேண்டும் என தமிழர்கள் இப்பொழுது கங்கணம் கட்டி இருக்கின்றனர்.

தெற்கு ஜெர்மனியில் துப்பாக்கி சூடு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு

துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு

துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு,கல்கிசை பகுதியில் இடம்பெற்ற மர்ம நபர் துப்பாக்கி சூட்டில் ஒருவர் சம்பவத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவர் சம்பவத்தில் பலியாகி மற்றொரு நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியாகி உள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இறந்தவர்களில் 36 மற்றும் 20 வயது உள்ளிட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

இங்கு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான மரணங்கள் அதிகரித்துச் செல்வதும் அதை தடுக்க மறந்து போலீசார் வேடிக்கை பார்ப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ

மோட்டார் சைக்கிள் வந்த இனம் அடையாளம் தெரியாதோரால் தாக்குதலே இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

13 இலட்சம் ரூபாயை தாண்டிய தனிநபர் கடன்
Posted in இலங்கை செய்திகள்

13 இலட்சம் ரூபாயை தாண்டிய தனிநபர் கடன்

13 இலட்சம் ரூபாயை தாண்டிய தனிநபர் கடன்

13 இலட்சம் ரூபாயை தாண்டிய தனிநபர் கடன் ,அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் செலுத்தப்பட வேண்டிய மொத்த பொதுக் கடன் தொகை 29,150 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் இது 6.47 வீத அதிகரிப்பாகும் என கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2023ஆம் ஆண்டில் 8 இலட்சத்து 31,951 மில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன்கள் பெறப்பட்டுள்ளதுடன் 75 இலட்சத்து 41,282 மில்லியன் ரூபா திறைசேரி பில்கள் மூலமாகவும் பெறப்பட்டுள்ளது.

இதன்படி, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023ஆம் ஆண்டு பெறப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களின் அளவு 67.4 சதவீத அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையின் படி, 2023ஆம் ஆண்டு தனிநபர் கடன் பெறுமதியும் அதிகரித்துள்ளதாகவும், அது 13 இலட்சத்து 22,793 ரூபாவாகும் எனவும் கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டில், தனிநபர் கடன் தொகை 12 லட்சத்து 34,358 ஆக இருந்த நிலையில் இது ஒரு வருடத்தில் 88,435 ரூபாய் அதாவது 7.16 சதவீதம் அதிகரித்துள்ளது.

வீடியோ

இதேவேளை, நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு அளவு வலுவாக இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு (06) ரிவி தெரணவில் ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பீதி சீனாவில் வைரஸ்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் பீதி சீனாவில் வைரஸ்

மக்கள் பீதி சீனாவில் வைரஸ்

மக்கள் பீதி சீனாவில் வைரஸ்,சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் நோயால் இலங்கையில் அச்சம் அடையத் தேவையில்லை என்று தெரிவிப்பு .

உலகை அச்சம் முறை வைத்து வரும் சீனாவில் பரவி வரும் எச் எம் பி வி வைரஸ் நோயால் அதனால் இலங்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை என இலங்கை அமைச்சரவை தெரிவித்துள்ளது.

இது இலங்கையில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்ட வந்த நிலையிலேயே இந்த விடயத்தினை அரசு அறிவித்துள்ளது.

தற்பொழுது இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் அச்சமில்லாமல் உலாவலாம் என மக்களுக்கு தற்பொழுது அரசு அறிவித்துள்ளது.

வீடியோ

நாட்டினுடைய பொருளாதாரம் விழுந்து விடக்கூடாது என்பதற்காக மக்களுக்கு இவ்வாறான பொய்யான விடயங்களை அரசு சொல்கிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது.

கொரோனா போன்று மீளவும் இலங்கை முடக்கப்பட்டால் இன்றைய நிலையில் இலங்கையை காப்பாற்ற யாராலும் முடியாது என்பதே பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையாகவும் உள்ளது.

ஆகவேதான் சீனா வைரஸ் இலங்கையை பதட்டம் முறை வைத்துள்ளது.

சொகுசு வாகனங்கள் ஏலம்
Posted in இலங்கை செய்திகள்

சொகுசு வாகனங்கள் ஏலம்

சொகுசு வாகனங்கள் ஏலம்

சொகுசு வாகனங்கள் ஏலம்,அரச நிறுவனங்களில் உள்ள அதிக திறன் கொண்ட V8 சொகுசு அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சர்கள் எம்பிக்கள் உள்ளிட்டவர்கள் பயன்படுத்தி வந்த ஆதி சொகுசு வாகனங்களை இவ்வாறு ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசவையில் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் பயன்படுத்தி வந்த வாகனங்கள் என்பன பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையிலும் .

அவற்றை வைத்து அரசுக்கு படத்தை விவரிக்கின்ற நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது அதனை அடுத்து தற்பொழுது எந்த வாகனங்கள் அவசர அவசரமாக ஏலத்திற்கு விற்பனை ஆக்கப்பட்டுள்ளது ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIDEO

இந்த வாகனங்கள் எந்த ஒரு அரசு நிறுவனம் ஏலத்தில் எடுக்க கூடாது எனவும் அமைச்சின் செயலர் நிறுவனங்களுக்கு சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்

ஆளுகின்ற அதர குமர திசநாயக்க அவருடைய ஆட்சியில் இடம்பெறும் முதலாவது உதயமாக இது காணப்படுகிறது.

இதுபோன்று ஏனைய விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு ஒரு சிறப்பான செல்வ குறிப்புகள் எவ்வித சந்தேகமும் இல்லை.

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு ,2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கும்.

புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.

அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் உத்தரவுக்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச்

செய்வதற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டமூலத்தின்படி, 2023 மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் ரத்துச் செய்யப்படக்கூடும்.

அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் தொடர்பில் வைப்பிலிடப்பட்ட கட்டுப்பணத்தையும் மீள செலுத்தவும் இந்த சட்டமூலம் வழிவகை செய்கிறது.

வீடியோ

அதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் எனவும் குறித்த திகதி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

திகதியில் இருந்து 3 மாத காலத்திற்கு இடைப்பட்ட நாளாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இராணுவ தளபதிக்கு வெளிநாட்டு பெண்கள் சலூட்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ தளபதிக்கு வெளிநாட்டு பெண்கள் சலூட்

இராணுவ தளபதிக்கு வெளிநாட்டு பெண்கள் சலூட்

இராணுவ தளபதிக்கு வெளிநாட்டு பெண்கள் சலூட் இலங்கையின் 2-வது ராணுவ தளபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள தளபதிக்கு வெளிநாட்டு பெண்கள் சல்யூட் அடித்துள்ள சம்பவம் காணப்படுகிறது.

இலங்கை ராணுவ தளபதி ஒருவருக்கு வெளிநாட்டு பெண்கள் ஏன் சலூட் மரியாதை செய்ய வேண்டும் என்று வருகின்ற கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது

இது திட்டமிடப்பட்ட முன் ஏற்பாட்டு நிகழ்ச்சியா மரியாதை நிமிடத்தில் அவருக்கு இது வழங்கப்படுகிறதா இந்த பல சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

video

அரசியல்வாதிகள் தாங்கள் பிரபலம் ஆக மாறுவதற்காக இப்பொழுது கையாண்டு வருகின்றார்கள் ஒரு நடவடிக்கையில் இலங்கையில் 25-வது இருடு தளபதியும் செயல்பட்டு உள்ளாரா என்ற சந்தேகத்தை இந்த சம்பவங்கள் வழிகாட்டி இருக்கின்றன.

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்ட நிலையில் நியமிக்கப்பட்ட புதிய ராணுவ தளபதியாக இவர் காணப்படுகின்றார் வாக்களி சந்திக்கின்ற பொழுதே இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

ியும்புரையோடி கோவில்ல பிரச்சனைக்கு தீர்வு காண மறுத்து அனுரா குமார திசநாயக்கா பதவி ஏற்றுள்ள நிலையில் தமிழர் இனப் பிரச்சினைக்கு தீர்வு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே இலங்கை ஒரு நாடாக பால முடியுமே அன்றி பண ராணுவ பதவி உயர்வுகள் ஊடாக ஏதேனும் செய்ய முடியாது என்பதே மக்கள் கருத்து.

எட்டு மாத குழந்தைக்கு புதிய வைரஸ்
Posted in இலங்கை செய்திகள்

எட்டு மாத குழந்தைக்கு புதிய வைரஸ்

எட்டு மாத குழந்தைக்கு புதிய வைரஸ்

எட்டு மாத குழந்தைக்கு புதிய வைரஸ் தாக்க நோய் என்று ஏற்பட்டுள்ளதாக மொழியாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது இந்தியா பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு ஏஜ் எம்பிவி தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவை பிடிக்கும் இந்த நோய் தாக்கம் தற்பொழுது இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கி றஇததுு சர்வதேச நாடுகள் பூராகவும் பரவி வருகின்ற நிலையில் மக்கள் பெரும் பீதியில் உறைந்து இருக்கின்றனர்.

கொரோனா காலத்தில் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் போன்ற ஒரு நோயின் உடைய தாக்கமாக இது இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது அதனால் மக்கள் பீதியில் உறைந்து இருக்கின்றனர்.

video

வேகமாக பரவி வரும் என்ற நோயின் பரவலை அடுத்து சுகாதார அமைச்சும் எச்சரிக்கை பெற்றுள்ளதுடன் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இந்தியாவில் இந்த நோயின் தாக்கத்தினால் பெருமளவு பாதிப்பு ஏற்படாது எனவும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இந்தியா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால் மக்களோ பாதுகாப்பாக இருக்கும்படியும் அதற்கான நடவடிக்கையாக தமிழ் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மக்கள் மன்றம் பேசி வருகின்றது.

41பேருக்கு எலிகாய்ச்சல் பீதியில் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

41பேருக்கு எலிகாய்ச்சல் பீதியில் மக்கள்

41பேருக்கு எலிகாய்ச்சல் பீதியில் மக்கள்

41பேருக்கு எலிகாய்ச்சல் பீதியில் மக்கள்,சுகாதார பிரிவு அதிகாரி புதிய செய்திகளை வெளியிட்டு இருக்கிறார் .அந்த செய்தியில் வவுனியா மாவட்டத்தில் 41 பேருக்கு எலிக்காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து இருக்கின்றார்.

2024 ஆம் ஆண்டு தொடக்கம் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் 41 பெயர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

எந்தப் பகுதியில் நிஜமாக விவசாய செய்கை மேற்கொண்டு வருவதாகவும் அதனாலேயே இந்த எலிகள் அதிகமாக நுழைந்து அதன் ஊடாக இந்த நோயானது பரவி இருக்கலாம் என்கிறார்..

video

அதனை அடுத்து மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலையும் பரபரப்பும் காண படுகிறது இதற்கு மாற்றீடாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதனூடாக இந்த நோய் பேரவையிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என அவர் குறிப்பிடுகின்றார்.

எனவே மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள் .நோயின் தாக்கத்திலிருந்து நீங்கள் தப்ப அவர்கள் சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் பிரகாரம் நடந்தால் இந்த நோயிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்கிறார்.

கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்

கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்

கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம் ,இலங்கையில் கடந்த சில வருடங்களில் நுண்நிதிக் கடன் வலையில் சிக்கிய சுமார் 200 பெண்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தேசிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் 28 இலட்சம் பேர் நுண்நிதிக் கடன் பெறுகின்றனர், அதில் 24 இலட்சம் பேர் பெண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையிலுள்ள நுண் நிதி நிறுவனங்கள் 38 தொடக்கம் 40 சதவீதம் வரை அதிக வட்டிக்கு கடன் வசதிகளை வழங்குவதாகவும், கடனை செலுத்த முடியாத சில பெண்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சில

பிரதிநிதிகளினால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதாகவும் ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலைமையினால் குடும்பங்களுக்கிடையில் முரண்பாடுகள் வளர்ந்து பிள்ளைகள் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளதாகவும், சில பெண்கள் வேலை செய்ய வீட்டையும் நாட்டையும் விட்டு வெளியேறத் தூண்டப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சிறு நிதி கடன் பிரச்சினையால் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் கடுமையான பொருளாதார அழுத்தத்தில் உள்ளனர்.

அவர்களில் பலர் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் இல்லாமல், பதிவு செய்யப்பட்ட வங்கிகளில் கடன் பெற முடியாமல் நுண்கடன் நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

video

இந்த நிறுவனங்கள் வாரத்திற்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிக வட்டி வீதங்களுடன் வசூலிக்கின்றன, இதனால் பெண்கள் கடனில் தள்ளப்படுகிறார்கள்.

நுண்கடன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ள போதிலும், அது இன்னும் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தங்கத்தின் சிறுநீரை குடிக்கவும் அர்ஜுனா
Posted in இலங்கை செய்திகள்

தங்கத்தின் சிறுநீரை குடிக்கவும் அர்ஜுனா

தங்கத்தின் சிறுநீரை குடிக்கவும் அர்ஜுனா

தங்கத்தின் சிறுநீரை குடிக்கவும் அர்ஜுனா தங்கத்தின் சிறுநீரை குடிக்கவும் என பாரளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாத இப்பொழுது சமூக ஊடகத்தில் தெரிவித்து இருக்கிறார் .

பாராளுமன்ற செயலராக விளங்கி வருகின்ற தங்கம் கௌசல்யா எங்களுடைய சிறுநீரை எடுத்து குடிக்குமாறு பக்கம் ஒன்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

அர்ஜுனா ராமநாதன் தொடராக வருகின்ற சர்ச்சையான இந்த மக்கள் மத்தியில் கோபக் கலைகளை எழுப்பி இருக் கபிாறரதாுளுமன்ற உறுப்பினராக டால் புதன் அவர்

தாறுமாறாக தமிழர்கள் மத்தியில் இவருகிட்ட இந்த விடயமே இது மக்களை கோபம் கொள்ள வைத்திருக்கின்றது

தேர்தல் காலப்பகுதியில் மக்களுக்கு உதவிகளை செய்வதாக தெரிவித்திருந்தார் ஆனால் இதுவரை அவர் கொடுத்த

video

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை அவரோட அர்ஜுனா ராமநாதன் எதிர்காலத்தில் மக்களுக்கு ஒரு சிறந்த சேவையாக மாற முடியும்

பொது வழியில் மக்கள் மத்தியில் பேச தெரியாததை எவர் தங்கத்தை இவ்வாறு பேசுவதன் ஊடாக நெகட்டிவ் மார்க்கெட்டிங் ஊடாக அவரை முழுவதுமாக அரசியலுக்குள் கொண்டு வரும் நோக்குடனேயே இவ்விதம் பேசி வருகின்றார்.

கடந்த தேர்தல் காலத்திலும் இவ்விதமான நெகட்டிவ் மார்க்கெட்டாக செயல்பட்டுவருகிறார்.

எனவே இவரது இந்த கபட சூழ்ச்சி நோக்கத்தை இடம் கண்டு மக்களே தெளிவடைந்து கொள்ளுங்கள் .

இவ்வாறானவர்கள் மேலும் எமது அரசியலுக்குத் தேவையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மாட்டு கொட்டிலில் போராளி குடும்பம்
Posted in இலங்கை செய்திகள்

மாட்டு கொட்டிலில் போராளி குடும்பம்

மாட்டு கொட்டிலில் போராளி குடும்பம்

மாட்டு கொட்டிலில் போராளி குடும்பம் , மக்களுக்காக போராடி அந்த மண்ணுக்காக வீர மரணம் அடைந்த மாவீரர் குடும்பம் ஒன்று மாட்டுக் கொட்டில் போன்ற பீடங்களில் வசிக்கின்ற காட்சிகள் வெளியாகி பரவியுள்ளது .

தாயக விடுதலைக்காக என் உயிர்களை ஈக்கம் செய்த உறவுகளுடைய குடும்பங்கள் இன்று இலங்கையில் எவ்வாறு வாழ்கிறது என்பதற்கு இந்த காணொளி ஒன்று சான்றாக உள்ளது.

தமிழர் விடுதலை தமிழ் தேசிய அரசியல் தொடர்பாக சமூக ஊடகங்களில் வாய் கிழிய பேசுகின்ற வாய் வித்தகர்கள் இவர்களை காண மறந்து போனதற்கான போனதுக்கான காரணம் என்ன.

உரிமை அரசியல் உரிமை விடுதலை தமிழின எழுச்சி தமிழர் விடுதலை தொடர்பாக தாங்களே அதற்கு காரணமானவர்கள் .

அதற்கு தளபதிகளிடம் சொல்லிக் கொள்கின்றவர்கள் கண்களில் ஏன் இந்த போராளி குடும்ப தென்படாமல் போனது .

இந்த போராளி குடும்பத்துக்கு பயந்து அமைந்த உதவி திட்டங்கள் மலசல கூடம் ஒன்றை நிறுவ சென்ற பொழுது ,அவரது வீட்டை பார்த்தபோது நாங்களே அதிர்ந்து போனோம்.

அந்த காணொளியில் முழுமையான விடயத்தை நீங்களே பாருங்கள் தனது போராளி குடும்ப உறவை தேடுகின்ற சோதனையினுடைய கண்ணீர் காட்சி.

வீடியோ

யாழில் பரவும் புதிய நோய்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பரவும் புதிய நோய்

யாழில் பரவும் புதிய நோய்

யாழில் பரவும் புதிய நோய் , யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நிமோனிய காய்ச்சலுக்கு உள்ளாகிய நிலையில் தற்போது பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்ட நிலையில் இவர் மருத்துவ முறையில் சிகிச்சைக்கு சமூகமளித்திருந்த வழியில் அந்த நோயின் உச்சம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் புன்னாலை கட்டுவான் வடக்கு பகுதியைச் சேர்ந்த நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது .கடந்து சில நாட்களாக பாரிய காய்ச்சல் நோயினால்

தாக்கப்பட்ட உள்ளத்தில் அவர் மருதுவம்சனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வீடியோ

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறு நோய்கள் அதிகமாக பரவி வருகின்ற நிலையில் ,தாக்குதல் அதிகரித்து மக்கள் பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது தொடர்பான வருட விசாரணைகள் முடிவுற்ற நிலையில் தற்போது உறவினர் சடலம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.