Tag: மகளைக் கொன்ற தாய்
மகளைக் கொன்ற தாய்
மகளைக் கொன்ற தாய்
மகளைக் கொன்ற தாய் உள்ளிட்ட சகோதரர்கள் தற்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
கம்புறுபிட்டிய போலீஸ் பிரிவில் உள்ள வீடுகளில் இருந்து சடலம் ஒன்று ஒடுக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது அந்த சடலம் தொடர்பாக அது யார் என்பது ஒரு பக்கமும் தாயார் அந்தக் கொலையை தடை செய்ததாக போலீசாருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அதிக பேராசை காரணமாக தனது மகள் தன்னை துன்புறுத்தி வந்ததாகவும் சொத்துக்களை தரும்படி கேட்டு வந்ததாகவும்
அதனால் சம்பவம் நடந்த பொழுது தனது கழுத்தை மகள் நெரித்ததாகவும் , அதனால் ஆத்திரம் கொண்டு அவரை இரும்பு கம்பியால் தாக்கி படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணைகளை ஆரம்பித்த பொழுது,
அங்கு தாயார் தற்கொலை செய்வதற்காக அதிக மாத்திரைகள் உட்கொண்டு நாற்காலியில் கிடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மயக்க நிலையில் இருந்த தாயார் தற்போது மீட்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சொத்து தகராறு காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இரத்தக்கறை படிந்த கடிதமாக காணப்பட்டதால் ,போலீசார் உடனடியாக தீவிர விசாரணை ஆரம்பித்த பொழுது மேற்படி விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு










