Posted in உலக செய்திகள்

பிரிட்டன் Coventry யில் உள்ள IKEA நிறுவனதற்கு மூடு விழா – 300 பேர் பாதிப்பு

பிரிட்டன் Coventry யில் உள்ள IKEA நிறுவனதற்கு மூடு விழா – 300 பேர் பாதிப்பு

பிரிட்டன் Coventry பகுதியில் உள்ள IKEA நிறுவனம் தனது குறித்த கிளை நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது .

சுவீடனை தளமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்திற்கு இந்த கிளை நிறுவனத்தால் ஏற்பட்ட

வருமான இழப்பை அடுத்தே இதனை மூடுவதாக அறிவித்துள்ளது .

அதனால் குறித்த நிறுவனத்தில் பணி புரிந்த சுமார் 300 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

சுமார் 35 மில்லியன் பவுண்டுகள் செலவில் நிர்மாணிக்க பட்ட குறித்த நிறுவனமே பூட்ட படுவதாக அறிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

பிரிட்டன் Coventry யில் உள்ள
பிரிட்டன் Coventry யில் உள்ள
Posted in உலக செய்திகள்

கொரனோ வைரஸ் தாக்குதலில் 425 பேர் பலி -20500 பேர் பாதிப்பு

கொரனோ வைரஸ் தாக்குதலில் 425 பேர் பலி -20500 பேர் பாதிப்பு

சீனாவில் தயாமாக கொண்டு பரவி வந்த கோர்னோ வைரஸ் தாக்குதல் சிக்கி இதுவரை சுமார் 425 பேர் பலியாகியுள்ளனர்

.மேப்பும் இருபதாயிரத்து ஐநூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

எனினும் இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது


தொடர்ந்து நாடுகளின் விமான தளங்களில் பலத்த மருத்துவ சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

இந்த நோய் தாக்கம் தணிவதற்கு மேலும் மூன்று மாத காலம் ஆகலாம் என அஞ்ச படுகிறது ,


இதுவரை இந்த நோயை குண படுத்தும் மருந்து கண்டு பிடிக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது

கொரனோ வைரஸ் தாக்குதலில்
கொரனோ வைரஸ் தாக்குதலில்
Posted in உலக செய்திகள்

வைரஸ் தாக்கம் எதிரொலி – சீனாவில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து

வைரஸ் தாக்கம் எதிரொலி – சீனாவில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி காரணமாக பிப்ரவரி 2-ந்தேதி அதிர்ஷ்ட நாள் என்று நிச்சயிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன.

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி – சீனாவில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து


கொரோனா வைரஸ்
பீஜிங்:

சீனாவில் இந்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி (நேற்று) சிறப்பு வாய்ந்த அதிர்ஷ்ட நாளாக கருதப்பட்டது. ஏனெனில்

02.02.2020 என்ற தேதியை பின்பக்கமாக வாசித்தாலும் ஒரே மாதிரியே இருக்கும்.

இதனால் இந்த அதிர்ஷ்ட நாளில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை நடத்த சீன மக்கள் முன்னரே திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர்.

ஆனால் தற்போது அங்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிவேகத்தில் பரவிவருவதால் முன்னெச்சரிக்கை

நடவடிக்கையாக பிப்ரவரி 2-ந்தேதி திருமணங்களை நடத்த வேண்டாம் என மக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்தது.

இது குறித்து சீன மக்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பிப்ரவரி 2-ந்தேதி அதிர்ஷ்ட நாள்

என்று நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை ரத்து செய்து விடுங்கள். தற்போது நிலவும் சூழ்நிலையை மற்றவர்களுக்கு விவரியுங்கள்” என தெரிவிக்கப்பட்டது.

அரசின் இந்த வேண்டுகோள் காரணமாக சீனாவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான

திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன. இது, அதிர்ஷ்ட நாளில் தங்களின் திருமணத்தை நடத்த வேண்டுமென

திட்டமிட்டிருந்த மணமக்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது.

இதற்கிடையில் திருமணங்கள் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்ட சீன அரசு, இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை விரைவாகவும், அதிக கூட்டம் இல்லாமலும் நடத்த வேண்டும்

என்று அறிவுறுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை

உடனடியாக அடக்கம் செய்ய வேண்டும் என எச்சரித்துள்ளது.

Posted in உலக செய்திகள்

கொரனோ வைரஸ் தாக்குதல் 350 பேர் பலி -16,480 பேர் பாதிப்பு

கொரனோ வைரஸ் தாக்குதல் 350 பேர் பலி -16,480 பேர் பாதிப்பு

சீனாவில் இருந்து உருவாக்கம் பெற்ற கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 350 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 16,480 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

இந்த வைரஸ் தாக்குதலில் சுமார் இரண்டாயிரத்துக்கு அதிகமானவர்கள் புதிதாக அடையாளம் காண பட்டுள்ளதாக சீன தெரிவித்துள்ளது

மேலும் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

Posted in உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 300

கொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 300-

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.

மேலும், 14 ஆயிரம் பேருக்கு நோய் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டியது


வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருக்க முகமூடி அணிந்து செல்லும் மக்கள்
பெய்ஜிங்:

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இறப்பவர்களின் எண்ணிக்கை

தினமும் உயர்ந்துகொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் வரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா உள்பட 20 நாடுகளுக்கு இந்த வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. சீனாவில் இருந்து சொந்த நாடுகளுக்கு

திரும்பியவர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனமும் சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச சுகாதார அவசரநிலையாக

அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கொரோனா வைரஸ் தாக்குதலை முறியடிப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும்.

இந்நிலையில், சீனாவில் நேற்று காலை ஒரே நாளில் 45 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதனால் வைரஸ் பாதிப்புக்கு

பலியானோர் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்தது. சீனா முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 1,430 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.

புதிய கொரோனா வைரஸ் மேலும் 14 ஆயிரம் பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது என சீன தேசிய சுகாதார

ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வைரஸ்

பாதிப்பை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Posted in உலக செய்திகள்

கொரனோ வைரஸ் தாக்குதல் 258 பேர் பலி

சீனாவில் பரவிய கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 259 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பத்தாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

குவான் மாகாணத்தில் மட்டும் அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன .

குறித்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாது வெறிச்சோடி காணப்படுகிறது .

அதனை அண்மித்த மாகாணங்களிலும் இதே நிலை காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது

தொடர்ந்தும் இந்த அறிகுறி செயல் பாட்டு தன்மையில் சிக்கி 102 ஆயிரம் பேர் உள்ளதாக புதிய தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது

கொரனோ வைரஸ் தாக்குதல்
கொரனோ வைரஸ் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

Whatsap உங்கள் போனில் செயல்பட இதனை உடன் செய்க video

Whatsap உங்கள் போனில் செயல்பட இதனை உடன் செய்க video

இன்று முதல் மாசி முதலாம் திகதி முதல் பல மில்லியன் கை பேசிகளில் வாட்சாப் ,மற்றும் முகநூலின் மேசேன்ஜர் என்பன வேலை செய்யாது என அறிவிக்க பட்டுள்ளது .

தொடர்ந்து உங்கள் கைபேசியில் இது செயல் படுவதற்கு என்ன செய்வேண்டும் என்பதனை இந்த காணொளியில் தெளிவு படுத்துகிறது

அதன் படி செயல் பட்டு பயன் பெறுங்கள் ,காணொளியை பார்க்க

https://www.youtube.com/watch?v=5uspLO67dW0&list=PLtKTGaU8HfwFOyB2NSpZre7w4N0P-SL-0
Posted in உலக செய்திகள்

ஐரோப்பவில் இருந்து பிரிட்டன் விலகல் -மகிழ்ச்சியில் மக்கள் video

ஐரோப்பாயா ஒன்றியத்தில் இருந்து இன்று பிரிட்டன் உத்தியோக பூர்வமாக விலகி கொள்கிறது .

புதிய பிரதர் ஜோன்சன் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை மூலம் இந்த வெற்றிவாகை கிட்டியுள்ளது

மக்கள் தமது மகிழ்ச்சியை கொண்டாடடி வருகின்றனர் .

பிரிட்டனை அடுத்து தற்பொழுது ஜெர்மன் ,பிரான்ஸ் விலகும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது

https://www.youtube.com/watch?v=hAY-bphlrbo&list=PLtKTGaU8HfwFOyB2NSpZre7w4N0P-SL-0&index=3&t=0s
Posted in உலக செய்திகள்

லண்டன் Peckhamபகுதியில் கார் மோதி ஒருவர் பலி

லண்டன் Peckhamபகுதியில் கார் மோதி ஒருவர் பலி

லண்டன் பெக்கம் south London junction பகுதியில் மிதி வண்டியில் பயணித்த நபர் ஒருவரை கார் ஒன்று மோதியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார் .

சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
குறித்த விபத்து தொடர்பான தொடர் விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

இந்த விபத்தினால் அவ்வழி சாலை சில மணித்தியாலங்கள் தடை பட்டிருந்தது video

லண்டன் Peckhamபகுதியில்
லண்டன் Peckhamபகுதியில்
Posted in உலக செய்திகள்

கடலில் எரியும் எண்ணெய் கப்பல் video

கடலில் எரியும் எண்ணெய் கப்பல்

பாரசீக வளைகுடாவில் உள்ள யுஏஏவின் ஷார்ஜா

துறைமுகம் அண்மித்த பகுதியில்

கடலில் எரியும் எண்ணெய் கப்பல்

பாரசீக வளைகுடாவில் உள்ள யுஏஏவின் ஷார்ஜா துறைமுகம் அண்மித்த பகுதியில் பாரிய எண்ணெய்


கப்பல் ஒன்று ஒப்பற்றி எறிந்த வண்ணம் உள்ளது .

பணமா நாட்டின் கொடியுடன் பயணித்தாஹ் கப்பலே இவ்விரு தீவிபத்தில் சிக்கி கொண்டது

இந்த கப்பலில் பற்றி பிடித்த தீயினையே அணைக்கும் முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்

அதில் பணியில் ஈடுபட்ட மாலுமிகளை மீட்கும் நடவடிக்கை துரித படுத்த பட்டுள்ளது

பாரிய எண்ணெய்


கப்பல் ஒன்று ஒப்பற்றி எறிந்த வண்ணம் உள்ளது .full video

https://www.youtube.com/watch?v=7rVGaLlBzfM&list=PLtKTGaU8HfwF1RNjgqdIV-dG8mOfSdsQ-&index=4&t=0s
Posted in உலக செய்திகள்

சீனாவில் 300 உணவகங்களை அடித்து பூட்டிய McDonald’s

சீனாவில் 300 உணவகங்களை அடித்து பூட்டிய McDonald’s

சீனாவில் பரவிய கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து தற்பொழுது


சீனாவில்பரவலாக இயங்கி வந்த அமெரிக்காவின் புகழ் பூத்த McDonald’s நிறுவனம் தனது உணவகங்களில் 300 ஐ அடித்து பூட்டுகிறது .

மனித உழைப்பிற்கு அதற்குரிய வேதனம் செலுத்த முடியாத நிலையில் இந்த அறிவிப்பை அந்த நிறுவனம் அதிரடியாக

அறிவித்துள்ளது .இதனால் சீனாவின் McDonald’s பிரியர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

Posted in உலக செய்திகள்

கொரனோ வைரஸ் எதிரொலி – பிரிட்டன் விமான போக்குவரத்து இரத்து

கொரனோ வைரஸ் எதிரொலி – பிரிட்டன் விமான போக்குவரத்து இரத்து

பிரிட்டனில் இருந்து சீனாவுக்கு மேற்கொள்ள பட்ட விமான சேவைகள் அனைத்தும் உடனடி அமுலுக்கு வரும் நிலையில்

இராத்து செய்ய பட்டுள்ளன .

பயணிகளுக்கு அந்த நோய் தாக்கம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் இந்த இடக் கால தடை உத்தரவு பிறப்பிக்க

பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

https://www.youtube.com/watch?v=dnQOLzYp-1E
Posted in உலக செய்திகள்

சூப்பர் வைரசால் பாதிப்பு உள்ளது. 3.30 கோடி பேர் இறகும் அபாயம்

சூப்பர் வைரசால் பாதிப்பு உள்ளது. 3.30 கோடி பேர் இறகும் அபாயம்

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடந்த ஒரு

ஆண்டுக்கு முன்பே கணித்து பேசியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்
பில் கேட்ஸ்
வாஷிங்டன்:

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை

ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு

பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியோர் உள்பட பலர் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர்.

மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதற்கிடையே, சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,

1300 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஒரு ஆண்டுக்கு முன்பே கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து

பேசியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் கடந்த ஆண்டு மசாசூட்ஸ் மருத்துவ சங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில்

கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்த உலகம் முழுவதும் விரைவாக பரவுகின்ற சூப்பர் வைரசால்

பாதிக்கப்பட உள்ளது. இந்த வைரசால் முதல் 6 மாதத்தில் 3.30 கோடி பேர் இறக்க கூடும்.

அந்த வைரசால் உலகப் போர் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. எனவே அந்த வைரஸ் தாக்குதலில் இருந்து

காப்பாற்றுவதற்கு நாம் தயாராக வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

Posted in உலக செய்திகள்

குண்டு பெண்களுக்கு விமானத்தில் நடந்த அவமானம் – video

குண்டு பெண்களுக்கு விமானத்தில் நடந்த அவமானம் – video

தாய் எயர் விமானத்தில் பயணித்த மூன்று குண்டான பெண்களுக்கு நடந்த


சம்பவம் ஒன்று உலக ஊடகங்களை இன்று ஆக்கிரமித்துள்ளது

அந்த பெண்களுக்கு நடந்ததது என்ன ..? ஏன் கதறி அழுதார்கள் ..?


அப்படி என்ன தான் நடந்தது ..? ஆசை பட்டதை அனுபவிக்காது விட்டதால் இதுதான் நடக்கும் .

பிசினஸ் கிளாசில் பயணிக்க ஆர்வப்பட்டு அதில் ஆசனங்களை பதிவு செய்தனர் ,ஆனால் அங்கே

இவர்களை பார்த்து மிரண்டு போன விமான சிப்பந்திகள் ,அவர்களுக்கு அதில் ஆசனங்கள் வழங்க முடியாது என கூறி

எக்கனாமிக் வகுப்பில் ஆசனத்தை ஒதுக்கி விட்டனர் .

அதற்கு கூறிய காரணம் நீங்கள் பெரும் உடல் பருமன் உடையவராக உள்ளீர்கள் அதனால் இதில் ஆசனங்கள் ஒதுக்க முடியாது என்பதாகும்

உடல் பருத்து குண்டாக மாறினால் இது தான் நடக்கும் போல .

குண்டு பெண்களே தாய்லாந்து எயார் விமானத்தில் பயணிக்க ஆசை படாதீங்க ,

உங்களுக்கும் நாளை இது தான் நடக்கலாம் .யாகிறதை

business class seats Thai Airways paid $1,738 (NZ$2,650) each for business class seats as a result.


A staff member then came forward and started saying ‘no, you’re too big, you’re too big

two seats, plus $295 (NZ$450)குண்டு பெண்களுக்கு

Posted in உலக செய்திகள்

தாலிபான்கள் அதிரடி தாக்குதல் -11 பொலிஸ் பலி

தாலிபான்கள் அதிரடி தாக்குதல் -11 பொலிஸ் பலி

ஆபிகானிஸ்தானில் – வடக்கு பகுதியில் தாலிபான் போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலில் சிக்கி அரச

போலீசார் 11 பேர் பலியாகியுள்ளனர் .

இந்த வெற்றிகர தாக்குதலை தாமே நடத்தியதாக தாலிபான்கள் அதிரடியாக தெரிவித்துள்ளனர்

பல் நாட்டு படைகளுடன் இணைந்து குறித்த அமைப்பினரை அரச படைகள் கொன்று குவித்தும் ,கைது

செய்தும் வந்தன ,அதற்கு பதிலடியாக இந்த வெற்றிகர தாக்குதலை இவர்கள் நடத்தியுள்ளனர்

தாலிபான்கள் அதிரடி தாக்குதல்
தாலிபான்கள் அதிரடி தாக்குதல்
Posted in உலக செய்திகள்

செய்மதி ரொக்கட்டை வானுக்கு அனுப்பும் முயற்சியில் ஈரான்

செய்மதி ரொக்கட்டை வானுக்கு அனுப்பும் முயற்சியில் ஈரான்

அமெரிக்கா ஈரானுக்கு இடையில் போர் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் தற்பொழுது ஈரான் புதிய

வடிவமைப்பில் உருவான ,நாவின செய்திமதி ஒன்றை அதாவது சாட்லைட் ரொக்கட் ஒன்றை வானுக்கு ஏவிட தயாராகி கொண்டுள்ளது .

இந்த செய்மதியானது ஈரான் வடிவமைத்துள்ள பாலிஸ்டிக் ஏவுகணையின் புதிய மேம்பட்ட தொழில் நுட்பத்தை இதன்

ஊடாக செயல் படுத்த முடியும் .

அதாவது ராடர்கள் ,மற்றும் GPS தொழில் நுட்பத்தில் செயல்படும் படும் ரகமான ஏவுகணைகளை ஈரான் உருவாக்கியுள்ளது .

அதனை சோதனை செய்யும் முதல் கட்டமாக இந்த அது அனுப்ப திட்டமிட்டுள்ளது என ஈரான் தடலடியாக அறிவித்துள்ளது .

இந்த செய்மதி செய்தியால் அமெரிக்கா ,இஸ்ரேல் கதி கலங்கி போயுள்ளனர் .

ஈராக்கில் உள்ள விமான தளங்கள் மீதான தாக்குதலில் அமெரிக்கா ஏவுகணைகள் ,ராடர்கள் முற்றாக செயல்

இழந்தமை இங்கே குறிப்பிட தக்கது

பாலிஸ்டிக் ஏவுகணை மேம்பாட்டை உருவாக்கவே இதனை

அனுப்புகிறோம் என தெரிவித்தே ஈரான் இதனை அனுப்பிட தயாராகி வருகிறது என வெளிப்டையாகவே தெரிவித்துள்ளது

செய்மதி ரொக்கட்டை வானுக்கு
செய்மதி ரொக்கட்டை வானுக்கு
Posted in உலக செய்திகள்

கொர்ன வைரஸ் தாக்குதல் 106 பேர் பலி 6000 பேர் பாதிப்பு

கொர்ன வைரஸ் தாக்குதல் 106 பேர் பலி 6000 பேர் பாதிப்பு

சீனாவில் தொற்றிய கொர்ன வைரஸ் தாக்குதலில் சிக்கி சுமார் 106 பேர் இதுவரை பலி யாகியுள்ளனர் மேலும் 4200 பேர்

இந்த நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்

இது தவிர அவுஸ்ரேலியா ,தாய்லாந்த்,அமெரிக்கா நாடுகளில் 44 பேர் பலியாகியுள்ளனர் .


உலகளாவிய ரீதியில் சுமார் 6000 க்கு மேற்பட்டவர்கள் இதுவரை பாதிக்க பட்டுள்ளனர்

சீனாவின் ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ஆறு மில்லியன் மக்கள் முடக்க பட்டுள்ளனர் .இந்த நோயின் தாக்கம்

அதிகமெனவும் சீனா அதனை மறைத்து வருவதாக குற்றம் சாட்ட பட்டுள்ளது video

Posted in உலக செய்திகள்

தவறாக கைது செய்து சிறையில் அடைக்க பட்டவருக்கு 100.000 தண்டம் வழங்கிய பொலிஸ்

தவறாக கைது செய்து சிறையில் அடைக்க பட்டவருக்கு 100.000 தண்டம் வழங்கிய பொலிஸ்

பிரிட்டன் -Galloway, Scotland பகுதியில் அறுபது வயது நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர் .

எந்த குற்றங்களுக்கும் புரியாத இவரை கைது செய்து ஒருநாள் காவல்துறை சிறையிலும் ,மூன்று நாள்

சிறையிலும் அடைத்தனர் .

இவரை தாம் தவறுதலாக கைது செய்து சிறையில் அடைத்து விட்டோம் என காவல்துறையினர் சார்பில்

தெரிவிக்க பட்டு வருத்தமும் தெரிவிக்க பட்டது .இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அவர் வழக்கு தொடர்ந்தார் .

இவரது வழக்கின் முடிவில் தவறாக கைது செய்து சிறையில் அடைத்தமைக்கு எதிராக ஒரு லட்ச்சம் தாண்ட

பணம் அறிவித்து நபருக்கு நாஷ்ட ஈடாக வழங்க பட்டுள்ளது video

தவறாக கைது செய்து
தவறாக கைது செய்து

Posted in உலக செய்திகள்

பிரிட்டன் M6 ல் காவல்துறை சிப்பாய் விபத்தில் பலி

பிரிட்டன் M6 ல் காவல்துறை சிப்பாய் விபத்தில் பலி

நேற்று மதியம் இரண்டு மணியளவில் M6 வேக சாலையில்

காவல்துறை சிப்பாய் கார் விபத்தில் சிக்கியதில் சம்பவ

இடத்தில் அவர் பலியானார் .

இந்த விபத்தினால் குறித்த சாலை சுமார் நான்கு

மணிநேரம் போக்குவரத்து தடை பட்டது என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

வீதியில் இறங்கிய ஈரான் விமானம் தப்பிய 150 பயணிகள் video

வீதியில் இறங்கிய ஈரான் விமானம் தப்பிய 150 பயணிகள்video

ஈரான் நாட்டின் அஹ்வாஸ் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம் ஓடு பாதையை

விட்டு விலகி வீதியில் தரை இறங்கியது ,இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது .

எனினும் விமானம் வீதியின் குறுக்கே அமைக்க பட்டிருந்த தடை மதிலில் சிக்கி உள்ளது காட்சிகள் மூலம் தெரிகிறது

அவசர வாயில் வழியாக பயணிகள் அவசரமாக வெளியேற்ற பட்டனர் ,இதனால் மக்களுக்கு சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை .

உக்கிரேன் பயணிகள் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய நிலையில் தற்பொழுது இந்த விமான விபத்தில் full flight accent video click here

சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது

குறித்த விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன video

https://www.youtube.com/watch?v=CDl85TgseEM
வீதியில் இறங்கிய ஈரான் விமானம்
வீதியில் இறங்கிய ஈரான் விமானம்