Tag: China virus death
Posted in உலக செய்திகள்
கொரனோ வைரஸ் தாக்குதல் 258 பேர் பலி
Author: நலன் விரும்பி Published Date: 01/02/2020 Leave a Comment on கொரனோ வைரஸ் தாக்குதல் 258 பேர் பலி
சீனாவில் பரவிய கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 259 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பத்தாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
குவான் மாகாணத்தில் மட்டும் அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன .
குறித்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாது வெறிச்சோடி காணப்படுகிறது .
அதனை அண்மித்த மாகாணங்களிலும் இதே நிலை காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது
தொடர்ந்தும் இந்த அறிகுறி செயல் பாட்டு தன்மையில் சிக்கி 102 ஆயிரம் பேர் உள்ளதாக புதிய தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது







