Tag: crash on the M6
Posted in உலக செய்திகள்
பிரிட்டன் M6 ல் காவல்துறை சிப்பாய் விபத்தில் பலி
Author: நலன் விரும்பி Published Date: 27/01/2020 Leave a Comment on பிரிட்டன் M6 ல் காவல்துறை சிப்பாய் விபத்தில் பலி
பிரிட்டன் M6 ல் காவல்துறை சிப்பாய் விபத்தில் பலி
நேற்று மதியம் இரண்டு மணியளவில் M6 வேக சாலையில்
காவல்துறை சிப்பாய் கார் விபத்தில் சிக்கியதில் சம்பவ
இடத்தில் அவர் பலியானார் .
இந்த விபத்தினால் குறித்த சாலை சுமார் நான்கு
மணிநேரம் போக்குவரத்து தடை பட்டது என தெரிவிக்க பட்டுள்ளது






