Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
செயல் இழந்த இஸ்ரேல் ஏவுகணை உடைந்த இஸ்ரேல் நகரங்கள்
செயல் இழந்த இஸ்ரேல் ஏவுகணை உடைந்த இஸ்ரேல் நகரங்கள்
செயல் இழந்த இஸ்ரேல் ஏவுகணை உடைந்த இஸ்ரேல் நகரங்கள் ,
தளபதிகள் இழப்பிற்கு பழிவாங்கிய போராளிகள் ,
செயல் இழந்த இஸ்ரேல் ஏவுகணை உடைந்த இஸ்ரேல் நகரங்கள்
ஆயுதங்கள் வழங்காவிட்டால் உக்ரைன் போர் முடிவுக்கு வரும்
ஆயுதங்கள் வழங்காவிட்டால் உக்ரைன் போர் முடிவுக்கு வரும்
மேற்கத்திய நாடுகளும் அதன் நட்பு நாடுகளும் ,
இராணுவ ஆதரவை வழங்குவதை நிறுத்தினால் ,
உக்ரைன் மோதலை உடனடியாக நிறுத்த முடியும் என,
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல்
தெரிவித்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார் .
உடனடியாக போரை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்று எனக்குத் தெரியும்,உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்குவதை நான் நிறுத்துகிறேன்,
உக்ரைன் இன்னும் சில நாட்களில் சரணடைய வேண்டும். அவ்வளவுதான்,
போர் முடிந்துவிட்டது என்று அவர் தெரிவித்தார் .
இதனை செய்யலாம் ஆனால் உக்ரைன் பெலாரஸ் போன்ற ஒரு பொம்மை நாடாக ,
அதன் சுதந்திரத்தை இழந்துவிடும் என்று போரெல் குறிப்பிட்டார்.
அதனால் தான் நாங்கள் தொடர்ந்து உக்ரைனுக்கு உதவ வேண்டும்
என அந்தர் பெல்ட்டி அடித்து தமது உண்மை முகத்தை வெளி காட்டினார் .
பலஸ்தீன மக்களுக்கு நாங்கள் துணை நிற்போம் ஈரான் அறிவிப்பு
பலஸ்தீன மக்களுக்கு நாங்கள் துணை நிற்போம் ஈரான் அறிவிப்பு
பலஸ்தீன மக்களுக்கு நாங்கள் துணை நிற்போம் ,இஸ்ரேலின் அடக்குமுறைகளுக்கு
எதிராக இஸ்லாமிய போராட்ட அமைப்புக்கள் ,
ஒன்று பட்டு ஒருகுடையின் கீழ் அணி சேரும் ,
பலஸ்தீனத்தில் உள்ள போராளிகள் குழுக்கள் யாவரும் ,
ஆயுதம் ஏந்தியவை ,அவை ஒற்றுமையாகவும் வலுவாகவும் உள்ளன .
இவ்வாறான தளபதிககளை இல்லாது அழிப்பதன் ஊடக ,அந்த
அமைப்பை முடக்கலாம் என இஸ்ரேல் கனவு காண்கிறது .
மேலும் அவர்கள் அதில் இருந்து வெடித்து கிளம்புவார்கள் .
நாங்கள் பலஸ்தீன மக்களின் விடுதலைக்கு ,துணையாக
என்றும் நிற்போம் என தெரிவித்துள்ளார் .
ஜெர்மனியில் வெடித்து சிதறிய மாடி பொலிஸார் உள்ளிட்ட 12 பேர் காயம்
ஜெர்மனியில் வெடித்து சிதறிய மாடி பொலிஸார் உள்ளிட்ட 12 பேர் காயம்
கடந்த தினம் மேற்கு ஜேர்மனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ,
ஏற்பட்ட வெடிவிபத்தில் ,12 அவசரகால சேவை ஊழியர்கள் காயமடைந்தனர்,
இந்த வெடிப்புக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக தெரிவிக்க படவில்லை .
பத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்,
அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்
வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற அடுக்குமாடி குடியிருப்பில்
57 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,
சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்.
இஸ்ரேலில் வெடித்த ஏவுகணை ஹிஸ்புல்லா தளபதிகள் கைது
இஸ்ரேலில் வெடித்த ஏவுகணை ஹிஸ்புல்லா தளபதிகள் கைது
இஸ்ரேலில் வெடித்த ஏவுகணை ஹிஸ்புல்லா தளபதிகள் கைது ,
சுற்றிவளைக்க படும் ஈரான் குழுக்கள் ,வேட்டையை ஆரம்பித்த இஸ்ரேல் .
ஏவுகணை முற்றுகையில் இஸ்ரேல் பயந்து ஓடும் மக்கள்
ஏவுகணை முற்றுகையில் இஸ்ரேல் பயந்து ஓடும் மக்கள்
ஏவுகணை முற்றுகையில் இஸ்ரேல் பயந்து ஓடும் மக்கள் ,
ஜிகாத் போராளிகள் 400 ஏவுகணை ரொக்கட் வீச்சு,
ஈரானை தாக்க தயாராகும் இஸ்ரேல் .
ஏவுகணை முற்றுகையில் இஸ்ரேல் பயந்து ஓடும் மக்கள் ,
இஸ்ரேல் அருகில் ஈரானின் மிரட்டும் விமான தளம்
இஸ்ரேல் அருகில் ஈரானின் மிரட்டும் விமான தளம்
இஸ்ரேல் அருகில் ஈரானின் மிரட்டும் விமான தளம் ,
தாக்கி அழிக்க தயாராகும் இஸ்ரேல்
இஸ்ரேல் அருகில் ஈரானின் மிரட்டும் விமான தளம்
பக்மூட்டில் கடும் யுத்தம் ரஷ்யா பின்வாங்கல்
பக்மூட்டில் கடும் யுத்தம் ரஷ்யா பின்வாங்கல்
உக்ரைன் கிழக்கு பக் மூட் பகுதியில் ரஷ்யா உக்ரைன் படைகளிற்கு இடையில்
கடும் யுத்தம் இடம்பெற்று வருகிறது .
முன்னேறி வந்த ரஷ்ய படைகள் பக் மூட்டின் முன்னரங்க நிலையில் இருந்து ,
இரண்டு கிலோ மீட்டருக்கு துரத்தியடிக்க பட்டதாக
உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது
தமது மூன்றாவது தாக்குதல் படைகள் வீரம் செறிந்த தாக்குதலில்
எதிரி பின்வாங்கி செல்ல நேர்ந்தது என உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது
பத்தாம் திகதி பக்மூட் பகுதியில் இருந்து
ரஷ்ய வாடகை இராணுவம் வெளியேற்ற படும் என ,வாடகை இராணுவம் அறிவித்திருந்தது .
பக்மூட்டில் கடும் யுத்தம் ரஷ்யா பின்வாங்கல்
அவ்வாறான பத்தாம் திகதியே குறித்த பகுதியில் ,பாரிய எதிர் தாக்குதலை
உக்ரன் படைகள் நடத்தின .
புதிதாக பயிற்சி பெற்ற ராணுவத்தை ,ரஸ்யா குவித்திருந்தது ,
அவர்களினால் போரிட முடியா நிலையில்
அங்கிருந்து தப்பி சென்றதாக ,உக்ரைன் இராணுவம் தெரிவித்து ,
தொடர் தாக்குதலை முன்னெடுத்த வண்ணம் உள்ளனர் .
ரஷ்ய தரப்பில் இருந்து பின்வாங்கல்
தொடர்பான கருத்துக்கள் ஏதும் தெரிவிக்க படவில்லை .
ஈரானில் 209 பேருக்கு தூக்கு தண்டனை அதிர்ச்சியில் உலகம்
ஈரானில் 209 பேருக்கு தூக்கு தண்டனை அதிர்ச்சியில் உலகம்
ஈரானில் பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்களுக்கு உள்ளான 209 பேர் இந்த ஆண்டின்இதுவரையான கால பகுதியில் தூக்கில் மாட்டி மரண தண்டனை
விதிக்க பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமை,
கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது
வாரம் ஒன்றுக்கு பத்து பேருக்கு,
தூக்கு தணடனை வழங்க படுவதாக அறிவித்துள்ளது .
கடந்த வருடம் மட்டும் 580 பேர் தூக்கிலிட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .
அணைத்து உலக விதிகளை மீறி, ஈரான்
இவ்விதமான கொடிய மரண தணடனையை வழங்கி
வருவது, மனித குலத்திற்கு எதிரான செயல் என கவலை வெளியிட்டுள்ளது .
ஜிகாத் 300 ஏவுகணை தாக்குதல் எரியும் இஸ்ரேல்
ஜிகாத் 300 ஏவுகணை தாக்குதல் எரியும் இஸ்ரேல்,|
வெடித்த போலீஸ் வாகனம் பலர் காயம்
வெடித்த போலீஸ் வாகனம் பலர் காயம்
சிரியா தலைநகர் டமக்காஸ் பகுதியில் உள்ள காவல்துறை நிலையத்தில்
காவல்துறை வாகனம் ஒன்று திடீரென வெடித்து சிதறியது .
இதன் பொழுது ஐந்து போலீசார் காயமடைந்தும் ,
வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளது ,
அருகில் உள்ள கட்டடங்களும் பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளது
இந்த குண்டு வெடிப்பு எவ்விதம் இடம்பெற்றது என்பது தொடர்பிலான,
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை போலீசாராருக்கு ஏற்படுத்தியுள்ளது
உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் டாங்கிகள் விமானங்கள் அழிப்பு
உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் டாங்கிகள் விமானங்கள் அழிப்பு
ரஷ்ய இராணுவம் உக்கிரைன் படைகளிற்கு இடையில் ,
கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன .
கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற மோதலில் ,
690 ரஷ்ய வீர்கள் பலியாகியும் , 2 டாங்கிகள் மற்றும் 6 விமானங்கள்,
சுட்டு வீழ்த்த பட்டுளதாக உக்ரைன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்
மேலும் பக்மூட் பகுதியில் ரஷ்ய பீரங்கி படைகளின் கட்டு பாட்டில்,
இருந்த பகுதிகளில் ஒன்றை
மீட்டெடு அங்கு தடுத்து வைக்க பட்டிருந்த கைதிகள் மீட்க பட்டுள்ளதாக,
உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன .
தொடர்ந்து பக் மூட் பகுதியில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
டொனால்ட் டிரம்புக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
டொனால்ட் டிரம்புக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிக்கிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மேலும் 5 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கவும் டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1990 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் ஈ ஜீன் கரோல் என்பவர் முன்னெடுத்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நியுயோர்க் நகரத்தில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் நடுவர் மன்ற விவாதத்தின் முதல் நாளில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
விசாரணையின் போது பங்கேற்காத டொனால்ட் டிரம்ப், கரோலை ஒருபோதும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யவில்லை என்றும் அவரை அறிந்திருக்கவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த தீர்ப்பானது அவமானம் என்று தமது சமூக ஊடக பக்கத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் மிரட்டும் ஆயுதம் பதட்டத்தில் இஸ்ரேல்
ஈரானின் மிரட்டும் ஆயுதம் பதட்டத்தில் இஸ்ரேல்
ஈரானின் புதிய மிரட்டும் ஆயுதம் இஸ்ரேல்
அமெரிக்காவை பதற வைத்துள்ளது ,உலகத்தில் சக்தி வாய்ந்த ஆயுதமாக இது மாற்றம் .
ஈரானின் மிரட்டும் ஆயுதம் பதட்டத்தில் இஸ்ரேல்
இஸ்ரேல் அழியும் காமாஸ் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் அழியும் காமாஸ் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் அழியும் காமாஸ் ஜிகாத் அறிவுப்பு விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,
தொடரும் யுத்தம் படத்த்தில் இஸ்ரேல் பலஸ்தீனம் .
இஸ்ரேல் அழியும் காமாஸ் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
எரியும் பக்மூட் அடித்து நொறுக்கும் ரஷ்ய படைகள்
எரியும் பக்மூட் அடித்து நொறுக்கும் ரஷ்ய படைகள்
ரஷ்ய இராணுவம் பக்மூட் இறுதி வாயிலை மீட்கும்
கடும் மூர்க்கத்தனமான தாக்குதல்களை
மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .
கடந்த 24 மணித்தியாத்தில் ,பகமூட்டின் நான்கு முனைகள் ஊடக முப்பது ,
ஊடுறுப்பு முன்னேற்ற நகர்வை மேற்கொண்டனர் .
இதில் கணிசமான முன்னேற்றத்தில் ரஷ்ய இராணுவம் ,
வெற்றியை கண்டுள்ளதாக தெரியவருகிறது .
லைமன், பாக்முட், அவ்திவ்கா மற்றும் மரின்கா முனைகளில் ,
தொடர்ந்து கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
எரியும் பக்மூட் அடித்து நொறுக்கும் ரஷ்ய படைகள்
இன்று எதிர் பாராத திடீர் ஆக்கிரோச தாக்குதலைகளை ரஷ்யா
இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .
இவ்வாறு நீண்டு சென்றால் பக் மூட் முற்றாக ரஷ்ய ,
படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது .
தாம் பின் வாங்கிய பகுதிகள் யாவற்றையும் மீளவும் மீட்கும்
அதிரடி தாக்குதல்களை ரஷ்ய படைகள் நடத்த தயாராகி வருகின்றனர் .
அதனை தடுக்கும் அணைத்து நகர்விலும் ,
அமெரிக்கா நேட்டோ நாடுகள் ஈடுபட்டு
வருகின்றன .
மேலதிக புதிய ஏவுகணைகள் , டாங்கிகள் என்பனவற்றை வழங்க ,
அமெரிக்கா தீவிர கவனம்
செலுத்தி வருகிறது .
இதன் மூலம் உக்ரைனில் போரை நடத்துவது ,
அமெரிக்கா மேற்குலக நாடுகள் தான் என்பது
மீளவும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது .
இம்ரான் கான் கைது வெடித்த மக்கள் போராட்டம்
இம்ரான் கான் கைது வெடித்த மக்கள் போராட்டம்
பாகிஸ்தானை முன்னாள் அதிபர் இம்ரான் கான் ,
லஞ்ச ஊழல் குற்ற சாட்டில் நீதிமன்ற வளாகத்திற்குள்
வைத்து கைது செய்ய பட்டுள்ளார் .
இவர் பயணித்த கார் கண்ணாடிகளை உடைத்த போலீசார் ,
அதற்குள் இருந்த இம்ரான் கானை இழுத்து சென்றனர் .
இம்ரான் கான் கைது வெடித்த மக்கள் போராட்டம்
மேலும் இவருடன் பயணித்த சட்ட தரணியில் மீதும் தாக்குதல்,
நடத்த பட்டுள்ளதுடன் ,இம்ரான் கான் பாதுகாவலர்கள் மீதும் ,
வன்முறை தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டுள்ளன .
இம்ரான் கான் மீதான கைது சட்டவிரோதமானது என
ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .
நாடு பிச்சை எடுக்கும் நிலைக்கு சென்றுள்ள நிலையில் ,
பழிவாங்கும் அரசியலை ஆளும் அரசு நடத்தி கொண்டு இருக்கிறது .
கோட்டபாஜா ராஜபக்ஸவை போலவே,
ஆளும் அதிபர் விரட்டியடிக்க படுவார்கள் என உலகளாவிய ,
பாகிஸ்தான் மக்கள் முழக்கம் இட்டு வருகின்றனர் .
இஸ்ரேல் அழியும் காமாஸ் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் அழியும் காமாஸ் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் அழியும் காமாஸ் ஜிகாத் அறிவுப்பு விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,
தொடரும் யுத்தம் படத்த்தில் இஸ்ரேல் பலஸ்தீனம் .
ரஷ்யா விமானி நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்பு
ரஷ்யா விமானி நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்பு
உக்ரைன் போர் முனையில் தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்ய உலங்குவானூர்தி
உக்காரன் படைகளினால் சுட்டு வீழ்த்த பட்டது .
அவ்வாறு சுட்டு வீழ்த்த பட்ட வானூர்தியின் விமானி பாராசூட் மூலம் ,
குதித்து தப்பிக்க முயன்றார் .
ஆனால் சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில்
நீர் தேக்கத்தில் வீழ்ந்து பலியாகியுள்ளார் .
இந்த சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் ,
சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ஹெலிகாப்டர்,
பைலட் ரோமன் மான்கிஷேவின் சடலம்
கியேவ் நீர்த்தேக்கத்தின் கரையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
வீழ்ந்தவர் ரஷ்ய ஹெலிகாப்டரின் தளபதி என்று
உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .
உக்ரைன் 10 பிராந்தியங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல்
உக்ரைன் 10 பிராந்தியங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல்
கடந்த 24 மணி நேரத்தில், உக்ரைனில் உள்ள 10 பிராந்தியங்கள் மீது
ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 28 பேர் காயமடைந்துள்ளனர்,
மேலும் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இராணுவ ஊடக மையம் வழங்கிய தகவல்களின்படி,
ரஷ்ய துருப்புக்கள் நடத்திய தாக்குதலில் , 127 குடியிருப்புகள் மீது மோட்டார்,
டாங்கிகள், பீரங்கிகள்,விமான எதிர்ப்பு ஏவுகணைகள்,
விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டது .
மேலும் உக்ரைனின்
139 உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளன.
இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதும் ,
28 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,
தொடர்ந்து கடும் சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .







































