டுவிட்டரில் ஊடகங்கள் பதிவுகள் படிக்க கட்டணம் அறவிட அனுமதி
Posted in உலக செய்திகள்

டுவிட்டரில் ஊடகங்கள் பதிவுகள் படிக்க கட்டணம் அறவிட அனுமதி

டுவிட்டரில் ஊடகங்கள் பதிவுகள் படிக்க கட்டணம் அறவிட அனுமதி

டுவிட்டர் சமுக வலைத்தளங்களில் ஊடகங்கள் ,அல்லது வெளியீட்டாளர்கள்,
தமது பக்கத்தில் வெளியிட படும் தரவுகளை படிக்க ,மாதம்
தோறும் சந்தா பெறும் திட்டத்தை அறிவித்துள்ளார் .

இதன் ஊடக டுவிட்டர் மற்றும் ,பதிப்பாளர்கள் பயன் அடையும் விடய ,
விடயங்கள் வடிவமைக்க பட்டுள்ளன .இந்த மாதம் முதலாம் திகதி முதல் ,இந்த விடயம் நடைமுறைக்கு வந்துள்ளது .

இதன் மூலம் டுவிட்டர் அதிக வருமானத்தை சம்பாதிக்கும் ,நிலைக்கு செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .

சமூக வலைத்தளங்களில் முதன் முதலாக, பதிப்பாளர்களா தமது ,வாசகர்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை அறிமுக படுத்திய முதன்மையான இடத்தை டுவிட்டர் பெற்றுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
பெண்கள் கற்க அனுமதிக்க படுவார்கள் தலிபான்கள் திடீர் குத்து கரணம்
Posted in உலக செய்திகள்

பெண்கள் கற்க அனுமதிக்க படுவார்கள் தலிபான்கள் திடீர் குத்து கரணம்

பெண்கள் கற்க அனுமதிக்க படுவார்கள் தலிபான்கள் திடீர் குத்து கரணம்

ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது ஆட்சி செய்து வரும்,
தலிபான் அமைப்பு ,பெண்கள் கல்வி பயில முற்றாக தடை விதித்தது .

தலிபான்கள் இந்த அடக்குமுறை நடவடிக்கையை ,
உலக நாடுகள் பலதும் கடுமையாக கண்டித்தன .
மேலும் இவர்களின் இந்த முடிவினால் ,அவர்களுடன்,
ராஜ்ய தொடர்புகளை வைத்து கொள்வதில்லை எனவும் அறிவித்தது .

பெண்கள் கற்க அனுமதிக்க படுவார்கள் தலிபான்கள் திடீர் குத்து கரணம்

அதை அடுத்து தலிபான்கள் வெளியுறவு மந்திரி பாகிஸ்தான் சென்று இருந்தார் ,அங்கு இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் ,பெண்க்ளுக்கு விதிக்க பட்ட கல்வி தடை,என்பது நிரந்தம் அல்ல எனவும் ,விரைவில் பெண்கள் கற்க,
அனுமதிக்க படுவார்கள் என அவர் அந்தர் பெல்ட்டி அடித்து கருத்தை உரைத்துள்ளார் .

தலிபான்கள் கடும் போக்கினால் ,உலக நாடுகளிடம் , இருந்து தனிமை படுத்த பட்டு ,வருவதான கருத்து வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை சுற்றி ஏவுகணைகளை குவிக்கும் ஈரான்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை சுற்றி ஏவுகணைகளை குவிக்கும் ஈரான்

இஸ்ரேலை சுற்றி ஏவுகணைகளை குவிக்கும் ஈரான்

இஸ்ரேலை சுற்றி ஏவுகணைகளை குவிக்கும் ஈரான் ,
பதட்டமாகும் மத்திய கிழக்கு .போர் எப்போதும் வெடிக்கலாம் .

இஸ்ரேலை சுற்றி ஏவுகணைகளை குவிக்கும் ஈரான்

Error: View 9293b2au4w may not exist
எரியும் ரஷ்யா ஓடும் மக்கள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் ரஷ்யா ஓடும் மக்கள்

எரியும் ரஷ்யா ஓடும் மக்கள்

எரியும் ரஷ்யா ஓடும் மக்கள் ,
உக்ரைன் அமெரிக்கா சதி ,தாக்குதல் உச்சம் .

எரியும் ரஷ்யா ஓடும் மக்கள்

Error: View 9293b2au4w may not exist
வீழ்ந்து நொறுங்கிய இந்திய போர் விமானம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய இந்திய போர் விமானம்

வீழ்ந்து நொறுங்கிய இந்திய போர் விமானம்

இந்தியா இராணுவத்தின்மிக 21 ரக போர் விமானம் ஒன்று ,
ராஜஸ்தான் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது ,
இதன் பொழுது இரண்டு பெண்கள் பலியாகியும் ,ஆண் ஒருவர் காயமடைந்துள்ளார் .

விமானி பாராசூட் மூலம் குதித்து தப்பித்த போதிலும் ,காயமடைந்த நிலையில்
சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த விபத்துக்கான காரணாம் உடடியாக தெரியவரவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இதே பகுதியில் முன்னரும் சில போர் விமானங்கள் ,
வீழ்ந்து நொருங்கய இருந்தமை தெரிந்ததே .

Error: View 9293b2au4w may not exist
எரியும் உக்ரைன் பழிவாங்கிய ரஷ்யா கப்பலை பிடிப்போம் ஈரான்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் உக்ரைன் பழிவாங்கிய ரஷ்யா கப்பலை பிடிப்போம் ஈரான்

எரியும் உக்ரைன் பழிவாங்கிய ரஷ்யா கப்பலை பிடிப்போம் ஈரான்

எரியும் உக்ரைன் பழிவாங்கிய ரஷ்யா கப்பலை பிடிப்போம் ஈரான் ,
பல விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,அமெரிக்கா கப்பல் பிடிப்போம் மிரட்டும் ஈரான் ,

எரியும் உக்ரைன் பழிவாங்கிய ரஷ்யா கப்பலை பிடிப்போம் ஈரான்

Error: View 9293b2au4w may not exist
மக்களுக்குள் நுழைந்த கார் 7 பேர் பலி 10 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

மக்களுக்குள் நுழைந்த கார் 7 பேர் பலி 10 பேர் காயம்

மக்களுக்குள் நுழைந்த கார் 7 பேர் பலி 10 பேர் காயம்

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் குடியேறியவர்கள் தங்கியிருந்த ,
தங்குமிடத்தின் முன்பு கார் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.

டெக்சாஸ் தெருவுக்கு குறுக்கே பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த ,
பலரை லேண்ட் ரோவர் ரக வாகனம் மோதி தள்ளியது .

இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தும் ,பத்து பேர் காயமடைந்தனர் ,
இது திட்டமிடப்பட்ட தாக்குதல் அல்ல என தெரிவிக்க பட்ட பொழுதும் ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இதற்கு முன்னரும் இதே போன்ற கார் தாக்குதல் நடத்த பட்டு இருந்தமை
இங்கே குறிப்பிட தக்கது .—+

ஏவுகனை மழைக்குள் பக்மூட்
Posted in உலக செய்திகள்

ஏவுகனை மழைக்குள் பக்மூட்

ஏவுகனை மழைக்குள் பக்மூட்

ரஷ்யா இராணுவம் உக்ரைன் கிழக்கு பக்மூட் பகுதியில்,
கடுமையான ஏவுகணை மற்றும்
வான்வழி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

கடந்த தினம் சரமாரியான தாக்குதலை மேற்கொண்டது ,
ரஷ்யா வாடகை இராணுவம், பக்மூட் பகுதியில் இருந்து ,
பத்தாம் திகதி விலகிட உள்ளதாக அறிவித்த
நிலையில் ,ரஷ்ய அரச இராணுவம் பக் மூட் முன்னரங்க
பகுதிகளில் குவிக்க பட்டு வருகின்றனர் .

ஏவுகனை மழைக்குள் பக்மூட்

அரச இராணுவம் நிலை நிறுத்த பட்ட பின்னர், இடம்பெற்ற முதலாவது ,
கடும் மோதலாக இது பதிய பெற்றுள்ளது .
ரஷ்ய நடத்தி வரும் அகோர தாக்குதல்களில் சிக்கி ,
பொதுமக்கள் பலர் காயமடைந்தும் ,மரணித்து உள்ளனர் .,

வீடுகள் ,கட்டங்கள் என்பன பலத்த சேதமடைந்துள்ளது .
தொடர்ந்து கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலின் பொம்மை ஐநா ஈரான் போட்டு தாக்கு
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலின் பொம்மை ஐநா ஈரான் போட்டு தாக்கு

இஸ்ரேலின் பொம்மை ஐநா ஈரான் போட்டு தாக்கு

ஐக்கிய நாடுகள் சபை என்பது இஸ்ரேலின் ஒரு பொம்மை என்ற தொனியில்
ஈரான் ஐநா பேச்சாளர் கருத்துரைத்துள்ளார் .

இஸ்ரேல் பால்ஸ்தீனத்தில் புரிந்து வரும் மனித உரிமை மீறல்,
மற்றும் ,மனித படுகொலைகளை
கண்டு கொள்ள மறுத்து மவுனமாக இருந்து வருவதே ,
தொடர்ந்து இஸ்ரேல் ,அப்பாவி மக்களை கொன்று குவித்து வர
காரணமாக அமந்துள்ளது என்கிறது .

நாடுகளை பாதுகாக்க உருவாக்க பட்ட ஐக்கிய நாடு எனும் பொது சபை ,
வல்லாதிக்க நாடுகளின் வால்பிடியாகியுள்ளது ,
பொம்மையாக செயல்படுவதான தொனியில் ,ஐநாவின் ஈரான்
வதிவிட பிரதிநிதி சீற்றமுடன் தெரிவித்துள்ளார் .

இஸ்ரேலின் பொம்மை ஐநா ஈரான் போட்டு தாக்கு

உக்ரைனில் ஒருவருட போரில் ரஷ்ய புரிந்த இன படுகொலை என ,
வழக்கு தொடர முடிந்த அமெரிக்கா ,மேற்குலகம் ,இலங்கையில்
நடந்த தமிழ் இன படுகொலை ,பாலஸ்தீனத்தில் நடந்து வரும்

னப் படுகொலை என்பனவற்றுக்கு, இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது ,காலத்தை கடத்தி சென்று குற்றவாளிகளை சுதந்திரமாக நடமாட விட்டுள்ளது .

ஐநா ஒரு பொம்மை தான் என்பதாக ,வலி தாங்கிய ,பாதிக்க பட்ட
மக்கள், கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

Error: View 9293b2au4w may not exist
ஈரான் ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்

ஈரான் ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்

ஈரான் திடீர் ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல் ,
மிரட்டிய இஸ்ரேலுக்கும் அடி கொடுத்த ஈரான் .

ஈரான் ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்

Error: View 9293b2au4w may not exist
இந்தியா மணிப்பூரில் தொடரும் வன்முறை அரசு வாகனங்கள் தீக்கிரை
Posted in உலக செய்திகள்

இந்தியா மணிப்பூரில் தொடரும் வன்முறை அரசு வாகனங்கள் தீக்கிரை

இந்தியா மணிப்பூரில் தொடரும் வன்முறை அரசு வாகனங்கள் தீக்கிரை

மணிப்பூர்ல தொடரும் வன்முறை போராட்டங்களினால் அந்த பகுதி
முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது .

எவ்வேளையும் ஏதும் நடக்கலாம் என்கின்ற நிலையில் ,
பிற மானிலங்களில் இருந்த மாணவர்கள் ,தொழிலார்களை
அங்கிருந்தகு அகற்றும் நடவடிக்கையில் ,அந்த மாநிலங்கள் செயலாற்றி வருகின்றன .

உயர் கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் ,
சிறப்பு விமானம் மற்றும் பேரூந்துகள் மூலம் அழைத்து செல்லும் ,
நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .

தொடர்ந்து போராட்ட காரர்கள் ஆக்கிரோஷமாக நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் மேலதிக போலீசார் குவிக்க பட்டு ,கலக காரர்களை அடக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விட பட்டுள்ளன .

Error: View 9293b2au4w may not exist
அவர் என் கணவன் அல்ல நடிகை வனிதா
Posted in உலக செய்திகள்

அவர் என் கணவன் அல்ல நடிகை வனிதா

அவர் என் கணவன் அல்ல நடிகை வனிதா

நான் பீட்டர் பாலின் மனைவியும் அல்ல, அவர் எனக்கு கணவரும் அல்ல
என நடிகை வனிதா விஜயகுமார் பர பரப்பு பேட்டி அளித்துள்ளார் .

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை வனிதா விஜயகுமாரின் முன்னாள்
கணவர் என்று அறியப்பட்ட பீட்டர் பால் என்பவர் உடல்நலம் குறைவால் மரணமானார் .

இதனைத் தொடர்ந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் நடிகை வனிதா விஜயகுமாரின் உறவினர்கள்நண்பர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

அவர் என் கணவன் அல்ல நடிகை வனிதா

இவ்வாறான அந்நிலையில் வனிதா விஜயகுமார் ஒரு அறிக்கை
ஒன்றை வெளியிட்டுள்ளார் , அதில்.
பீட்டர் பாலுக்கும் எனக்கும் சட்டப்படி திருமணம் எதுவும் நடக்கவில்லை .

எனவே நான் அவருக்கு மனைவியும் அல்ல அவர் எனக்கு கணவரும் அல்ல,
சில காலம் நான் அவருடன் வாழ்ந்தேன் என்பது உண்மை அதற்காக,என்னை பீட்டர் பாலின் முன்னாள் மனைவி என்றோ ,அல்லது அவர்
எனக்கு முன்னால் கணவர் என்றோ, குறிப்பிடாதீர்கள் என அவர்
விளக்கம் அளித்து ,ரசிகர்களை விசிலடிக்க வைத்துள்ளார் .

இஸ்ரேலில் வெடித்த போராட்டம் எரியும் 18 ஆயுத கிடங்குகள்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலில் வெடித்த போராட்டம் எரியும் 18 ஆயுத கிடங்குகள்

இஸ்ரேலில் வெடித்த போராட்டம் எரியும் 18 ஆயுத கிடங்குகள்

இஸ்ரேலில் வெடித்த போராட்டம் எரியும் 18 ஆயுத கிடங்குகள் ,
அதிர்ச்சியில் இராணுவம் .

இஸ்ரேலில் வெடித்த போராட்டம் எரியும் 18 ஆயுத கிடங்குகள்

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்கா உணவகத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி 6 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா உணவகத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி 6 பேர் காயம்

அமெரிக்கா உணவகத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி 6 பேர் காயம்

அமெரிக்கா மிசிசிப்பி வளைகுடா கடற்கரை உணவகத்தில் வெள்ளிக்கிழமை
இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளம்பெண் கொல்லப்பட்டார்,
மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரவு 11 மணியளவில் இந்த சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

உயிர் பிழைத்தவர்கள் சிகிச்சைக்காக பகுதி மருத்துவமனைகளுக்கு
அனுமதிக்க பட்டுள்ளனர் .

இந்த சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை ,விசாரணைகள்
தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

Error: View 9293b2au4w may not exist
தலிபான் விமான நிலையம் மீது ரொக்கட் வீச்சு தப்பிய முக்கிய தலை
Posted in உலக செய்திகள்

தலிபான் விமான நிலையம் மீது ரொக்கட் வீச்சு தப்பிய முக்கிய தலை

தலிபான் விமான நிலையம் மீது ரொக்கட் வீச்சு தப்பிய முக்கிய தலை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் மீது ,
சரமாரியான ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

தலிபான்கள் வெளியுறவு மந்திரி விமான நிலையத்தில் இருந்த வேளை
அவரை குறிவைத்து ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது ..

எனினும் இந்த தாக்குதலில் இருந்து அவர் தப்பித்து கொண்டார் .
மேலும் மூவர் காயமடைந்தனர் .

தலிபான்கள் முன்னைய ஆட்சிக்கு எதிராக புரிந்த அதே தாக்குதல்கள் ,
தற்போது தாலிபான்களுக்கு எதிராக நடத்த பட்டு வருகிறது .

மக்கள் மீது அடக்குமுறையை திணித்து ,அடக்குமுறை ஆட்சியை தலிபான்கள்
புரிந்து வரும் நிலையில் ,தலிபான்கள் மீதான தாக்குதல் சமீப காலங்களாக
அதிகரித்து செல்கின்றமை இதன் வெளிப்பாடாக உள்ளதாக பார்க்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
ரஷ்ய வெறி தாக்குதல் உக்ரைன் முக்கிய சேவையாளர்கள் மரணம்
Posted in உலக செய்திகள்

ரஷ்ய வெறி தாக்குதல் உக்ரைன் முக்கிய சேவையாளர்கள் மரணம்

ரஷ்ய வெறி தாக்குதல் உக்ரைன் முக்கிய சேவையாளர்கள் மரணம்

உக்ரைன் மீது ரஷ்யா ஆள் இல்லா தாக்குதல் விமானங்கள் நடத்திய ஏவுகணை
தாக்குதலில் அரசு ,அவசர சேவையின் ஆறு ஊழியர்கள் பலியாகியுள்ளனர் .

கெர்சன் ஒப்லாஸ்டில் உள்ள மாநில அவசர சேவையின் ஆறு ஊழியர்களே
ரஷ்ய குண்டு வீச்சில் பலியாகியுள்ளனர் .

ரஸ்யாவுக்குள் ஊடுருவி உக்ரைன் நடத்திய வலிந்து தாக்குதல் மற்றும் ,
ரஷ்ய ஜனாதிபதி மாளிகை மீது நடத்த பட்ட தாக்குதலை அடுத்து ,
பழிவாங்கும் தாக்குதலை ரஷ்ய உக்கிரமாக ஆரம்பித்து நடத்தி வருகிறது .

இதனாலேயே பலத்த இழப்பை மீளவும் உக்ரைன் சந்தித்த வண்ணம்,
உள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் தாக்குதல் அச்சம் எல்லையில் ஏவுகணையை குவிக்கும் ஈரான்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் அச்சம் எல்லையில் ஏவுகணையை குவிக்கும் ஈரான்

இஸ்ரேல் தாக்குதல் அச்சம் எல்லையில் ஏவுகணையை குவிக்கும் ஈரான்

இஸ்ரேல் தாக்குதல் அச்சம் எல்லையில் ஏவுகணையை திடீரென
குவிக்கும் ஈரான் .இஸ்ரேல் காணமால் போகும் என ஈரான் மிரட்டல்

இஸ்ரேல் தாக்குதல் அச்சம் எல்லையில் ஏவுகணையை குவிக்கும் ஈரான்

Error: View 9293b2au4w may not exist

வீழ்ந்து நொறுங்கிய இந்தியா இராணுவ உலங்குவானூர்தி
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய இந்தியா இராணுவ உலங்குவானூர்தி

வீழ்ந்து நொறுங்கிய இந்தியா இராணுவ உலங்குவானூர்தி

இந்திய உலங்குவானூர் ஒன்று ஜம்மு கஸ்மீர் பகுதியில் திடீரென வீழ்ந்து நொறுங்கியது .இதன் போது அதில் பயணித்த நால்வருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

தரை இறங்க முற்பட்ட பொழுது ,விமானியின் கட்டுப்பாட்டை இழந்து
வானூர்தி அருகில் உள்ள ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளது .

விரைந்து வந்த மீட்பு குழுவினரால்
வானூர்தி மீட்க பட்டுள்ளது .

இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Error: View 9293b2au4w may not exist
ஜப்பானில் நில நடுக்கம் இடிந்த வீடுகள் 27 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

ஜப்பானில் நில நடுக்கம் இடிந்த வீடுகள் 27 பேர் காயம்

ஜப்பானில் நில நடுக்கம் இடிந்த வீடுகள் 27 பேர் காயம்

மத்திய ஜப்பான் கடலோரப் பகுதியில் வெள்ளிக்கிழமையன்று 6.5 ரிக்டர்
அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் ஒருவர்
இறந்தார் மற்றும் 27 பேர் காயமடைந்துள்ளனர் .

சனிக்கிழமையன்று மத்திய ஜப்பான் மாகாணமான இஷிகாவா,
முந்தைய நாள் 6.5 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்தைத்
போன்று தாக்கியது .

,பிந்தைய அதிர்வுகள் பின்னர் கனமழை குறித்து அதிக எச்சரிக்கை விடுக்க பட்டது .

இந்த நடுக்கத்தை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர் .

பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க படலம் என அஞ்ச படுகிறது ,
மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

Error: View 9293b2au4w may not exist
ஈரான் கப்பல்களில் மிரட்டும் ஏவுகணைவீழ்த்த பட்ட விமானங்கள்
Posted in உலக செய்திகள்

ஈரான் கப்பல்களில் மிரட்டும் ஏவுகணைவீழ்த்த பட்ட விமானங்கள்

ஈரான் கப்பல்களில் மிரட்டும் ஏவுகணை
வீழ்த்த பட்ட விமானங்கள்

ஈரான் கப்பல்களில் மிரட்டும் ஏவுகணை
வீழ்த்த பட்ட விமானங்கள் ,
சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள் .
இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்கள் இலக்கு .

ஈரான் கப்பல்களில் மிரட்டும் ஏவுகணை
வீழ்த்த பட்ட விமானங்கள்

Error: View 9293b2au4w may not exist