Author: நலன் விரும்பி
அமெரிக்கா இராணுவம் பிணமாக அனுப்ப படும் – ஈராக்
அமெரிக்கா இராணுவம் பிணமாக அனுப்ப படும் – ஈராக் இராணுவ தளபதி
ஈராக்கில் -போராளிகள் குழு தலைவர் அமெரிக்காவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார் ,ஈராக்கில் இருந்து பாராளுமனறத்தின் முடிவை ஏற்று அமெரிக்கா இராணுவம் விலக்க பட வேண்டும் ,
அது தவறின் அவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு சீனா ,ரசியா உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் .
மேலும் அமெரிக்கா காங்கிரஸ் அவர்கள் தலைமை மேற்கொண்ட இந்த முடிவு பாரதூரமான விளைவுகளை தருவிக்க உள்ளது .
காங்கிரசுக்கு இந்த செய்திங்களை சொல்லி அனுப்புங்கள் .ஈராக்கில் உள்ள அமெரிக்கா படைகள் பிணங்களாக அனுப்ப படுவார் ,மேலும் காயங்களுடன் உங்கள் உறவுகள் வருவார்கள் ,
அதனை தவிர்க்க வேண்டும் எனின் இங்கிருந்து அவர்களை உடனே வெளியேற சொல்லுங்கள் என எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து .
காமாஸ்,ஹிஸ்புல்லா ,ஈராக்கிய போராளிகள் குழுக்கள் யாவும் இணைந்து ஆப் கானிஸ்தான் முதல் ஈராக் வரை பரவி படர்ந்துள்ள அமெரிக்கா இராணுவம் மீது தீவிர
கெரில்லா தாக்குதல் மற்றும் ஜிகாத் தற்கொலை தாக்குதல் தொடராக நடத்த படும் என எதிர் பார்க்கக் படுகிறது .
அமெரிக்கா ஆளும் அரச கட்சி அடுத்து வரும் தேர்தல் பலத்த தோல்வியை சந்திக்கும் எனவும் அதற்கு அமெரிக்கா
இராணுவ படைகள் முன்னுதாரணமாக அமையும் எனவும் அந்த தோல்வியை அந்த கட்சி சந்திக்கும் எனவும் இவர்கள் வீர முழக்க சபதங்கள் முழங்கியுள்ளன .
எனினும் இவர்கள தாக்குதலை முறியடிக்க இஸ்ரேல் ,அமெரிக்கா முக்கிய தலைவர்களை மேலும் போட்டு தள்ள நடவடிகை தீவிர படுத்தும் என எதிர்பார்க்க படுகிறது .
அதற்குரிய மாற்று திட்டங்களுடன் குறித்த இராணுவ தளபதிகள் படுகொலையுடன் குறித்த அமைப்புக்கள் செயல் படும் என எதிர்பார்க்க படுகிறது .
ஹிஸ்புல்லா தலைவர் லெபனான் திரும்பும் வழியில் அவரை அமெரிக்கா ,இஸ்ரேல் இணைந்து படுகொலை செய்ய கூடும் எனவும் எதிர்பார்க்க படுகிறது .
கழியும் நிமிடங்கள் பரபரப்பாக உள்ளன .இஸ்ரேல் ,அமெரிக்கா இந்த செயலை இணைந்து செய்யும் என்றே எதிர்பார்க்க படுகிறது .
ஒரு கொலையில் இருந்து பலமுக்கியஸ்தர்களை போட்டு தள்ள படும் அபாயம் எழுந்துள்ளது ,பொறுத்திருந்து
பார்க்கலாம் இஸ்ரேல் ,அமெரிக்காவின் செயல் இதுவாக அமைய போகிறது என்பதனை .
- வன்னி மைந்தன் –
ஈரான் தளபதி இறுதி நிகழ்வில் பல லட்ஷம் மக்கள் – வீடியோ
ஈராக்கில் வைத்து அமெரிக்காவில் பாடுகொலை செய்ய பட்ட ஈரான் இராணுவ தளபதி ,ஈராக்கிய இராணுவ தளபதி ,லெபனான் கிஸ் புல்லா உப தலைவர்
ஆகியோர் உடல்கள் நல்லடக்கம் செய்ய பட்டன .
ஈரானியா இராணுவ தளபதி இறுதி நிகழ்வில் ,ஈராக்கில், ,லெபனானில் சிரியாவில்,லிபியாவில் ,நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகள்
குடும்பம்,அவர்கள் பிள்ளைகள் படுகொலை செய்யப்படுவார் என அவரது மகள் முழங்கியுள்ளார் .
அத்துடன் ஜெருசலம் அழிய வேண்டும் என பலஸ்தீன விடுதலை அமைப்பும் தெரிவித்துள்ளது
இந்த அமெரிக்காவின் படுகொலையும் மீளவும் பிரிந்த ,பகையான முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தேவையை இது ஏற்படுத்தியுள்ளது
ஒன்று படும் முசுலீம் நாடுகள் மீது அமெரிக்கா ,இஸ்ரேல் ஏதாவது ஒரு காரணத்தை கூறி தாக்குதல் நடத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது ,ஈரான் தளபதி
இதேவேளை இஸ்ரேலில் ஏவுகணை பாதுகாப்பு ,எதிர்ப்பு ஏவுகணைகள் முக்கிய நகரங்களில் நிறுவ பட்டுள்ளன .
இஸ்ரேல் இராணுவம் எல்லை புறங்களில் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .video
இறுதி நிகழ்வுகள் முடிவுற்றதும் ஈரான் ,மற்றும் கூட்டணி அமைப்புகள் இணைந்தும் மெரிக்கா இஸ்ரேல் மீது தாக்குதலை
நடத்தலாம் என எதிர்பார்க்க படுகிறது ,ஜிகாத் தன்னை அர்பணிப்பான் எனவும் அவர்கள் கூறியுள்ளது இங்கே சுட்டி காட்ட தக்கது
அமெரிக்கா இராணுவத்தின் குடும்பங்கள் கொல்ல படுவர் -ஈரான்
ஈராக்கில் -அமெரிக்கா இராணுவத்தின் குடும்பங்கள் கொல்ல படுவர் -ஈரான்
ஈராக்கில் வைத்து அமெரிக்கா படைகளினால் படுகொலை புரிய பட்ட ஈரான் நாட்டு இராணுவ தளபதி காசிம் சுலைமானியின் மகள், தந்தையின் இறுதி கிரியை
முடிவுற்ற பொழுது
இந்த படுகொலைக்கு அமெரிக்காவுக்கு தகுந்த பாடம் கற்பிக்க படும் என சூளுரைத்துள்ளார் .
அத்துடன் ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் குடும்பங்கள் ,மற்றும் அவர்களது பிள்ளைகள் கொலை
செய்யப்படுவார் ,இதற்கு துணை போன இஸ்ரேலும் இதற்குரிய தண்டனையை பெற்று கொள்ளும் .
இவர்களுக்கு இப்பொழுது இருந்தே இருண்ட தினம் ஆரம்பிக்க பட்டு உள்ளதாக சுலைமானியின் மகள் அதிரடி அறிவிப்பு செய்துள்ளார் .
ஈரான் நாள் தோறும் புதிய அறிவிப்புக்களை அமெரிக்காவிற்கு எதிராக அறிவித்து வரும் நிலையில்
அமெரிக்கா நேச நாடுகள் ஈரான் அடுத்து செய்ய போகும் தாக்குதல்களை எப்படி தடுப்பது .
மற்றும் எரிபொருள்கள் விலையை எப்படி கட்டு படுத்துவது என்பது தொடர்பில் பேசி வருகிறது .
போர்களை உருவாக்காகி நாடுகளை அடிமை படுத்தி அந்த நாட்டினது வளங்களை சுரண்டி வந்த அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இப்பொழுது பீதியில் உறைந்துள்ள .
அமெரிக்கா செய்த ஒரு படுகொலையால் இராய தந்திர நெருக்கடியை மேற்குலகம் சந்தித்துள்ளது ,
ஆனால் டிராம்போ தனத்து செயலை நியாய படுத்தும் வகையிலும் மேலும் நீங்கள் என்ன சொல்வது நாம் ஈரக்கை விட்டு வெளியேற மாட்டோம் என ஆடம் பிடிக்கிறது .
அவர்கள் மண்ணில் தங்கி இருந்து அவர்களுக்கு எதிராக செயல் பட்டவாறு அவர்களையே மிரட்டும் அமெரிக்காவின் இந்த செயல் உலக சமுதாயத்தை விழிப்புற செய்துள்ளது .
ஈரான் பழிவாங்கும் செயலில் தீவிரமாக செயல் பட முனைந்தால் அது மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பிக்கும் ஆத்திரம் ஊட்டும் செயல்கள் தோற்று விக்கும் என நம்ப படுகிறது .
மேலும் மத்திய கிழக்கில் முஸ்லீம் நாடுகள் ஒன்றினையும் ஒரு சந்தர்ப்பத்தை இது உருவாக்கி கொடுத்துள்ளது .
ஈராக்,ஈரான்,.கட்டார் ,லெபனான் ,துருக்கி ஆகியன ஒன்றாக இணைந்து செயல் படும் நிலையில் உள்ளன .
அப்படி என்றால் இங்குள்ள அமெரிக்கா படைகளை அகற்றும் நகர்வுகள் தீவிரம் பெற போகின்றன .
முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைவதை மேற்குலகமும் ,அமெரிக்காவும் விரும்பாது ,அதனை தடுக்க அவர்கள்
அங்கு மீளதொரு பயங்கரவாத குழுவை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளனர் .
பயங்கரவாதிகள் என அமெரிக்கா கூறுபவர்களுக்கே அவர்களே நவீன ஆயுதங்களை வழங்கி ஆயுத விற்பனையை துரித படுத்தியதுடன் ,நாட்டின் இயல்பு
வாழ்வை கெடுத்து அந்த நாடுகளில் முஸ்லீம்களை வைத்தே மோத விட்டுஅதே மக்களை வைத்தே பலியெடுப்பை நடத்தி வந்தது
அவற்றுக்கு இப்பொழுது முடிவு கட்ட வேண்டிய காலத்தை அமெரிக்காவே உருவாக்கி கொடுத்துள்ளது ,இது ஒரு
வரலாற்று பிழையாகவும் ,முஸ்லீமக்ளுக்கு சரியான தடத்தையும் வழி அமைத்து கொடுத்துள்ளது
- வன்னி மைந்தன் –
அணு ஆயுத சோதனை ஆரம்பிப்போம் – ஈரான் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவுக்கு -அணு ஆயுத சோதனை ஆரம்பிப்போம் – ஈரான் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவினால் – ஈரானின் இராணுவ தளபதி படுகொலை செய்ய பட்ட நிலையில் தாம் மீளவும் ஆணு ஆயுத சோதனைகளில் ஈடுபட போவதாக நேரடியாக ஈரான் அறிவித்துள்ளது .
ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதர தடைகளை விதித்துள்ள நிலையில்
ஆணு ஆயுத சோதனையை ஈரான் தள்ளி போட்டது ,
ஐநாவுக்கும் தனது ஒத்துழைப்பையும் வழங்கி வந்தது ,
ஆனால் தற்போது மீளவும் தாம் இந்த சோதனைகளை ஆரம்பிக்க போவதாக ஈரான் அறிவித்துள்ளது .
எமது நாட்டை பாதுகாக்க நாம் இதனை செய்யவுள்ளோம் என ஈரான் அதிரடியாக அறிவித்து சோதனையில் ஈடுபடவுள்ளது பெரும் பதட்டத்தை உருவாக்காகியுள்ளது
அமெரிக்கா தனது ஒப்பந்தங்களில் இருந்து விலகிய நிலையில் தாம் ஐக்கிய நாடுகள் சபைக்கு இது தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க முடியாது
அணு ஆயுத சோதனை ஆரம்பிப்போம் – ஈரான் அதிரடி அறிவிப்பு
எனவும் ,யாவும் போதும் என அறிவித்துள்ளது .யுரேனியம் உருவாக்கம் மீள் ஆரம்பிக்க பாட்டால் அது அணு ஆயுத சோதனைக்கு பயன் படுத்த படுவது .
ஈரான் மீள அணு ஆயுத ஏவுகணை சோதனையில் ஈடுபாட்டால் அது ஆணு ஆயுத வல்லரசாக மத்தியகிழக்கு நாடுகளில் உருவாகி விடும் ,
அதனை தடுக்கவே அமெரிக்கா அந்த நாடுகளில் போரை ஆரம்பித்து வருவதுடன் ,சவுதியை தனது கைக்குள் வைத்து இந்த நாடுகள் மீது படையெடுப்பை நடத்தி வருகிறது
அணைத்து முஸ்லீம் நாடுகளையும் எதிர்த்தால் அமெரிக்காவினால் யுத்தம் செய்திட முடியாது ,
எவ்வாறு 1990 களில் ஈராக் ,ஈரானை அமெரிக்கா மோத வைத்து அதன் பின்னர் அந்த நாடுகளை முற்றாக அழித்ததோ
இன்று மீளவும் அந்த நாடுகளை நீர்மூலமாக்க முற்பட்ட வேளை இப்பொழுது ஈரான் ,ஈராக் இணைந்துள்ளது அமெரிக்காவுக்கும் பெரும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது
வல்லாதிக்க உலகை ஆளும் வெறியும் ,இனவாதமும் இவர்களுக்குள் ஒளிந்திருப்பதே இந்த திமிரின் உச்சமாக பார்க்க படுகிறது .
பலமானவனே உலகை ஆள்வான் என்ற நிலை இனி பலமற்றவர்கள் ஒண்றிணைவின் மூலமும் ,பலம் பெறும்
செயல் நகர்வின் மூலமும் இவற்றை மாற்றி அமைக்கலாம் என்ற நிலை உருவாக்கம் பெற்றுள்ளது .
- வன்னி மைந்தன் –
அவனை கைது செய்
நெல்லை கண்ணன் கைது எதிரொலி ,வெடித்து பறக்கும் தமிழர் கொந்தளிப்பு
இங்கே நடக்கும் இந்த அரசியல் கெடுபிடியை இங்கே கொஞ்சம் பாருங்க video
ஈரான் புரட்சி தலைவரை கிண்டல் அடிக்கும் அமெரிக்கா
இவரு பொம்மை -ஈரான் புரட்சி தலைவரை கிண்டல் அடிக்கும் அமெரிக்கா
ஈராக்கில் வைத்து அமெரிக்கா படைகளினால் பாடுகொலை செய்ய பட்ட
ஈரானிய தளபதி சுலைமானியின் இழப்பிற்கு தற்போது
தெரிவு செய்ய பட்டுள்ள இவர்
ஒரு பொம்மை என அமெரிக்கா கிண்டல் அடித்துள்ளது
இவரால் அவர் போல செயல் பட முடியாது என அமெரிக்கா தெரிவித்துள்ளதும் ,இவரை தான் இவர் நியமிப்பார்
என்பதை முன்னரே உளவு தகவல் மூலம் அறிந்து வைத்திருந்த அமெரிக்கா இவ்வாறு கிண்டல் அடித்துள்ளது .
அது ஒரு புறம் நகர தற்போது இந்த அமெரிக்கா சாதிக்கு ,இவர்கள் பயணத்த துல்லியமாக அமெரிக்காவுக்கு தகவல்
வழங்கிய நாத நபர்கள் யார் என்பதை ஈரான் ,லெபனான் ,ஈராக் என்பன சுழியோடி தேடுகின்றன . video

கனடாவில் தப்பிய விமானம்
கனடாவில் தப்பிய விமானம்
sunday நேற்று கனடா ரொறொண்டோ ப்குதியில் உள்ள விமான தலத்தில் பயணிகளுடன் தரை இறங்கிய Boeing 737-
800 என்ற விமானம் அங்கு பொழிந்திருந்த பனிமழையில் சிக்கி இழுத்து செல்ல பட்டுள்ளது .
எனினும் இதனால் அதில் பயணித்த பயணிகள் எவரும் காயம் இன்றி தப்பித்தார் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
இந்த விமான விபத்தை அடுத்து பல விமான பயணங்கள் திடீரென இரத்து செய்ய பட்டு பிற விமான தளங்களுக்கு மாற்றிவிட பட்டன video

ஈரான் படைத்தலைவர் சுலைமானிக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி.
ஈரான் படைத்தலைவர் சுலைமானிக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி.
அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானிக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் படைத்தலைவர் சுலைமானிக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.
பாக்தாத்:
ஈரானுக்கும் இடையே தீராப்பகை நிலவி வருகிறது. இந்த தருணத்தில் ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானி
(வயது 62) நேற்று முன்தினம் வந்திருந்தார். அப்போது சர்வதேச விமான நிலையம் அருகே அமெரிக்கா திடீரென நடத்திய வான்தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்
. இந்த தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் மற்றும் 6 பேரும் கொல்லப்பட்டனர்.
பாக்தாத்தில் அமைந்துள்ள தங்களது தூதரகத்தை ஈரான் ஆதரவு போராளிகள் கடந்த புதன்கிழமை முற்றுகையிட்டு சூறையாடியதற்கு பதிலடியாக இந்த தாக்குதலை
உலக சண்டியர் அமெரிக்கா நடத்தி உள்ளது. அதுவும் ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது ஈரான்மீது அமெரிக்கா தொடுத்துள்ள போர் என ஐ.நா. சபைக்கான ஈரான் தூதர் மஜித் டாக்த் ரவான்சி கருத்து தெரிவித்தார்.
இந்த தாக்குதல் உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
கொல்லப்பட்ட ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானி, ஈரானின் உயர்ந்த அதிகாரம் படைத்த மத தலைவர் அயதுல்லா அலி காமெனிக்கு அடுத்த நிலையில் வைத்து பார்க்கப்பட்டவர்.
அவர் கொல்லப்பட்டிருப்பது ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்களது படைத்தலைவரின் உயிர்ப்பலிக்காக அமெரிக்கா மீது
பழிதீர்க்கப்படும் என்று ஈரான் கூறி உள்ளது.
இழந்த ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானி மற்றும் அவருடன் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் இறுதி ஊர்வலம் பாக்தாத்தில் நேற்று நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்கள் கருப்பு நிற உடை அணிந்து, ஈராக் கொடி ஏந்திச்சென்றனர்.
ஈராக் நாட்டின் இடைக்கால பிரதமர் அதெல் அப்தெல் மஹதி, முன்னாள் பிரதமர் நூரி அல் மாலிகி உள்ளிட்ட பலம்
வாய்ந்த ஷியா முஸ்லிம் தலைவர்கள், ஷியா மத குரு அம்மர் அல் ஹக்கீம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த இறுதி ஊர்வலம் பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள ஹரியா சதுக்கத்தில் முடிந்தது. அங்கு காசிம்
சுலைமானி உள்ளிட்டவர்கள் உடல்கள் வைக்கப்பட்டு மக்கள் தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
இராணுவத்தளபதி சுலைமானி தவிர்த்து மற்றவர்களின் உடல்கள் ஷியா பிரிவு புனித நகரமான நஜாப் எடுத்து செல்லப்பட்டு, அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டன.

சுலைமானி உடல் ஈரான் தலைநகர் டெஹ்ரான் கொண்டு செல்லப்பட்டு அங்கு இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது.
பாக்தாத்தில் நேற்று நடந்த காசிம் சுலைமானி இறுதி ஊர்வலத்துக்கு முன்பாக, அங்கு அமெரிக்கா மீண்டும்
வான்தாக்குதல் நடத்தியது. ஹசாத் அல் ஷாபி என்று அழைக்கப்படுகிற ஈரான் ஆதரவு போராளிகளின் வாகனங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 5 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.
ஈரானின் 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் -அமெரிக்கா
ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் – டிரம்ப் எச்சரிக்கை
ஈரானில் உள்ளமுக்கிய இடங்களின்மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் உள்ள ஈரானின் 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் – டிரம்ப் எச்சரிக்கை
டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன்:
ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரானின் 2-வது சக்திவாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி
குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் மற்றும் 6 பேரும் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவை பழி தீர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது. மேலும், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க ராணுவ முகாமை
குறிவைத்து ஈரான் ராணுவத்தின் காத்ஸ் பிரிவு இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களின்மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பதில் தாக்குதல் நடத்தும் விதமாக அமெரிக்காவின் சொத்துகளைத்
தாக்கப்போவதாக ஈரான் பேசிக் கொண்டிருக்கிறது. அப்படித் தாக்கப்படும்பட்சத்தில் எங்களது எதிர்வினை மிக மோசமானதாக இருக்கும். ஈரானின் முக்கிய 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என பதிவிட்டுள்ளார்
ஈராக்கில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
ஈராக்கில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவாளர்கள் சென்ற வாகன அணிவகுப்பை குறிவைத்து அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈராக்கில்அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: 6 பேர் பலி?
வான் தாக்குதல் (கோப்பு படம்)
பாக்தாத்:
ஈராக்தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதகரத்தை சமீபத்தில் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
அமெரிக்காவின்நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டம் பற்றி அமெரிக்க உளவுத்துறை தீவிரமாக விசாரித்த போது ஈரானில் உள்ள துணை ராணுவபடையான ஹஷீத் அல்-ஷாபி பற்றி சில திடுக்கிடும் தகவல்கள்
கிடைத்தன. இந்த துணை ராணுவ படை காசிம் சுலைமானி என்பவர் தலைமையில் செயல்பட்டு வரும் அமைப்பாகும்.
இந்த துணை ராணுவ படை ஈரான் அரசுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. இந்த துணை ராணுவ
படையில் பெரும்பாலும் ஷியா பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த அமைப்புக்கு ஈரான் மக்களிடம் மிகுந்த செல்வாக்கு உள்ளது.
ஈராக்கில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
வெளிநாட்டில் இஸ்லாமிய அமைப்புகளிலும் ஹஷீத் அல்-ஷாபி துணை ராணுவ படைக்கு ஆதரவு பெருகியது. இந்த அமைப்பு அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்த
திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்தது. இதைத்தொடர்ந்து இந்த அமைப்பை அமெரிக்கா கண்காணித்து வந்தது.
இந்தநிலையில் கடந்த புதன்கிழமை பாக்தாத்தில் ஹஷீத் அல்-ஷாபி துணை ராணுவ படை ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியபோது அமெரிக்கா கடும் கோபம்
அடைந்தது. இதைத்தொடர்ந்து பாக்தாத்தில் நேற்று அதிகாலை காசிம் சுலைமானி சென்று கொண்டிருந்த வாகன அணிவகுப்பு மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியது.
ஆளில்லாத விமானங்கள் மூலம் ஏவுகணை வீசி இந்த தாக்குதலை அமெரிக்க ராணுவம் நடத்தியது. இதில் ஹஷீத் அல்-ஷாபி துணை ராணுவ அமைப்பு தலைவர் காசிம்
சுலைமானிகொல்லப்பட்டார். அவருடன் துணை தலைவர் அபுல் மஹதி உள்பட மேலும் 7 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கஅதிபர் டிரம்ப் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடந்ததாக தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்க ராணுவம் மீது காசிம் சுலைமானி தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி
இருந்தது உறுதியாக தெரிய வந்ததால் காசிம் சுலைமானி கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.
காசிம்சுலைமானி கொல்லப்பட்டதால் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் கடும் ஆவேசம் அடைந்துள்ளனர்.
அதுபோல ஈரான் நாட்டு அரசும் கடும் கோபம் அடைந்துள்ளது. காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்காக
அமெரிக்காவைபழி வாங்குவோம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானியும், பயங்கரவாதிகளும் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து அமெரிக்காவையும், ஈரானையும் உலக நாடுகள் சமரசம் செய்தனர். அமெரிக்காவின் தாக்குதலுக்கு
ரஷியா, சிரியா உள்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்தியா, சீனா உள்பட பல நாடுகள் அமெரிக்காவைசமரசம் செய்தன.
விமான நிலைய தாக்குதல்
ஈராக்கில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) அமெரிக்க ராணுவம் மீண்டும் ஈராக் நாட்டில் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. நேற்று கொல்லப்பட்ட காசிம் சுலைமானிக்கு ஆதரவு
தெரிவித்து பாக்தாத்தில் இன்று ஈரான் நாட்டு ஆதரவாளர்கள் மிகப்பெரிய மவுன ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக ஏராளமானோர் கார்களில் சென்றனர். அந்த வாகன அணிவகுப்பின் மீது அமெரிக்காவின் ஆளில்லாத விமானங்கள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தின.
இதில் ஏராளமான வாகனங்கள் சிதறின. நிறைய வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
இன்று அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஈரானின்துணை ராணுவ படையை முழுமையாக அழிக்கும் வகையில் இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாக்தாத் நகரின் அருகே நடந்த இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகளை ஈராக் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோ காட்சிகள் மூலம் இந்த தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஈராக்கில்அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டதை தொடர்ந்து முதல் கட்டமாக 750 ராணுவ வீரர்களை அமெரிக்கா பாக்தாத்துக்கு அனுப்பி இருந்தது.
நேற்று காசிம் சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து கூடுதலாக 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் ஏற்கனவே அமெரிக்காவின் 14 ஆயிரம் வீரர்களை கொண்ட
மிகப்பெரிய ராணுவ அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஈராக்கில் மட்டும் சுமார் 5 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர்.
ஈரானில்துணை ராணுவ படையினர் கைவரிசை காட்டாமல் இருப்பதற்காக அமெரிக்கா இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக வளைகுடா நாடுகள் பகுதியில் கடும் பதட்டம்
ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ஈரானுக்கு ஆதரவான பயங்கரவாத அமைப்புகளும் அமெரிக்கா படைகள் மீது திடீர் தாக்குதல்
நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி
உள்ளது.
ஈராக்கில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
தாக்குதல் ஈராக்கில் நேற்றும், இன்றும் அமெரிக்க ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் கச்சா எண்ணை விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 70
டாலரை நோக்கி உயர்ந்தபடி உள்ளது. பதட்டம் அதிகரித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 80 டாலரை கடந்து செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இத்தகைய நிலை ஏற்பட்டால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணை தேவைக்கு வளைகுடா நாடுகளையே நம்பி உள்ளது. ஈராக்கில் இருந்து மிக அதிகமான கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
….ஈராக்நாடு கச்சா எண்ணை வழங்கும் அளவை குறைத்தால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும்.
அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக்கில் உள்ள -அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன .
இந்த ஏவுகணை தாக்குதல்கள் Iraq’s Balad அமெரிக்கா விமான தளத்தின் மீது வீழ்ந்து வெடித்துள்ளன .
இரண்டு ரொக்கட் இங்கே வீழ்ந்து வெடித்துள்ளன .இதனால் இரு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் .
அதுபோல மொசூல் பகுதியில் உள்ள அமெரிக்கா தலைமையகம் மீதும் ரொக்கட்டுக்கள் வீழ்ந்து வெடித்துள்ளன
இதே சமவேளையில் ஈராக்கில் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்கா தூதரகம் மீதும் வீழ்ந்து வெடித்துள்ளன ,
ஒரே அணியினரே இந்த தாக்குதல்களை ஒரே நேரத்தில் நடத்தி இருக்க கூடும் என அமெரிக்கா இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் .
தொடர்ந்து வரும் மணித்தியாலங்களில் ஈராக்கில் உள்ள அமெரிக்கா தளங்கள் மற்றும் இஸ்ரேல்,சவூதி தளங்கள் மீதும் ஏவுகணைகள் வீழ்ந்து வெடிக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது.
ஈரானின் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் பெயரால் அமெரிக்காவோ அன்றி இஸ்ரேல் கூட இந்த தாக்குதல்களை நடத்தி விட்டு ஈரான் மீது பழியை போட்டு ,திறந்த வெளி தாக்குதல்களை நடத்த கூடும் எனவும் எதிர்பார்க்காலம் .
உளவுத்துறையில் இதற்குள் பலத்த உள்ளக விளையாட்டுக்களை செய்து பார்க்க கூடும் .
ஏதோ ஒரு பகுதியில் அமெரிக்காவிற்கு தகுந்த பதலடி தாக்குதல்கள் நடத்த பட போகின்றன .
மக்கள், ஈரான் இந்த அதிரடி பழிவாங்கு தாக்குதலை நடத்த வேண்டும் என முழங்கி வருகின்றனர் .
ஈரான் இராணுவ தளபதி மண்ணில் விதைக்க படும் வேளை அமெரிக்கா படைகள் தலைகள் விழ வேண்டும் என அந்த மக்கள் கண்ணீர் மல்க கோரி வருகின்றனர் .
மக்கள் இந்த கோபம் அமெரிக்காக படைகள் மீது தற்கொலை படை தாக்குதல் வேகமாக நடை பெற கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளதாக நம்ப படுகிறது
வரும் மணித்தியாலங்கள் பரபரப்பான களமுனையாக மாற்றம் பெற போகிறது ,
இங்கு வரும் ஈரானின் முக்கிய படைத்துறை அதிகாரிகளை அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக உளவு பார்க்கலாம் என நம்ப படுகிறது
அப்படி என்றால் இவர்களில் மேலும் ஒருவரை போட்டு தள்ள இஸ்ரேல் அமெரிக்கா முயற்சிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காண படுகிறது
மூன்று நாட்டு உளவுத்துறையில் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தும் எனவும் நம்ப படுகிறது ,
இப்போது ஈராக்கில் ,நிலையாக ரசியா கால் பாதிக்கும் ஆடுகளம் திறக்க பட்டுள்ளது

அமெரிக்கா தூதரகம் மீது ரொக்கட் தாக்குதல் – வெடித்தது போர்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா தூதரகம் மீது ரொக்கட் தாக்குதல் – வெடித்தது போர்
ஈராக் தலைநகர் பக்தத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஈரான் இராணுவ தளபதி மற்றும் ஈராக் நாட்டின் இராணுவ தளபதிகளை அமெரிக்காவின் ஆளில்லாத உளவு விமானம் மூலம் நான்கு ஏவுகணைகளை வீசி கொன்று குவித்தது .
இந்த அமெரிக்காவின் படுகொலையை அடுத்து தற்போது ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்கா தூதரக பகுதியில் ரொக்கட்டுக்கள் வீழ்ந்து வெடித்துள்ளன .
இதனால் அந்த தூதரகத்தின் கட்டிடங்கள் ,கார்கள் என்பன பலத்த சேத மடைந்துள்ளன .
இங்கு காயங்கள் உயிர் சேதங்கள் ஏற்பட்டதாக தெரியவரவில்லை .
இதேபோல Baghdad’s Jadriya பகுதியில் வீழ்ந்து வெடித்த மோட்டர் குண்டு தாக்குதல்களில் சுமார் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் .
அமெரிக்கா ஆதரவு ஐரோப்பிய நாடுகள் ,அதவது அமெரிக்கா அதரவு நாடுகள் தமது மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறும் படி அழைப்பு விடுத்துள்ளன .
அமெரிக்கா தூதரகம் மீது ரொக்கட் தாக்குதல் – வெடித்தது போர்
ஈரான் இராணுவ தளபதி உடல் நாளை அடக்கம் செய்ய படவுள்ள நிலையில் ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் தீவிர தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது .
அதுபோல தொடர்ந்து ஈரானை வம்புக்கு இழுக்கும் தாக்குதல்களை அமெரிக்காவும் மேற்கொள்ள கூடும் என எதிர்பார்க்க படுகிறது .
தற்போது மத்திய கிழக்கு பகுதி பெரும் பதற்றமானதாக காண படுகிறது ,அதே போல ஈரான் கடல் அண்மித்த சர்வதேச கடல் கப்பல் போக்குவரத்துக்கள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது .
அத்துடன் அமெரிக்காவின் தலைநகரில் ஜிகாத் மூலம் பெரும் தக்குதலை ஈரான் வெளியக உளவுத்துறை தொடராக நடத்த கூடிய அபாயம் எழுந்துள்ளது .
இரத்த கறை படிந்த அமெரிக்கா இதற்குரிய விளைவுகளை சந்திக்கும் என ஈரான் நாட்டின் அதிபர் அறிவித்து குறிப்பிட சில மணித்தியாலங்களில் இந்த ரொக்கட் ,ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன
மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .எதிரி நாடுகளான ஈரான் ,ஈராக் இரண்டும் ஒன்று சேர்ந்து அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தாக்குதலை நடத்த
இந்த படுகொலை களம் அமைத்துள்ளது ,மூன்றாம் உலக யுத்தம் இதனோடு தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது



நீதிபதிகள் சென்ற விமானம் வீழ்ந்து நொறுங்கியது – 18 பேர் பலி
சூடானில் -நீதிபதிகள் சென்ற விமானம் வீழ்ந்து நொறுங்கியது – 18 பேர் பலி
சூடான் நாட்டில் -Sudanese town of El Geneina பகுதியில் இராணுவ விமானம் ஒன்று தரை இறங்க முன்னர் சிதறி வீழ்ந்ததில் அதில் பயணித்த பதினெட்டு பேர் பலியாகியுள்ளனர் .
இதில் மூன்று நீதிபதிகள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 18 பேர் பயணித்துள்ளனர் .
அவர்களே இந்த விபத்தில் பலியாகியுள்ளனர் .
இந்த விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகிறது .
இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலையாக இருக்கலாம் என கருத படுகிறது
மத்திய கீழக்கிற்கு 3000 இராணுவத்தை அனுப்பி வைத்த அமெரிக்கா
அமெரிக்கா -மத்திய கீழக்கிற்கு 3000 இராணுவத்தை அனுப்பி வைத்த அமெரிக்கா
ஈராக்கில்- ஈரான் மற்றும் ஈரானிய இராணுவ தளபதிகளை அமெரிக்கா போட்டு தள்ளியதன் பின்னர் ஏற்பட்டுள்ள பதட்டத்தை அடுத்து மத்திய கிழக்கிற்கு
அமெரிக்கா மூவாயிரம் விசேட இராணுவ அணிகளை அனுப்பி வைத்துள்ளது .
அமெரிக்கா இலக்குகள் மீது ஈரான் கூட்டு படைகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில்
இந்த படைகள் விசேடமாக அனுப்ப பட்டுள்ளன .
தாம் ஈரானிய இராணுவ தளபதி படுகொலையின் பின்னர் எதையும் சந்திக்க தயார் என சண்டியர் அமெரிக்கா ஜனாதிபதி டிரம் அறிவித்துள்ளார் .
உங்கள் ஆளை போட்டு விட்டோம் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து பாருங்கள் என்ற திமிரில் அவர் பேச்சு உள்ளது ,எமக்கு எதிராக செயல் பட யார் முனைந்தாலும் இது தான் அவர்களுக்கு நடக்கும் .
போரில் ஈரானால் எம்மை வெல்ல முடியாது ,நாம் வெல்வோம் என்ற பாணியில் டிரம் பேச்சு அமைந்துள்ளது
ஈரான் மேற்கொள்ள போகும் அடுத்த கட்ட நடவடிக்கையை அடுத்தே எமது நகர்வுகள் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுளளார் .
அதாவது டிரம் சொல்ல வருவது ஈரானின் காலில் பந்துள்ளது .போரா..? சமதானமா என்பதை அவர்களே முடிவெடுக்கட்டும் .
நாம் பயங்கரவாதியை கொன்றோம் .
எமது நாட்டையும் மக்களையும் காப்பற்றியுள்ளோம் .
இரு நாட்டினது இரண்டு தளபதியை கொன்று விட்டு அமெரிக்காவின் இந்த திமிர் பேச்சு இவ்வாறு அமைந்துள்ளது மத்திய கிழக்கில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து இராணுவ ,மற்றும் ஜிகாத் மூலம் ஈரான் ஈராக் இணைந்து பழிவாங்கும் தாக்குதலை நடத்தலாம் என எதிர் பார்க்க பாடுகிறது .
இரண்டு இராணுவ தளபதிகள் நல்லடக்கத்தின் பொழுது தாக்குதல் வெடிக்கலாம் எனவே எதிர்பார்க்க படுகிறது
மத்திய கீழக்கிற்கு அனுப்ப படும் மேலதிக படையினரால் நாம் உங்களை வேட்டையாட வருகிறோம் ,எம்மிடம் ஏவுகணைகள் உள்ளன .
திறமையான இராணுவம் ,உளவுத்துறை உள்ளது ,என டிரம்ப் குறிப்பிட்டு பேசியுள்ளார் .
எமக்கு எதிராக இறந்த இராணுவ தளபதி போரை ஆரம்பிக்க இருந்தார் ,அது இப்பொழுது தடுத்து நிறுத்த பட்டு விட்டது என்கிறார் அமெரிக்கா ஜனாதிபதி .
– வன்னி மைந்தன் –
ஈராக்கில் இருந்து கொலன்ட் ,ஜேர்மன் ,அமெரிக்கா மக்களை உடனே வெளியேற உத்தரவு
ஈராக்கில் இருந்து கொலன்ட் ,ஜேர்மன் ,அமெரிக்கா மக்களை உடனே வெளியேற உத்தரவு
ஈராக் ,பக்தாத் விமான தளத்தில் வைத்து ஈரான் மற்றும் ஈராக்கிய இராணுவ தளபதிகளை அமெரிக்கா ,உளவு விமான ஏவுகணை தாக்குதலால் கொன்று குவித்தது ,இதனை அடுத்து தற்போது அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
இந்த பதட்டத்தை அடுத்து ,கொலன்ட் ,ஜேர்மன் ,அமெரிக்கா,மக்களை உடனே ஈராக்கில் இருந்து வெளியேறும் படி அந்த நாடுகள் வேண்டுதல் விடுத்துள்ளன .
அத்துடன் அங்கு இருக்கும் வரை அவர்களை பாதுகாப்பாக இருக்கும் படியும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது video drump
ஈரானிய இராணுவ தளபதி படுகொலை – ஈரான் தாக்குதல் நடத்தலாம் ..?
ஈரானிய இராணுவ தளபதி படுகொலை – ஈரான் தாக்குதல் நடத்தலாம் ..?
இயங்கி வந்த புரட்சி காவலர் படையின் இராணுவ தளபதி அமெரிக்காவின் உளவு விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
இவரது இந்த படு கொலை தாக்குதலை அடுத்து தற்போது ஈரானின் முக்கிய பாதுகாப்பு பிரிவு கூட்டம் இடம்பெறுகிறது .
இந்த அவசர முக்கிய கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்க படலாம் எனவும் அவை ஈரான் பாதுகாப்பு ,மற்றும் உடனடி
தாக்குதல் ,தொலைதூர தாக்குதல் திட்டங்கள் என்பன வகுக்க படலாம் எனவும் அடித்து கூற படுகிறது .
ஈரானை காத்திருந்து பழிவாங்கிய அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி ஈரான் வழங்கும் என எதிர்பார்க்க படுகிறது .
ஈராக்கில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை சூறையாடியது ,மற்றும் அதன் மீது தாக்குதல் தொடுத்தமை ,புரட்சி காவல்
படையை வழிநடத்தி வந்த இதே இராணுவ தளபதி எனவும் அதனால் இவரை பாடுகொலை செய்யும் படி டிரம்ப் உத்தரவிட்டார் என அமெரிக்கா அறிவித்துள்ளது .
ஈரானிய இராணுவ தளபதி படுகொலை – ஈரான் தாக்குதல் நடத்தலாம் ..?
அவரது உத்தரவின் பேரில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது ,நாங்கள் தான் கொன்றோம் முடிந்தால்
உங்களினால் என்ன செய்ய முடியுமோ செய்து பாருங்கள் என அமெரிக்கா வெளிப்படையாகவே ஈரானுக்கு சவால் விட்டுள்ளது .
அப்படி என்றால் அடுத்து மாற்று தாக்குதல் திட்டத்துடன் அமெரிக்கா , தயராக உள்ளன ,.அந்த தாக்குதல் என்ன என்பதே இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும் .
ஈரானுக்கு வெளியில் வைத்தே உங்களை எம்மால் அழிக்க ,முடியும் சொல்ல போனால் உங்கள் நாட்டுக்குள் வந்தும் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா சொல்கிறது .
அப்டி என்றால் ஈரான் இப்போது கடல் பயண கப்பல்களை சிறைபடிக்கலாம் எனவும் ,அமெரிக்கா கப்பல்கள் ,அல்லது விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது
அமெரிக்காவுக்குள் வைத்து முக்கிய தலைகளை ஈரானால் போட்டு தள்ள முடியுமா ..?அவ்வளவு புலானய்வு பலம்
ஈரானிடம் உள்ளதா ..? உடனடி பதில் தாக்குதலில் ஈடுபடுமா ..? அல்லது காத்திருந்து பழிவாங்குமா ..?
தற்போது அமெரிக்காவின் இந்த செயல் பெரும் போர் பதட்டத்தை உருவாக்காகியுள்ளது ,எங்கும் எப்போதும் தாக்குதல் நிகழ்த்த படலாம் என்ற சூழல் இப்போது எழுந்துள்ளது .
கண்டிப்பாக ஈரான் இதற்கு தகுந்த பதிலடி உடனடியாகவோ காத்திருந்தோ அமெரிக்கா மீது தொடுக்கும் என அடித்து கூறலாம்
- வன்னி மைந்தன் –

சீதன கொடுமையால் மனைவியை அடித்து கொன்ற கணவன்
தென்சூடானில் -சீதன கொடுமையால் மனைவியை அடித்து கொன்ற கணவன்
தென் சூடான் -Gok மாகாணத்தில் 20 வயது இளம் மனைவியை கணவன் அடித்து கொன்றுள்ள செயல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
மச்சான் முறையானவருக்கு தமது மகளை திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர் ,அப்பொழுது அவருக்கு சீதனமாக இருநூறு மாடுகள் ,மற்றும் நகைகள் தருவதாக திருமண பேச்சாக இருந்தது
ஆனால் குறிப்பிட்ட படி டவுரி வழங்க தாமதமான நிலையில் ஆத்திரமுற்ற மாப்புள்ள மனைவியை
வதை செய்து அடித்து கொன்றுள்ளான் .
தமது மகள் நலமுடன் வாழ்வார் என தமது சொந்த உறவுக்குள் திருமணம் முடித்து வைத்த பெற்றோருக்கு மகளை சடலமாக தருவான் என அவர்கள் சற்றும் எதிர் பார்த்திருக்க வில்லை .
இருபது வயது ஆசை மகளை அடித்து கொன்ற மணமகனுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்ற நீதியை எதிர்பார்த்து காத்துள்ளனர் .
இவர்கள் எதிர்பார்க்கும் அந்த நீதி நீதிமன்றினால் வழங்க படுமா ..?
கவலை தோய்ந்த முகத்துடன் கண்ணீரில் வாடும் இந்த குடும்ப உறவுகளுக்கு ஒருவர் எடுத்த தவறான முடிவினாலும் ,அறியாமையினாலும் ,வறுமையின் இயலாமையினாலும்
நடந்து முடிந்த இந்த துயர சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இருபதாவது வயதில் தமது மகளை பறிகொடுத்து தவிக்கும் இவர்களுக்கு ,ஆறுதல் கூறுவார் யார் ..?
சீதன கொடுமையால் மனைவியை அடித்து கொன்ற கணவன்
வாழ வேண்டிய வேளையில் சீதனத்தை மூலதனமாக கொண்டு திருமணம் முடிக்கும் இது போன்ற சோம்பேறி மாப்பிளை மார்கள் என்று திருந்துவார்கள் ..?
இவர்கள் சீதனத்தை கேட்டு வாங்கி பெண்ணை அடிமை படுத்தி ,அந்த மொத்த குடும்பத்தையும் கண்ணீரில் ஆழ்த்திய இந்த கொடும் செயல்
சமூக நீதியில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என பாதிக்க பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
தமது வாழ்வை தாமே தீர்மானித்து கொள்ள முடியாது மணமகள் வீட்டாரை கொடுமை படுத்துவது எவ்விதத்தில் ஏற்று கொள்ள முடியும் ..?
இதே பகுதியில் இது போன்று மேலும் மூன்று இளம் பெண்கள் இவ்வாறு அநியாயமாக படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
சீதன வன்கொடுமையால் இந்த அப்பாவி உயிர்களை இளம் வயதில் பறிக்க பட்டுள்ளது
உலக மானிட சமூகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
நெல்லை கண்ணன் கைது? காரணம் என்ன? பிண்ணனி காணொளி!
நெல்லை கண்ணன் கைது? காரணம் என்ன? பிண்ணனி காணொளி!
ஒரு பய ரொம்ப ஆடுறான்னு வையுங்க…சீக்கிரம் முடிக்கப்போறான்னு அர்த்தம்”..உன் வசனம் தான்
திருவாசகம் யாரும் படித்திருக்க மாட்டார்கள் என்ற தைரியம். நரியைப் பரியாக்கிய சிவனைத் தான் பாடியிருக்கிறார்.
அந்தணர் தேவர்கள் ,பிரமன் மால் பற்றி வருகிறது இந்த சிவனைத் தான் நாடு உலகம் முழுதும் வணங்குகிறோம்.
நீ சைவன் என்றால் வடக்கில் மற்ற மாநிலங்களில் சிவனை வழிபடுபவனும் ஒரே இனம்தான் வழிபாட்டால் video
இவரது பேச்சு கடுமையாக ஆளும் மதவாத அரசை தாக்கியதாலும் ,மோடி ,தமிழக அரசு என எல்லாரையும் தாக்கி பேசிய விளைவு இது தானோ ..?
உண்மை என்ன ..? மக்கள் மனதில் கோபத்தின் வெளிப்பாடு ,கருத்து சுதந்திரம்
புத்தாண்டில் பயணிகளை விமான நிலையத்தில் தூங்க வைத்த விமான நிலையம்
புத்தாண்டில் பயணிகளை விமான நிலையத்தில் தூங்க வைத்த விமான நிலையம்
நெதர்லாந்து நாட்டின் மிக இரண்டாவது விமான நிலையமாக விளங்கும் எண்டோவன் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கில் செல்ல இருந்த பயணிகள் தமது விமானம் வருவதற்கு தாமதமான நிலையில் அதே
விமானநிலையத்தில் ஒரு இரவை கழித்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது .
ஐரோபிய விமான கட்டுப் பட்டறையில் இருந்து சுமார் 64 விமானங்கள் தாமதமாக வருவதாக அறிவிக்க பட்ட நிலையில் இவர்கள் செல்ல வேண்டிய விமானமும் தாமதம் ஏற்பட்டது
அதனால் ஏற்பட்ட விளைவே இந்த பயணிகள் புத்தாண்டு தினத்தில் விமான நிலையத்தில் முதலிரவை கழித்த செயலாகும் என தெரிவிக்க பட்டுள்ளது video
புத்தாண்டில் எரிந்த 115 வீடுகள் – 15 மில்லியன் சேதம்
புத்தாண்டில் எரிந்த 115 வீடுகள் – 15 மில்லியன் சேதம்
நெதர்லாந்து நாட்டில் இடம்பெற்ற புத்தாண்டு தினத்தில் மட்டும் ஏற்பட்ட பட்டாசு தீ ,மற்றும் தீ விபத்துக்களில் சிக்கி சுமார் 115 வீடுகள் ,கட்டடங்கள் உள்ளடங்களாக எரிந்துள்ளன .
இதன் மொத்த சேதம் சுமார் 15 மில்லியன் யூரோக்களை எட்டி பிடித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,.
இவை கடந்த ஆண்டை விட அதிகமானது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கினறன








