உலக நாடுகளை தாக்கும் ஏவுகணைகள் தயாரிக்கும் வடகொரியா
Posted in உலக செய்திகள்

உலக நாடுகளை தாக்கும் ஏவுகணைகள் தயாரிக்கும் வடகொரியா

உலக நாடுகளை தாக்கும் ஏவுகணைகள் தயாரிக்கும் வடகொரியா

வடகொரியா திரவ எரிபொருளில் இயங்கும் ,கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணைகளை தயாரிக்கிறது .

நேட்டோ மற்றும் அமெரிக்கா நாடுகளில் அச்சுறுத்தல் தொடர்வதால்
,அந்த நாடுகளை சென்று தாக்கும்
சக்தி வாய்ந்த ,ராடார்களுக்குள் சிக்காத ,ஏவுகணைகளை தயாரிக்கிறது என தென் கொரியா உளவுத்துறை தெரிவித்துள்ளது .

அமெரிக்கா தென்கொரியா இணைந்து ,
போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் நிலையில்
ஏவுகணை சோதனையை நடத்தியது .

இந்த வருடம் விசேட ஏவுகணை திட்டத்திற்கு,
வடகொரியா பில்லியன் டொலர்களை
ஒதுக்கி இருந்தது .

உலகை தாக்கும் வடகொரியா ஏவுகணை உருவாக்கம் .,உலகை
பதற வைத்துள்ளது .

மும்பையில் காவல்துறை அதிகாரி தன்னை தானே சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

மும்பையில் காவல்துறை அதிகாரி தன்னை தானே சுட்டு கொலை

மும்பையில் காவல்துறை அதிகாரி தன்னை தானே சுட்டு கொலை

இந்தியா மும்பை பகுதியில் கவத்துறை கான்ஸடபிள் ஒருவர் ,
தன்னை தான் துப்பாக்கியால் சுட்டு
தற்கொலை செய்துள்ளார் .

இவரது தற்கொலைக்கு உரிய காரணம்
உடனடியாக தெரிவிக்க படவில்லை .

இறந்தவர் 48 வயதுடைய மூத்த அதிகாரி என கண்டறிய பட்டுள்ளது .
இவரது தற்கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

உக்கிரனுக்கு அமெரிக்கா பில்லியன்டொலர் ஆயுத உதவி
Posted in இலங்கை செய்திகள்

உக்கிரனுக்கு அமெரிக்கா பில்லியன்டொலர் ஆயுத உதவி

உக்கிரனுக்கு அமெரிக்கா பில்லியன்டொலர் ஆயுத உதவி

உக்கிரனுக்கு மீளவும் அமெரிக்கா இரண்டு பில்லியன் அமெரிக்கா
டொலர் பெறுமதியான ஆயுதங்களை
வழங்கிட அதயாராகி வருகிறது .

உக்கிரைன் சென்று வந்ததன் பின்னர் .இந்த ஆயுத உதவியினை
உக்கிரனுக்கு வழங்கிட அமெரிக்கா தயாராகி வருகிறது .

இந்த ஆயுத தொகுதியில் பீரங்கி குண்டுகள் ,
ஏவுகணை செலுத்திகள் ,ராடார்கள் ,
டாங்கிகள் என்பன உள்ளடக்க படுகின்றன .

ரஷ்யாவை உக்கிரைன் வென்றதோ இல்லையோ ,
அமெரிக்கா பிரிட்டன் நாடுகளின் ஆயுத
வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது .

உதவி என்கின்ற போர்வையில் ,
பல பில்லியனுக்கு இரு நாடுகளும் ஆயுதங்களை விற்று தள்ளியுள்ளன .

ரஷ்ய சுவிஸ் தூதரகத்தில் வெடிகுண்டு மீட்பு
Posted in உலக செய்திகள்

ரஷ்ய சுவிஸ் தூதரகத்தில் வெடிகுண்டு மீட்பு

ரஷ்ய சுவிஸ் தூதரகத்தில் வெடிகுண்டு மீட்பு

ரஷ்ய தலைநகர் மோஸ்க்கோவில் உள்ள
சுவிஸ் தூதரகத்தில் வெடிகுண்டுகள் மீட்க பட்டுள்ளன .

வெடிக்கும் நிலையில் பொதி ஒன்றுக்குள் இருந்த
இரண்டு கைகுண்டுகள் இவ்வாறு மீட்க பட்டன .

இந்த வெடிகுண்டுகளை அங்கு எடுத்து வந்தது யார் என்பது தொடர்பில்
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன 

இந்த சம்பவம் சுவிஸ் நாட்டுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது டன்
சுவிஸ் தூதரகம் அடித்து மூடப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு பைத்தியம் சாடுகிறார் சஜித்

ஜனாதிபதிக்கு பைத்தியம் சாடுகிறார் சஜித்

ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் எனவும்,தேர்தலே இல்லை என அறிவித்து பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மேலும், தேர்தல் இல்லை என்றால்,இல்லாத தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது எவ்வாறு எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேசத்தில் இடம் பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் திகதியும் அறிவிக்கப்பட்டு, தேர்தலை நடத்தும் திகதியும் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசி கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறார்.

இந்நாட்டில் ஜனநாயகத்தை சீர்குலைத்து தேர்தலை நிறுத்துவதற்கு
பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர் வேறு யாருமல்ல, ஜனாதிபதியே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No posts found.
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணை செருப்பால் அடித்த இளைஞன்

வெளிநாட்டுப் பெண்ணை செருப்பால் அடித்த இளைஞன்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான பெண் ஒருவரை செருப்பால் தாக்கியதாகக் கூறப்படும் 27 வயதான நபரை பண்டாரவளை பொலிஸாரால் நேற்று கைது செய்யதுள்ளனர்.

குறித்த சுற்றுலாப் பயணி புதன்கிழமை (21) மாலை உடரட மெனிக்கே புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வெளிநாட்டுப் பெண் புகையிரதத்தில் ஜன்னல் ஓரத்தில் இருந்து செல்லும் போது, புகையிரதத்திற்கு வெளியில் நின்ற இளைஞன் தனது செருப்பை அவர் மீது வீசியுள்ளார்.

இதன்போது, செருப்பு குறித்த பெண்ணின் முகத்தில் பட்டமை குறிப்பிடத்தக்கது.

No posts found.
விவசாயிகளுக்கு 56 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
Posted in இலங்கை செய்திகள்

விவசாயிகளுக்கு 56 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு 56 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

இந்த வருடம் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் 56 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க அரசாங்கம் இந்த நிதியை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்தி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

No posts found.
உலகில் சிறந்த பல்கலைக்கழகமாக பேராதனை
Posted in இலங்கை செய்திகள்

உலகில் சிறந்த பல்கலைக்கழகமாக பேராதனை

உலகில் சிறந்த பல்கலைக்கழகமாக பேராதனை

உலகில் சிறந்த பல்கலைக்கழகங்கள் தொடர்பான தரவரிசையில் 901ஆவது இடத்தை பேராதனை பல்கலைக்கழகம் பெற்றுக்கொண்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமவன்ச தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பதின்மூன்று சிறந்த குறிகாட்டிகள் மூலம் உலகப் பல்கலைக்கழகங்கள் அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சுமார் இரண்டாயிரம் பல்கலைக்கழகங்கள் மற்றும் முப்பதாயிரம் உயர்கல்வி நிறுவனங்களைப் பயன்படுத்தி இந்த பட்டியில் தயாரிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இவ்வாறான தரவரிசையைப் பெற்றுள்ள ஒரேயொரு பல்கலைக்கழகம்
பேராதனை பலக்லைக்கழகம் எனவும் இதற்கு பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No posts found.
ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கை

வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கை

வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

சுற்றுலாத் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீருவுகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் “சுற்றுலாத்துறையின் இருப்பு மற்றும் சவால்களை வெற்றிகொள்ளல்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு ஹிக்கடுவ சிட்ரஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

அண்மைய பொருளாதார வீழ்ச்சியினால் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவற்றை வெற்றிகொண்டு, சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறுவதற்கான திட்டமிட்ட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

20 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், ஒரு சுற்றுலா பயணி, நாளொன்றுக்கு 500 டொலர்களை செலவிடக்கூடிய வகையில், சுற்றுலாப் பயணிகளுக்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கை

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக இவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை தொடர்பில் சிறந்த பிரச்சாரம் ஒன்றை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற செய்தியை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் இவ்வருட சுதந்திர தின விழா பெருமையுடன் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற போராட்டங்களின் பின்னர் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் இருந்து விலகியிருந்ததாகவும், அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இலங்கையில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ள செய்தியை உலகுக்கு எடுத்துச் செல்வது அவசியமானது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்களான மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, கீதா குமாரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, சம்பத் அத்துகோரள, தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலீ கமகே, காலி மாவட்ட செயலாளர் சாந்த வீரசிங்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஹிக்கடுவ நகருக்கு நடந்து சென்ற ஜனாதிபதி
அங்குள்ள வர்த்தகர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

துருக்கி நில நடுக்க கட்டடங்களில்ஆவிகள் நடமாட்டம்| உலக செய்திகள்

துருக்கி நில நடுக்க கட்டடங்களில்ஆவிகள் நடமாட்டம்| உலக செய்திகள்

உலக செய்திகள் |துருக்கி சிரியாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி
45 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பாலியாகினர் .

துருக்கியின் முக்கிய பகுதி ஒன்று முற்று முழுதுமாக
சுடுகாடாக காணப்படுகிறது .

இந்த கட்டடங்களில் இரவு வேளைகளில் மக்கள்,
அழுகுரல்கள் , கேட்க படுவதாகவும் ,சத்தம் வரும் திசைகளில்
யாரையும் காண கிடைப்பது இல்லை என,
நேரில் கண்ட சாட்சிகள் தமது திகில் கதைகளை
கூறி வருகின்றனர் .

துருக்கி நில நடுக்க கட்டடங்களில்ஆவிகள் நடமாட்டம்| உலக செய்திகள்

இந்த ஆவி கதைகள் பரவி வருவதால் ,
மக்கள் மத்தியில் ஒரு வித பீதி ஏற்பட்டுள்ளது ,
என்கிறது சில தனி நபர்கள் சமூக வலைதள பதிவுகள் .

இலங்கையில் ஆனையிறவு பகுதியில் இப்பொழுதும்
இரவு வேளைகளில் மக்கள் நடமாட மக்கள் அஞ்சி வருகின்றனர் .

அவ்வாறு சென்ற மக்கள் சிலரது வாகனங்கள் விபத்தில்
சிக்கியதும் ,தண்ணி தண்ணி என்கின்ற அபாய குரல் கேட்பதாகவும்
இன்று வரை தமது அனுபவங்களை சிலர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

காணாமல் போன கடல்படை படகு இலங்கை வந்தடைந்தது
Posted in இலங்கை செய்திகள்

இந்திய படகுகளை தடுக்க கடற்படை திணறுகிறது|இலங்கை செய்திகள்

இந்திய படகுகளை தடுக்க கடற்படை திணறுகிறது|இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |இலங்கையின் கடற்பகுதிக்குள் நுழையும் இந்திய மீன்பிடிப்படகுகளை தடுக்க முடியாது என்று இலங்கைக் கடற்படை தெரிவிப்பதாகவும் அந்த படகுகளின் வருகையை கட்டுப்படுத்த அனுமதிப்பத்திரம் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி.சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) முன்வைத்த கருத்துக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு அண்மையில் வந்த போது கூட நாம் இதனைப்பற்றிப் பேசினோம். அதேபோன்று வெளிவிவகார அமைச்சிலும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அதிகாரிகளை அழைத்தும் கலந்துரையாடினோம்” என்று குறிப்பிட்டார்.

இந்திய படகுகளை தடுக்க கடற்படை திணறுகிறது|இலங்கை செய்திகள்

வடக்கிலுள்ள மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதே தமது முதலாவது அக்கறை என்றும் எமது மீன் வளங்களை எதுவித ஆபத்துமில்லாது பாதுகாக்க வேண்டும் மற்றும் ஒரு நீண்டகால தெரிவு ஒன்று வரவேண்டும் என்றும் இவற்றை எப்படி செய்யலாம் என்ற பேச்சுக்களே இடம்பறுவதாக கூறினார்.

அந்தவகையில், தமிழக மீனவர்கள், இலங்கை பரப்புக்கு எவ்வளவு தூரம் வரலாம் என்பது குறித்து அனுமதிப்பத்திரம் வழங்குமாறு தெரிவித்துள்ளதுடன், அனுமதிப்பத்திரத்துக்கு பெறும் பணத்தை எமது மீனவர்களுக்கு வழங்குவது குறித்து கலந்துரையாடி வருவதாகவும் குறிப்பிட்டார்.

“எமது மீனவர்களின் தேவைகளுக்குத்தான் முதலிடம் என்பதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதேநேரம் இலங்கை இந்தியாவுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தவும் முடியாது. என்ன நடந்தாலும் கூட 2000, 3000 படகுகள் தினமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன” என்று சுட்டிக்காட்டினார்.

இதனை தடுக்க முடியாது என்றே கடற்படையும் கூறுகின்றது. அதனால் இரு நாடுகளுக்கிடையில் நல்லதொரு கலந்துரையாடல் இடம்பெற்று ஒப்பந்தமொன்றுக்கு வரமுடியுமானால் அனுமதிப்பத்திரம்’வழங்க முடியுமென்றால் இந்திய கடற்படை மூலம் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த முடியும்” என்றார்.

அதேவேளை, இழுவை மடி வலை மீன்பிடிக்கு ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம் என்றும் கலந்துரையாடல்கள்
இடம்பெறுமானால் நிச்சயம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான உங்களையும் அழைப்போம் என்றும் தெரிவித்தார்.

No posts found.
தேர்தல் தை மாதம் இடம்பெறும் என அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலுக்கு திகதி குறிக்கவில்லை ஜனாதிபதி|இலங்கை செய்திகள்

தேர்தலுக்கு திகதி குறிக்கவில்லை ஜனாதிபதி|இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் சட்டரீதியில் திகதி குறிக்கப்படவில்லை. தேர்தலை நடத்த நிதி இல்லை.

எனினும், நாங்கள் அனைவரும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுப்போம். தேர்தல் நடத்த நிதி இல்லை. நிதி இருந்தாலும் தேர்தல் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவுக்குள் ஒற்றுமை இல்லை.
இருவர் இணைந்து தீர்மானத்தை எடுத்துவிட்டு.

அதற்கான அனுமதியை ஏனைய உறுப்பினர்களிடம் பெற்றுக்கொண்டனர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No posts found.
பண்டாரவளையில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து|இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

பண்டாரவளையில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து|இலங்கை செய்திகள்

பண்டாரவளையில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து|இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரவளை எடம்பிட்டிய வீதியின் உடமல்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடமல்வத்த பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக லொறி ஒன்றின் பிரேக் செயலிழந்துள்ளது.

பின்னர் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது, ​​லொறியில் 22 தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். அவர்கள் காயமடைந்து பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர்களில் 11 பேர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

No posts found.
முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது|இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது|இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது|இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |முச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறக்கோட்டையில் குறித்த அதிகாரிகளால் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 5 கிராம் 560 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது|இலங்கை செய்திகள்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதுடைய இராஜகிரிய நாவல வீதியைச் சேர்ந்தவராவார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​தலங்கம,
கடுவெல, கிராண்ட்பாஸ், கோட்டை மற்றும் கிரிபத்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 5 திருடப்பட்ட முச்சக்கர வண்டிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று (23) நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No posts found.
தேவாலய காணிக்கையில் துப்பாக்கி தோட்டாக்கள்
Posted in இலங்கை செய்திகள்

மரக்கறி தோட்டத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்|இலங்கை செய்திகள்

மரக்கறி தோட்டத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்|இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |இரத்மலானை விமானப்படை தளத்தில் இருந்து திருடப்பட்ட T-56 துப்பாக்கி மற்றும் 120 தோட்டாக்கள் பாணந்துறை அங்குருவாதோட்ட கெசல்ஹேனாவ பிரதேசத்தில் உள்ள மரக்கறி தோட்டத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அடங்கிய மகசீன் என்பவற்றை திருடியதாக விமானப்படை சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கடந்த 20ஆம் திகதி இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

சந்தேக நபர் கல்கிஸ்ங நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No posts found.
இஸ்ரேல் வெறியாட்டம் 100 பேர் பலியாகியும் 2600 பேர் கைது |உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் வெறியாட்டம் 100 பேர் பலியாகியும் 2600 பேர் கைது |உலக செய்திகள்

இஸ்ரேல் வெறியாட்டம் 100 பேர் பலியாகியும் 2600 பேர் கைது |உலக செய்திகள்

உலக செய்திகள் |பாலஸ்தீன வடக்கு மேற்குக் கரை நகரமான நப்லஸ், பகுதி மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் ,மேலும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் வெறியாட்ட ,அடக்குமுறை தாக்குதல்களில் சிக்கி,
சில மாதங்களில் மட்டும் 200 பாலஸ்தீனியர்கள் பலியாகியும் ,
2600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்த இன படு கொலைகளிற்கு ,
இதுவரை ஐக்கிய நடுகள் சபை எந்த தீர்ப்பையும்
வழங்கவில்லை என்பது இங்கே கவனிக்க தக்கது.

கடைக்குள் புகுந்த கார் லண்டனில் நடந்த பயங்கரம்|உலக செய்திகள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கடைக்குள் புகுந்த கார் லண்டனில் நடந்த பயங்கரம்|உலக செய்திகள்

கடைக்குள் புகுந்த கார் லண்டனில் நடந்த பயங்கரம்|உலக செய்திகள்

உலக செய்திகள் |கிழக்கு லண்டன் பகுதியில் கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளது .

கார் கடைக்குள் நுளைந்ததினால் ,அங்கு பலத்த சேதம் ஏற்பட்டது ,எனினும் உயிர் சேதங்கள் இன்றி மக்கள் தப்பித்து கொண்டனர் .

குறித்த விபத்து தொடர்பிலான காட்சிகள் தற்போது வெளியிட பட்ட நிலையில் ,
அவை சமுக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது .

அமெரிக்கா இராணுவத்தின் ஏவுகணைகள் அழிப்பு| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா இராணுவத்தின் ஏவுகணைகள் அழிப்பு| உலக செய்திகள்

அமெரிக்கா இராணுவத்தின் ஏவுகணைகள் அழிப்பு| உலக செய்திகள்

உலக செய்திகள் |அமெரிக்கா இராணுவத்தினர் உக்கிரைனுக்கு வழங்கிய இரண்டு கைமாஸ் ஏவுகணை செலுத்திகளை அழித்துள்ளதாக ரஷ்யா
இராணுவம் தெரிவித்துள்ளது .

உக்கிரைன் கிழக்கு டொன்ஸ்டாக் பகுதிக்கு அருகில் வைத்து ,தாக்குதல்
நடத்தி கொண்டிருந்த பொழுது ,ரஷ்யா இராணுவம் அழித்துள்ளதாக
குறிப்பிட்டுள்ளது .

பக்மூட் நகரை மீட்கும் வேகமான நகர்வுகளை ,
ரஷியா இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .

இதில் அதன் முக்கிய நுழைவாயிலை ,
ரசியா இராணுவம் தமது கட்டுப்பாட்டுக்குள்
தொடர்ந்து தக்க வைத்த வண்ணம் ,
முன்னேறிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்| உலக செய்திகள்

சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்| உலக செய்திகள்

உலக செய்திகள் |இந்தியா கைதரா பாத்தில் ஐந்து வயது சிறுவன் ஒருவனை நாய்கள் கடித்து கொன்றுள்ளன .

ஐந்து நாய்கள் ஐந்து வயது சிறுவனை சுற்றி வளைத்துள்ளது .
சிறுவன் தப்பிக்க ஓடுகின்றான் ,ஆனால் அவனை காப்பாற்ற
யாரும் அங்கு முனையவில்லை ,
அவன் அந்த நாய்களின் கடியில் சிக்கி பரிதாபகரமாக இறந்துள்ளான் .

மருத்துவமனைக்கு எடுத்த செல்ல பட்ட பொழுதும்,
சிறுவன் முன்னரே இறந்து விட்டதாக
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

குறித்த காட்சியானது தற்ப்போது சமுக வலைத்தளங்களில் ,
வேகமாக பகிரப்பட்ட வண்ணம் உள்ளது .

குடும்பத்தை கடத்தி கட்டி வைத்து அடித்த ஜெர்மன் தமிழன் -பரந்தனில் கொடூரம்
Posted in இலங்கை செய்திகள்

குடும்பத்தை கடத்தி கட்டி வைத்து அடித்த ஜெர்மன் தமிழன் -பரந்தனில் கொடூரம்

குடும்பத்தை கடத்தி கட்டி வைத்து அடித்த ஜெர்மன் தமிழன் -பரந்தனில் கொடூரம்

ஜெர்மனியில் இருந்து கிளிநொச்சி பரந்தன் சென்ற நபர்,
புரிந்த செயல் உலக மக்கள் மத்தியில் கொதிப்பை
ஏற்படுத்தியுள்ளது .

பரந்தனில் வீடு கட்டி வசித்து வந்த குடும்பம் ஒன்றின்
வீட்டை உடைத்து,அந்த குடும்பத்தை கடத்தி அடித்து
மிரட்டியுள்ளார் .

இந்த ஜெர்மன் தமிழரின் செயல் மனித நகரிகமற்றது என
மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

குடும்பத்தை கடத்தி கட்டி வைத்து அடித்த ஜெர்மன் தமிழன் -பரந்தனில் கொடூரம்

வெளிநாட்டவர் காணியை அடாத்தாக பிடித்து ,
குறித்த குடும்பத்தினர் தங்கி வாழ்ந்த நிலையில்
ஆத்திரமுற்ற ஜெர்மன் தமிழன் இந்த செயலை,
புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

பாதிக்க பட்ட குடும்பத்தினரோ அது தமது காணி எனவும் ,
ஜெர்மன் தமிழர் அடாத்தாக தமது இரண்டு அறைகள் கொண்ட ,
வீட்டை புல்டோசர் மற்றும் 10 ரவுடிகளை கூட்டி வந்து உடைத்து ,
பிள்ளைகளை மூவரையும் கடத்தி சென்று காட்டில் வைத்து அடித்துள்ளதாக
தெரிவித்துள்ளார் .

இந்த காணொளியானது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.