ஈரானை சத்தியமா தாக்க மாட்டோம் அமெரிக்கா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை சத்தியமா தாக்க மாட்டோம் அமெரிக்கா


ஈரானை சத்தியமா தாக்க மாட்டோம் அமெரிக்கா

ஈரானை சத்தியமா தாக்க மாட்டோம் அமெரிக்கா
திடீர் அறிவிப்பு .

நடவடிக்கை மேற்கொள்ள படுமாம்
அண்ணா ஏன் இப்படி சொன்னாரு ..?

வீடியோ

இஸ்ரேல் துறைமுகத்தில் திடீர் தாக்குதல் இராணுவம் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் துறைமுகத்தில் திடீர் தாக்குதல் இராணுவம் காயம்


இஸ்ரேல் துறைமுகத்தில் திடீர் தாக்குதல் இராணுவம் காயம்

இஸ்ரேல் துறைமுகத்தில் நுழைந்து திடீர் தாக்குதல் இராணுவம் காயம் .


வெடித்து சிதறிய ,ஏவுகணைகள் அலறிய சைரோன்கள் ,
நிலை குலைந்த மத்திய இசுரேல்

வீடியோ

மாவனல்லையில் தீ விபத்து - 30 கடைகள் நாசம்
Posted in இலங்கை செய்திகள்

மாவனல்லையில் தீ விபத்து – 30 கடைகள் நாசம்

மாவனல்லையில் தீ விபத்து – 30 கடைகள் நாசம்

மாவனல்லை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (28) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

விரைந்து செயல்பட்ட பொலிஸார், மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பழங்கள், ஜவுளி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் பல கடைகள் இந்த தீயில் எரிந்து நாசமானது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன், மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு

பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று (29) பதவியேற்றார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்பார்.

இதன்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் கலந்து கொண்டனர்.

இதுவரை காலமும் கடமையாற்றிய மஞ்சள செனரத் பதவிஉயர்வு பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம்
Posted in இலங்கை செய்திகள்

புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம்

புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம்

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்

24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் 24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் கைது

24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் கைது

நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையான ‘யுக்திய’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மேலும் 836 சந்தேக நபர்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 6 பேரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காலப்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களில் 142 கிராம் ஹெரோயின், 95 கிராம் ஐஸ் மற்றும் 1,650 போதை மாத்திரைகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு - புதுமாத்தளன் கடற்கரையில் அசம்பாவிதம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு – புதுமாத்தளன் கடற்கரையில் அசம்பாவிதம்

முல்லைத்தீவு – புதுமாத்தளன் கடற்கரையில் அசம்பாவிதம்

முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் உறவினர்களுடன் புதுமாத்தளன் பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் நேற்று (28) நீராடச் சென்ற போதே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புதுக்குடியிருப்பு 10 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே காணாமல் போயுள்ளார்.

கடற்படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

மாணவியை பகிடிவதை – 6 மாணவர்கள் கைது

மாணவியை பகிடிவதை – 6 மாணவர்கள் கைது

.சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழகத்தின் 4 ஆம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் கடந்த 14 ஆம் திகதி 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சமனலவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

சந்தேகத்திற்குரிய மாணவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிக் கல்வி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் 23, 24 மற்றும் 25 வயதுடைய மொரவக, ருக்கஹவில, அலுஹ்தாராம, இமதுவ மற்றும் கிடலாவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என சமனலவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு பாலஸ்தீன காசா பகுதியில் வெடித்த மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு பாலஸ்தீன காசா பகுதியில் வெடித்த மோதல்


இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு பாலஸ்தீன காசா பகுதியில் வெடித்த மோதல்

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு பாலஸ்தீன காசா பகுதியில் வெடித்த மோதல் .


பாலஸ்தீனம் காசா கன்யூனிஸ் காசா போர் படைகள் அதிரடி தாக்குதல் ,
இஸ்ரேல் படைகளிற்கு பெரும் இழப்பு

அமெரிக்காவில் வெள்ளம் 145 மில்லியன் மக்கள் தவிப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் வெள்ளம் 15 மில்லியன் மக்கள் தவிப்பு

அமெரிக்காவில் வெள்ளம் 15 மில்லியன் மக்கள் தவிப்பு

அமெரிக்காவில் நிலவி வரும் கடும் மழை வெள்ளம் மற்றும் பனிமழை காரணமாக 15 மில்லியன் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்

drenches Northeast பகுதிகளில் இடம்பெற்று வரும் பருவகால நிலை காரணமாக மக்கள் பெரும் துயரில் சிக்கி தவித்து வருகின்றனர் .

புயல் வெள்ளம் காரணமாக மரங்கள் வீடுகளுக்கு மேல் முறிந்து வீழ்ந்து காணப்படுகின்றன .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம் பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன

வீடியோ

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல் உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல் உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் 4 பேர் …
டிரம்புக்கு எதிராக தாதியர்கள் போராட்டம்

டிரம்புக்கு எதிராக தாதியர்கள் போராட்டம்

டிரம்புக்கு எதிராக தாதியர்கள் போராட்டம் டிரம்புக்கு எதிராக தாதியர்கள் போராட்டம் நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி ஈரானுடன் வணிகம் செய்யும் …
சிரிய இராணுவம் அலெப்போவின் கிராமப்புற பகுதிக்கு துருப்புக்களை அனுப்புகிறது

சிரிய இராணுவம் அலெப்போவின் கிராமப்புற பகுதிக்கு துருப்புக்களை அனுப்புகிறது

சிரிய இராணுவம் அலெப்போவின் கிராமப்புற பகுதிக்கு துருப்புக்களை அனுப்புகிறது சிரிய இராணுவம் அலெப்போவின் கிராமப்புற பகுதிக்கு துருப்புக்களை அனுப்புகிறது. மீண்டும் அணிதிரட்டுவதற்கான எந்தவொரு SDF முயற்சியையும் தடுக்க …
ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு டிரம்ப் 25 சதவீத வரி அறிவிப்பு

ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு டிரம்ப் 25 சதவீத வரி அறிவிப்பு

ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு டிரம்ப் 25 சதவீத வரி அறிவிப்பு ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு டிரம்ப் 25 சதவீத வரி அறிவிப்பு சீனா ‘தனது …
உலகிடம் பிச்சை எடுக்கும் அனுரா அரசு

உலகிடம் பிச்சை எடுக்கும் அனுரா அரசு

உலகிடம் பிச்சை எடுக்கும் அனுரா அரசு உலகிடம் பிச்சை எடுக்கும் அனுரா அரசு மறுகட்டமைப்புத் திட்டத்தில் நிதி ஒழுக்கத்தை நிலைநிறுத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்தார். மீள்கட்டமைப்பு முயற்சி நான்கு …
நான்கு மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

நான்கு மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

நான்கு மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை நான்கு மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை கொழும்பு மற்றும் நான்கு மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை டிட்வா …
அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் இழப்பு|கொத்தாக வீழ்ந்த படைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் இழப்பு|கொத்தாக வீழ்ந்த படைகள்


அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் இழப்பு|கொத்தாக வீழ்ந்த படைகள்

அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் , பெரும் இழப்பு.


கொத்தாக வீழ்ந்த அமெரிக்கா படைகள் ,ஈரான் அதரவு குழுக்கள் அதிரடி தாக்குதல்.

வீடியோ

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல் உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல் உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் 4 பேர் …
டிரம்புக்கு எதிராக தாதியர்கள் போராட்டம்

டிரம்புக்கு எதிராக தாதியர்கள் போராட்டம்

டிரம்புக்கு எதிராக தாதியர்கள் போராட்டம் டிரம்புக்கு எதிராக தாதியர்கள் போராட்டம் நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி ஈரானுடன் வணிகம் செய்யும் …
சிரிய இராணுவம் அலெப்போவின் கிராமப்புற பகுதிக்கு துருப்புக்களை அனுப்புகிறது

சிரிய இராணுவம் அலெப்போவின் கிராமப்புற பகுதிக்கு துருப்புக்களை அனுப்புகிறது

சிரிய இராணுவம் அலெப்போவின் கிராமப்புற பகுதிக்கு துருப்புக்களை அனுப்புகிறது சிரிய இராணுவம் அலெப்போவின் கிராமப்புற பகுதிக்கு துருப்புக்களை அனுப்புகிறது. மீண்டும் அணிதிரட்டுவதற்கான எந்தவொரு SDF முயற்சியையும் தடுக்க …
ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு டிரம்ப் 25 சதவீத வரி அறிவிப்பு

ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு டிரம்ப் 25 சதவீத வரி அறிவிப்பு

ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு டிரம்ப் 25 சதவீத வரி அறிவிப்பு ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு டிரம்ப் 25 சதவீத வரி அறிவிப்பு சீனா ‘தனது …
உலகிடம் பிச்சை எடுக்கும் அனுரா அரசு

உலகிடம் பிச்சை எடுக்கும் அனுரா அரசு

உலகிடம் பிச்சை எடுக்கும் அனுரா அரசு உலகிடம் பிச்சை எடுக்கும் அனுரா அரசு மறுகட்டமைப்புத் திட்டத்தில் நிதி ஒழுக்கத்தை நிலைநிறுத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்தார். மீள்கட்டமைப்பு முயற்சி நான்கு …
நான்கு மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

நான்கு மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

நான்கு மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை நான்கு மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை கொழும்பு மற்றும் நான்கு மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை டிட்வா …
ஈரான் ரொக்கட் சோதனை விண்ணில் பாய்ந்த ஈரான் 3 ரொக்கட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ரொக்கட் சோதனை விண்ணில் பாய்ந்த ஈரான் 3 ரொக்கட்


ஈரான் ரொக்கட் சோதனை விண்ணில் பாய்ந்த ஈரான் 3 ரொக்கட்

ஈரான் திடீர் ரொக்கட் சோதனை,விண்ணில் பாய்ந்த ஈரான் 3 ரொக்கட்
கண்டு அதிர்ச்சியில் எதிரிகள் உறைவு

video

வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் மோதல்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் மோதல்

வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் மோதல்

வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் நேரெதிர் மோதல் ,இந்த கோர விபத்து சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

இலங்கை வவுனியா வலய பணிமனை அருகில் இடம்பெற்ற பேரூந்து மோட்டார் சைக்கிள் நேரெதிர் மோதியதில் ஏற்படட விபத்தில் சிக்கி ஒருவர் காயமடைந்துள்ளனர் .

மோட்டார் சைக்கிள் பேரூந்து மோதி தள்ளியதில் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

வவுனியாவில் இவ்விதமான பேரூந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது

இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது

இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்,மாலைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கலே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் .

மேலும் அவர்கள் பயணித்த 02 மீன்பிடி படகுகளையும் மாலைத்தீவு கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

ஒரு கப்பலில் 7 இலங்கை மீனவர்களும், மற்றொரு கப்பலில் 6 இலங்கை மீனவர்களும் இருந்தனர் ,அனைவரும் மாலைத்தீவு கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் கடந்த 25ஆம் திகதி பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு படகுகளும் தற்போது ஹா அலிஃப் ஃபில்லதூ துறைமுகத்தில் நங்கூரமிட்டு, நூராதீன் என்ற மாலைத்தீவு கடலோர பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மாலைத்தீவு கடற்பரப்பில் இந்திய மற்றும் இலங்கை மீன்பிடி கப்பல்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது வழமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடியோ

இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் இரத்து
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் இரத்து

இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் இரத்து

இலங்கை கராத்தே சம்மேளனம் மற்றும் இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்திற்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழுக்களை கலைக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 28 ஆம் திகதி, அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க கராத்தே டோ சம்மேளனத்தின் பதிவை இடைநிறுத்தி, சங்கத்தின் பணிகளை தற்காலிகமாக நடத்துவதற்கு இடைக்கால குழுவை நியமித்தார்.

இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் இரத்து

இது தொடர்பான இடைநிறுத்தத்தை ஏற்படுத்திய வர்த்தமானியை தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் இரத்துச் செய்து, கராத்தே டோ சம்மேளனத்தின் விடயங்கள் கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகள் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் ரொஷான் ரணசிங்க கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி இடைக்கால குழுவொன்றை நியமித்திருந்தார்.

தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் இரத்துச் செய்து சங்கத்தின் செயற்பாடுகளை முன்னைய அதிகாரிகள் சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் 803 பேர் கைது

பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் 803 பேர் கைது

பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தியதில் 803 பேர் கைது செய்யப்பட்டனர் .விசேட பொலிஸ் நடவடிக்கையின் பொழுதே மேற்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது .

யுக்திய நடவடிக்கையின் தொடர்ச்சியே இந்த கைது நடவடிக்கை என பொலிசார் தெரிவித்துள்ளனர் .கைதானவர்கள் பலர் தேட படும் குற்றவாளிகளாக காணப்பட்டனர் .

யாவரும் நீதிமன்றில் பரப்படுத்த சிறை தணடனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

போதைவஸ்து ஒழிப்பு சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் .

இஸ்ரேலுக்குள் நுழைந்து லெபனான் விமானங்கள் கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் நுழைந்து லெபனான் விமானங்கள் கடும் தாக்குதல்


இஸ்ரேலுக்குள் நுழைந்து லெபனான் விமானங்கள் கடும் தாக்குதல்

இஸ்ரேலுக்குள் நுழைந்து லெபனான் போர் விமானங்கள் கடும் தாக்குதல் , முகாம்கள்பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக லெபனான் ஹிஸ்புல்லா அறிவிப்பு .


இஸ்ரேலுக்குள் விமானங்கள் நுழையும் பொழுது சைரோன்கள் அலறின ,இஸ்ரேல் வான் எதிர்ப்பு ஏவுகணைகள் சீறி பாய்ந்ததாக தெரிவிப்பு .


இந்த தாக்குதலில் லெபனான் படைகளுக்கு பலத்த இழப்பு என லெபனான் படைகள் அறிவிப்பு .

வீடியோ

இஸ்ரேல் டாங்கிகள் 5 அழிப்பு ஹமாஸ் படைத்த சாதனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் டாங்கிகள் 5 அழிப்பு ஹமாஸ் படைத்த சாதனை


இஸ்ரேல் டாங்கிகள் 5 அழிப்பு ஹமாஸ் படைத்த சாதனை

இஸ்ரேல் டாங்கிகள் 5 அழிப்பு , எதிரி படை டாங்கிகள் உள்ளே நுழைய விட்டு தாக்குதல் நடத்தி சாதனை படைத்த ஹமாஸ் .


இஸ்ரேல் டாங்கிகள் அழிக்கப்படும் காட்சிகளை வெளியிட்டு ஹமாஸ் உலகை அலற விட்டுள்ளது .

வீடியோ

இஸ்ரேல் இராணுவத்தில் பலஸ்தீன ஊடக நபர்கள் 120 பேர் படுகொலை
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தால் பலஸ்தீன ஊடக நபர்கள் 120 பேர் படுகொலை

இஸ்ரேல் இராணுவத்தால் பலஸ்தீன ஊடக நபர்கள் 120 பேர் படுகொலை

இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன ஊடக நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

இஸ்ரேல் பாலஸ்தீன , இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் 120 பலஸ்தீன ஊடக நபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .

கடந்த தினம் இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர் Iyad Ahmed al-Rawag என பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது .

எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் வெடித்தது

எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் வெடித்தது

எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் வெடித்தது எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் வெடித்தது ஹோர்முஸில் கண்ணிவெடியில் மோதியதால் திரவ எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் வெடித்தது என …
ஒரு வாரத்தில் ஏழு ஹோர்முஸ் டேங்கர் கப்பல் தாக்குதல்கள்

ஒரு வாரத்தில் ஏழு ஹோர்முஸ் டேங்கர் கப்பல் தாக்குதல்கள்

ஒரு வாரத்தில் ஏழு ஹோர்முஸ் டேங்கர் கப்பல் தாக்குதல்கள் ஒரு வாரத்தில் ஏழு ஹோர்முஸ் டேங்கர் கப்பல் தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக UKMTO தெரிவித்துள்ளது நவம்பர் 11 …
சவூதி மீது ஹூதிகள் தாக்குதல்

சவூதி மீது ஹூதிகள் தாக்குதல்

சவூதி மீது ஹூதிகள் தாக்குதல் சவூதி மீது ஹூதிகள் தாக்குதல் ஏமனில் உள்ள சாதா, ரசிஹ் நகரங்களை சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகள் குறிவைத்ததாக ஹூதிகள் கூறுகின்றனர் …
களுத்துறை உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவியின் இரட்டைக் கொலை வழக்கில் சந்தேக நபர் கைது

களுத்துறை உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவியின் இரட்டைக் கொலை வழக்கில் சந்தேக நபர் கைது

களுத்துறை உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவியின் இரட்டைக் கொலை வழக்கில் சந்தேக நபர் கைது களுத்துறை உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவியின் இரட்டைக் கொலை …
யானைகளை பாதுகாக்க புதிய திட்டம்

யானைகளை பாதுகாக்க புதிய திட்டம்

யானைகளை பாதுகாக்க புதிய திட்டம் யானைகளை பாதுகாக்க புதிய திட்டம்மனித-யானை மோதலைத் தணிப்பதற்காக செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை இலங்கை ஆராய்கிறது இலங்கையில் …
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பை ஈரான் குறிவைத்து தாக்குதல்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பை ஈரான் குறிவைத்து தாக்குதல்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பை ஈரான் குறிவைத்து தாக்குதல் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பை ஈரான் குறிவைத்தது பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் முன்கூட்டிய எச்சரிக்கை …
போரை நிறுத்து கைதிகளை கூட்டி வா நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம்
Posted in உலக செய்திகள்

போரை நிறுத்து கைதிகளை கூட்டி வா நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம்

போரை நிறுத்து கைதிகளை கூட்டி வ நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம்

போரை நிறுத்து கைதிகளை கூட்டி வா என கூறி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு முன்பாக மக்கள் போராட்டம் .

இஸ்ரேல் பிரதமர் தனியார் வீடு முன்பாக கூடிய மக்கள் இந்த போராடடத்தை தொடுத்த வண்ணம் உள்ளனர் .

தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளும் நோக்குடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பலஸ்தீன மக்கள் மீது தொடர் இனப்படுகொலை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளார் .

இலக்கையில் கோட்டபாய துரத்தியடிக்க நெதன்யாகுவும் மக்களினால் துரத்த பட போவதை மேற்படி தொடர் போராட்டம் எடுத்து காட்டுகின்றன .

வீடியோ