Posted in இலங்கை செய்திகள் புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம் Author: நிருபர் காவலன் Published Date: 29/01/2024 Spread the love புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்