Author: நிருபர் காவலன்
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணம்
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணம்
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணமடைந்துள்ளார் ,கல்லீரல் புற்று நோயால் பாதிக்க பட்டு இருந்த அவர் ,இலங்கைக்கு சிகிச்சை பெற சென்றார் .
அப்பொழுதே அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அவரது சடலம் சென்னைக்கு எடுத்து செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்ட வண்ணம் உள்ளன .
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணமான செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பாடகி பவதாரிணி மஸ்தான மஸ்தான என்ற பாடல் மூலம் அறிமுகமாகி பல ஹிட் பாடல்களை வழங்கி இருந்தார் .
அவ்வாறான சிறந்த இளம் பாடகியான ,பவதாரிணி மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
இன்று பல பகுதிகளில் மழை
ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
ரஷ்யா ஒயில் கிடங்கு மீது உக்ரைன் விமானம் தாக்குதல் எரியும் கிடங்கு
ரஷ்யா ஒயில் கிடங்கு மீது உக்ரைன் விமானம் தாக்குதல் எரியும் கிடங்கு
ரஷ்யா ஒயில் கிடங்கு மீது உக்ரைன் தற்கொலை விமானம்திடீர் தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலில் சிக்கி அந்த கிடங்கு முற்றாக எரிந்துள்ளது
இங்கு நாள் ஒன்றுக்கு 240.000 பரல் ஒயில் தயாரிக்க படுகிறது ,அவ்வாறன ஒயில் கிடங்கு மீது உக்ரைன் விமானங்கள் தாக்குதல் நடத்தி பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது .
இதற்கு பதிலடியாக தற்போது உக்ரைன் பகுதிகளை இலக்கு வைத்து ,ரஷ்யா கடும் தாக்குதலை நடாத்திய வண்ணம் உள்ளது .
சூயஸ் கால்வாய் வருவாய் பலத்த வீழ்ச்சி
சூயஸ் கால்வாய் வருவாய் பலத்த வீழ்ச்சி
எகிப்து சூயஸ் கால்வாய் வருவாய் ஜனவரி 2024 இல் 44% வீழ்ச்சியடைந்துள்ளது .
எகிப்தின் சூயஸ் கால்வாய் ஆணையத் தலைவர் ஒசாமா ராபி வியாழன் அன்று தெரிவிக்கும் பொழுதே மேற்படி விடயத்தை தெரிவித்து இருந்தார் .
இஸ்ரேல் காசா போரை அடுத்து செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு அச்சறுத்தலை ஏற்படுத்தி தாக்குதலை நடத்தி வரும் நிலையில் ,இந்த பெரும் இழப்பு சூயஸ் கால்வாய்க்கு ஏற்பட்டுள்ளது .
இஸ்ரேல் போர் டாங்கிகள் அழிப்பு ஹமாஸ் அதிரடி தாக்குதல்
இஸ்ரேல் போர் டாங்கிகள் அழிப்பு ஹமாஸ் அதிரடி தாக்குதல்
இஸ்ரேல் போர் டாங்கிகள் இரண்டு காசா கான்யுனிஸ் பகுதியில் வைத்து ஹமாஸ் போராட்ட காரர்களினால் அழிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து பாலஸ்தீனம் காச பகுதியில் வைத்து 700 க்கு மேற்பட்ட போர் டாங்கிகள் அழிக்க பட்டுள்ளதாக காசா போர் படைகளினால் அறிவிக்க பட்டு இருந்தன .
அவ்வாறன நிலையில் இந்த இஸ்ரேலை போர் டாங்கிகள் வெற்றிகரமாக ஹமாஸ் போராளிகள் அமைப்பினார்கள் முற்றாக தாக்கி அழித்து இஸ்ரேலுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன .
அமெரிக்கா விமான தளங்களுக்குள் வெடித்த விமானம்
அமெரிக்கா விமான தளங்களுக்குள் வெடித்த விமானம்
ஈராக் அமெரிக்கா விமான தளங்களுக்குள் வெடிகுண்டு விமானங்கள் வீழ்ந்து வெடித்தால் அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளது
அடுத்தடுத்து பல விமானங்கள் தொடராக தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது ஈராக்கை விட்டு அமெரிக்கா படைகள் ஓட்டம் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .
எனினும் இங்கு தமது படைகளுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்ப்பில் அமெரிக்கா இராணுவம் எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது .
Grid
செங்கடலில் அமெரிக்க போர் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்
செங்கடலில் அமெரிக்க போர் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்
செங்கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த
அமெரிக்க போர் கப்பல் மீது ,செங்கடலில் வைத்து ஹவுதி ஏவுகணைகள் தாக்குதல்.
FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
இன்று பல பகுதிகளில் மழை
ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லாததால், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் வாரத்தில் தீர்மானிக்கவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக அதன் இணைப்பாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்தார்.
“அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் அரசாங்கம் வழங்கியுள்ள 5,000 ரூபாய் கொடுப்பனவு. ஏப்ரல் மாதம் வழங்க வேண்டிய மீதி ரூ.5,000 கொடுப்பனவு எமக்கு போதாது. உழைக்கும் மக்கள் குறைந்தபட்சம் 20,000 ரூபாய்
கொடுப்பனவு உயர்வுக்காகவே போராடினார்கள். எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பில் அரச மற்றும் மாகாண தொழிற்சங்கங்கள் ஒன்றுகூடுகின்றன.
தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு நியாயமான சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதேவேளை, தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு ஹோட்டல் தொழிலை பராமரிப்பது சிரமமாக உள்ளதாக ஹோட்டல் பணியாளர்கள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தமது தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவில்லை என அதன் தேசிய அமைப்பாளர் ஜயதிலக்க ரணசிங்க https://www.youtube.com/watch?v=BzjMyMPsY3Qதெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட போவது தமிழ் மக்கள் தான் சாணக்கியன்
பாதிக்கப்பட்ட போவது தமிழ் மக்கள் தான் சாணக்கியன்
நேற்று (24) இடம்பெற்ற நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் போது Online Safety Bill எனும் பெயரில் கொண்டு வரப்பட்ட சட்ட மூலம் தமிழ் மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் 30, 40 ஆண்டுகளாக தமிழ் மக்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்குமே பயன்படுத்தப்பட்டது. Online Safety Bill சட்ட மூலம் நடைமுறைப்படுத்தப்படுமாயின் நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளை இங்கு நான் கூற விரும்புகின்றேன்.
இந்த Online Safety Bill சட்ட மூலம் ஊடாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் ஒரு பிரச்சனைக்கு எதிராக ஒரு பாரிய கடையடைப்பு போராட்டம் அல்லது ஹர்த்தால் அறிவித்தால் அந்த அறிவித்தலை வழங்குபவர்களை இந்த Online Safety Bill ஊடாக கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
அதே போல 15 வருடங்களாக காணாமல் போன எமது உறவுகளுக்காக தாய்மார்களும், உறவினர்களும் வீதி வீதியாக போராடி 2,000 இற்கும் மேற்பட்ட நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை Online Safety Bill சட்ட மூலத்தினூடாக கைது செய்யக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
தற்போது நாங்கள் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை நிலம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். மயிலத்தமடு மாதவனையில் சட்டவிரோதமாக குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றது என்பது யாவரும் அறிந்த விடயமே ஆகும்.
பாதிக்கப்பட்ட போவது தமிழ் மக்கள் தான் சாணக்கியன்
அரசாங்கம் நமது வடக்கு, கிழக்கில் காணப்படும் மக்களின் விகிதாசாரத்தை மாற்றுவதற்காகவும் பெரும்பான்மை சமூகத்தினரை மேலும் அதிகரிக்க சட்ட விரோத குடியேற்ற வேலை திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என அறிவித்தால் அதற்கு கூட Online Safety Bill சட்ட மூலம் சட்ட விரோதமான செயற்பாடு என மேற்கோள் காட்டும்.
ஜனாதிபதி அவருடைய பினாமிகளாக ஐந்து பேரை நியமிப்பதை அரசியல் Constitution Council அனுமதித்தாலும் கூட இந்த ஐந்து பேர் மாத்திரம் இனி வரும் காலங்களில் எவை சரியான கருத்துக்கள், எவை பிழையான கருத்துக்கள் என கூறும் அளவிற்கு மாறிவிடலாம்.
இன்று ஒரு அமைச்சர் இருக்கலாம் நாளை இன்னும் ஒருவர் மாறலாம். மாற்றமடையும் அமைச்சர்களுடைய செயல்பாடுகள் எங்களுக்கு தெரியாது. அமைச்சர் விரும்பினால் திறமை உள்ளவர் ஒருவரை நியமித்து நாளைய தினம் அவருடைய தொலைபேசி மற்றும் மடிக்கணினி என்பவற்றை எடுத்து என்ன இருக்கிறது என்பதை ஒரு நீதிமன்றத்தின் உத்தரவின்றி மேற்கொள்ளலாம் என தெரிவித்தார்.
மக்களின் அபிலாஷைகளை கருத்தில் கொள்ள வேண்டும் சஜித் பிரேமதாச
மக்களின் அபிலாஷைகளை கருத்தில் கொள்ள வேண்டும் சஜித் பிரேமதாச
சட்டவாக்கத்துறையில் சட்டவாக்கம் மிக மேலான அறிவார்ந்த முறையில் நடக்க வேண்டும் என்றாலும், நிகழ்நிலை காப்பு தொடர்பான சட்டமூலத்தில் இவ்வாறு எதும் நடக்கவில்லை.
தனிப்பட்ட ரீதியிலான தனிநபர்களின் பெயர்களுக்கு கலங்கம் விளைவித்தல், தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளல் என்பவற்றிற்காக அமைச்சர்களால் இந்த சட்டமூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஊடாக 220 இலட்சம் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
220 இலட்சம் மக்களின் பொதுவான அபிலாஷைகளின் அடிப்படையில் சட்டங்களை உருவாக்குவதற்கு பதிலாக, பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரின் தனிப்பட்ட அபிலாஷைகளை அடையும் நோக்கில் சட்டம் இயற்றப்பட்டால்,
இந்நாட்டில் பாராளுமன்றத்தின் தரம் தொடர்பான பிரச்சினை ஏற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் நேற்று (24) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்களின் அபிலாஷைகளை கருத்தில் கொள்ள வேண்டும் சஜித் பிரேமதாச
பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவும் இந்தச் சட்டமூலத்தில் தனது கடமையை சரியாக நிறைவேற்றவில்லை.
நவீன ஊடக பாரம்பரியத்தை உருவாக்குவதை விடுத்து இளைஞர்களின் உரிமைகளை பறிக்கும் பாரம்பரியத்தை கையாண்டு,இவ்வாறான சட்டங்களை நிறைவேற்றி, ஊடக கலாசாரத்தை குழி தோன்டி புதைத்து, நாட்டை கற்காலத்திற்கு கொண்டு செல்லும் தீர்மானத்தை நிறைவேற்றிய குழுவாகவே இந்த துறைசார் மேற்பார்வை குழுவை கூறலாம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நடைபெறவுள்ள இந்த வருடத்தில் நாட்டு மக்களின் பேச்சு சுதந்திரம்,கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமையை அழிக்கும் நோக்கிலயே இந்தச் சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தின் மூலம் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டினார்.
நிகழ்நிலை காப்பு சட்டத்தால் சமூக ஊடகங்கள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் 03 தூண்களான சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை,நீதித்துறை ஆகிய 3 தூண்களோடு புதிய தூணாக நவீன உலகில் கருதப்படும் ஊடகங்கள் இந்த நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால் ஊடக சுதந்திரம் மற்றும் சமூக ஊடக சுதந்திரம் என்பன கட்டுப்படுத்தப்படும்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் தூண்களான சட்டமன்றம்,நிறைவேற்றுத்துறை,நீதித்துறை போன்றவற்றில் உள்ள தவறுகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டும் திறன் ஊடகங்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் இருந்தாலும், அதுவும் இந்தச் சட்டத்தின் மூலம்
மட்டுப்படுத்தப்படும்.எனவே ஊடக சுதந்திரம் மற்றும் சமூக ஊடக சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
வீதி விபத்துக்களில் பல உயிர்கள் பலி
வீதி விபத்துக்களில் பல உயிர்கள் பலி
இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் பல உயிர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரன்ன – ஹூங்கம நோக்கி பயணித்த வேன் ஒன்று எதிர்திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் திஸ்ஸ – மாத்தறை வீதி பகுதியில் நேற்று (24) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், 12 வயதுக்கும் 71 வயதுக்கும் இடைப்பட்ட 7 பயணிகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் 75 வயதுடைய மேகத்தன்ன பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
வீதி விபத்துக்களில் பல உயிர்கள் பலி
விபத்தில் லொறி சாரதியும் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொலன்னாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாணமுர, களுபொத்தெனிய பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடதுபுறம் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது கணவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
64 வயதுடைய யத்தெஹிகந்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் – கொக்கவில வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை முந்திச் செல்ல முற்பட்டதில் எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பல்லேகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A26 பிரதான வீதியில் அபித விளையாட்டரங்கிற்கு அருகில், திகனவில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற ஜீப் ஒன்று பாதசாரி பெண் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய 69 வயதுடைய பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி
உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி
இன்று (25) அதிகாலை 2 மணி அளவில் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் மேலும் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.
சனத் நிஷாந்த கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவர் பயணித்த சொகுசு கார் அதே திசையில் சென்ற கொள்கலன் பாரவூர்தியுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி
நேற்று (24) இரவு சனத் நிஷாந்த, பண்டாரவத்தை, சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போதே வாகன விபத்தில் உயிரிழந்தார்.
திருமண வைபவத்தின் போது சனத் நிஷாந்தவுடன் புதுமணத் தம்பதிகள் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது முகநூலில் வைரலாகியுள்ளதுடன், புகைப்படம் எடுத்தவர் தனது தனிப்பட்ட முகநூல் கணக்கில் குறித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
€5 மில்லியன் உணவுடன் ஐரோப்பிய விமானம் இலங்கைவந்தது
காட்டு யானை உயிருடன் எரிக்கப்பட்டது
அதிகாரிகள் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு
அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்
இலங்கை ஆபத்தில் உலக வங்கி எச்சரிக்கை
துருக்கியை தாக்க இஸ்ரேல் திட்டம்
ரயிலின் சிற்றுண்டிச்சாலைக்கு சீல்
ரயிலின் சிற்றுண்டிச்சாலைக்கு சீல்
மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்ததற்காக, மீனகயா ரயிலின் சிற்றுண்டிச்சாலையை தற்காலிகமாக சீல் வைக்க நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று மீனகயா ரயிலின் சிற்றுண்டிச்சாலைக்கு பெப்ரவரி 08 ஆம் திகதி வரை சீல் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 22ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த ரயிலின் சிற்றுண்டிச்சாலையை ஆய்வு செய்திருந்தனர்.
ரயிலின் சிற்றுண்டிச்சாலைக்கு சீல்
இதன்போது, மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்தமை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, குறித்த உணவகத்தை தற்காலிகமாக மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, குறித்த உணவகம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 8ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டும், மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்ததாக மீனகயா ரயிலின் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் ஹிஸ்புல்லா இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்
ஹமாஸ் ஹிஸ்புல்லா இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்
ஹமாஸ் ஹிஸ்புல்லா இஸ்ரேலை நோக்கி கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன .இந்த் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி பாய்ந்து சென்று தாக்கியுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம் பெற்றுள்ள இவ்வேளையில் ,அடிமேல் அடிவாங்கி நொந்து இருக்கும் இஸ்ரேலுக்கு மேலும் இடியை இறக்கிய வண்ணம் உள்ளது ஹமாஸ் ,ஹசிபுள்ள போராளிகள் அமைப்பு .
ஹமாஸ் ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்தி வரும் தொடர் தாக்குதலின்ல இஸ்ரேல் ஆக்கிரமிப்பு, குடியேற்ற பகுதிகள் மற்றும் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் என்பன கடுமையாக பாதிக்க பட்டுள்ளன.
சிரியாவை விட்டு ஓடதயாராகும் அமெரிக்கா இராணுவம்
சிரியாவை விட்டு ஓடதயாராகும் அமெரிக்கா இராணுவம்
சிரியாவை விட்டு ஓட தயாராகும் அமெரிக்கா இராணுவம் ,
அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் குழுக்கள் தாக்குதல் அதிகரிப்பால் ,
இந்த முடிவிற்கு வெள்ளைமாளிகை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகள் களம் குதித்த நிலையில் ,தற்போது சிரியாவில் உள்ள அமெரிக்கா அஃறிணைவ தளங்கள் நாள்தோறும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
இதனால் வேறு வழியின்றி அமெரிக்கா படைகள் அங்கிருந்து அவமானத்துடன் தப்பி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது .
பொல்லை கொடுத்து அடிவாங்கிய நிலையில் அமெரிக்கா இராணுவம் தற்போது ஈரான் பொறியில் சிக்கி திணறி வருகிறது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலை தீர்ப்பு வருகிறது
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலை தீர்ப்பு வருகிறது
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலை வழக்கு தீர்ப்பு நாளை வருகிறது.
அலறும் இஸ்ரேல் இனப்படுகொலை நடத்தியவர்கள் ,
சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு நீதியின் பக்கமா ..?நீதி நிலைநாட்ட படுமா ..?
நாளை முடிவு .
€5 மில்லியன் உணவுடன் ஐரோப்பிய விமானம் இலங்கைவந்தது
காட்டு யானை உயிருடன் எரிக்கப்பட்டது
அதிகாரிகள் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு
அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்
இலங்கை ஆபத்தில் உலக வங்கி எச்சரிக்கை
துருக்கியை தாக்க இஸ்ரேல் திட்டம்
செங்கடலில் ஹவுதிகள் கப்பல் மீது தாக்குதல்|சொல்லி அடிக்கும் ஹவுதி
செங்கடலில் ஹவுதிகள் கப்பல் மீது தாக்குதல்|சொல்லி அடிக்கும் ஹவுதி
செங்கடலில் ஹவுதிகள் சரக்கு கப்பல் மீது தாக்குதல்,
சொல்லி அடிக்கும் ஹவுதி தாக்குதலினால்
செங்கடல் கப்பல் போக்குவரத்து முடக்கம்
கிளிநொச்சியில் கோர விபத்து ஒருவர் மரணம் பலர் காயம்
கிளிநொச்சியில் கோர விபத்து ஒருவர் மரணம் பலர் காயம்
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகி 8 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து சிக்கிய பேரூந்து சேதம் ,
யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து, விதியில் பயணித்த மாடுகளுடன் மோதிய பின் வேனுடன் மோதியுள்ளது.
விபத்தில் வவுனியாவை சேர்ந்த 50 வயதுடைய திருமணி திருச்செல்வம் எனும் பெண் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சியில் கோர விபத்து ஒருவர் மரணம் பலர் காயம்
காயமடைந்தவர்களில் ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குறித்த விபத்தில் 8 மாடுகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கை பாராளுமன்றுக்குள் பதற்றம் செங்கோலுக்கு கடும் பாதுகாப்பு
இலங்கை பாராளுமன்றுக்குள் பதற்றம் செங்கோலுக்கு கடும் பாதுகாப்பு
இலங்கை பாராளுமன்றுக்குள் பதற்றம் செங்கோலுக்கு கடும் பாதுகாப்பு பாராளுமன்றத்தில் தற்போது பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. சபைக்கு நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
எதிர்கட்சியினால் இதுவரையிலும் கொண்டுவரப்பட்ட இரண்டு திருத்தங்களையும் ஏற்க ஆளும் கட்சி மறுத்துவிட்டது.
இந்நிலையில், ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கவனத்தில் கொள்ளாது திருத்தங்கள் செய்யப்படுகின்றன.
இது சட்டவிரோதமானது என்றும் எதிர்க்கட்சியின் குற்றஞ்சாட்டினர். அத்துடன் சபைக்குள் நடுவை இறங்கிவிட்டனர்.
ஆளும் கட்சியினரும் சபையின் ஓரத்திலுள்ள ஆசனங்களுக்கு முன்பாக குவிந்து நிற்கின்றனர்.
இதனால் இருதரப்பினரும் காரசாரமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், படைகல சேவிதர்கள் மற்றும் உதவியாளர்கள் செங்கோலுக்கு அருகில் நின்று, செங்கோலுக்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.
Grid
இஸ்ரேல் அரை பட்டாலியன் படைகள் ஒரே நாளில் முடக்கம் கீரோவான ஹமாஸ்
இஸ்ரேல் அரை பட்டாலியன் படைகள் ஒரே நாளில் முடக்கம் கீரோவான ஹமாஸ்
இஸ்ரேல் இராணுவத்தின் அரை பட்டாலியன் படைகள் ஒரே நாளில் முடக்கம்,
இஸ்ரேல் படைகளிற்கு ஹமாஸ் வைத்த பொறி மக்கள்
மத்தியில் கீரோவான ஹமாஸ் .
2000 மைல் கடற்பரப்பு எமது கண்காணிப்பில் வந்தால் தாக்குவோம் ஈரான்
2000 மைல் கடற்பரப்பு எமது கண்காணிப்பில் வந்தால் தாக்குவோம் ஈரான்
2000 மைல் கடற்பரப்பு எமது கண்காணிப்பில் ,இதற்குள்
நுழைந்தால் தாக்குவோம் என ஈரான் அறிவிப்பு .ஈரான் இந்த எச்சரிக்கை செங்கடல்கடலில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் பலஸ்தீன போர் தீவிரம் பெற்றுள்ள நிலையில் இந்த அபாய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .







































