உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல்
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல்

உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல்

உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல் உக்கிரேன் விமானம் ஒன்று சுட்டு விழுத்தப்பட்டுள்ளதாக உக்கிரேன் நாட்டினுடைய விமானப்படை அறிவித்துள்ளது.

எப் 16 ரக போர் விமானம் வானில் பறந்து கொண்டு இருந்த பொழுது ,அவசர நிலை காரணமாக விமானத்தில் ஏற்பட்ட கோளாறு அடுத்து விமானிபாராசூட் மூலம் குறித்து தப்பிள்ளார்.

ரஷ்யா மீது தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த குறித்த போர் விமானமே தற்பொழுது விமானப்படை தொடர்பிலிருந்து காணாமல் போகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்த விமானம் சிக்கியதாகவும் அதனால் விமானி பரசூட் மூலம் குதித்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானி பரசூட் மூலம் குதித்துள்ள பொழுதும் ,அவர் ரஷ்யப்படைகளால் கைது செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

உக்கிரைன் ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தத்தில், இவ்வாறு ரஷ்யாவால் சுடப்பட்ட விமானங்களில் இருந்து, உக்கிரன் விமானிகள் பரசூட் மூலம் குதித்து பொழுது ரசியப்படைகள் வசமே சிக்கி இருந்தனர்.

அவ்வாறு இந்த விமானியும் குதிக்கின்ற பொழுது பரசூட் குறித்த நிலையில் ரசியா பணியிடம் சிக்கி இருக்கக்கூடும் என்கின்ற விடயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா இராணுவம்குவிப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு

அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு

அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு. அமெரிக்க ராணுவம் திடீரென குவிக்கப்பட்டு பலமான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாள்தோறும் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக குடியேற்றவாசிகள் நுழைந்து வருவதால் அவர்களை தடுக்கும் முகமாக இந்த தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஆளும அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு அமைய 20,000 ராணுவத்தினர் எல்லையோரங்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து சட்ட விரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவில் தங்கி வாழ்வதால் அவர்களை தடுப்புக்கு நடவடிக்கையில் இது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள் விமானங்கள் ட்ரோன்கள் என்பனவற்றின் ஊடாக தீவிர கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்காக பல மில்லிய நிதி ஒதுக்கப்பட்டு ராணுவம் எல்லையில் இறக்கி விடப்பட்டுள்ளதால், சட்டவிரோத குடியத்தவாசிகள் உள்ளவர்கள் தடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் இந்த சிறப்பு காவல் பாதுகாப்பு நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என அமெரிக்க டம் நம்புகின்றார்.

இந்த நடவடிக்கையால் தற்போது சட்டவிரத குடியரசுகள் திணறி பெறுவதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.

பள்ளத்தாக்கில் பாய்ந்த வண்டி
Posted in இலங்கை செய்திகள்

பள்ளத்தாக்கில் பாய்ந்த வண்டி

பள்ளத்தாக்கில் விழுந்த வண்டி

பள்ளத்தாக்கில் பாய்ந்த வண்டி ,பள்ளத்தாக்கில் பாய்ந்த வண்டி அதிகரிக்கும் இலங்கையில் வாகன விபத்துக்கள்.

கட்டன் கொழும்பு பிரதான வலியுடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மலை பள்ளத்தாக்கில் விழுந்தது.

இதன் பொழுது அந்த வாகனத்தை ஒட்டிச் சென்றவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கப்ராக வாகனம் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது

இந்த வாகன விபத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றவள டிவிசன் கொஸ்டின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் நலமுடன் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் ஆண்டு தோறும் 36 ஆயிரம் வாகன விபத்துக்கள் இடம் பெற்று வருவதும் மூவரசுக்கு மேற்பட்டவர்கள் வாகன விபத்தில் பலியாகி வருகின்றனர்.

இவ்வாறான துயரமான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற பொழுது அதனை தடுக்க வழி ஏற்று இலங்கை காவல்துறை மற்றும் அரசு என்பன ஈடுபட்டு வருகின்றன.

கடந்த சமீப நாட்களில் பலமான விபத்துக்கள் இடம் பெற்று வருவதும் மக்கள் பலியாகியும் காயம் அடைந்து வருகின்ற சம்பவங்கள் தொடர்கின்ற வழியில் இந்த விபத்து இந்து இடம் பெற்றுள்ளது கவலை அளிக்கிறது.

உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு

உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு

உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு ,அமைச்சு உல்லாச பயணிகள் வருகை திடீர் அதிகரிப்பு சம்பவம் இம்மாதம் இடம்பெற்றுள்ளதாக உல்லாச துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கைக்கு வரும் உல்லாச பயணிகளில் இந்த மாதம் வருகை தந்தவர்கள் கடந்த 13 நாட்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் கடந்த 13 நாட்களில் இலங்கைக்குள் வருகை தந்தவர்கள் 59,75 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உல்லாச பயணிகள் இலங்கைக்கு வருவதால் அந்நிய செலாவணி அதிகரிப்பு மற்றும் இலங்கை உடைய பல்வேறுபட்ட நகரங்கள் அதனுடைய பார்வைக்கு செல்கிறது.

அதன் அடிப்படையில் இலங்கைக்கு இம்மாதம் வருகை தந்தவர்களில் அதிகமானவர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்த 18,812 பேர் அடங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் உல்லாச பயணிகளாக இந்தியர்கள் மற்றும் சீனா நாட்டக்காரர்கள் அதிகமாக வருகை தந்து செல்வது பல்வேறுப்பட்ட விடயங்களில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இலங்கை சீனா வாசமான நிலையில் இந்தியர்களுக்கும் சீனத்தர்களுக்கும் இலங்கைக்குள் அதிகமாக உல்லாச பயணிகளாக வருகை தந்து செல்வதே சந்தேகங்களை கிளப்பியிருக்கின்றது.

திட்டமிடப்பட்டு இந்தியாவினுடைய உளவு முகவர்கள் இவ்வாறு வந்து செல்கிறார்களா என்கின்ற விடயத்தை இவை காண்பிக்கிறது.

இலங்கை மூலபாய வருமானத்தில் உல்லாச பயணத்துறை முதலிடம் பிடித்துள்ள நிலையில் .உல்லாச பயணிகள் வரவில்லாமல் விட்டால் இலங்கையினுடைய பொருளாதாரம் காணாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடெங்கும் கடும்மழை மக்கள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

நாடெங்கும் கடும்மழை மக்கள் அவதி

நாடெங்கும் கடும்மழை மக்கள் அவதி

நாடெங்கும் கடும்மழை மக்கள் அவதி,நாடெங்கும் கடுமழை மக்கள் அவதியில் அல்லல் பட்டு வருகின்றனர்.

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வைகாசி மாதம் இலங்கையில் நாடளாவிய ரீதியில் கடும் மழை பெய்து வருகிறது.

இந்தக் கடும் மழையில் சிக்கி பல கிராம பகுதியில் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன.

தென்னிலங்கை சிங்கள பகுதிகளிலும் இந்த மழை அதிகரித்து காணப்படுவதால், அங்கு பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதப்பதான தகவல் வந்து கொண்டிருக்கின்றன.

பல குளங்கள் நீர்நிலைகள் என்பன அதிக மழை வீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிகின்றன.

வான் கதவுகள் திறக்கப்பட வேண்டிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வரும் நாட்களில் இந்த மலை மேலும் அதிகரித்தால் அந்த குளத்தினுடைய வாழ்வுகள் திறக்கப்படுகின்ற பொழுது, தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் காணப்படுகின்றன.

தமிழர்கள் அழிக்கப்பட்ட முல்லி வாய்க்கால் நிகழ்வு இடம் பெற்றதற்கு பிற்பாடு தென்னிலங்கை உள்ளிட்ட பகுதிகள், கடும் வெள்ளத்தில் மிதந்து வருவதும் ,

மக்கள் சொல்லு என பெயருக்கு உள்ளாகி வருவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு

காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு

காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடை செய்யப்பட்ட மதுபானங்கள் தொடர்பான முறைப்பாட்டை அடுத்து தெலிகட காவல்துறைக்குட்பட்ட பகுதியில் போலீசார் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன் பொழுது குறித்த போலீஸ் அதிகாரிகளை கண்ட மதுபான தயாரிப்பு நபர்கள் திடீரென போலீஸ் அதிகாரியை தாக்க முற்பட்ட பொழுது அவர் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினராம் .

இதன் பொழுது முப்பது வயதுடைய நபர் பலமான காயமடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படுகின்ற பொழுது காலுக்கு கீழே முழங்காலுக்கு கீழே சூட்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்கின்ற விதி இருக்கிறது.

ஆனால் இலங்கை போலீசார் அவ்வாறு அதனை மேற்கொள்கிறார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயப்பட்ட நபர் காலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் அனுரா ஆட்சியில் தொடராக பல துப்பாக்கி விட்டு சம்பவங்கள் இடம்பெற்று பெருவதும் அதனால் பலர் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர்.

சட்ட ஒழுங்கு நிலையாக இருந்தால் ஏன் இவ்விதமான மதுபானங்கள் தயாரிக்கப்படுகிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் நுழைந்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவிலிருந்து இலங்கைள் வந்தவர்கள் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைள் வந்தவர்கள் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைள் வந்தவர்கள் கைது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் சட்ட விரோதமான முறையில் நுளைத்த நாலு இலங்கையர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் கடல் வழியாக நுழைய முற்பட்ட பொழுது இந்த கைது இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மற்றும் மன்னர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் பெண் மற்றும் இரு சிறு சிறுமிகள் என ,நால்வர் இலங்கையில் சட்ட விரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்ற நிலையில் ,இந்திய கடலோர காவல்துறையால் கைது செய்யப்பட்டு மண்டப முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.

இலங்கையில் குறித்த நால்வரும் இந்தியாவுக்கு சட்ட விவரமுறையில் யில்கடல்வழியாக வழியாக திரும்பி வந்துள்ளனர்.

அவ்வாறு வந்த பொழுது இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல் படைகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வல்வெட்டித்துறையை நோக்கி வந்தவர்களே இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட வருகின்றனர்.

நீதிமன்ற விசாரணையின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படலாம் அல்லது சிறையில் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் வழியாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு .இலங்கை இருந்து இந்தியாவுக்கும் செல்கின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தங்க கடத்தல் முறியடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தங்க கடத்தல் முறியடிப்பு

தங்க கடத்தல் முறியடிப்பு

தங்க கடத்தல் முறியடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளனர்.

வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கைக்குள் கடத்தி வரப்பட்ட 21 மில்லியன் பெறுமதியான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நோக்கத்துடன் கடத்திவிடப்பட்ட இந்த தங்கங்கள் சுங்கப்பிரிவர் முயற்சியால் தடுக்கப்பட்டு அவை இப்பொழுது அரசு விடுமையாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 24 கரட் தங்கம் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், இந்த பத்து மில்லியன் பெறுமதியான தங்கம் கடத்திவரப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நூதனமான முறையில் இந்த தங்கத்தை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்.

அவர்கள் தற்பொழுது நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இலங்கையில் இவ்வாறு கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கை கட்டுநாயக்க விமான தளம் ஊடாக நடத்தப்படும் கடத்தல் பல முறியடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பித்து எனக்குப் பிடித்து
Posted in கவிதைகள்

பித்து எனக்குப் பிடித்து

பித்து எனக்குப் பிடித்து

பித்து எனக்குப் பிடித்து
நித்தம் உனை நினைத்து
சத்தமாக கவிபடிக்க
எத்தனிக்கிறேன்

பல நாள் கேட்ட குரல்
சில நாளா இனிக்கிறது
கலகலவெனும் சிரிப்பு
சலசலப்பை தருகிறது

உன் கதை கேட்காமல்
உன் கவி படிக்காமல்
என் இரவு தொடங்கவில்லை
என் கனவு முடியவில்லை

உன் சமூக தொண்டு
உன் தேசிய நோக்கம் கண்டு
மிரண்டு போகின்றேன்
துவண்டு விடாது தொடர் உன்பணி

அண்மை நாட் கவிதைகளில்
என்னை இவள் காண்கிறாள்
உண்மை அதுவென்றால்
நன்மை இது தொடர்ந்திடுவாள் ..

இப்படிக்கு
இவள் உன் கவிதை
நாயகி.

தலவாக்கலையில் கவிழ்த்த கார்
Posted in இலங்கை செய்திகள்

தலவாக்கலையில் கவிழ்த்த கார்

தலவாக்கலையில் கவிழ்த்த கார்

தலவாக்கலையில் கவிழ்த்த கார் அதிகரிக்கு பீதி விபத்துக்கள் சாரதியின் அலட்சியம் பயணிகள் அவதி தொடரும் விபத்தை தடுப்பது யார்.

இன்று தளவாக்கலை பகுதியில் கார் ஓன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்துள்ளது ..

நுவரலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி அதி வேகமாக பயணித்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மலை ஓமோதி தலைகீழாக கவிழ்ந்துள்ளது .

மலைப்பகுதியில் அதி வேகமாக கார்களைச் செலுத்தி சென்ற சாரதியே இவ்வாறு காரை கவிழ்த்த நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்தக் காரினை சட்டத்தரணி ஒருவரை ஓட்டிச் சென்றுள்ளதாகவும் அவ்வேளை அவருக்கு பலமான பாதிப்புகள் இல்லாமல் தப்பித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் தலைகீழாக கவிழ்ந்த போதும் பல மணக்காயங்களுடன் தப்பித்துக் கொண்டார்.

நாட்டினுடைய நீதி நிர்வாகத்தை கட்டி காப்பதாக சொல்கின்ற இவ்வாறான சட்டத்தரணிகளை வீதி விதிமுறைகளை மீறி வேகமாக வாகனங்களை செலுத்துவது இதன் ஊடாக அம்பலப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆண்டுதோறும் 36,000 வாகன விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

நான்குக்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் 8க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருவதான புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

அவ்வாறான நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தொடரும் அதிகமான வாகன விபத்துக்களை இலங்கை அரசு எவ்வாறு தடுக்க போகிறது? அதற்கு மாற்று நடவடிக்கை என்ன..?

நாள்தோறும் பலியாகும் பல மக்களது உயிர்களை எவ்வாறு காப்பாற்ற போகிறார்கள், மீதி விபத்துக்களை எவ்வாறு தடுக்க போரால் என்பதே மீளவும் மீளவும் கேள்விகளாக எழுந்து நிற்கிறது.

பேருந்தில் பயணிக்க அச்சம் வீதியில் பயணிக்க அச்சம் அப்படியானால் ,மக்கள் என்ன செய்வது கேள்விகளோடு பீதியோடு அலைய வேண்டிய சூழலை இந்த விபத்துக்கள் ஏற்படுத்திக் காட்டுகின்றன.

நேரில் வந்து விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

நேரில் வந்து விடு

நேரில் வந்து விடு

நித்திரையில் நான் விழிக்க
சித்திரையை தேடுகிறேன்
முத்திரையை பதித்த கவி
முகத்திரையை பார்க்கிறேன்

சத்தம் இல்லா தூங்கிவிட
சத்தியமா முடியவில்லை
செத்த பிணம் ஆகிவிட்டேன்
சேதி சொல்ல யாரும் இல்லை

இத் தளத்தில் வந்த கவி
இதயமதை துளைத்ததுவே
இத் துயரை தந்த கவி
இதயமதை ஏற்றிடுமோ

பொற் கவியை நான் படிக்க
போதும் நேரம் வந்திடுமோ
நித்திரையில் நான் விழிக்க
நிஜம் வந்து கூடிடுமோ

சத்தியமாய் சொல்லி விடு
சாதனைகள் செய்திடுவேன்
செத்துவிட முன்னே நான்
சொர்க்கமதை கண்டிடுவேன் .

ஆக்கம் -15-05-2025
வன்னி மைந்தன்

( பதில் கவி }

அரச அதிகாரிகள் மீது தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

அரச அதிகாரிகள் மீது தாக்குதல்

அரச அதிகாரிகள் மீது தாக்குதல்

அரச அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .

குருநாகல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றை சோதனை செய்யச் சென்ற நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் இருவர் மீது, அந்த கடையில் நின்றவர்கள் திடீர் தாக்குதலை நடத்தி இருக்கிறனர் .

இந்த தாக்குதல் குறித்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் .மற்றும் அவரது மகன் ஆகியோர் தற்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட வர்த்தகநிலையத்தில் உரிமையாளர் தற்போது சேவையில் இருக்கும் காவல்துறை அதிகாரி என காவல்துறையினர் தெரிவித்த வருகின்றனர் .

இங்கு உள்ள கடையில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக .கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து ,சோதனை நடத்த சென்ற பொழுது, இந்த காவல்துறை அதிகாரி திடீர் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையில் இருப்பவர்களே நாட்டினுடைய சட்ட திட்டங்களை மதிக்காது, தான் தோன்றி த்தனமாக ஈடுபட்டு, மக்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை ,விற்பனை செய்வது எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியுமென மக்கள் மன்றம் கேள்வி எழுப்பி நிக்கிறது .

இந்த விடயம் பெரும் அச்சமடைய வைத்துள்ள செயற்பாடாக பார்க்கப்படுகிறது.

இலங்கையில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்பதையும் ,மக்களும் அந்த சட்டங்களை கடைப்பிடிக்க மறுத்து வருகின்றனர் என்பதையும், அரச அதிகாரிகளும் அதனை கடைப்பிடிக்க மறுக்கின்றனர் என்பதையும்

இந்த கடையினுடைய உரிமையாளராக காவல்துறை அதிகாரி செயல்படும் அவர்கள் அரசு அதிகாரியை தாக்கியதிலிருந்து காண முடிகிறது.

ஜனாதிபதி வாகனங்கள் ஏலத்தில் விற்பனை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி வாகனங்கள் ஏலத்தில் விற்பனை

ஜனாதிபதி வாகனங்கள் ஏலத்தில் விற்பனை

ஜனாதிபதி வாகனங்கள் ஏலத்தில் விற்பனை, செய்யப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகனங்கள் தற்போது , இரண்டாவது முறையாக விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆளும் அனுரா ஆட்சியில் .ஜனாதிபதி பாவனையில் இருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று ஏலத்தில் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

அரசாங்கச் செலவுகளை குறைத்து. நிதிகளை மீதப்படுத்தும் நடவடிக்கையில் ஆளும் அனுரா ஆட்சி இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ,நடத்தப்பட்ட வாகன ஏலத்தில் 15 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தற்பொழுது 27 வாகனங்கள் இன்று விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக சொகுசு வீடுகள், அதிக சொகுசு வாகனங்கள் என்பன, இப்பொழுது பாவனையில் தவிர்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது இலங்கையின் பாராளுமன்ற எம்பிக்கள் அரசு அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

நாட்டினுடைய பொருளாதார சுமைகளை குறைக்க வேண்டுமாக இருந்தால் இந்த வாகனங்களுக்கு ,செலுத்தப்படுகின்ற நிதி நிறைய குறைத்து ,

அதனை சேமித்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில் , தமது அரசு ஈடுபட்டு வருவதாக அனுரா அரசு இப்படி விளக்கம் அளிக்கிறது.

லஞ்ச ஊழல்வாதிகளை பிடித்து சிறையில் அடைக்காது, இவ்வாறான வாகனங்களை, கண்துடைப்புக்கு விற்று மக்களை ஏமாற்றுகிறார் ,நடிப்பு நாயகன்,அனுரா என ,உலகளாவிய இலங்கை வாழ் மக்கள் இப்படியும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் அதிகரித்த டெங்கு நோய்

இலங்கையில் அதிகரித்த டெங்கு நோய்

இலங்கையில் அதிகரித்த டெங்கு நோய் அவதிப்படும் மக்கள் தடுக்க தடுமாறும் சுகாதார அமைச்சு .

இலங்கையில் தற்பொழுது டெங்கு நோயானது இந்த வருடத்தின் இதுவரை யான காலப்பகுதியில் அதிகரித்துள்ளதாக, இலங்கையினுடைய சுகாதார அமைச்சு இப்படி அறிவித்திருக்கிறது.

இந்த டெங்கு நோயினால் இந்த வருடத்தின் இதுவரை யான காலப்பகுதியில். ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக .இலங்கை சுகாதார அமைச்சர் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கிறது.

சுற்றுப்புற சூழல் மாசடைதல் .நீர்நிலைகள் ,என்பனவற்றில் நுளம்புகள் தொல்லை அதிகரித்தல் புற சூழல் காரணமாக, இந்த டெங்கு நோய் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுறது .

அதனால் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருந்தால், இவ்வாறான டெங்கு நோய் அபாயம் தொற்றாது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நீர் நிலைகளில் தேங்கி நிற்கும் நுழம்புகள் ,அந்த விஷக்கிருமிகளை மனிதர்கள் மீது குத்தி பரப்பி ,அதன் ஊடாக இந்த நோயைப் பரப்புவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மக்களுக்கு பல விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பொழுதும் ,இந்த டெங்கு நோய் பரவலை தடுக்க முடியாது, தற்பொழுது இலங்கை சுகாதார அமைச்சு திணறி வருகிறது .

ஆண்டுதோறும் இந்த டெங்கு காய்ச்சல் மலேரியாவாக மாற்றம் பெற்று பலர் பலியாகி வருகின்ற சம்பவங்கள் ,இடம்பெற்றுள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.

பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா

பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா

பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா , நாட்டின் சதி நடவடிக்கை தற்பொழுது ஆரம்பித்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான் எல்லைகளில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரிக்கும் எனவும் அது தனி நாடாக பிரிந்து செல்லும் என இந்தியா சவால் விட்ட்டுள்ளது .

இந்தியா பாகிஸ்தான் இடையில் இடம்பெற்று வருகின்ற, யுத்தத்தை அடுத்து இந்தியாவுடைய பெண் விமானி ஒருவர் சிறைபிடிக்கப்பட்டார்.

இந்தியாவுடைய பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டதை அடுத்து தற்போது பாரத தேசத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் யுத்தம் தீவிரபடுத்த பட்டுள்ளது .

இவ்வாறான காலப் பகுதியில் பாகிஸ்தானை உடைத்து சிதைத்து, தனது ஆட்சிக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் இந்தியா ஆதிக்க வெறி துடித்துக் கொண்டுள்ளது.

அதனை அடுத்து இந்தியா இந்த விடயத்தை தெரிவித்து வருகிறது.

அதனை அடுத்து தற்போது பாகிஸ்தானின் மிக முக்கியமான பகுதியாகவும் ,அதிகமான தாக்குதல் சம்பவங்கள் வன்முறை சம்பவங்கள் இடம்பெறும் பகுதியாக காணப்படும், பலுசிஸ்தான் பகுதியை தனி நாடாக அறிமுகப்படுத்துவோம் என இந்தியா சவால் விட்டுள்ளது.

இலங்கையில் விடுதலை புலிகளை இல்லாது அழித்து எவ்வாறு வெற்றி கொண்டதோ ,அதுபோன்று இந்த நடவடிக்கை மேற்கோள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கள ஆதிக்க வெறியர்களால் தமிழர்கள் அழிக்கப்பட்ட பொழுது, அதே தமிழினத்தை அழித்து, அந்த நாட்டை இல்லாத அழித்த இந்தியா

இப்பொழுது பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அங்கீகரித்து ,உலகில் புதிய நாடாக அதனை அழைக்கும் என தெரிவித்துள்ளது .

இதனால் இந்தியாவின் இந்த சர்ச்சை கருத்து பாகிஸ்தான் இந்தியா உறவுகளுக்கு இடையில் மேலும் முறுகளை அதிகரித்துள்ளது.

தமிழ் காட்சிகளுக்கு சிறிநேசன்எம்பி வேண்டுதல்
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் காட்சிகளுக்கு சிறிநேசன்எம்பி வேண்டுதல்

தமிழ் காட்சிகளுக்கு சிறிநேசன்எம்பி வேண்டுதல்

தமிழ் காட்சிகளுக்கு சிறிநேசன்எம்பி வேண்டுதல் ஒன்றை விடுத்துள்ளார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றிகளை பெற்று அந்த பிரதேசசபை ஆட்சி அமைக்க முடியாது தவித்து வரும் மட்டக்களப்பு பகுதியில்,

தமிழ் தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் ஒன்றித்து ஆட்சி அமைக்க பெற வேண்டுமென சிறுநேசன் எம்பி அவர்கள் வேண்டுதல் கொடுத்துள்ளார்.

பலமான வெற்றியை மட்டக்களப்பு மாவட்ட பகுதிகளில் சந்தித்து சாதனைப்படுத்தி நிற்கின்ற தமிழரசு கட்சி இப்பொழுது இந்த வேண்டுதலை பிடித்துள்ளது.

வடக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் 135க்கு மேற்பட்ட ஆசனங்களை பெற்று தமிழர் கட்சி வெற்றி பெற்றுள்ளது .

இரண்டாவதாக ஆளும் அனுராவுடைய கட்சி 81 வாக்குகளை பெற்று இரண்டாம் நிலையில் காணப்படுகிறது.

மூன்றாம் நிலையில் சைக்கிள் கட்சி 79 அங்கங்களை பெற்று மூன்றாம் இடத்தில் காணப்படுகிறது.

ஆகவேதான் இந்த விபரங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது .

அதன் அடிப்படையில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் ஒன்றித்து ஆட்சி அமைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அவர் வேண்டுதல் விடுத்துள்ளார்.

தமிழ் தேசியம் என்ற வகையில் இணைய வேண்டும் எனவும் ,கட்சிகளாக பிளவு படுவதை தவிர்த்து ,மக்களிடம் சார்ந்து பயணிக்க வேண்டும் என்பதாக, சிறுநேசன் எம்பி உடைய இந்த கருத்தும் ,இந்த அழைப்பும் வேண்டுதலும் காணப்படுகிறது .

இந்த பகிரங்க வேண்டுதல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுக் கொள்கிறது.

பல நாள் திருடன் சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

பல நாள் திருடன் சிக்கினார்

பல நாள் திருடன் சிக்கினார்

பல நாள் திருடன் சிக்கினார் ,இலங்கையில் பல நாட்களாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 27 வயதுடைய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மக்களால் வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதல் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பொழுது, இந்த 27 வயது நபர் சிக்கியுள்ளார் .

இவரிடமிருந்து ஐந்து மடிக் கணனிகள் ,2 தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

லப்டாப் மற்றும் கைபேசிகளை இலக்கு வைத்து இவரது திருட்டுச் சம்பவம் அதிகமாக காணப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த பொருட்களை இலக்கவைத்து .திருடி அவற்றை கள்ளச் சந்தை விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

திருடப்பட்ட கைபேசிகளின் அலைவரிசை நகர்வுகளை அடிப்படையாக வைத்து ,இந்த திருட்டுச் சம்பவத்தை மேற்கொண்ட திருட்டு வாலிபர் மடக்கி பிடிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

இலங்கையில் நாள்தோறும் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான குற்றச் செயலினால் பல மக்கள் அச்சத்தில் காணப்படுகின்றனர்.

ஆலயங்கள் பொது இடங்களில் செல்கின்ற மக்களின் கைபேசிகள் என்பன திருடப்பட்டு வருகின்ற வேளையில் ,இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதுள்ளது , இவ்வாறான திருடர்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக நம்பப்படுகிறது.

என் உயிரே நான் வெல்வேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என் உயிரே நான் வெல்வேன்

என் உயிரே நான் வெல்வேன்

இராத்திரியில் தூக்கத்தை
இராத்திரியில் பறிப்பவளே
இரா பகலா என்னையே
ரணகளம் ஆக்கியவளே

கவிதையில் எனை துளைத்து
கவிதை படைத்தாயோ
கவிதைக்கு சாதனையாய்
கவி புலமை தரித்தாயோ

விழிக்குள்ளே எனை வைத்து
விழியாலே கொல்கின்றாய்
விளையாட்டாய் பா குழைத்து
விளையாடல் செய்தாயோ

எது வந்து சொன்னாலும்
ஏற்களையே நான் தானே
என் மனதை வதை செய்து
ஏன் என்னை காயமிட்டாய்

உன் வலையில் நான் விழுந்து
உயிரை மாய்ப்பேனா
என் நிலவை நான் மறந்து
என் உயிரை எரிப்பேனா

விதி வந்து விளையாட
விதியிலே வீழ்வேனா
எதை வந்து செய்தாலும்
என் உயிரே நான் வெல்வேன் .

ஆக்கம் – 15-05-2025
வன்னி மைந்தன்

குமுதினி படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் லண்டனில்
Posted in இலங்கை செய்திகள்

குமுதினி படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் லண்டனில்

குமுதினி படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் லண்டனில் நாளை வியாழக்கிழமை (15/05 ) நடைபெறுகிறது.

மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரை.

இடம் மாற்றம் செய்யப்பட்டது.

#

Northolt Road Community Hall,
31 Northolt Road,
South Harrow,
HA2 0NR
(Opposite South Harrow police station).

என்னை ஏற்று விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை ஏற்று விடு

என்னை ஏற்று விடு

முதல் முதலாய் உன்னை
பார்த்து அசந்து போனேண்டி – உன்
முகத்தை பார்த்த பின்னே
கிறங்கி பொனேண்டி

எதுகை மோனை போல
என்னை ஏறி பார்க்கிறாய்
ஏற்ற இறக்கம் பார்க்க வா
என்னை அளந்து பார்க்கிறாய்

கண் இமைக்கும் நேரத்தில
கண் அடிக்கிறாய்
கண்ணாம் பூச்சி ஆடத்தானே
காதல் செய்கிறாய்

உன்னை பார்த்தால் பின்னாலே
தூங்க முடியுமா
ஊன் உறக்கம் தொலைத்து
வாழ முடியுமா

என்னை போல நல்லவனை
ஏற்று கொள்ளடி – நான்
ஏணியாக இருப்பேன்
என்னை கட்டி கொள்ளடி.

ஆக்கம் – 13-05-2025
வன்னி மைந்தன்