Tag: இத்தாலியில் மீண்டும்
இத்தாலியில் மீண்டும் ஒரேநாளில் 651 பேர் பலி
Author: நலன் விரும்பி Published Date: 23/03/2020 Leave a Comment on இத்தாலியில் மீண்டும் ஒரேநாளில் 651 பேர் பலி
இத்தாலியில் மீண்டும் ஒரேநாளில் 651 பேர் பலி
இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மீளவும் ஒரேநாளில் 651 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை மொத்தமாக சுமார் 5,476.பேர் பலியாகியுள்ளனர்
மேலும் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
13 மில்லியன் மக்கள் தொடர்ந்து வீட்டு தடுப்பில் வைக்க பட்டுள்ளனர் ,அதாவது வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் வைக்க பட்டுள்ளனர்
இறந்தவர்களை இராணுவம் பொறுப்பேற்று தகனம் செய்து வருகின்றனர் .
யாருமற்ற அனாதைகளாக இறந்தவர்கள் தனிமை படுத்த பட்ட நாள் முதல் தீயில் எரியும் வரை உள்ளது உலக மக்களை பதற வைத்துள்ளது
உறவுகள் இருந்து அநாதை பிணங்களாக அவர்கள் உயிர் பிரியும் வரை சென்றதும் ,உயிர் பிரிந்த பின்னர் செல்வதும் மனித குலத்தை பெரும் சோகத்தில் உறைய வைத்துள்ளது







