இட்லி பகுதி நோக்கி கடும் ரொக்கட் தாக்குதல் – மக்கள் சிதறிய ஓட்டம்
இட்லி பகுதி நோக்கி கடும் ரொக்கட் தாக்குதல் – மக்கள் சிதறிய ஓட்டம்
சிரியாவின் தெற்கு இட்லி பகுதியை இலக்கு வைத்து அரசா இராணுவம் பல்குழல் ரொக்கட் தாக்குதலை நடத்தியது
இதில் Al-Fterah, Kansafrah, Sfuhen, Fulayfel, Al-Hallouba, Al-Ruwayha, Bayanin குறித்த பகுதி வாழ்விடங்கள் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இதனால் மக்கள் உயிரை காப்பற்றி கொள்ளும் நோக்குடன் உடைமைகளை கைவிட்டுக்கு ஓட்டம் பிடித்தனர்
தொடர்ந்து இரு பகுதிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் வெடித்து பறக்கின்றன
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை

- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN

- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

- முன்னாள் எஸ்.ஐ.எஸ். தலைவர் சுரேஷ் சல்லே உயர் நீதிமன்ற விசாரணையின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை இடைநிறுத்தம் நீட்டிக்கிறது

- புத்தசாசன அமைச்சகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் கலந்துரையாடல்

- நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள தற்காலிகக் கூடாரங்களை போராட்டக்காரர்கள் அகற்றத் தொடங்கினர்

- சிராந்தி ராஜபக்சவுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை

ஸ்கொட்லாண்டில் ரயில் விபத்து – மூவர் பலி
ஸ்கொட்லாண்டில் ரயில் விபத்து – மூவர் பலி
இன்று ஸ்கொட்லாண்ட் north of Edinburg இடம்பெற்ற ரயில் விபத்தில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர்
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர பிரிவினர் மக்களை மீட்டுள்ளனர் ,பெரும் புகை வான் பரப்பை சுற்றிய வண்ணம் நிலவியது
இதுவரை இந்த விபத்துக்குரிய உரிய கரணம் ,உடனடியாக தெரியவரவில்லை

- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை

- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN

- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

- முன்னாள் எஸ்.ஐ.எஸ். தலைவர் சுரேஷ் சல்லே உயர் நீதிமன்ற விசாரணையின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை இடைநிறுத்தம் நீட்டிக்கிறது

- புத்தசாசன அமைச்சகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் கலந்துரையாடல்

பையில் இருந்து ஒரு மில்லியன் பணம் மீட்பு – பெரும் பண கடத்தல் முறியடிப்பு
பையில் இருந்து ஒரு மில்லியன் பணம் மீட்பு – பெரும் பண கடத்தல் முறியடிப்பு
அவுஸ்ரேலிய தலைநகர் பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த நபர்கள் பெரும் பண கடத்தலில் ஈடுபட்டது தற்போது அம்பலமாகியுள்ளது
பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த கடத்தல் குழுவை பின்தொடர்ந்த உளவு பிரிவினர்
இவர்கள் மேற்கொண்டு வந்த பெரும் பணக் கடத்தலை முறியடித்ததுடன் ,இவர்கள் முப்பது மில்லியபி பணம் கடத்தலில் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது
இந்த கடத்தலில் ஈடுபட்ட முக்கிய மூவர் கைது செய்ய பட்டுள்ளனர் ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம்,உள்ளது

இந்தியாவில் 23 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்று
இந்தியாவில் 23 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,963 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 834 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24
மணி நேரத்தில் புதிதாக 60,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 22,68,675-ல் இருந்து 23,29,638 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 56,110 குணமடைந்துள்ளதால் இதுவரை 16,39,599 பேர் குணமடைந்துள்ளனர். இது 70.38 சதவீதமாகும். 834
பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 46,091 ஆக உயர்ந்துள்ளது. இது 1.98 சதவீதமாகும்.
தற்போது 6,43,948 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது 27.64 சதவீதமாகும். நேற்று மட்டும் 7,33,449 பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டதாகவும், இதுவரை 2,60,15,297 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை

- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN

- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

- முன்னாள் எஸ்.ஐ.எஸ். தலைவர் சுரேஷ் சல்லே உயர் நீதிமன்ற விசாரணையின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை இடைநிறுத்தம் நீட்டிக்கிறது

- புத்தசாசன அமைச்சகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் கலந்துரையாடல்

- நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள தற்காலிகக் கூடாரங்களை போராட்டக்காரர்கள் அகற்றத் தொடங்கினர்

- சிராந்தி ராஜபக்சவுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை

- யோஷிதா சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டினர் கைது

புதிய அரசாங்கத்தில் முன்னர் எப்போதும் பதவி வகிக்காத 3 அமைச்சர்களும் 11 இராஜாங்க அமைச்சர்களும்
புதிய அரசாங்கத்தில் முன்னர் எப்போதும் பதவி வகிக்காத 3 அமைச்சர்களும் 11 இராஜாங்க அமைச்சர்களும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான புதிய அரசாங்கத்தின்
அமைச்சர்கள் 26 பேரும் இராஜாங்க அமைச்சர்கள் 39 பேரும் இன்று கண்டி தலதாமாளிகை மகுல்மடுவவில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த வைபவம் இன்று காலை 9.00 மணியளவில் மத வழிபாடுகளுடன் ஆரம்பமானது. இதன்போது முதலாவதாக மாவட்ட இணைப்புக்குழுக்களின் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்த
பட்டியலில் 11 இராஜாங்க அமைச்சர்களும் 3 அமைச்சர்களும் இதற்கு முன்னர் எந்தவித அமைச்சு பொறுப்புக்களையும் வகிக்கவில்லை என்பது விசேட அம்சமாகும்.
பதவிப் பிரமாணங்களுக்கு பின்னர் பிரதமர் தலைமையிலான புதிய அமைச்சரவை தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டது.
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை

- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN

- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

ராஜீவ் கொலையாளி – சீமான் வீடியோ
இந்தியா முன்னாள் பிரதமர் ராஜீவ் கனதி ஒரு இன படுகொலையாளி என சீமான் தெரிவித்துளளார்
அவர் என்ன பாயங்கரம் செய்தார் ? புலிகள் எப்படி பயங்கரவாதிகள் ஆனார்கள் இதோ
கூட்டமைப்புக்கு டாட்டா காட்டிய மகிந்த குடும்பம் – வெட்டப்பட்ட புதைகுழி
கூட்டமைப்புக்கு டாட்டா காட்டிய மகிந்த குடும்பம் – வெட்டப்பட்ட புதைகுழி
கூட்டமைப்புக்கு டாட்டா காட்டிய மகிந்த குடும்பம் – வெட்டப்பட்ட புதைகுழி இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஒன்பதாவது பாராளுமன்ற இலங்கை வாழ் மக்களுக்கும் பெரும் செய்தியை சொல்லியுள்ளது
அது மட்டுமல்லாமல் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வரும் அரசியல் கட்சிகளும் இந்த விடயம் பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.
,நாம் என்ன செய்தாலும் மக்கள் தொடர்ந்து தம்மை ஏற்று கொள்வார்கள் என்ற நிலையை இந்த தேர்தல் மாற்றி அமைத்துள்ளது.
பத்து ஆசனங்களுடன் சுருங்கி கொண்ட கூட்டமைப்பு
பத்து ஆசனங்களுடன் சுருங்கி கொண்ட கூட்டமைப்பு தற்பொழுது தமக்கு தேவை இல்லை என மகிந்தா அணியினர் தெரிவித்துள்ளனர்
வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு அல்லாதாவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்
இதனால் அவர்களை வைத்து தமது ஆ ட்டத்தை ஆட்டுவிக்க மகிந்த அரசு தயாராகி வருகிறது
கோட்டாபாயவின் புதிய திட்ட நகர்வுகளுக்கு ஏற்ப கூட்டமைப்பு உடைந்து காணாமல் போகும் நிலையை அது தோற்றுவித்துள்ளது
இந்த உடைவை ஏற்படுத்திய பெரும் சாதனை சுமந்திரன் ,சம்பந்தரை சாரும்
மயிரிழையில் தப்பித்த சம்பந்தர்
190 வாக்குகளுடன் மயிரிழையில் தப்பித்த சம்பந்தர் இபோது தான் சூப்பர் கீரோ போல பேசி வருகிறார் ,அடுத்து வரும் பாரளுமன்ற
தேர்தலில் இவர்கள் காணமல் போகும் மாற்று நேர்முக அரசியல் தமிழர் அரசியல் தளத்தில் உருவக போகிறது ,அதற்கான விதை இப்பொழுது தூவி விடப்பட்டுள்ளது
மாநகராட்சி தேர்தலில் இவர்கள் பலம் மீள நிர்ணயிக்க படும் என்பதை பறை சாற்றும் எனலாம்
கூட்டமைப்பு தனக்கு தானே புதைகுழி வெட்டி காத்துள்ளது
நோக்கர்கள் ,மக்கள் கருத்துக்களை உணர்வுகளை மதிக்க மறுத்து சுமந்திரன் போன்றவர்கள் சிங்கள அரசை காப்பாற்றும் நகர்வில் ஈடுபட்ட நிலையில் இந்த விடயங்கள் அரங்கேறியுள்ளது
மக்கள் தகுந்த படிப்பினையை கூத்தமைப்புக்கு வழங்கியுள்ளனர்
புலிகளும் இல்லை புலிகள் உருவாக்கிய கட்சியும் இல்லை என்ற நிலையே எதிர்காலத்தில் உருவாக போகிறது என்பதை நடந்து முடிந்த தேர்தல் புள்ளி விபரங்கள் கட்டியம் இட்டுள்ளன
மீன்பிடித் தொழில்துறை அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமனம்
மீன்பிடித் தொழில்துறை அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமனம்
திரு.டக்ளஸ் தேவானந்தா மீன்பிடி தொழில்துறை அமைச்சராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் தற்பொழுது நடைபெறும் புதிய
அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷ முன்னிலையில் இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமனம்
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமனம்
புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்களுக்கான
நியமனங்கள் முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்படுகின்றன.
யாழ். மாவட்டத்திற்கு அங்கஜன் ராமநாதனும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு டக்ளஸ் தேவானந்தாவும் வவுனியாவிற்கு
கே.திலீபனும், வவுனியா மற்றும் முல்லைத்தீவிற்கு கே.காதர் மஸ்தானும், அம்பாறை மாவட்டத்திற்கு வீரசிங்கமும்,
திருகோணமலை மாவட்டத்திற்கு கபில அத்துகோரலவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய ஏனைய மாவட்டங்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களாக
கொழும்பு – பிரதீப் உதுகொட
கம்பஹா மாவட்டம் – சமன் பிரதீப் விதான
களுத்துறை – சஞ்சீவ எதிரிமான்ன
கண்டி – வசந்த யாப்பா பண்டார
மாத்தளை – எஸ். நாமக்க பண்டார
நுவரெலியா – எஸ். பி. திசாநாயக்க
காலி – சம்பத் அத்துகோரள
மாத்தறை – நிபுண ரணவக்க
ஹம்பாந்தோட்டை – உபுல் கலப்பத்தி
யாழ்ப்பாணம் – அங்கஜன் இராமநாதன்
கிளிநொச்சி – டக்ளஸ் தேவாநந்தா
வவுனியா – கே. திலீபன்
மன்னார் மற்றும் முல்லைத்தீவு – காதர் மஸ்தான்
அம்பாறை – டி. வீரசிங்க
திருகோணமலை – கபில அத்துகோரள
குருநாகல் – குணபால ரத்னசேகர
புத்தளம் – அசோக பிரியந்த
அநுராதபுரம் – எச். நந்தசேன
பொலன்னறுவை – அமரகீர்த்தி அத்துகோரள
பதுளை – சுதர்ஷன தெனிபிட்டிய
மொனராகலை – குமாரசிறி ரத்நாயக்க
இரத்தினபுரி – அகில எல்லாவல
கேகாலை – திருமதி ராஜிகா விக்ரமசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் நியமனம்
இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமனம்
இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
இளம் வயதான அவர் முதல் முறையாக அமைச்சரவை பதவியை ஏற்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.
கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் தற்பொழுது நடைபெறும் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின்
பதவிப்பிரமாண நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீதி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி நியமனம்
நீதி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி நியமனம்
நீதி அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் தற்பொழுது நடைபெறும் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின்
பதவிப்பிரமாண நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது
உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
உயர்தர புதிய, பழைய பாடத்திட்ட பரீட்சைகளுக்கான நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கான அட்டவணைகளை கல்வித் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தில் பார்ரவையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை

- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN

- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

MiG-29 விமான பாகங்களை வடகொரியாவுக்கு விற்க முயன்ற கும்பல் சிக்கியது
MiG-29 விமான பாகங்களை வடகொரியாவுக்கு விற்க முயன்ற கும்பல் சிக்கியது
உலக நாடுகளை மிரளவைத்து வரும் வடகொரியா தற்பொழுது தனது இராணுவ பலத்தில் முன்னிலை வகித்து வருகிறது
இவ்வேளை அந்த நாடு பயன்படுத்தும் MiG-29 ரக போர்
விமானங்களுக்கு பயன் படுத்த படும் இயந்திரங்கள் ,மற்றும் பிற
உதிரி பாகங்களை கள்ள சந்தை ஊடாக கடத்தி விற்க முனைந்த கும்பல்
ஒன்று மடக்கி பிடிக்க பட்டுள்ளது முக்கிய உளவுத்துறை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது
கைதானவர்கள் கிரிமினல் கும்பல் என குறித்த நாட்டின் முக்கிய உளவுத்துறை
நிறுவனம் அறிவித்துள்ளது ,
அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீறி வடகொரியா
மாற்று வழிகளில் கள்ள சந்தை ஊடக தனது வர்த்தகத்தை திறம்பட செய்து வருகிறது
இதுவே அமெரிக்காவுக்கு பெரும் தலை இடியாக மாறியுள்ள வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் கடலுக்கு குளிக்க சென்ற ஆறு பேர் பலி – சிலர் உடல்களை காணவில்லை
பிரிட்டனில் கடலுக்கு குளிக்க சென்ற ஆறு பேர் பலி – சிலர் உடல்களை காணவில்லை
பிரிட்டனில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் கடற்கரை பகுதிக்கு படை எடுத்தனர்
இவ்வாறு Brighton கடல் கரைக்கு சென்று குளித்து கொண்டிருந்த ஆறுபேர் மரணமாகியுள்ளனர்
இதில் அலையில் இழுத்து செல்ல பட்ட ஆண்,மற்றும் பெண் ஒருவர்
ஐந்து மணியளவில் சடலமாக மீட்க பட்டுள்ள்ளார் , மேலும் சிலரது சடலங்கள் இதுவரை மீட்க படவில்லை
சுழியோடிகள் உதவியுடன் தேடுதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன
ஆண்டு தோறும் இவ்வாறு கடலுக்கு குளிக்க செல்பவர்களில்
தமிழர்கள் உள்ளிட்டவர்கள் பலியாகிவருகின்றமை குறிப்பிட தக்கது
குற்றச்செயல் தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட விசேட இலக்கத்திற்கு 1527 முறைப்பாடுகள்
குற்றச்செயல் தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட விசேட இலக்கத்திற்கு 1527 முறைப்பாடுகள்
குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை தெரிவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட விசேட தொலைபேசி இலக்கத்திற்கு கடந்த 2
வார காலப்பகுதியில் 1527 க்கும் 1263 க்கும் இடைப்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளமை விசேட அம்சமாகும் என்று
பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியகட்சகருமாக ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 1997
என்ற தெலைபேசி இலக்கத்துக்கு பாரிய அளவிலான திட்டமிட்ட ஊழல் குற்றச்செயல் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் கப்பம்
பெறுதல் போன்ற தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய
செயற்பாடுகள் குறித்தும் தெரிவிக்க முடியும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறினார்.
இதேவேளை அங்கொட லொக்கா உயிரிழந்துள்ளாரா என்பதை உறுதிப்படுத்துவதற்கான மரபணு பரிசோதனைக்கு தேவையான
மாதிரி மற்றும் கைவிரல் அடையாளங்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரான அங்கொட லொக்கா என
சந்தேகிக்கப்படுபவரின் மரணம் உடலில் விஷம் பரவியதால் ஏற்பட்டிருக்கக் கூடும் என தமிழக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது
மாலைதீவில் இருந்து 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
மாலைதீவில் இருந்து 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
மாலே விமானநிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையின்
விடேச விமானத்தின் மூலம் இவர்கள் இன்று நண்பகல் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை

- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN

- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

புலி கட்சி உறுப்பினர் மீது கொலை வெறி தாக்குதல்
புலி கட்சி உறுப்பினர் மீது கொலை வெறி தாக்குதல்
வவுனியாவில் இனந்தெரியாத நபர்கள் நேற்று (10) இரவு தாக்குதல் நடத்தியதில்
முன்னாள் போராளியொருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் போராளியும், சமூக சேவகரும், தமிழ் நிலம் மக்கள் அமைப்பின்
தலைவருமான வி.விநோதரன் என்பவர் மீதே இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.
வவுனியா கரப்பன்காட்டு பகுதியில் அமைந்துள்ள தமிழர் நிலம் மக்கள் அமைப்பின் அலுவலகத்திற்குள் நேற்று (10) இரவு உட்புகுந்த
மர்மநபர்கள் முன்னாள் போராளி மீது சராமரியாக தாக்குதல் நடத்தியுடன்
அலுவலகத்தில் இருந்த ஐம்பதாயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
முன்னாள் போராளி மீதான தாக்குதல் தொடர்பாக அயலவர்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், நோயாளர் காவுவண்டி
மூலம் படுகாயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வவுனியாவில் தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளி வன்னி பகுதி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் முன்னாள் போராளிகள்,
மாவீரர் குடும்பங்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கு தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் ஊடாக மனிதாபிமான சேவைகள் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
பணம் கேட்டு மிரட்டிய மேர்வின் சில்வா மகன் கைது
பணம் கேட்டு மிரட்டிய மேர்வின் சில்வா மகன் கைது
மகிந்தா ஆட்சி காலத்தில் அரச அதிகாரியை மரத்தில் கட்டி வைத்து
அடித்த சண்டியர் மேர்வின் சில்வாவின் மகன் பணம் கேட்டு நபர் ஒருவரை
மிரட்டிய குற்றச் சாட்டில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்
அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தறிகெட்டு இவ்வாறான அடாவடியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
மனைவியை கத்தியால் குத்திய கணவன் – தானும் தன்னை குத்தி தற்கொலை முயற்சி
மனைவியை கத்தியால் குத்திய கணவன் – தானும் தன்னை குத்தி தற்கொலை முயற்சி
அவுஸ்ரேலியா Castle Hill, in Sydney’s north-west, பகுதியில் கணவர் ஒருவர் தனது ஆசை மனைவி மீது திடீர் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்
இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார் ,அதேபோல கணவன் தன்னை தானும் குற்றி தற்கொலை முயற்சிக்கு
முயன்றார்
எனினும் இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அவசர தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
கணவர் மன நலன் பாதிக்க பட்ட நிலையில் மேற்படி செயலை புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

துருக்கி எல்லையில் 62 அகதிகள் மடக்கி பிடிப்பு
துருக்கி எல்லையில் 62 அகதிகள் மடக்கி பிடிப்பு
ஐரோப்பிய நாடுகளிற்குள் நுழையும் முகமாக ஆப்கானிஸ்தான்
நாட்டில் இருந்து
துருக்கிக்குள் நுழைய முயன்ற அறுபத்தி இரண்டு சட்டவிரோத குடியேற்ற
வாசிகளை தாம் கைது செய்துள்ளதாக துருக்கி எல்லை காப்பு
படையினர் தெரிவித்துள்ளனர்
கைதானவர்கள் சிறப்பு முகாமில் அடைக்க பட்டு விசாரணைகளுக்கு
உட்படுத்த பட்டு வருகின்றனர்
இவ்வாறு நுழைந்தனவர்களில் எட்டு முதல் 42 வயதுடையவர்கள்
என தெரிவிக்க பட்டுளள்து