ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா

Spread the love

ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா

ஈராக்கில் உள்ள இரண்டு விமான தளங்களை இலக்கு வைத்து ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது ,இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது ஈராக்கில் உள்ள

Iraqi al-Asad இராணுவ விமான தள பகுதியில் நிலை கொண்டுள்ள டென்மார்க் படையின் 120 இராணுவத்தில்

நாற்பது இராணுவம் அங்கிருந்து குவைத்துக்கு பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இடம் மாற்றம் செய்ய படுகின்றனர் .

அதுபோலவே குறித்த முகாமில் நிலை கொண்டுள்ள கனடாவின் 500 இராணுவத்தினர் குவைத்துக்கு அவசரமாக பாதுகாப்பு கருதி இடமாற்றம் செய்ய படுகின்றனர்

அமெரிக்கா படைகளை உறங்க விடமாட்டோம் என சூளுரைத்து ஈரான் தொடர் தாக்குதலைகளை இடைவிடாது நடத்திய வண்னம் உள்ளது ,

மேலும் ஈரான் மாற்றும் அதன் ஆதரவு படைகள் எதிர் வரும் நாட்களில் மேலும் தாக்குதலை அதிகரிக்க கூடும் என்ற

உளவுத் தகவளின் அடிப் படையில் மேற்படி நாட்டு படைகள் அங்கிருந்து அவசரமாக அகற்ற படுகின்றனர் .

ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா

இவ்வாறு பல் நாட்டு படைகள் அமெரிக்காவை கைவிட்டு ஓட்டம் பிடிக்கையில் அமெரிக்கா படைகள் தனித்து விடப்படும் சூழல் இறுக்கம் அடைகிறது ,அமெரிக்கா

படைகள் தனிமை படுத்தி விட்டால் அவர்கள் மீது இலகுவாக தாக்குதல் தொடுக்கலாம் என்பது ஈரானின் கணிப்பாக உள்ளது .

இந்த பல் நாட்டு படையினரின் அந்தர் பெல்ட்டி பின்வாங்கல் அமெரிக்காவை தனிமை படுத்தி தவிக்க விடும் செயலாக மாற்றம் பெறுகிறது .

ஈரான் பகுதியில் வீழ்ந்து நொறுங்கிய உக்கிரேன் பயணிகள் விமானத்தில் 63 கனடா நாட்டவர்கள் பலியாகினர் .

அதன் எதிரொலியும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது ,இந்த விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்த

பட்டு இருந்தால் அதில் அதிகமாக பயணித்த நாட்டவர்கள் மீது நாம் இலக்கு வைத்துள்ளோம் என்பது பொருளாகிறது .

ஈராக்கில் தமது படைகள் நிலை கொண்டுள்ளதால் தமது நாடுகள் பொருளாதார மற்றும் ,அரசியல் உள்ளூர் நெருக்கடி ஏற்படும் என்ற நிலையும் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது .

தமது அரசியல் அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளவும் தமது இராணுவத்தை பாதுகாத்து கொள்ளவேண்டிய தேவையும் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது .

ஈரான் பகிரங்கமாக தாக்குதல் கொள்கை நிலையை அறிவித்துள்ள நிலையால் இந்த அவசர அதிரடி நகர்வுகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன .

எமக்கு உயிர் பாதிப்பில்லை ,ஆனால் விமான தளத்தில் சிறு சேதம் மட்டும் ஏற்பட்டுள்ளது என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்து இருந்தார் .

அப்படி சிறு சேதம் என்றால் ஏன் அந்த இரண்டு வான் தளத்தை ,ஈரான் ஏவுகணைகள் வீழ்ந்த பகுதியை

ஊடகங்களுக்கு காண்பிக்கவிலை என்ற கேள்வி முன் வைக்க படுகிறது .

அப்படி பார்த்தல் ஈரான் ஏவிய 22 ஏவுகணைகள் நெத்தியடியாக வீழ்ந்துள்ள

அமெரிக்கா கொள்கை வகுப்பாளர்கள்,இராணுவத்தினர் , ஈரான் மீதான பார்வை தவறாக கணிக்க பட்டுள்ளது

,அதாவது ஈரான் பலத்தை குறைத்து கணிப்பிட்டுள்ளனர் என்பதே இந்த களநிலவரங்கள் காண்பிக்கின்றன

அமெரிக்கா படைகள் தனிமை படுத்த படும் ஆடுகளம் திறக்க பட்டுள்ளது ,இதற்குள் வைக்க படும் பொறியில் அமெரிக்கா சிக்குமா ..? ஈரான் சிக்குமா ..?

கேள்வியோடே விடை பெறுகிறோம் .

  • வன்னி மைந்தன் –
ஈராக்கில் இருந்து டென்மார்க்
Tஈராக்கில் இருந்து டென்மார்க்

Author: நலன் விரும்பி

Leave a Reply