லெபனான்-சிரியா மீது இஸ்ரேல் அகோர ஏவுகணை தாக்குதல்-சிதறிய இராணுவ முகாம்


லெபனான்-சிரியா மீது இஸ்ரேல் அகோர ஏவுகணை தாக்குதல்-சிதறிய இராணுவ முகாம்

இஸ்ரேல் அரச பாயங்கரவாத இராணுவம் லெபனான் ,Jabal Al-Sheikh பகுதி

முதல் சிரியாவின் எல்லை வரை இடை விடாது கடும் ஏவுகணை தாக்குதலை நடத்தினர்

இவ்வாறு பறந்து வந்த ஏவுகணைகளை சிரியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தின

எனினும் இந்த ஏவுகணையின் இலக்கு தவறிய ஏவுகணைகள் சிரியா

இராணுவ மையங்களை சென்று தாக்கியுள்ளதாக சிரியா அரச இராணுவம் ஒப்பு கொண்டுள்ளது

எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

லெபனான் எல்லையில் இஸ்ரேலிய அதி உயர் உளவு விமானத்தை ஹிஸ்புல்லா

போராளிகள் சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது

தொடர்ந்து வலிந்து தாக்குதலை மேற்கொள்ளும் இஸ்ரேல் மீது குறித்த

நாடுகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தும் அபாயம் உளளதாக இராணுவ வல்லுனர்கள் சுட்டி காட்டுகின்றனர்

arest attack China coronavirus dead india iran london police srilanka US அமெரிக்கா இந்தியா இராணுவம் இலங்கை ஈரான் ஊரடங்கு ஏவுகணை கைது கொரனோ கொரோனா கொலை கோட்டா சடலம் சினிமா சிரியா சீனா சீமான் தமிழ் தாக்குதல் தீ துருக்கி நடிகை பலி பிரிட்டன் பொலிஸ் போர் மக்கள் மோதல் யாழ்ப்பாணம் ரசியா ரஷியா லண்டன் விபத்து விமானம்