Tag: மக்கள்
அர்ச்சுனாவை தேடும் மக்கள் |ஊசி போட துரத்தும் எதிரிகள்
அர்ச்சுனாவை தேடும் மக்கள் |ஊசி போட துரத்தும் எதிரிகள்
அர்ச்சுனாவை தேடும் மக்கள் |ஊசி போட துரத்தும் எதிரிகள்
யாழில் மீண்டும் தேசியப்பாடலுடன் ஏறிய கொடி தடை தகர்த்து உணர்வுடன் கூடிய மக்கள்
யாழில் மீண்டும் தேசியப்பாடலுடன் ஏறிய கொடி தடை தகர்த்து உணர்வுடன் கூடிய மக்கள்
யாழில் மீண்டும் தேசியப்பாடலுடன் ஏறிய கொடி தடை தகர்த்து உணர்வுடன் கூடிய மக்கள்
மக்கள் ஆணைக்கு எதிரான செயல்படும் அரசாங்கம்
மக்கள் ஆணைக்கு எதிரான செயல்படும் அரசாங்கம்
மக்கள் ஆணைக்கு எதிரான செயல்படும் அரசாங்கம் கடந்த அரசாங்கத்தின் மக்களை அழுத்தங்களுக்கு ஆளாக்கும் சர்வதேச நாணய நிதியத்தின்
ஒப்பந்தத்தையே தற்போதைய அரசாங்கமும் முன்னெடுப்பதாக கூறுவதானது மக்கள் ஆணைக்கு எதிரான செயல்பாடாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
தற்போதைய அரசாங்கம் தேர்தல் மேடைகளில் முன்வைத்த சில விடயங்கள் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களோடு ஒப்பிடும் போது முரண்பாட்டை காண்பிக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்துடனான
இணக்கப்பாட்டில் இருதரப்பு கடன்கள், பிணை முறிப் பத்திரக் கடன்கள் போன்றவற்றில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து செவிமடுத்த போது ஒருவித அதிர்ச்சிக்கு ஆளானோம். ஏற்கனவே இணக்கப்பாடு
காணப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை மாற்றி புதிய ஒப்பந்தத்தை எட்டுவதாக தற்போதைய ஆட்சியாளர்கள் தேர்தல் மேடைகளில் பிரஸ்தாபித்தனர். ஆனால் அரசு தற்போது அதில் இருந்து விலகி செயல்பட்டு வருகிறது. இது பாரதூரமான விடயம்.
நாட்டு மக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் ஆணையை வழங்கியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தில் உள்ள மக்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் விடயங்களுக்கு தீர்வு கிடைக்கும் என
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பின்பற்றிய செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கமும் இவ்விவகாரத்தில் பின்பற்றி வருவதாகத் தெரிகிறது. முன்னாள்
ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை அமுல்படுத்த வேண்டாம் என்றே மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆணையைப் பெற்றுத் தந்தனர்
சர்வதேச நாணய நிதியத்தின் சட்டகத்திற்குள் இருந்தவாறு உடன்பாடு காணப்பட்டுள்ள இணக்கப்பாட்டை மக்களுக்கு சாதகமாக மாற்றுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் மேடைகளில் தெரிவித்தது.
ஆனால் இன்று தற்போதைய அரசாங்கம் இந்த இணக்கப்பாட்டை முன்னர் இருந்தவாறு பழைய வழியிலேயே முன்னெடுத்துச் செல்வதைக் காணமுடிகிறது. வறுமையை ஒழித்து, கர்ப்பிணி தாய்மார்கள், சிசுக்கள் மற்றும் சிறுவர்களுக்கான திட்டத்தை முன்னெடுத்து, ஊட்டச்சத்து
குறைபாட்டை நீக்கி, தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் விதமாகவும், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினருக்கு பல்வேறு ஏற்றுமதி சந்தைகளில் சிக்கல்கள் இருந்தாலும், அவற்றை நீக்குவதற்கு ஏற்றாற் போலான இணக்கப்பாட்டை நாம் காண்போம் என
தெரிவித்திருந்தோம். இந்த அரசாங்கமும் மேற்குறித்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இவற்றை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தும் விடயத்தில் நாம் இந்த அரசாங்கத்திற்கு எமது ஆதரவை நல்குவோம்.
தற்போதுள்ள ஐ.எம்.எப். உடன்படிக்கையை அவ்வாறே நடைமுறைப்படுத்த தற்போதைய அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தமையானது நம்மெல்லோரையும் ஆச்சரியப்படுத்துகிறது. வற் மற்றும் வரிக்
கட்டமைப்பையும் அத்துடன் முழுப் பொருளாதாரச் செயல்முறையையும் பழைய முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த மக்கள் ஆணை
வழங்கப்படவில்லை என்பதால், வாக்குறுதியளிக்கப்பட்ட மாற்றங்களை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம். இதற்குத் தேவையான ஆதரவை வழங்குவோம்
நாடு வீழ்ந்துள்ள பெரும் நெருக்கடியான சூழ்நிலையில் அனைவரும் கைகோர்த்து நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.
நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் சகல செயலுக்கும் நாம் உதவ வேண்டும். ஏதேனும் தவறு நடப்பின் அந்த தவறை சுட்டிக்காட்டுவோம். அதேபோல் அந்த தவறுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றார்.
கவுசல்யாவால் வெடித்த சர்ச்சை|திணறும் அருச்சுனா |மக்கள் இப்படி சொல்லுறாங்க
கவுசல்யாவால் வெடித்த சர்ச்சை|திணறும் அருச்சுனா |மக்கள் இப்படி சொல்லுறாங்க
கவுசல்யாவால் வெடித்த சர்ச்சை|திணறும் அருச்சுனா |மக்கள் இப்படி சொல்லுறாங்க,காணொளியில் முழுமையான விபரம் ,
அதனை பார்க்க மக்களே
சிக்கிய அர்ச்சுனா |கேள்வியால் துளைத்த மக்கள்
சிக்கிய அர்ச்சுனா |கேள்வியால் துளைத்த மக்கள்
சிக்கிய அர்ச்சுனா |கேள்வியால் துளைத்த மக்கள் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்பாக மக்கள் தெரிவித்த காரசாரமான கேள்வி பதில்கள் .
முட்டி வெடித்த போர் .,காணொளியில் முழுமையான விடயங்கள்
மக்கள் ஆதரவின்றி பாராளுமன்றம் செல்லும் நாமல்
மக்கள் ஆதரவின்றி பாராளுமன்றம் செல்லும் நாமல்
மக்கள் ஆதரவின்றி பாராளுமன்றம் செல்லும் நாமல் ,நடந்து முடிந்த ஒன்பதாவது பாராளுமன்ற தேர்தலின் அடைப்படையில் கிடைக்க பெட்ரா வாக்கு முடிவுகளின் அடைப்படையில் மகிந்த மகன் நாமல் இராஜபக்ச தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்கின்றார் .
தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் இவருக்கு மக்கள் மிக பெரும் ஆதரவை நல்கி வருகின்றனர் என அந்த கட்சி தெரிவித்துள்ளது .
அர்ச்சுனாவை கொண்டாடிய மக்கள் | சுற்றிவளைத்த மக்கள்
அருச்சுனா வெற்றி மக்கள் கொண்டாட்டம் |மக்களை காப்பாற்றுவாரா மக்கள் கேள்வி
அருச்சுனா வெற்றி மக்கள் கொண்டாட்டம் |மக்களை காப்பாற்றுவாரா மக்கள் கேள்வி
அருச்சுனா செய்வது சரியா |மக்கள் சொன்ன பதில்
நேற்று மேடையில் நடந்தது என்ன | |நடந்தது இது தான் |மக்கள் இப்படி சொல்லுறாங்க
நேற்று மேடையில் நடந்தது என்ன | |நடந்தது இது தான் |மக்கள் இப்படி சொல்லுறாங்க
நேற்று மேடையில் நடந்தது என்ன | |நடந்தது இது தான் |மக்கள் இப்படி சொல்லுறாங்க .காணொளியில் முழு விபரம் ,பார்க்க தவறாதீர்கள் .
மன்னிப்பு கேட்ட அர்ச்சுனா |இணைந்த வன்னி மைந்தன் |மகிழ்ச்சியில் மக்கள்
மன்னிப்பு கேட்ட அர்ச்சுனா |இணைந்த வன்னி மைந்தன் |மகிழ்ச்சியில் மக்கள்
மன்னிப்பு கேட்ட அர்ச்சுனா |இணைந்த வன்னி மைந்தன் |மகிழ்ச்சியில் மக்கள் ,வன்னிமைந்தன் அர்ச்சுனா மோதல் முற்று பெற்றது .
காணொளியில் விபரம்
சாவகச்சேரி சந்தையில் பதற்றம்/ வைத்தியருக்காக ஒன்று திரண்ட மக்கள்
சாவகச்சேரி சந்தையில் பதற்றம்/ வைத்தியருக்காக ஒன்று திரண்ட மக்கள்
சாவகச்சேரி சந்தையில் பதற்றம்/ வைத்தியருக்காக ஒன்று திரண்ட மக்கள்,மருத்துவரை துரத்திய ஈபிடி , நடந்த திக் திக் சம்பவம் .
காணொளியில் முழுமையான விபரங்கள் .
அர்ச்சுனாவுக்கு வந்த சோதனை |இப்படியும் மக்கள்
அர்ச்சுனாவுக்கு வந்த சோதனை |இப்படியும் மக்கள்
அர்ச்சுனாவுக்கு வந்த சோதனை |இப்படியும் மக்கள் ,வெடித்து பறந்த வாதம் .
முழுமையாக இந்த காணொளியை கேட்டு பாருங்கள் .
துப்பாக்கிச் சூட்டுக்கு இஸ்ரேல் முழுவதும் மக்கள் எதிர்ப்பு
துப்பாக்கிச் சூட்டுக்கு இஸ்ரேல் முழுவதும் மக்கள் எதிர்ப்பு
துப்பாக்கிச் சூட்டுக்கு இஸ்ரேல் முழுவதும் மக்கள் எதிர்ப்பு பாதுகாப்பு அமைச்சரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இஸ்ரேல் முழுவதும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்,
காசா மீதான இஸ்ரேலின் போர் தொடர்பாக பிரதமர் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட் ஆகியோர் அடிக்கடி மோதிக் கொண்டனர்.
இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு தனது பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்டை பதவி நீக்கம் செய்துள்ளார், அந்த நாடு பிராந்தியம் முழுவதும் பல முனைகளில் போர்களை நடத்தும் போது வந்த ஒரு ஆச்சரியமான அறிவிப்பில்.
இந்த நடவடிக்கை செவ்வாயன்று நாடு முழுவதும் எதிர்ப்புகளைத் தூண்டியது, மத்திய டெல் அவிவ் முடங்கிய வெகுஜனக் கூட்டம் உட்பட.
காசா மீதான இஸ்ரேலின் போரில் நெதன்யாகு மற்றும் கேலன்ட் பலமுறை முரண்பட்டுள்ளனர். ஆனால், உலக நாடுகளின் கவனம் அமெரிக்க அதிபர் தேர்தலில் குவிந்ததால், நடவடிக்கை எடுப்பதற்கு முன், தனது அமைச்சரை நீக்குவதை நெதன்யாகு தவிர்த்து வந்தார்.
“குறிப்பிடத்தக்க இடைவெளிகள்” மற்றும் “நம்பிக்கையின் நெருக்கடி” ஆகியவை துப்பாக்கிச் சூடுக்கான காரணங்களாக நெதன்யாகு குறிப்பிட்டார். அவர் காலண்டிற்குப் பதிலாக நீண்டகால விசுவாசியான இஸ்ரேல் காட்ஸை நாட்டின் வெளியுறவு அமைச்சராக நியமித்தார்.
அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், மத்திய டெல் அவிவில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கூடி, நகரின் முக்கிய நெடுஞ்சாலையைத் தடுத்து, போக்குவரத்தை முடக்கினர்.
சுற்றிவளைத்த மக்கள் |மர்மத்தை உடைத்த கவுசல்யா |தப்பிய அர்ச்சுனா
சுற்றிவளைத்த மக்கள் |மர்மத்தை உடைத்த கவுசல்யா |தப்பிய அர்ச்சுனா
சுற்றிவளைத்த மக்கள் |மர்மத்தை உடைத்த கவுசல்யா |தப்பிய அர்ச்சுனா ,வெளியான மர்மம் .
உடைந்த உண்மைகள் ,காணொளியில் விபரம்
துணிந்து நில்லு |எட்டப்ப வேலை பார்க்காதே | அருச்சுனா மக்கள் கொதிப்பு
துணிந்து நில்லு |எட்டப்ப வேலை பார்க்காதே | அருச்சுனா மக்கள் கொதிப்பு
துணிந்து நில்லு |எட்டப்ப வேலை பார்க்காதே | அருச்சுனா மக்கள் கொதிப்பு, மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது .
மக்கள் பெரும் தொகையில் ஆதரவு வழங்கி வருகின்றனர் ,வெள்ளை வேட்டிகள் களத்தில் பீதியில் உலவுகின்றனர் .
எமது எதிர்கால அரசியல் வாழ்வு காணாமல் போய்விடும் என்ற பதட்டத்தில் இருக்கின்றார்கள் .
ஆதலால் தான் தற்போது உளளக ரீதியில் உள்பூசல் என்ற கதைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர் .இதுவும் ஒரு போர் களம் .
செய் அல்லது செத்து மடி என்கின்ற நடவடிக்கை ஆகவே இங்கே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் ,சரவெடி பட்டாசாக வெடிக்கிறது
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள்
மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள்
மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள் ,ஏற்கெனவே ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி போன்றவற்றில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
“ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. திசைகாட்டியிலும் நெருக்கடிகள் உள்ளன. வரும் ஏப்ரல் மாதத்திற்குள், இந்த நெருக்கடி முடிவுக்கு வரும். இந்த அரசாங்கத்தால் சலிப்படைந்த மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள்” என்றார்.
நேற்று (13) இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அர்ச்சுனா கண்டு ஓடும் எதிரிகள் |மக்கள் யார் பக்கம்
அர்ச்சுனா கண்டு ஓடும் எதிரிகள் |மக்கள் யார் பக்கம்
அர்ச்சுனா கண்டு ஓடும் எதிரிகள் |மக்கள் யார் பக்கம் ,காணொளியில் விபரம் ,முழுமையாக பாருங்கள் மக்களே
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள்
வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள்
வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள் ,எளிய மக்கள் அரசியலை புதிய வடிவத்தில் நகர்த்தும் சாமானிய மக்களின் சாணக்கிய அரசியல்வாதியாக விளங்கி வருகிறார் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் .
எதை சொன்னாரோ அதை செய்கின்ற வகையில் ,அவரது வழித்தடம் காணப்படுகிறது ,அதற்கு ஏற்ப ,செவ்வனே தனது செயல் வடிவத்தை நகர்த்துகிறார் .
உலக தமிழர் வரலாற்றில் குறிப்பாக இலங்கை தமிழர் வரலாற்றில் எந்த ஒரு தமிழ் கட்சியும் சமூக ஊடக தளம் ஊடாக ஆளுமை கொண்டவர்களை இனம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த வரலாறு இல்லை .
ஆனால் அதனை என்னால் செய்து காண்பிக்க முடியும் என்பதையும், நான் மக்களுக்கான தலைவர் என்பதை ,மருத்துவ போராளி தியாகி சீலர் அர்ச்சுனா இராமநாதன் செய்து காணபித்துள்ளார் .
இதுவே தற்போது சமூக ஊடக தளங்கள் வாயிலாக பேசு பொருளாக மற்றம் பெற்றுள்ளது .
மக்களுக்கான அரசியல் வாதி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு ,வன்னி மைந்தன் டிக் டாக் ஊடக பேராசிரியர் லோஜி மற்றும் சமூக சேவகராக விளங்கி வரும் அண்ணன் பிரகாஷ் ஆகியோர் தெரிவு செய்ய பட்டு பாராளுமன்ற வேட்பாளராக நிறுத்த பட்டுள்ளனர் .
இவர்களை வெல்ல வைக்க வேண்டியது மக்கள் பொறுப்பாகும் .ஆகவே இதை உணர்ந்து நாங்கள் வேலை செய்ய வேண்டும் மக்களே .
வெல்ல வைப்போம் அர்ச்சுனாவை ,இன்று முதல் அவருக்கான பரப்புரைகளை மேற்கொள்வோம் மக்களே .
காணொளியில் வேட்ப்பார்கள் சொல்வதை கேளுங்கள் ,மக்கள் மகிழ்ச்சியை கேளுங்கள்
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

வைத்தியருக்கு ஆதரவாக ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட இருக்கும் மக்கள்
வைத்தியருக்கு ஆதரவாக ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட இருக்கும் மக்கள்
வைத்தியருக்கு ஆதரவாக ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட இருக்கும் மக்கள்,எதிரிகளை பந்தாடிய மக்கள் கேள்வி பதில்கள் .
கீழே உள்ள காணொளியை அழுத்தி மக்களே பாருங்கள் .