Tag: மக்கள் பலி
இஸ்ரேல் தாக்குதல் 95மக்கள் பலி
இஸ்ரேல் தாக்குதல் 95மக்கள் பலி
இஸ்ரேல் தாக்குதல் 95மக்கள் பலி யாகியுள்ளனர் என லெபனான் செய்திகள் தெரிவித்துள்ளன .
ஹிஸ்புல்லா போராளிகள் தலைவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து தற்போது ,இஸ்ரேல் இராணுவம் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இந்த தாக்குதலில் 95 மக்கள் பலியாகியும் நூற்றுக்கு மேலானவர்கள் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
பலஸ்தினம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் தாக்குதலை அடுத்து தற்போது லெபனானுக்குள் நுழைந்து இஸ்ரேல் தாக்குதலை நடத்திட ஆரம்பித்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

கேரளா நிலநடுக்கம் 350மக்கள் பலி
கேரளா நிலநடுக்கம் 350மக்கள் பலி
கேரளா நிலநடுக்கம் 350மக்கள் பலி ,இந்தியா கேரளாவில் இடம் பெற்ற நிலநடுக்க திருச்சிக்கு 380 மக்கள் பலியாக உள்ளதாக தற்பொழுது அங்கிருந்து வரும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கேரளா நிலநடுக்கத்தில் சிக்கி இறந்தவர்களில் இதுவரை 2015 சடங்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 87 பெண்கள் 98 ஆண்கள் 30 குழந்தைகளை 148 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ,உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இன்னும் 26 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கேரளா நில நடுக்கத்தில் சிக்கி 81 பேர் காயமடைந்துள்ளனர் அவர்கள் சிலர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த சடலங்கள் அடையாளம் காண கடினமாக காணப்படுவதாகவும் சடலங்கள் பாகங்கள் சிதைவடைந்து காணப்படுவதால் அதனை உரிய முறையில் அடையாளம் காண முடியாத நெருக்கடி சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவையே உலுப்பிய இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியான மக்களுடைய உயிரிழப்பு அதிகரித்து காணப்படுவதால் தற்பொழுது கேரளா மக்கள் பெரும் பீதியும் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.
சசற்றும் எதிர்பாராத இந்த கேரளா நில நடுக்கம் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் கேரளா மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி
முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி
முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி ,மோசமான வானிலை காரணமாக வீடு ஒன்றின் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த அனர்த்தத்தில் மற்றுமொரு பெண்ணும் ஆண் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பொலிஸ் பிரிவு
நேற்று (25) இரவு ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கெட்டிய பிரதேசத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
ஹப்புத்தளை, பங்கெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
காயமடைந்தவர்கள் தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Featured
இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காசாவில் தாக்குதல் 20 மக்கள் பலி
இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காசாவில் தாக்குதல் 20 மக்கள் பலி
இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காசாவில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 20 பாலஸ்தீன மக்கள் காசா பகுதியில் பலியாகியுள்ளனர் .
காசா பகுதியில் உள்ள இடை தங்கள் அகதி முகாமில் தங்கி இருந்த அப்பாவி மக்கள் மீதே இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின .
ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் இருபது மக்கள் பலியாகியும் ,எண்பதுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் ஏழு மத போரில், இதுவரை முப்பத்தி ஐந்து ஆயிரம் மக்கள் பலியாகியும் ,எழுபத்தி ஆறாயிரம் மக்கள் காயமடைந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் தாக்குதலில் 30 000 பாலஸ்தீன காசா மக்கள் பலி
இஸ்ரேல் தாக்குதலில் 30 000 பாலஸ்தீன காசா மக்கள் பலி
இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் 30 000 பாலஸ்தீன காசா மக்கள் பலியாகியுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
பாலஸ்தீனம் காசா நகரம் மீது இஸ்ரேல் இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி அந்த பகுதியை சுடுகாடாக்கியுள்ளது .
அகதிகளாக பொது இடங்களில் தங்கியுள்ள அப்பாவி காசா மக்கள் மீது வலிந்து தாக்குதலை நடத்தி அந்த மக்களை படுகொலை புரிந்து வருகிறது .
காசா மீது இஸ்ரேல் புரிந்தது இனப்படுகொலை என சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடுக்க பட்டு தீர்ப்பு வெளியாக காத்துள்ள இவ்வேளை ,தொடர்ந்தும் தனது படுகொலையை இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் ஒரேநாளில் 183 மக்கள் பலி
இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் ஒரேநாளில் 183 மக்கள் பலி
இஸ்ரேல் போர் விமானம் காசாவில் நடத்திய தாக்குதல் ,ஒரேநாளில் 183 மக்கள் பலியாகியுள்ளனர் ,இஸ்ரேல் பலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் இஸ்ரேல் போர் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன
பாலஸ்தீனம் காசா மக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் மற்றும் தரை படைகள் கடும் தாக்குதலை நடத்திய உள்ளனர் .
இதனால் நாள் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகிய உள்ளனர் .
இஸ்ரேல் புரிந்த இனப்படுகொலைக்கு தண்டனை வழங்கப்படாத நிலையில் ,இஸ்ரேல் படுகொலைகளை இடைவிடாது நடத்தி கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய இராணுவ தாக்குதலில் 200 மக்கள் பலியாகியுள்ளனர் ,இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன மக்களை இலக்கு வைத்து நடத்தி வரும் தாக்குதலில் 25500 மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
105 க்கு மேற்பட்ட நாள் கடந்து பயணிக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் ,இதுவரையான கால பகுதியில் இந்த பெரும் தொகையில் மக்கள் பலியாகியுள்ளனர் .
அப்பவி மக்களை கொன்றுவிட்டு ,அவர்கள் யாவரும் பாலஸ்தீன போராட்டக்காரர்கள் என, இஸ்ரேல் இராணுவம் அதன் அரசு அறிவித்து வருகிறது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி
கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட தாக்குதலில் 200 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக ,பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
மேலும் இஸ்ரேல் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்து உள்ளனர் .
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி கொண்டிருக்கும் திறந்த வெளி இன அழிப்பை ,உலகம் கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டுள்ளது கவலை தருகிறது .
கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி
கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி
கொரோனா வைரஸ் மீள வேகமாக பரவி வருவதால் , அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் ,
இந்த கொடிய கொரனோ நோயானது மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்து பல மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் பலியாகி இருந்தனர் .
அவ்வாறான கொரனோ வைரஸ் தற்போது வேகமெடுப்பதால் ,மக்கள் மீளவும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்த படுகிறது .
பொது இடங்களில் பயணிக்கும் மக்கள் கொரனோ வைரஸ் நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் முகமாக இந்த முகக்கவசம் அணிந்து செல்கின்றனர் .
அமெரிக்காவில் மட்டும் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த இந்த நோயினால் ஆறு ஆயிரத்திற்கு மேல் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இதே டிசம்பர் மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரனா வைரஸ் தாக்குதலில் பத்து ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளதாக உலக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .
எனவே மக்களே இந்த கொரனோ நோயில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள இப்பொழுதே தயாராகி கொள்ளுங்கள் .
பொது இடங்களில் பயணிப்பவர்கள் யாக்கிரதையாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 165 மக்கள் பலி 280 பேர் காயம்
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 165 மக்கள் பலி 280 பேர் காயம்
இஸ்ரேல் போர் விமானம் மற்றும் யுத்த டாங்கிகள் ஊடாக நடத்த பட்ட தாக்குதலில் ,பாலஸ்தீனம் காசா பகுதியில் வசித்து வந்த மக்கள் 165 பேர் பலியாகியும் 280 பேர் காயமடைந்துள்ளனர் .
காந்த 24 மணித்தியாலத்தில் காசா பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய கோர கொலை வெறி தாக்குதலில் ,இந்த பாரிய உயிரிழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
காசா போராளிகள் நடத்தி வரும் உக்கிர தாக்குதலில் பல்லாயிரம் இராணுவத்தை இழந்து தவிக்கும் இஸ்ரேல் இராணுவம், அதன் போர் விமானங்களை பயன் படுத்தி ,பாலஸ்தீனம் காசா மீது சரமாரியாக குண்டுகளை வீசி மக்களை கொன்று வருகிறது .
103 நாட்கள் கடந்து இடம்பெறும் இஸ்ரேல் காசா போர் அரங்கில் இதுவரை 25.000 பாலஸ்தீன காசா மக்கள் பலியாகியும் ,60.000 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 165 மக்கள் பலி 280 பேர் காயம்
இடைவிடாது தொடரும் தாக்குதலினால் காஸாவின் எழுபது சதவீததிற்கு மேற்பட்ட வீடுகள் ,கட்டடங்கள் ,என்பன முற்றாக அழிக்க பட்டு பாலஸ்தீனம் அழகு இழந்து கண்ணீரில் தவிக்கிறது .
ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் போர் வெறியும் பழிவாங்கும் இனவெறியுமே இந்த இஸ்ரேல் காசா போர் நீடித்து செல்ல காரணமாகிறது .
பாலஸ்தீனம் காசா போர் அரங்கில் பாரிய தோல்வியை இஸ்ரேல் இராணுவம் சந்தித்துள்ளதால் ,தனது அரசாட்சி கவிழ்க்க பட்டு வீடு செல்லும் அபாயத்தில் இஸ்ரேல் பிரதமராக விளங்கும் நெதன்யாகு உள்ளதினால் ,அதற்கு முன்னதாக பாலஸ்தீனம் காசாவை சுடுகாடாக்கிட முயன்று வருகிறார் .
அதன் ஒரு அங்கமே இந்த அப்பாவி பாலஸ்தீன காசா மக்கள் வாழ்விடங்கள் மீதான தாக்குதல் மக்கள் படுகொலை ,அழிப்பும் காணபடுகிறது .
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி
துருக்கி சிரியா நாடுகளில் இடம்பெற்ற சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி
20 000 மக்கள் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு பலியானவர்களில் துருக்கி நாட்டில் மட்டும் 17 406 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் சிரியா நாட்டில் 3,317 பேர் பலியாகியுள்ளனர் .
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் பாதிக்க பட்ட பகுதிகளில்
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
கட்டட இடிபாடுகளுள் இருந்து ,
மூன்று நாட்களின் பின்னர்,
இரண்டு வயது சிசு ஒன்று ,
உயிருடன் மீட்க பட்டுள்ள அதிசயம் இடம்பெற்றுள்ளது .
குறித்த காட்சியானது மக்களை கலங்க வைத்துள்ளது .








































