Tag: பாலம்
இந்தியாவின் உதவியுடன் தொடங்கப்பட்ட பாலம் திறக்கப்பட்டது
இந்தியாவின் உதவியுடன் தொடங்கப்பட்ட பாலம் திறக்கப்பட்டது
இந்தியாவின் உதவியுடன் தொடங்கப்பட்ட முதல் பெய்லி பாலம் திறக்கப்பட்டது.
புயல்-தித்வா மறுகட்டமைப்பு
புயல்-தித்வா மறுகட்டமைப்புக்கான இந்தியாவின் உதவித் தொகுப்பின் கீழ் கட்டப்பட்ட முதல் பெய்லி பாலம் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்கு
திறக்கப்பட்டது, இது இலங்கையின் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு இடையிலான ஒரு முக்கியமான சாலை இணைப்பை மீட்டெடுத்தது.
கண்டி-ராகலா சாலையில் B-492 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 100 அடி பாலத்தை, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,
போக்குவரத்து துணை அமைச்சர்
போக்குவரத்து துணை அமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேன மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி துணை அமைச்சர் மதுரா செனவிரத்ன ஆகியோருடன் இணைந்து திறந்து வைத்தார்.
புதிதாக திறக்கப்பட்ட பாலம், தித்வா சூறாவளியின் போது கடுமையாக சேதமடைந்த ஒரு முக்கியமான போக்குவரத்து இணைப்பை மீண்டும்
நிறுவுகிறது, இது பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்பாளர்கள், பயணிகள் மற்றும் வணிகங்களுக்கான இணைப்பை கணிசமாக மேம்படுத்துகிறது.
இது இரு மாகாணங்களுக்கிடையில் அத்தியாவசிய பொருட்களின் சீரான இயக்கத்தை எளிதாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் பேரிடருக்குப் பிந்தைய மீட்பு மற்றும் உள்கட்டமைப்பு மறுவாழ்வு முயற்சிகளுக்கு இந்தியாவின் உதவியின் ஒரு பகுதியாக இந்திய இராணுவத்தின் ADGPI பிரிவால் இந்த பாலம் கட்டப்பட்டது
முல்லைத்தீவில் இந்திய ராணுவம் திருத்தப்படும் பாலம்
முல்லைத்தீவில் இந்திய ராணுவம் திருத்தப்படும் பாலம்
முல்லைத்தீவில் இந்திய ராணுவம் திருத்தப்படும் பாலம் தமிழர்கள் அழிக்க பட்ட முல்லைத்தீவு மாவட்டத்த்தில் உடைந்த பாலத்த புனரமைக்க இந்தியா இராணுவம் ஈடுபட்டுள்ளது .
விடுதலை புலிகள் மற்றும் தமிழர்களை
விடுதலை புலிகள் மற்றும் தமிழர்களை கொன்று குவிக்க உதவி புரிந்த இதே இந்திய இராணுவத்தினர் தற்போது
இலங்கையில் தரை இறங்கியுள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

வட்டுவாகல் மற்றும் எ 9 பிரதான வீதி பாலங்கள்
வட்டுவாகல் மற்றும் எ 9 பிரதான வீதி பாலங்கள் இரண்டு புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவம் ஈடுபட்டுள்ளது என்கின்ற விடயம் வெளியாகியுள்ளது .

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

நாயாறு பாலம் உடைந்தது அனுரா கதை முடிந்தது
நாயாறு பாலம் உடைந்தது அனுராகதை முடிந்தது
நாயாறு பாலம் உடைந்தது அனுரா கதை முடிந்தது ,முல்லைத்தீவு திருகோணமலை இடைப்பட்ட நாயாறு பாலம் உடைந்த நிலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பிரதான போக்குவரத்து வீதி
இதனால் மிக பெரும் பிரதான போக்குவரத்து வீதி முடக்கபட்டுள்ளது .
இந்த வெள்ள பெருக்கு இடம்பெறும் காலத்தில் 300 முதல் 400 எம் மழை நீர் பொழிவு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் 25 மாவட்டங்களில் மிக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆளும் அனுரா அரசுக்கு மிக பெரும் நெருக்கடி
இந்த பேரிடர் ஆளும் அனுரா அரசுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
கஞ்ச தனம் காண்பித்து தமிழர் பகுதிகளை மட்டும் அல்ல சிங்கள பகுதியையும் புறந்தள்ளிய அனுராவுக்கு இப்பொழுது சாவு மணி அடித்துள்ளது .
இது மிக பெரும் நெருடலை ஏற்படுத்தும் என பலமுறை கூறி வந்தோம் .
ஆக இப்பொழுது அட்டமத்து சனி உச்சம் தலையில் ஏறி ஆடப்போகிறது .அனுரா கதை முடிந்தது.

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

மொரகஹகந்த லக்கல பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது
மொரகஹகந்த லக்கல பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது
மொரகஹகந்த லக்கல பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது ,மொரகஹகந்த-ஹெட்டிபொல சாலையில் அமைந்துள்ள மொரகஹகந்த லக்கல பாலம், வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டது.
மாத்தளை, பொலன்னறுவை மற்றும் குருநாகல்
மாத்தளை, பொலன்னறுவை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு இடையேயான ஒரு முக்கிய இணைப்பாக இந்தப் பாலம் செயல்பட்டது, இது
விவசாயப் போக்குவரத்துக்கும்
விவசாயப் போக்குவரத்துக்கும், மகாவலி மேம்பாட்டுத் திட்டத்தின் மிகப்பெரிய மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கான அணுகலுக்கும் துணைபுரிந்தது.
நிலவும் கனமழையால் தீவின் பல பகுதிகளில் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன்
ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன்
ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன் ராணுவ திடீர் தாக்குதல் அதிர்ச்சியில் ரஷ்யா குறைந்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது ,பதிலடி கொடுக்க ரஷியா இராணுவம் தயராகி வருகிறது .
ரஷ்யா நாட்டுக்குள் ஆள ஊடுருவி விமானத்தளத்தில் நுழைந்து 40 விமானங்களை இல்லாத அழித்து சாதனை படைத்திருந்த உக்கிரேன் இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .
கிருமியா பாலத்தை உடைத்த உக்கிரேன்
அதனை அடுத்து சமகாலத்தில் உக்ரேன் ரஷ்யாவுக்கு இடையிலான ,கிருமியா பாலத்தை கடலடி உளவு தற்கொலை படகுகள் மூலம் உடைத்து தாக்கி அழித்துள்ளது.
இதனால் கடல் வழியாக அமைக்கப்பட்டுள்ள, இந்த பாலம் மீளவும் சேதத்துக்கு உள்ளான நிலையில் இப்பொழுது காணப்படுகிறது.
தொடர்ந்தும் குறித்த பாலத்தை இலக்கு வைத்து, உக்கிரைன் படைகள் மேற்குலக நாடு ஆதரவுடன் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.
இதனால் ரஷ்யாவுக்கும் கிரிமியாவுக்கும் இடையிலான தரைவழிப்பாதைகளை, முற்றாக தூண்டிக்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் யுக்ரேன் மேற்கொண்டு வருவதால் ,ரசியா அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.
ரயில் வழி ஊடாக இதனால் பயணிக்கும் சரக்கு போக்குவரத்தை நிறுத்திவிட்டால், கிருமியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ,தொடர்புகள் தூண்டிக்கப்பட்டு விடும் என்பது அவர் நிலைப்பாடாகிறது.
உளவு விமான மூலமாக தற்கொலை தாக்குதல்
கடலடி நீரூந்து விசைப் படகுகள், ரோந்து கடல் உளவு விமான மூலமாக இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
48 மணித்தியாலத்தில் ரஷ்யாவுக்கு பெரும் அதிர்ச்சி வைத்தியத்தை யுக்கிறேன் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளதை அடுத்து ,உக்கிரன் மீது வெகு விரைவில் ரஷ்யா திடீர் தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்

- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்

- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்

எம்பிலிப்பிட்டியவில் இடிந்து விழுந்த பாலம்
எம்பிலிப்பிட்டியவில் இடிந்து விழுந்த பாலம்
எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய திசை நோக்கி செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்த ஓயா பாலம் இன்று (05) அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளது.
மரகுற்றிகளை ஏற்றிய லொறி ஒன்று பாலத்தை கடக்கும் போதே பாலம் இவ்வாறு இடிந்து விழுந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், மேற்படி வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்
லண்டன் லூசியம் பகுதியில் – பாலத்தில் சிக்கிய லொறி – படம் உள்ளே
லண்டன் லூசியம் பகுதியில் – பாலத்தில் சிக்கிய லொறி – படம் உள்ளே
லண்டன் லூசியம் Verdant Lane in SE6 பகுதியில் உள்ள பாலம் ஒன்றுக்குள் டொயிலட்
றோலகளை ஏற்றி சென்ற லொறி ஒன்று சிக்கியுள்ளது இந்த லாரியின் உயரம் அதிகம்
என்பதால அதனை கவனிக்காது சாரதி அந்த பாலத்தின் உள்ளே செலுத்தி சென்றதால் அந்த லொறி பாலத்தில் சிக்கி சேதமானது
போலீசார் வரவழைக்க பட்டு லொறி மீட்க பட்டது ,இந்த விபத்தினால் அந்த
வழிச்சாலை பலமணி நேரம் போக்குவரத்து தடை பட்டது