துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு

துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு

துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு , துருக்கியில் பெரும் குண்டுவெடிப்பு சம்பவம் வந்து இடம் பெற்றுள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் பலர் பலியாகி இருக்கக்கூடும் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட நெடு நாளாக குருதிஸ் போராளிகளுக்கும் துருக்கிக்கும் இடையில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகின்றது .

அந்த வகையில் இந்த குண்டு தாக்குதலின் பின்புலத்தில் இயங்கும் குருதிஸ்தான் போராளிகள் தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த தாக்குதல் அவர்களினால் நடத்தப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

வீடியோ

குருதிஸ் போராளிகளுக்கும் துருக்கிய அரசுக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்று கொண்டு நீண்ட காலங்களாக இடம் பெற்று வருகிறது .

இந்தப் போராட்டம் நீடித்துச் செல்கின்றவேளை இந்த பெரும் குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது .

இந்த குண்டு வெடிப்பு தாக்குதலை அடுத்து குருதிஸ் குடியரசுமீது மிகப்பெரும் தாக்குதலை துருக்கி மேற்கொள்ள கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

துருக்கி லெபனானுக்கு 1000 டன் மனிதாபிமான உதவி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

துருக்கி லெபனானுக்கு 1000 டன் மனிதாபிமான உதவி

துருக்கி லெபனானுக்கு 1000 டன் மனிதாபிமான உதவி

துருக்கி லெபனானுக்கு 1,000 டன் மனிதாபிமான உதவிகளை அனுப்புகிறது
1,000 டன் மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு ஒரு துருக்கிய கப்பல்

பெய்ரூட்டின் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது, இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில் லெபனானுக்கு முக்கிய பொருட்களை கொண்டு வந்தது.

லெபனானில் செயல்படும் துருக்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உதவியில், பாதிக்கப்படக்கூடிய குடிமக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட உணவுப் பொருட்கள், மருத்துவ

உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஆகியவை அடங்கும் என்று துருக்கியின் அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

துருக்கியில் இருந்து லெபனான் சென்றடைந்த மூன்றாவது கப்பல் இதுவாகும். அக்டோபர் 9 அன்று, இரண்டு கப்பல்கள் 300 டன் மனிதாபிமான பொருட்களை வழங்கின.

ஈராக்கில் 20 PKK இலக்குகளை துருக்கிய இராணுவம் அழித்தது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஈராக்கில் 20 PKK இலக்குகளை துருக்கிய இராணுவம் அழித்தது

ஈராக்கில் 20 PKK இலக்குகளை துருக்கிய இராணுவம் அழித்தது

ஈராக்கில் 20 PKK இலக்குகளை துருக்கிய இராணுவம் அழித்தது
தெஹ்ரான், செப். 03 (எம்என்ஏ) – வடக்கு ஈராக்கில் திங்கள்கிழமை வான்வழித் தாக்குதல்களை நடத்திய துருக்கி, குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின்

(பிகேகே) 20 இலக்குகளை அழித்ததாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் வடக்கு ஈராக்கின் பிகேகே தளங்களான அசோஸ், காரா, ஹகுர்க், மெட்டினா, காண்டில் மற்றும் ஜாப் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

X இல் ஒரு அறிக்கையில், இலக்குகளில் குகைகள், தங்குமிடங்கள், பதுங்கு குழிகள், டிப்போக்கள் மற்றும் வசதிகள் ஆகியவை அடங்கும் என்று அமைச்சகம் கூறியது.

PKK பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடும் சாக்குப்போக்கின் கீழ், துருக்கி தனது படைகளை வடக்கு ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளில்

நிலைநிறுத்தியுள்ளது மற்றும் இந்த நாடுகளின் வடக்குப் பகுதிகளின் சில பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஈரான் எண்ணெய் வயல்கள் தாக்குவோம் இஸ்ரேல் இஸ்ரேலுக்கு துருக்கி பொருளாதார தடை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் எண்ணெய் வயல்கள் தாக்குவோம் இஸ்ரேல் இஸ்ரேலுக்கு துருக்கி பொருளாதார தடை

ஈரான் எண்ணெய் வயல்கள் தாக்குவோம் இஸ்ரேல் இஸ்ரேலுக்கு துருக்கி பொருளாதார தடை

ஈரான் எண்ணெய் வயல்கள் தாக்குவோம் இஸ்ரேல் ,இஸ்ரேலுக்கு துருக்கி பொருளாதார தடை .

பாலஸ்தீனம் காசா மக்கள் மீது நடத்த படும் யூத தாக்குதலுக்கு எதிராக துருக்கி பொருளாதார தடையை விதித்துள்ளது

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
மொசாட் உளவாளிகள் ஏழு பேரை தூக்கிய துருக்கி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

மொசாட் உளவாளிகள் ஏழு பேரை தூக்கிய துருக்கி

மொசாட் உளவாளிகள் ஏழு பேரை தூக்கிய துருக்கி

மொசாட் உளவாளிகள் ஏழு பேரை தூக்கிய துருக்கி .

துருக்கி உள்ளே நுழைந்து இராணுவ இரகசியங்களை
விற்பனை செய்த குற்றவாளிகள் கைது

வீடியோ

நெதன்யாகு ஒரு ஹிட்லர் துருக்கி அதிபர் எடகோன் முழக்கம்
Posted in உலக செய்திகள்

நெதன்யாகு ஒரு ஹிட்லர் துருக்கி அதிபர் எடகோன் முழக்கம்

நெதன்யாகு ஒரு ஹிட்லர் துருக்கி அதிபர் எடகோன் முழக்கம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவர்கள் ஜெர்மனியின் முன்னாள்
ஹிட்லர் என அவர் தெரிவித்துள்ளார் .

பலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக ,
காட்டமாக பேசிய அவர் தனது கோபத்தை இவ்வாறு அங்காராவில்
வைத்து வெள்காட்டியுள்ளார் .

நெதன்யாகு ஒரு ஹிட்லர் துருக்கி அதிபர் எடகோன் முழக்கம்

மேலும் பலஸ்தீஹனத்தில் உள்ள கல்வியாளர்கள் மற்றும் முக்கிய
பிரமுகர்களை தமது நாட்டில் வந்து தங்கிட அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி,
பாதுகாப்பு அளிக்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .

போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் இஸ்ரேலுக்கு எதிராக தனது எதிர்
கருத்தை முதன்மையாக வைத்து வருகிறார் .

ஹமாஸ் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் அமைப்பு ,தனது மக்களுக்காக
போராடுபவர்களை அவ்வாறு பேசுதல் தவறு என கூறி இந்தமை குறிப்பிட தக்கது .

வீடியோ

இஸ்ரேல் மொசாட்டுக்கு துருக்கி எச்சரிக்கை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மொசாட்டுக்கு துருக்கி எச்சரிக்கை

இஸ்ரேல் மொசாட்டுக்கு துருக்கி எச்சரிக்கை

இஸ்ரேல் உளவுத்துறை மொசாட்டுக்கு துருக்கி கடும்
எச்சரிக்கை விடுப்பு ,ஹமாஸ் குறிவைத்தால் விளைவு அதிகம்

full video

நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து தூக்கிலிடு துருக்கி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து தூக்கிலிடு துருக்கி

நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து தூக்கிலிடு துருக்கி

இஸ்ரேல் ஆளும் அதிபர் நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி ,அவர் புரிந்த போர்க்குற்ற இன அழிப்புலு தூக்கிலிட வேண்டும் என துருக்கி தெரிவித்துள்ளது

நீதிமன்றில் நிறுத்தினாலே அவருக்கு வழங்க படவேண்டும் அதனால் ,அதனை மறைத்து சர்வதேச நீதிமன்றில் நிறுத்து என துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது

.நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து தூக்கிலிடு துருக்கி

சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் புரியும் இந்த இனப்படுகொலையை பார்த்து கொண்டு இருக்க கூடாது என துருக்கி கோரியுள்ளது

துருக்கி இந்த அறிவிப்பு இஸ்ரேல் ஆளும் அதிபர் நெதன்யாகு மற்றும் இராணுவ தளபதி ,பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் உள்ளடக்க படுவார்கள் .

இவர்களே போர் குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் ஆவர் .

அதனால் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க துருக்கி சர்வதேச நீதிமன்றில் அவசர கோரிக்கை விடுத்துள்ளது

வீடியோ

துருக்கியில் அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்-எண்ணெய் தடைபடுமா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

துருக்கியில் அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்-எண்ணெய் தடைபடுமா

துருக்கியில் அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்-எண்ணெய் தடைபடுமா

துருக்கி நாடானது இஸ்ரேலில் இருந்து தமது தூதரக அதிகாரிகளை மீள பெற்றுள்ள நிலையில் ,
விடயத்தின் பாரதூரத்தை விளங்கி கொண்ட அமெரிக்கா .

தனது வெளியுறவு அமைச்சை துருக்கி அனுப்பி வைத்து பேச்சில் ஈடுபட்டுளளார் .

இஸ்ரேல் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை புறிந்து வருவதாக துருக்கி அறிவித்த நிலையில் பெரும் பதட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இவ்வாறான நிலையில் ஆண்டனி பிலின்கடன் துருக்கி சென்று பேசியுளளார் ,
இந்த பேச்சு வெற்றி பெறுமா என்பது தொடர்பில் சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .

எண்ணெய் டதை படுமா ..?

இஸ்ரேல் தொடர்ந்து கடும் காட்டு மிராண்டி தனமான தாக்குத்லை
நடத்தி கொண்டிருக்கும் இவ்வேளை
இவரது பயணம் தோல்வியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது

நேட்டோவில் சுவீடன் இணைவதற்கு துருக்கி ஆதரவு அளிக்காது என துருக்கி அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

துருக்கி இஸ்ரேல் தூதரை வெளியேற்றியது

துருக்கி இஸ்ரேல் தூதரை வெளியேற்றியது

துருக்கியின் இஸ்ரேலிய நாட்டுக்கான தூதரை இஸ்ரேலில் இருந்து
அவசரமாக மீள பெற்றுள்ளது .

தமது தூதரை மீள துருக்கிக்கு அழைத்ததை அடுத்து
இஸ்ரேல் துருக்கி இடையிலான உறவில் பெரும் முறிவு
ஏற்பட்டுள்ளது ,

துருக்கி இஸ்ரேல் தூதரை வெளியேற்றியது

மக்களை பாதுகாக்க கோரியும் ,மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்கதுருக்கி வலியுருத்தியது .

அதனை ஏற்க நெதன்யாகு மறுத்த நிலையில் சீற்றம் உற்ற துருக்கி தனது தூதரை வெளியற்றியது .

மேலும் போர் தீவிரம் பெற்றால் எரிபொருள் தடை விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

ஹமாஸ் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் துருக்கிய அதிபர் முழக்கம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் துருக்கிய அதிபர் முழக்கம்

ஹமாஸ் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் துருக்கிய அதிபர் முழக்கம்

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்க பட்ட பகுதிகளை விடுவிக்க கோரி பலஸ்தீன
ஹமாஸ் போராட்டதில் ஈடுபடுகின்றனர் .

இழந்த மண்ணை மீட்க போராடுபவர்களை பயங்கரவாதிகள் என அழைப்பது
தவறாகும் என்ற வகையில், துருக்கிய அதிபர் எடகோன் தெரிவித்துள்ளார் .

மேலும் உடனடியாக சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் ,மேலும்
தொடரும் படுகொலைகளை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என துருக்கி அழைப்பு விடுத்துள்ளது .

இஸ்ரேலுக்கு கமாஸ் எச்சரிக்கை துருக்கி மிரட்டல்||Israeli bombing|turkey Waring|isreal news
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு கமாஸ் எச்சரிக்கை துருக்கி மிரட்டல்||Israeli bombing|turkey Waring|isreal news

இஸ்ரேலுக்கு கமாஸ் எச்சரிக்கை துருக்கி மிரட்டல்||Israeli bombing|turkey Waring|isreal news

இஸ்ரேலுக்கு கமாஸ் எச்சரிக்கை குண்டுவீச்சை நிறுத்துங்க ,
தவறின் கைதிகளுக்கு அதனை செய்வோம் என மிரட்டல் ,
இஸ்ரேலுக்கு துருக்கி அதிபர் மிரட்டல்,

வீடியோ

அமெரிக்கா விமானத்தை துரத்திய ரஷ்யா விமானம்
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள்

துருக்கி விமானங்களை வாங்கி குவிக்கும் உக்ரைன்

துருக்கி விமானங்களை வாங்கி குவிக்கும் உக்ரைன்

உக்ரைன் இராணுவம் துருக்கி நாட்டில் இருந்து பாரியளவு ,
உளவு ,தாக்குதல் விமானங்களை வாங்கி குவிகிறது ..

ரஷ்யா படைகள் தாக்குதல் அதிகரித்து காணப்டுகின்ற வேளையில் ,
அதனை தடுக்கவும் ,சமாளிக்கவும் துருக்கிய விமான பயன்பாடு அவசியம் என ,கருதும் உக்ரைன், இராணுவம் இதனை வாங்கிட டீலில் இறங்கியுள்ளது .

துருக்கி விமானங்களை வாங்கி குவிக்கும் உக்ரைன்

கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன .

இதனால் உக்ரைன் உள்கட்டமைப்புக்கள் பலத்த சேதமடைந்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

வீடியோ

துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு
Posted in உலக செய்திகள்

துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு

துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு

துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்த பட்ட மனித ,
வெடி குண்டு தாக்குதலுக்கு குருதீஸ் போராளிகள் உரிமை கோரியுள்ளனர்

எமது மக்கள் மீதும் ,மண்ணின் மீதும் , இனவெறி தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் ,துருக்கி மீது இவ்வாறான தாக்குதலை தொடர்ந்து நடத்துவோம் என, குருதீஸ் போராளிகள் அமைப்பு அறிவித்துள்ளது

துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு

இதே குருதீஸ் போராளிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் ஈராக்,ஈரான் என்பன செயலாற்றி வருகின்றன .

இவ்வாறன நெருக்கடி நிறைந்த கால பகுதியில்,குருதீஸ் போராளிகள் மனித வெடிகுண்டுகளாக மாற்றம் பெற்றுள்ளது ,புலிகளை போல அழிவின் விளிம்பில் செல்லும் நிலைக்கு ,இவர்களும் நகர ஆரம்பித்துள்ளதை காண்பிக்கிறது

வெடித்த குண்டு பலர் மரணம்
Posted in உலக செய்திகள்

குருதீஸ் தளபதியை போட்டு தள்ளிய துருக்கி

குருதீஸ் தளபதியை போட்டு தள்ளிய துருக்கி

குருதீஸ்தான போராளிகளின் முக்கிய தளபதி ஒருவரை,
துருக்கிய உளவுத்துறையினர் வான்வழி தாக்குதல்
மூலம் படுகொலை செய்துள்ளனர் .

இவர் தமது குழுவினருக்கு ஆயுதங்களை வழங்கிட பயணித்து கொண்டிருந்த பொழுது ,அவரது வாகன தொடரணியை இலக்கு வைத்து ,உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

குருதீஸ் தளபதியை போட்டு தள்ளிய துருக்கி
அதில் சம்பவ இடத்திலேயே அவர் உள்ளிட்ட தோழர்கள் களப்பலியாகினர் .

துருக்கிய இராணுவத்தினரால் குருதீஸ் போராளிகள் ,விடுதலை புலிகளை போல அழிக்க பட்ட வண்ணம் உள்ளனர் .
அவர்கள் ஆளுகை பகுதிகள் ஆக்கிரமிக்க பட்டு ,குறுகிய நிலப்பரப்புக்கள் ,
முற்றுகைக்குள் சிக்க வைக்க பட்டுள்ளனர் .

ஈரான் ,துருக்கி என்பன குருதீஸ் போரளிகளுக்கு எதிராக ,
தமது தாக்குதல்களை தீவிர படுத்தி வருகின்றனை குறிப்பிட தக்கது .

துருக்கியில் 59 இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

துருக்கியில் 59 இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது

துருக்கியில் 59 இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது

துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

துருக்கியியில் 56 நாட்களின் பின்னர் தாயுடன் இணைந்த சிசு

துருக்கியியில் 56 நாட்களின் பின்னர் தாயுடன் இணைந்த சிசு

துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் ,பிரிந்த தாயும் சிசுவும்,
ஒன்றாக இணைந்துள்ள அதிசயம் நடந்துள்ளது .

Vetin என்று அழைக்கப்படும் மூன்றரை மாத வயதுடைய அதிசயக் குழந்தை,
பிப்ரவரி 6 நிலநடுக்கத்திற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு,
எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லாமல், Hatay மாகாணத்தில் ஒரு கட்டிடத்தின்,இடிபாடுகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

பேரழிவு நடந்த 54 நாட்களுக்குப் பிறகு ,
அதானா நகரில் உள்ள மருத்துவமனையில் ,
அவரது தாயார் யாசெமின் பெக்தாஸ் சிகிச்சை பெற்று வந்தார் ,
அவருடன் சிசு ஒப்படைக்க பட்டுள்ள அதிசயம் நடந்துள்ளது .

ஒரு தாயையும் அவரது குழந்தையையும் ,
மீண்டும் இணைப்பது உலகின் மிக மதிப்புமிக்க பணிகளில் ஒன்றாகும்,
என்று குடும்ப மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் டெரியா யானிக் தெரிவித்தார் .

Error: View 9293b2au4w may not exist
துருக்கி கட்டட ஈடுபாடுகளுக்கு காரணமாக விளங்கிய மூவர் கைது
Posted in உலக செய்திகள்

துருக்கி கட்டட இடி பாடுகளுக்கு காரணமாக விளங்கிய மூவர் கைது

துருக்கி கட்டட இடி பாடுகளுக்கு காரணமாக விளங்கிய மூவர் கைது

துருக்கியில் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி
பல்லாயிரம் மக்கள் இறக்க அந்த கட்டடங்களை வடிவைப்பு
செய்து உருவாக்கிய மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர் .

இவர்களின் பொறுப்பற்ற கட்டட வடிவமைப்பு காரணமாகவே
மக்கள் பெருமளவில் பலியாக காரணமாக இருந்தனர் என
குற்றம் சுமத்த பட்டுள்ளது .

இந்த நில நடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட பாரிய சேத விபரங்களை
அடுத்து, துருக்கிய காவல்துறையினர் விசாரணைகளை
ஆரம்பித்து இருந்தனர் .

அதன் பொழுதே இந்த மூவரும் நாட்டை விட்டு
வெளியேற முயன்ற வேளை கைது செய்யப்பட்டுள்ளனர் .

விசாரணைகள் முடிவில் இவர்களுக்கு
பல்லாணடு சிறை தண்டனை வழங்க படலாம்
என எதிர் பார்க்க படுகிறது .

நேட்டோவில் சுவீடன் இணைவதற்கு துருக்கி ஆதரவு அளிக்காது என துருக்கி அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

நேட்டோவில் சுவீடன் இணைவதற்கு துருக்கி ஆதரவு அளிக்காது என துருக்கி அறிவிப்பு

நேட்டோவில் சுவீடன் இணைவதற்கு துருக்கி ஆதரவு அளிக்காது என துருக்கி அறிவிப்பு

சுவிடன் தலைநகரில் முஸ்லீம்களின் புனித நூலான குரான் எரிக்க பட்டத்தை அடுத்து ,
நேட்டோவில் சுவீடன் இணைவதற்கு துருக்கி ஆதரவு அளிக்காது என,
துருக்கிய அதிபர் எடகோன் தெரிவித்துள்ளார் .

இவரது இந்த அறிவிப்பின் பின்னால் ,மேலும் சுவீடன் துருக்கிக்கு எதிரான ,
தமது நகர்வுகளை முடுக்கி விட்டுள்ளது .

இது நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகள் வழங்கிய பிரிட்டன்
Posted in உலக செய்திகள்

கிரேக்கத்தை தாக்கும் ஏவுகணை தயாரிக்கும் துருக்கி

கிரேக்கத்தை தாக்கும் ஏவுகணை தயாரிக்கும் துருக்கி

துருக்கி தனது உள்நாட்டு ஏவுகணையின் வரம்பை 565 கிலோமீட்டரிலிருந்து ,
1,000 கிலோமீட்டர் தூரம் வரை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது ,
என தெரிவித்து துருக்கிய ஜனாதிபதி மீண்டும் கிரேக்கத்தை மிரட்டியுள்ளார் .

எடகோன் ஆட்சியை இராணுவ புரட்சியின் மூலம் ,
கவிழ்க்க சதி நடந்தது .

அதில் 3000 இராணுவம் சிறை பிடிக்க பட்டனர் .
பலர் கொல்ல பட்டனர் .

இந்த சதிக்கு தலைமை வகித்த ,
ஐந்து முக்கிய இராணுவ தளபதிகள் உலங்குவானூர்தி மூலம்,
கிரேக்க நாட்டுக்கு தப்பி சென்றனர் .

இதனால் துருக்கிய ஆளும் அதிபர் கிரேக்கம் மீது ,
இராணுவ படையெடுப்பை மேற்கொள்வோம் என,
மிரட்டிய வண்ணம் உள்ளார்.