Tag: Whatsapp and Instagram
Posted in Uncategorized
Facebook, Whatsapp and Instagram உலகம் முழுவதும் தடை
Author: நிருபர் காவலன் Published Date: 04/10/2021 Leave a Comment on Facebook, Whatsapp and Instagram உலகம் முழுவதும் தடை
Facebook, Whatsapp and Instagram உலகம் முழுவதும் தடை
Facebook, Whatsapp and Instagram என்பன உலகம் தழுவிய நிலையில் தடை பட்டுள்ளது ,இதனால் பல மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
பேஸ்புக் நிறுவனத்தின் உயர் தொழில் நுப்ட பிரிவினர் தலைவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது
விரைவில் இவை செயல் பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்
2019 ஆம் ஆண்டு 14 மணித்தியாலங்கள் இவ்வாறூ தடை பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது






