Tag: லட்சம்
5லட்சம் உணவு பொருளை பதுக்கிய அனுரா அரசு
5லட்சம் உணவு பொருளை பதுக்கிய அனுரா அரசு
5லட்சம் உணவு பொருளை பதுக்கிய அனுரா அரசு செயல்படுகள் உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வெள்ள நிவாரண உதவி
வெள்ள நிவாரண உதவிக்காக இந்தியா முதல் பல்வேறு பட்ட நாடுகளினால் பல மெட்ரிக் டன் உணவு வழங்க பட்டது .
இவ்விதம் ஐந்து லட்சம் கிலோ வரையிலான உணவு பொருட்கள் இலங்கை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அவ்விதம் உலக நாடுகளினால் வழங்க பட்ட அந்த உணவு பொருட்களில் தமிழர்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என்ற விடயம் ஏமாற்றத்தை அளித்துள்ளது .
இலங்கை பவுத்த பேரினவாத அரசின் நாடு
இலங்கை பவுத்த பேரினவாத அரசின் நாடு என்பதை ஆளும் அனுரா அரசு வெளிப்படையாக தெரிவித்துள்ளது .
மூன்று பாரளுமன்ற உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் மற்றும் வன்னி பகுதியிலும் வழங்க பட்ட நிலையில் அதனை மறந்து தற்போது அனுரா அரசு செயல் பட்டு வருவதை மேற்பைட் விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .
- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன

- யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி

- ரியாத் விமான நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தம்

- ஷிராந்தி ராஜபக்ஷவின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

- உடல்நலக்குறைவால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

- நாவலபிட்டிய நகர சபைத் தலைவர் மற்றும் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

- முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தம்மாம்–கொழும்பு விமான சேவைகளை அக்டோபர் 18 வரை நிறுத்திவைக்கிறது

- தேசிய மருத்துவமனையின் இதயவியல் பிரிவில் ஷிராந்தி ராஜபக்ச அனுமதி

- இலஞ்ச ஆணைக்குழுவால் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கைது

- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது

- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்

- நாவலபிட்டியாவில் விருந்தில் போலீசார் நடத்திய சோதனையில் போதைப்பொருட்களுடன் 12 இளைஞர்கள் கைது

- இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலையால் 5,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- சவூதி விமான நிலைய விமானங்களுக்கு ஹவுதி எச்சரிக்கை

10லட்சம் மக்கள் பாதிப்பு
10லட்சம் மக்கள் பாதிப்பு
10லட்சம் மக்கள் பாதிப்பு 10லட்சம் மக்கள் பாதிப்பு இலங்கையில் நாடு தழுவிய நிலையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக தற்போது பத்து லட்ஷம் வரையிலான மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு
மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) படி, இலங்கையின் 25 மாவட்டங்களிலும்
998,918 பேர் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்,
இது நவம்பர் 28 அன்று வங்காள விரிகுடாவில் கரையைக் கடந்த பின்னர் மீண்டும் நகர்ந்தது. இந்த பேரழிவின்
விளைவாக 212 பேர் இறந்தனர் மற்றும் 218 பேர் காணாமல் போயுள்ளனர்.
தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்
தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், 51,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 180,000 க்கும் மேற்பட்டோர் தற்போது
1,094 அரசாங்கத்தால் நடத்தப்படும் பாதுகாப்பு மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.