Tag: மிதிவண்டிகள்
ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan
ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan
ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள்
வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக வன்னிமைந்தன் வானொலியின் அறிவிப்பாளர் ராகவி தம்பதிகள் வவுனியா மாணவர் இருவருக்கு மிதிவண்டிகளை வழங்கியுள்ளனர் .
இருபது நாளில் 101 மிதிவண்டிகள் வழங்கி வன்னி மைந்தன் டிக் டாக் தளம் சாதனை படைத்துள்ளது .உதவிய அணைவருக்கும் எமது நன்றிகள் பாராட்டுக்கள் உறவுகளே.
தயா Family வழங்கிய மிதிவண்டிகள் அழுத அக்கா |கண்ணீர் காட்சி
தயா Family வழங்கிய மிதிவண்டிகள் அழுத அக்கா |கண்ணீர் காட்சி
தயா Family வழங்கிய மிதிவண்டிகள் அழுத அக்கா |கண்ணீர் காட்சி
வவுனியாவில் ஏழை மாணவர்களுக்கு வன்னி மைந்தன் டிக் டாக் மிதிவண்டி திட்டத்தின் ஊடாக மிதி வண்டிகள் வழங்கி வைக்க பட்டன ,அப்பொழுது
இவர்கள் வழங்கிய துவிச்சக்கர வண்டி உதவியால் ஆனந்த கண்ணீர் விட்ட அக்கா.
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

- மாணவர்களுக்கு 5 துவிச்சக்கர வண்டி வழங்கிய லண்டன் பகீரதன் அண்ணா

- பிரான்ஸ் வாணன் மாணவர் ஐவருக்கு மிதிவண்டிகள் வழங்கி வைத்துள்ளார்

- 50 தாவது மிதிவண்டி சாதனை

- கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல்

- 05 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய சந்தன்

பிரான்ஸ் வாணன் மாணவர் ஐவருக்கு மிதிவண்டிகள் வழங்கி வைத்துள்ளார்
பிரான்ஸ் வாணன் மாணவர் ஐவருக்கு மிதிவண்டிகள் வழங்கி வைத்துள்ளார்
பிரான்ஸ் வாணன் மாணவர் ஐவருக்கு மிதிவண்டிகள் வழங்கி வைத்துள்ளார் ,பிரான்ஸ் வாணன் கிளி புனித ரோமன் கத்தோலிக்க அந்தோனியார் வித்தியாலயம் மாணவர்கள்.
ஐவருக்கு மிதிவண்டிகள் வழங்கி வைத்துள்ளார் .நன்றி அண்ணா ..
இதை ஒழுங்கமைத்து அதிபர் புண்ணியமூர்த்தி அதிபர் அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
A French வாணன் has donated bicycles to five students of the Kili St. Roman Catholic Anthony’s Vidyalaya.
Thank you Anna.. We would like to express our gratitude to Principal Punniamoorthy for organizing this.
கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல்
கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல்
கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல் ,மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் காந்தன்
வன்னி மைந்தன் திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள 100 மிதிவண்டி
திட்டத்தின் அடிப்படையில் 45 ஆவது முதல் 49வது மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
5 மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மிதிவண்டிகளை லண்டனில் உள்ளயெயா என அழைக்கப்படும் காந்தன் அவர்கள் வழங்கி வைத்துள்ளார் .
அவர் வழங்கிய ஒரு லட்சத்து 35 ஆயிரம் நிதி பங்களிப்பில் இந்த ஐந்து மிதிவண்டிகள். தலா ஒன்று 27 ஆயிரம் ரூபாவுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் புண்ணியமூர்த்தி
இந்த நிகழ்வை முன்னெடுத்து ஒருங்கிணைத்த முன்னாள் அதிபர் புண்ணியமூர்த்தி அவர்களுக்கும், பாடசாலை இந்நாள் அதிபருக்கும் , பாடசாலை மாணவர்களுக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து நமக்கு தோளோடு தோள் கொடுத்து உதவி புரிகின்ற அணைத்து உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாடசாலைக்கு இந்த ஐந்து மிதிவண்டிகளை வழங்கிய அண்ணன் காந்தன் அவர்களுக்கு மீளவும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி அண்ணா.

- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

- மாணவர்களுக்கு 5 துவிச்சக்கர வண்டி வழங்கிய லண்டன் பகீரதன் அண்ணா

- பிரான்ஸ் வாணன் மாணவர் ஐவருக்கு மிதிவண்டிகள் வழங்கி வைத்துள்ளார்

- 50 தாவது மிதிவண்டி சாதனை

- கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல்

- 05 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய சந்தன்

- 02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி

- 2 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் மாலா

- 2 மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் ANN அக்கா

- முஸ்லீம் மாணவனுக்கு மிதிவண்டி வழங்கல்

- பிரதீபா வழங்கிய அசத்தல் சாப்பாடு வவுனியா