9 இந்திய மீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது

இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது

இந்தியா மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் ,நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்ளையே தாம் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது .

இந்தியா மீனவர்கள் இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி நாள்தோறும் மீன்பிடியில் ஈடு படுவதாகவும் ,இதனால் இலங்கை மீனவர்கள் கடல்தொழில் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் ,இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .

இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட ஆறு மீனவர்கள் மற்றும் இரண்டு படகுகள் யாவும் நீதிமன்றில் ஒப்படைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மீனவர்கள் பிடித்த மீன்கள் யாவும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

ஐரோப்பாவை சாடிய ஈரான்

ஐரோப்பாவை சாடிய ஈரான்

ஐரோப்பாவை சாடிய ஈரான் ஐரோப்பாவை சாடிய ஈரான்அமெரிக்கத் தடைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் ‘தனது இறையாண்மையை விட்டுக்கொடுப்பதாக’ ஈரான் குற்றம் சாட்டுகிறது. அமெரிக்காவுக்கு ஆதரவாக ஐரோப்பிய …
இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார் இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்முக்கியமான’ பேச்சுவார்த்தைகளுக்காக இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக …
ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணிஅமெரிக்கத் தடைகள் இருந்தபோதிலும் ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி உள்ளது என மத்திய வங்கித் தலைவர் கூறுகிறார் …
ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார் ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் (SSP) ரோஷன் …
மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ் மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்பாலங்கொடாவில் மூன்று பள்ளி மாணவிகள் காணாமல் போனது குறித்து புகார் பதிவு …
மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு பயகல துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ரப்பர் தோட்டத்தில் எரிக்கப்பட்ட …
Posted in இலங்கை செய்திகள்

நெடுந்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம் – கண்ணீரில் உறவுகள்

நெடுந்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம் – கண்ணீரில் உறவுகள்

இலங்கை நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி சென்ற இரு

மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

இவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது


சமீப நாட்களாக தமிழர் பகுதிகளில் பலர் மர்மமாக படுகொலை செய்யப்பட்டு

வரும் நிலையில் இந்த காணாமல் போதலும் இடம்பெற்றுள்ளது இங்கே சுட்டி காட்ட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

நெடுந்தீவு – குறிகாட்டுவான் படகு சேவை மீண்டும் ஆரம்பம்

நெடுந்தீவு – குறிகாட்டுவான் படகு சேவை மீண்டும் ஆரம்பம்

கொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நெடுந்தீவு – குறிகாட்டுவான் படகுசேவைகள் இன்றிலிருந்து வழமைக்குத்

திரும்பவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி அறிவித்துள்ளார்.

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான படகு சேவைகள் வழமைபோன்று இடம்பெறும். வட.தாரகை காலை 8 மணிக்கு

குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவு புறப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் குறிகாட்டுவானை வந்தடையும் என தெரிவித்த பிரதேச

செயலாளர், ஏனைய படகு சேவைகளும் வழமைபோன்று சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரனோ தொற்று காரணமாக சமூக இடைவெளியை பேணியே பொதுமக்கள் படகுகளில் பயணிக்க வேண்டியுள்ளதன்

காரணமாக மேலதிக படகு சேவைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக சத்தியசோதி சுட்டிக்காட்டினார். தற்போது

நெடுந்தீவு பகுதிக்கு பொது மக்களின் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக மேலதிக படகுசேவை நெடுந்தீவில் இருந்து

குறிகட்டுவான் வரை சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

குமுதினி, வட தாரகை போன்றவை வழமை போன்று தமது சேவையில் ஈடுபடும் எனவும் சமூக இடைவெளி பேணப்படுவதன்

காரணமாக மேலதிக படகு சேவையும் இடம்பெறவுள்ளதாகவும் சத்தியசோதி மேலும் தெரிவித்துள்ளார்.