Tag: துருக்கி
சிரியாவுக்குள் நுழைந்த 10,300 துருக்கிய இராணுவம் -வெடித்தது போர்
சிரியாவுக்குள் நுழைந்த 10,300 துருக்கிய இராணுவம் -வெடித்தது போர்
துருக்கிய எல்லை கடந்து துருக்கிய இராணுவத்தினர் தமது 10,300 இராணுவத்திருடன் சிரியாவின் வடக்கு இட்லி பகுதிக்குள் நுழைந்துள்ளனர்
இந்த இராணுவத்தினர் 6,040 இராணுவ வாகனங்களுடன் தாக்குதலுக்கு தயாராக காத்துள்ளனர்
பீரங்கிகள்,ஏவுகணைகள்,டாங்கிகள்,என்பன தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன
மேலும் துருக்கிய ஆதரவு படைகளுக்கும் சிரியா இராணுவத்திற்கும் இடையில் பரஸ்பர எறிகணை ,மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
எவ்வேளையும் இங்கு பெரும் போர் வெடிக்கலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது .
துருக்கிய படைகளை எதிர் கொண்டு சிரியா படைகளும் தயார் நிலையில் உள்ளன ,தற்போது களமுனை அதிர்ந்த வண்ணம்
உள்ளது ,எனினும் முழுமையான தாக்குதல்கள் தீவிரம் பெறவில்லை
கடக்கும் மணி துளிகளில் பெரும் போர் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
(தொடர்ந்து இவ்வாறான போர்க்கள செய்திகள் இங்கே பதிவிட படும் ,உளவு செய்தி தலைப்பை பார்வை இடுங்கள்)

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

குண்டுகளால் அதிரும் களமுனை – தப்பி ஓடும் மக்கள்
குண்டுகளால் அதிரும் களமுனை – தப்பி ஓடும் மக்கள்
சிரியாவின் தெற்கு இட்லி பகுதியில் தற்பொழுது பலத்த மோதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன
ஏவுகணகள்,மோட்டார் குண்டுகளினால் அந்த பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது
ரசியாவின் ஆள் இல்லாத உளவு விமானம், வேவு பார்த்து கட்டளையிட ,துருக்கிய கிளர்ச்சி படைகள் உள்ள நிலைகள் மீது பல்
குழல் எறிகணை தாக்குதல் ,ஏவுகணை தாக்குதல் என்பன அகோரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன
துருக்கிய படைகள் தொடர்ந்து இட்லி பகுதி முன்னரங்க நிலைகள் நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளனர்
அதே போல ரசியா இராணுவம் தமது டாங்கிகள் ,கவச வாகனங்கள் ,விமானங்கள் ,ஏவுகணைக என்பனவற்றை இட்லி ,மற்றும் அப்பலோ பகுதி நோக்கி நகர்த்தி வருகின்றனர்
தற்போது இடம்பெறும் இந்த மோதல்கள் விரைவில் இறுக்கமான சண்டைகளை தோற்றுவிக்கும் என இராணுவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
பரஸ்பரம் இரு தரப்பும் மோதல்களில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் ,இங்கே வெற்றி பெற போவது அமெரிக்கா கூட்டணியில் உள்ள
துருக்கி மற்றும் அதன் ஆதரவு படைகளா …? அல்லது ரஷியா மற்றும் சிரியா,ஆதரவு கிளர்ச்சி படைகளா என்பதே கேள்வியாக உள்ளது
ஆபத்தான கட்டத்தை நோக்கி களமுனை நகர்ந்து செல்கிறது என்பதே அங்கிருந்து வரும் தகவல்களாக உள்ளன
இந்த போரின் அச்சம் காரணமாக தற்போது மக்கள் இடம்பெயர்நது வருகின்றனர் ,அவர்கள் தப்பி ஓடும் காட்சிக வெளியாகிய வண்ணம் உள்ளதை அவதானிக்க முடிகிறது

துருக்கியின் 24 விமானங்களை சுட்டு வீழ்த்திய ரசிய ஏவுகணைகள்
துருக்கியின் 24 விமானங்களை சுட்டு வீழ்த்திய ரசிய ஏவுகணைகள்
சிரியாவில் இடம்பெற்று வரும் பெரும் மோதல்களில் காட்சிகள் மாற தொடங்கியுள்ளன .
இதில் துருக்கியின் ஆதரவு படைகள் சிரியா அரசுக்கு எதிராக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்
கடந்த ஆண்டு கார்த்திகை மதம் முதல் பங்குனி வரையிலான நான்கு மாதங்களில் இருபத்தி நான்கு துருக்கியின் விமானங்களை
தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா அரச இராணுவம் அறிவித்துள்ளது
ரசியாவின் Pantsir-C1 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலமே இவற்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது
இன்றும் ஒரு உலங்கு வானூர்தி சிரியா எல்லை கடந்து லிபியா அருகில் சென்ற பொழுது சுட்டு வீழ்த்த பட்டுள்ளது,
அந்த காட்சிகளே தற்போது வைராலகி வருகிறது
ஐந்து ஆண்டுகள் கடந்து சிரியாவில் தொடரும் மோதல்களினால் இதுவரை மூன்று லட்சம் மக்கள் பலியாகியும் முப்பது லட்சம்
மக்கள் அகதிகளாக இடம் பெயரந்துள்ளனர் என மனித உரிமை கண்காணிப்பு மையம் தெரிவிக்கிறது
எதிர்வரும் நாட்களில் மீளவும் மிக பெரும் போர் வெடிக்கும் அபாயம் இங்கே எழுந்துள்ளதை நடப்பாண்டு களமுனை நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன .

துருக்கி மீது போர் தொடுக்க -சிரியாவில் குவிக்க படும் ரஷியா இராணுவம்
துருக்கி மீது போர் தொடுக்க -சிரியாவில் குவிக்க படும் ரஷியா இராணுவம்
சிரியாவின் எல்லை கடந்து துருக்கிய படைகள் பெருமளவு ஆயுத தள பாடங்களுடன் குவிக்க பட்டுள்ளன .
இட்லி பகுதியில் எப்பொழுதும் போர் வெடிக்கலாம் என்ற பதட்டம் தொடர்கிறது ,.
ரசியா மற்றும் சிரியா படைகளது இராணுவ விமானங்கள் மற்றும் கனரக ஆட்டி
லொறிகள் ,ஏவுகணைகள்,துருப்புக்கள் என்பன இட்லியை அண்மித்த பகுதியில் பெருமளவு குவிக்க பட்டுள்ளன
துருக்கியின் அத்து மீறிய நுழைவுக்கு பெருமடியாக இந்த பெரும் போரை தொடுக்க சிரியா ரசியா படைகள் தயாராகி வருகின்றன
வரும் மணித்தியாலங்களில் எவ்வேளையும் இங்கு பெரும் போர் வெடிக்கலாம்
எனவும் இது துருக்கிய படைகளிற்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் என அடித்து கூறலாம்
வலிந்து தாக்குதலை மேற்கொள்ளும் முகமாக துருக்கிய இராணுவத்தினர்
படை குவிப்பை நடத்தின , அதன் விளைவே இந்த போர் வெடித்து பறக்க போகிறது என கூறலாம்
பொல்லு கொடுத்து அடி வாங்கிய கதையாக துருக்கியின் நிலை வரும் காலங்களில் மாற போகிறது ,
துருக்கிக்கு அமெரிக்கா ,இஸ்ரேல் ஆதரவாக உள்ளன ,சிரியாவுக்கு ரஷியா ,ஈரான் ஆதரவாக உள்ளன
அப்படி என்றால் உலக போர் இங்கு ஆரம்பிக்க பட போகிறது அல்லது
அதற்கான ஓத்திகை இங்கே பார்க்க படுகிறது என்பதை கணித்து கொள்ளலாம்







