இஸ்ரேல் நகரங்கள் மீது கடும் ரொக்கட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் மீது கடும் ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது கடும் ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் தலைநகர் டெல் அவி உள்ளிட்ட நகரங்களை இலக்கு வைத்து கடும் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் அந்த பகுதியை சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளனர் .மேலும் சில வீடுகள் எரிந்து ,அழிந்துள்ளன .

இஸ்ரேல் நகரங்கள் மீது கடும் ரொக்கட் தாக்குதல்

வீடுகளுக்கு முன்பாக நிறுத்த பட்டிருந்த கார்கள் மீது ரொக்கட் வீழ்ந்து வெடித்தால் அந்த கார்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன .

அதேவேளை காஸாவின் எல்லையோரமாக விளங்க கூடிய ஆக்கிரமிக்க பட்ட அஸ்கலோன் பகுதிகள் மீதும் ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது .

இங்கு ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை .

வீடியோ

பெற்றோல் குண்டுத் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

பெற்றோல் குண்டுத் தாக்குதல்

பெற்றோல் குண்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த குண்டு தாக்குதல் ஏன் நடத்த பட்டது என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

நேற்று இரவு இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் சிலது மீது மீளவும் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த ரொக்கட் தாக்குதலினால் ,இஸ்ரேல் நகர குடியிருப்புக்கள்
சிலதுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இஸ்ரேலிய இராணுவ நிலைகளை மீளவும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

தாக்குதல் இடம்பெற்றதை ஒத்து கொள்ளும் இஸ்ரேல் இராணுவ தரப்பினர் ,
சேத விபரங்கள் தொடர்பாக உடனடியாக தெரியவில்லை என தெரிவித்துள்ளனர் .

வரும் மணித்தியாலங்களில் ஒருவேளை அவர்கள் சேதங்கள் ஏற்பட்டிருந்தால் அறிவிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

வீடியோ

இஸ்ரேல் தாக்குதல் ஊடக நபர் மரணம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் ஊடக நபர் மரணம்

இஸ்ரேல் தாக்குதல் ஊடக நபர் மரணம்

இஸ்ரேல் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் முக்கிய ஊடக நபர் பலியாகியும் ,அவர்களது வாகனங்கள் என்பன .சேதமடைந்துள்ளன

குறித்த பகுதியில் ஊடக நபர்கள் நிலை கொண்டுள்ளதை அறிந்த இஸ்ரேல் இராணுவம் அவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது குறி[பிட தக்கது .

காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்

வீடியோ

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்

இஸ்ரேல் முகாம்கள் மீது ஹிஸ்புல்லா
அமைப்பினர் கடும் தாக்குதல்

வீடியோ

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது சரமாரி ரொக்கட் தாக்குதல் ,
படைகளுக்கு இழப்பு ,

வீடியோ

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிப்பு

வீடியோ

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் |Israel Palestine War|palestine news 
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் |Israel Palestine War|palestine news 

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் |Israel Palestine War|palestine news 

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் , இராணுவத்தினருக்கு இழப்பு ,எச்சரிக்கும் இஸ்ரேல் இராணுவம்

வீடியோ

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் |Israel Palestine War|palestine news
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் |Israel Palestine War|palestine news

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் |Israel Palestine War|palestine news

லெபனானின் எல்லையோர இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மீது கடும் தாக்குதல்

வீடியோ

கடும் ஏவுகணை தாக்குதல் விமானங்கள் வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்ய கடும் ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்ய கடும் ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் தலைநகர் பகுதியை இலக்கு வைத்து
ரஷ்ய இராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது .

இந்த தாக்குதலில் உக்ரைன் தலைநகரில் உள்ள மிக முக்கிய இராணுவ
நலன் காக்கும் தளங்கள் அழிக்க பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது .

இதேவேளை டணிபுர ,மற்றும் ஒப்லாஸ்ட் பகுதிகள் மீது ,
கெமிகாசி விமானங்கள் கரும்புலி
தாக்குதலை நடத்தியுள்ளன .

இதனால் அங்கு பெரும் சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன .
நீண்ட இடைவெளியின் பின்னர் ,ரஷ்ய கடும் மூர்கதனமான தாக்குதலை
ஆரம்பித்துள்ளதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன.

பொஸ்பரஸ் குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

பொஸ்பரஸ் குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்

பொஸ்பரஸ் குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்

காச பகுதி மக்கள் வாழ்விடங்கள் மீது உலகில் தடைசெய்ய பட்ட நச்சு குண்டான பொஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது .

வானில் இருந்து வீச பாடும் இந்த குண்டுகள் பரவலாக வீழ்ந்து வெடித்து சிதறும் ,இந்த குண்டின் துகள்கள் மனித உடலில் பாடல் அவர்கள் தோல் எரிந்த நிலையில் காணப்படும் .

அவ்வாறான தாக்குதலையே தற்போது இஸ்ரேல் அப்பாவி
பலஸ்தீன மக்கள் மீது வீசி வருகிறது

இவற்றை கொத்து குண்டு எனவும் அழைப்பர் ,ஒரு ஏவுகணை வடிவத்தில் கொண்டதற்கு நூறு சிறு சிறு குண்டுகள் காணப்படும் அவையே விழும் பொழுது சிதறி வெடித்து அதிக சேதங்களை ஏற்படுத்தும் .

வீடியோ

இஸ்ரேலுக்குள் விமானங்கள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் விமானங்கள் தாக்குதல்

இஸ்ரேலுக்குள் விமானங்கள் தாக்குதல்

இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்
வீழ்ந்து வெடித்த விமானங்கள்

வீடியோ

அமெரிக்காவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல்

அமெரிக்காவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல்

அமெரிக்கா ஓஹியோ பகுதியில் கல்வி கற்று வந்த இரண்டு இஸ்ரேலிய
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் அமெரிக்கா வாழ் இஸ்ரேலிய யூத மக்கள் மத்தியில்
அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

காசா இஸ்ரேல் போரினை அடுத்து இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன

வீடியோ

தாக்குதல் அச்சம் காடுகளை எரிக்கும் இராணுவம் |Israel Palestine War|palestine news today tamill
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

தாக்குதல் அச்சம் காடுகளை எரிக்கும் இராணுவம் |Israel Palestine War|palestine news today tamill

தாக்குதல் அச்சம் காடுகளை எரிக்கும் இராணுவம் |Israel Palestine War|palestine news today tamill

லெபனான் ஹிஸ்புல்லா தாக்குதல் அச்சம் ,எல்லையோர
காடுகளை எரிக்கும் இஸ்ரேல் இராணுவம் ,தாக்குதல் எப்போதும் வெடிலக்கலாம் என்பதால் பதட்டத்தில் இராணுவம்

வீடியோ

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்

வீடியோ

இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல் ,
ரொக்கட்டுக்காளால் அதிர்ந்த இஸ்ரேல் இராணுவ முகாம்கள்

வீடியோ

லெபனான் ஹிஸ்புல்லா மூன்று இராணுவ தளங்கள் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

லெபனான் ஹிஸ்புல்லா மூன்று இராணுவ தளங்கள் மீது தாக்குதல்

லெபனான் ஹிஸ்புல்லா மூன்று இராணுவ தளங்கள் மீது தாக்குதல்

தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பினர் எல்லையோரத்தில்
உள்ள மூன்று இஸ்ரேலிய இராணுவத்திர் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்

மக்கள் வாழ்விடங்களை காசாவில் இஸ்ரேல் இராணுவம் அழித்து கொண்டிருக்க இவர்களோ இராணுவத்தின் முக்கிய முகாம்களை அழித்த வண்ணம் உள்ளனர்

லெபனான் ஹிஸ்புல்லா மூன்று இராணுவ தளங்கள் மீது தாக்குதல்

இங்கிருந்த படைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆயுத தளபாடங்கள் அழிக்க
பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் .

இந்த தாக்குதல் இழப்பு தொடர்பாக இஸ்ரேல் இராணுவத்தில்
இருந்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை

வீடியோ

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் ,
பற்றி எரியும் பல வீடுகள் ,உச்ச கட்ட மோதல்கள் ஆரம்பம் ,

வீடியோ

இஸ்ரேல் முகாம்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் முகாம்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் முகாம்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
,ஆயுத தளபாடங்கள் அழிப்பு ,வெடித்த போர் ,

வீடியோ

இஸ்ரேல் எங்கும் ரொக்கட் தாக்குதல் |rocket fired|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் எங்கும் ரொக்கட் தாக்குதல் |rocket fired|

இஸ்ரேல் எங்கும் ரொக்கட் தாக்குதல் |rocket fired|

ஏவுகணை தாக்குதலை ஆரம்பித்துள்ள ஈரான் ஆதரவு படைகள்

ஜாபாலிய அகதி முகாம் 100 க்கு
மேற்பட்ட குண்டு வீச்சு 400 காயம்

வீடியோ