உக்ரைன் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் இருளில் மக்கள்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் இருளில் மக்கள்

உக்ரைன் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் இருளில் மக்கள்

கடந்த இரவு, உக்ரைனின் அனல் மின் நிலையம் ஒன்றின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

இந்த பயங்கர தாக்குதலால் அங்கிருந்த கருவிகள் கடுமையாக சேதமடைந்ததுள்ளன .

உக்ரைன் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் இருளில் மக்கள்

இதனால் அந்த சுற்றுவட்டார மக்கள் மின்சாரம் ,நீர் இன்றி இருளில் சிக்கி கொண்டனர் ,மக்களை கேடயமாக வைத்து ரஷ்ய தாக்குதல் நாடதி வருவதாக உக்ரைன் தெரிவிக்கிறது .

எனினும் இந்த தாக்குதலினால் மக்களுக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை
என தெரிவிக்க .பட்டுளள்து

அதேவேளை உக்ரைன் பக்மூட் முன்னரங்கில் சில நூறு மீட்டர்களை,
தமது படைகள் மீட்டு விட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது

வீடியோ

காசாவில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்|isreal gaza war
Posted in உலக செய்திகள்

காசாவில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்|isreal gaza war

காசாவில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்|isreal gaza war

பாலஸ்தீனம் காசா பகுதியில் உள்ள கான்சர் மருத்துவமனை எம்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதுஇந்த தாக்குதலில் அந்த மருத்துவமனை சேதமடைந்துள்ளதுisreal gaza war .

அங்குள்ள நோயாளர்களைவெளியேற்ற முடியா நிலையில்
மருத்துவமனை திணறிய வண்ணம் உள்ளது .

காசாவில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்|isreal gaza war

மருத்துவமனைகளை மூடி விட்டு ஓடுமாறு இஸ்ரேல் இராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்தது வருகிறது ,ஆனால் வைத்தியர்கள் நோயாளிகளை இவ்வாறு கைவிட்டு செல்ல முடியாது எனதொடர்ந்து தெரிவித்து சிகிச்சை வழங்கிய வண்ணம் உள்ளனர் .

இந்த மருத்துவமனையை சுற்றி மக்களும் பல்லாயிரம் பேர் தங்கியுள்ளனர் .
இஸ்ரேல் விமானம் மூலம் தாக்குதல் நாடத்தினால் அந்த மக்களும் பலியாக
நேரிடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இதுவரை 8500 மக்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 21.000 பேர்
காயமடைந்துள்ளதக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

வீடியோ

தாக்க வந்த விமானங்களை வீழ்த்திய ஏவுகணைகள்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹஸ்புல்லா கடும் தாக்குதல்

இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹஸ்புல்லா கடும் தாக்குதல்

லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலக் இராணுவத்தின்
அப்பர் கலிலீ இராணுவ தளத்தை இலக்கு வைத்து கடும் ரக்கட் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர் .

இந்த தாக்குதலில் அந்த இராணுவ முகாமில் உள்ள ஆயுத தளபாடங்கள் ,
மற்றும் இராணுவத்தினர் முற்றாக அழிக்க பட்டுள்ளதாகவும் ,
இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக
அந்த அம்பினார் தெரிவித்துள்ளனர் .

இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹஸ்புல்லா கடும் தாக்குதல்

அவர்கள் தாக்குதல் நடத்தியது உண்மை தான் ,
ஆனால் எமது இராணுவத்தினருக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை என
இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .

தாக்குதல் நடத்திய பகுதிகளை இலக்கு வைத்து ஆட்டிலறி ,
விமான வழி ஊடக கடும் பதிலடி தாக்குதல் வழங்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

காசாவுக்குள் நுழையும் எமது முன்னேறத்தை திசை திருப்பும் தாக்குதலை
லெபனான் ஆயுத குழுக்கள் மேற்கொண்டு வருவதாகவும்,
அதனால் ,எமது முன்னேற்ற நடவடிக்கையில் தளர்வு ஏற்படாது என ,
இஸ்ரேலிய தரப்பில் தெரிவிக்க படுகிறது .

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் போலீசார் மீது கத்தி குத்து தாக்குதல்

இஸ்ரேல் போலீசார் மீது கத்தி குத்து தாக்குதல்

இஸ்ரேல் ஜெருசலம் பகுதியில் இஸ்ரேலிய காவல்துறை ஊழியர் மீது மர்ம நபர்
கத்தி குத்து தாக்குதலை நடத்தியுள்ளனர் .

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையின்
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,
தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டு கொல செய்ய பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது

அமெரிக்கா விமான தளங்கள் மீது ரொக்கட் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா விமான தளங்கள் மீது ரொக்கட் தாக்குதல்

அமெரிக்கா விமான தளங்கள் மீது ரொக்கட் தாக்குதல்

சிரியாவில் உள்ள Syria’s al-Omar oil அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த முகாம் மீது 15 ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் அந்த இராணுவ முகாமின் ஆயுத தளபாடங்கள் ,இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தாக்குதலை நடத்திய குழுக்கள் தெரிவித்துள்ளன

அதே சமவேளை US Al-Tanf base தளம் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,ஈராக்கை தலமாக கொண்டு இயங்கும்
ஆயுத குழுவினர் விமானங்களி அபயன் அப்டுத்தி தகத்தலை நடத்தியுள்ளனர் .

அமெரிக்கா விமான தளங்கள் மீது ரொக்கட் தாக்குதல்

இரண்டு விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளன.இந்த தகத்தலிலும் அந்த அமெரிக்கா தாளத்திற்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

தொடர்ந்து நடத்த பட்டு வரும் தாக்குதலில் அமெரிக்கா படைகளிற்கு சேதங்கள் ஏற்பட்டுளள்ன ,விமான எதிர்ப்பு ஏவுகணைகள் அந்த தளங்களில் பொறுத்த பட்டுள்ள பொழுதும் .

ஈரான் ஆதரவு படைகளின் ரொக்கட்டுக்குள் துல்லியமாக இராணுவ முகாமில்
வீழ்ந்து வெடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது

வீடியோ

தெற்கு கசாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

தெற்கு கசாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்

தெற்கு கசாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்

தெற்கு காசை நோக்கி சரமாரி ஏவுகணை பீரங்கி தாக்குதலை இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ளது ,.
இந்த தாக்குதல் மூலம் அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேற செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் தெரிவிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்

காசா மையம் ,மாற்றும் வடக்கு தெற்கு பகுதிகளை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையின் முன் எச்சரிக்கையாக இது பார்க்க படுகிறது .
மக்கள் எங்கும் செல்ல முடியா நிலையில் பிரதான வீதிகள் தகர்க்க பட்டுள்ளது .

எங்கும் குண்டுகள் வீழ்ந்து வெடிப்பதால் மக்கள் உயிரிழப்பு ஏற்படுகிறது,அதானல் மக்கள்
செய்வதறியாது திணறி வருகின்றனர் .

மக்களுக்குள் காசா போராட்ட காரர்கள் உள்ளனர் என தெரிவித்து ,
மக்களை கேடயமாக வைத்து தாக்குதலை நடத்தி வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

தற்கொலை தாக்குதலுக்கு நிகரான தாக்குதலை நடத்தி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இருவரையும்

மீட்பதற்கான திட்டம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று முன்தினம் (24) கோட்டை நீதவான் நீதிமன்றித்திற்கு அறிவித்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு முன்னாள் கமாண்டோக்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்கள் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இவர்கள் இருவரின் ஒலி நாடாவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

இதேவேளை, குறித்த இரண்டு கொமாண்டோக்களும் ஒழுக்காற்று அடிப்படையில் இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த இரண்டு கமாண்டோக்களும், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் பொலிஸ் சீருடை அணிந்து சுயநினைவற்ற நச்சுப் புகையைப் பயன்படுத்தி பிரவேசிக்க தயாராகி இருந்ததாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு படையினர் தாக்குதல் நடத்தும் வகையில் ஆறு பேர் கொண்ட குழுவொன்று தயாராக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

முன்பு திட்டமிட்டவாறு ஹரக் கட்டாவின் நெருங்கிய உறவினரான வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மிதிகம சுட்டி, ஹரக் கட்டாவையும் குடு சலிந்துவையும் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திலுருந்து மீட்பதற்காகவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பிரபுக்கள் பாதுகாப்பு குழுவொன்றையும் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செயலிழந்திருந்த சிசிடிவி கெமரா அமைப்பும் இதன் காரணமாக மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது

காசாவில் இருந்து கடும் ரொக்கட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காசாவில் இருந்து கடும் ரொக்கட் தாக்குதல்

காசாவில் இருந்து கடும் ரொக்கட் தாக்குதல்

காசாவில் இருந்து இஸ்ரேலிய நகரங்களை இலக்கு வைத்து ஹமாஸ் போராளிகள் அமைப்பினர் கடும் ரொக்கட் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்த ரொக்கட் இஸ்ரேலியா ஆக்கிரமிப்பு பகுதியில் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள இஸ்ரேலிய குடியிருப்புக்களை தாக்கி வருகின்றன .

இதனால் அங்குள்ள இஸ்ரேலிய மக்கள் அசத்தில் அகதிகளாகி வருகின்றனர் .

வீடியோ

அமெரிக்கா இராணுவ தளமீது தாக்குதல்|isreal gaza war| வீடியோ
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா இராணுவ தளமீது தாக்குதல்|isreal gaza war| வீடியோ

அமெரிக்கா இராணுவ தளமீது தாக்குதல்|isreal gaza war| வீடியோ

அமெரிக்கா இராணுவ தளமீது திடீர் தாக்குதல்
நடத்த பட்டுள்ளது ,மக்களை உடனே வெளியேறுக இஸ்ரேல் மீளவும்
எச்சரிக்கை .

காசா நகரில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் புதிய கட்டாய இடப்பெயர்வு அறிவிப்பை வெளியிட்டு, தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸின் மேற்கில் உள்ள அல்-மவாசி பகுதிக்கு செல்லுமாறு கூறியுள்ளது.

அமெரிக்கா இராணுவ தளமீது தாக்குதல்|isreal gaza war| வீடியோ

வீடியோ

காசா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காசா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி

காசா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி

பாலஸ்தீனம் காசா பகுதியில் அமைந்திருந்த al-Ahli al-Arab hospital in Gaza City.
மருத்துவ மணை மீது இஸ்ரயூலிய அரச பயங்கரவாத கொடிய இராணுவம் தாக்குதலை நடாத்தியுள்ளது .

ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட திட்டங்களை மதிக்காது நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கணடனத்தை தெரிவித்துள்ளன .

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மக்கள் மீதே இந்த கொடூர தாக்குதலை இஸ்ரேல் வெறியர்கள் நடத்தியுள்ளனர் .
மனித நாகரீகத்திற்கு கீழான செயல் யூத வெறியின் உச்ச செயலக இது பார்க்க படுகிறது .

காசா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி

தனது மக்கள் மட்டும் மக்கள் ,பலஸ்தீனவர்கள் கற்கள் போன்றுஎன்னும் யூத இன வெறியும் உச்சத்திற்கு ஈரான் தகுந்த அடியை கொடுக்க வேண்டும் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .

வரும் மணித்தியாலங்கள் கமாஸ் சிறை கைதிகளை கொலை செய்ய கூடும் என எதிர் பார்க்க பாடுகிறது ,மேலும் ஹிஸ்புல்லா தாக்குதலை நடத்தும், .இதே குண்டுகளை இஸ்ரேல் மருத்துவ மனைகள் மீது வீசுங்கள் என பாதிக்க பட்ட மக்கள் கண்ணீருடன் தெரிவித்து வருகின்றனர் .

கசிந்த இஸ்ரேல் தாக்குதல் திட்டம்|isreal gaza war|isreal breking news|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கசிந்த இஸ்ரேல் தாக்குதல் திட்டம்|isreal gaza war|isreal breking news|

கசிந்த இஸ்ரேல் தாக்குதல் திட்டம்|isreal gaza war|isreal breking news|

கசிந்த இஸ்ரேல் தாக்குதல் திட்டம் ,
மூன்று கப்பல் மூழ்கடிப்பு ,குவிக்க படும் ஆயுதங்கள் ,|isreal gaza war|isreal breking news|

இஸ்ரேல் நகரங்கள் மெது ரொக்கட் தாக்குதல்|Rocket sirens sound in southen isreal|
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்|Rocket sirens sound in southen isreal|

இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்|Rocket sirens sound in southen isreal|

சற்று முன்னர் இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல் ,
ஏவுகணை அபாய ஒலி எழுப்ப பட்டதால் மக்கள் ஓட்டம் ,

260 உக்ரைனியர்கள் காசா பகுதியை விட்டு வெளியேற முடியாமல் இருப்பதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார் .

வீடியோ

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்|isreal missile strike|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்|isreal missile strike|

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்|isreal missile strike|

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் ,
பாலஸ்தீனம் காசாவில் சிக்கிய பலநூறு அமெரிக்கர்கள் ,
தரைவழி இராணுவ நகர்வை ஆரம்பித்து தேடுதல் நடத்தும் இஸ்ரேல் இராணுவம் ,|isreal missile strike|

வீடியோ

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்

பொலிஸ் கான்ஸ்டபிளை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்று (12) இரவு உணவுப் பொதி ஒன்றை வாங்குவதற்காக களுத்துறை வடக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பயாகலை பொலிஸ் கான்ஸ்டபிளே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்

முச்சக்கர வண்டியில் வந்த குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் இதற்கு முன்னர் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர் எனவும், அவ்வேளையில்

ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே அவர் தாக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் நடத்தியவர்கள் கைது| இஸ்ரேல் இராணுவம்|isreal army|Israel-Hamas war|
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

தாக்குதல் நடத்தியவர்கள் கைது| இஸ்ரேல் இராணுவம்|isreal army|Israel-Hamas war|

தாக்குதல் நடத்தியவர்கள் கைது| இஸ்ரேல் இராணுவம்|isreal army|Israel-Hamas war|

இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்திய கமாஸ் அமைப்பே சேர்ந்த உறுப்பினர்கள் ,இஸ்ரேல் இராணுவத்தால் சுற்றிவளைக்க பட்டு கைது .

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆடைகள் அகற்ற பட்டு ,மரண தணடனை வழங்க பட்டுள்ளது .

உள்ளே ஊடுருவி நின்று பாரிய தாக்குதலை நடத்தி, இஸ்ரேல் இராணுவத்தை முடக்கி, நாட்டையே பதற வைத்த ஆயுத தாரிகள் .

அவ்வாறான அந்த கொடியவர்களை நாம் கைது செய்து ,தண்டனை வழங்கி உள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .

தமது உளவுத்துறை தோல்வியின் ஊடாகவே இந்த துயர நிகழ்வு இடம்பெற்றுள்ளதை இஸ்ரேல் இராணுவம் ஏற்றுள்ளது .

இஸ்ரேலுக்கு நடந்த இந்த சம்பவம் ,வரலாற்று வெற்றியாக ,இதனை அரபு நாடுகள் ,மற்றும் ஈரான் பலஸ்தீனம் கொண்டாடி வருகிறது .

காசா பகுதியில் மக்களை பட்டினி போட்டு இஸ்ரேல் இராணுவம் படுகொலை செய்து வருகிறது .

அரபு நாடுகள் ஒன்றிணைந்து பொருட்களை அனுப்பிட நடவடிக்கை .இவ்வாறான காணொளிகள் பார்வைஇட இந்த இணையத்தை பார்வையிடுங்கள் .

விரைவில் பல காட்சிகள் இணைக்க படும்

#israel #hamas

வீடியோ

வாட்ஸாப் குழுவில் இணைய கீழ் உள்ள இணைப்பில் அழுத்துங்கள்

தாக்குதல் காட்சிகளை வெளியிட்ட காமாஸ்|Hezbollah missile strike|isreal news live
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

தாக்குதல் காட்சிகளை வெளியிட்ட கமாஸ்|Hezbollah missile strike|isreal news live

தாக்குதல் காட்சிகளை வெளியிட்ட கமாஸ்|Hezbollah missile strike|isreal news live

இஸ்ரேல் இராணுவ முகாமை தாக்கிய காட்சிகளை கமாஸ்
வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது .

காசா ஆக்கிமிரப்பு பகுதிகள் மீட்பு ,முன்னேறி வரும் இஸ்ரேல் இராணுவம் ,
உச்சகட்ட தாக்குதல் ,

வீடியோ

ஹிஸ்புல்லா தாக்குதல் பீதி காடுகளை எரிக்கும் இஸ்ரேல்|IsraeliVS hamas|isreal news live updated
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதல் பீதி காடுகளை எரிக்கும் இஸ்ரேல்|IsraeliVS hamas|isreal news live updated

ஹிஸ்புல்லா தாக்குதல் பீதி காடுகளை எரிக்கும் இஸ்ரேல்|IsraeliVS hamas|isreal news live updated

ஹிஸ்புல்லா தாக்குதல் அச்சம் எல்லியோட காடுகளை குண்டு வீசி ஏரிக்கு இஸ்ரேல் .

,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் இலக்கு வைத்து ஹிஸ்புல்லாரொக்கட் தாக்குதல் ,வெடித்து புதிய யுத்தம் ,

வீடியோ

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் அதிரும் இஸ்ரேல்|hamas israel war|israel news today live|Hamas attack
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் அதிரும் இஸ்ரேல்|hamas israel war|israel news today live|Hamas attack

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் அதிரும் இஸ்ரேல்|hamas israel war|israel news today live|Hamas attack

இஸ்ரேல் நகரங்களை இலக்கு வைத்து கமாஸ் போராளிகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர் .

இஸ்ரேல் தலைநகர் குண்டுகளினால் அதிர்கிறது ,
பாலஸ்தீனம் காசா பகுதிகளை துடைத்தழிக்கும் இஸ்ரேல் விமானங்கள் ,வெடித்து பறக்கும் உக்கிர போர் .

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் அதிரும் இஸ்ரேல்|hamas israel war|israel news today live|Hamas attack

காட்சிக்குள் நுழைந்தஹ் ஹிஸ்புல்லா மடையும் களமுனை .
அடக்கிய ஆண்டு அழித்தொழிப்பு தகத்தலை நடத்திய இஸ்ரேல் அரச பயங்கரவாதம் அலறுகிறது .

உங்களுக்கு வந்தால் இரத்தம் பலஸ்தீஹீன மக்களுக்கு வந்தால் சட்னியா என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது.

video

https://www.youtube.com/watch?v=pJjlL6smc1Q

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு
Posted in உலக செய்திகள்

துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு

துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு

துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்த பட்ட மனித ,
வெடி குண்டு தாக்குதலுக்கு குருதீஸ் போராளிகள் உரிமை கோரியுள்ளனர்

எமது மக்கள் மீதும் ,மண்ணின் மீதும் , இனவெறி தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் ,துருக்கி மீது இவ்வாறான தாக்குதலை தொடர்ந்து நடத்துவோம் என, குருதீஸ் போராளிகள் அமைப்பு அறிவித்துள்ளது

துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு

இதே குருதீஸ் போராளிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் ஈராக்,ஈரான் என்பன செயலாற்றி வருகின்றன .

இவ்வாறன நெருக்கடி நிறைந்த கால பகுதியில்,குருதீஸ் போராளிகள் மனித வெடிகுண்டுகளாக மாற்றம் பெற்றுள்ளது ,புலிகளை போல அழிவின் விளிம்பில் செல்லும் நிலைக்கு ,இவர்களும் நகர ஆரம்பித்துள்ளதை காண்பிக்கிறது

பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்

பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்

பேரூந்து மீது காட்டு யானை ஒன்று கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது ,இதனால் அந்த பயணிகள் பேரூந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .

யாத்திரைகளை ஏற்றி சென்று கொண்டிருந்த பேரூந்து மீது ,கடந்த தினம் காட்டு யானை வழி மறித்து தாக்குதலை நடத்தியுள்ளது .

பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்

அனுராதபுரம் ஓயாமடுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இதற்கு முன்னர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் வனவள அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர் .

ஆனால் அவர்கள் அதனை செவி சாய்க்கவில்லை என தெரிவிக்க படுகிறது .

காட்டு யானையின் தாக்குதல் சம்பவம் அந்த மக்கள் மத்தியில் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

வீடியோ