Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

கொரனோ போலி கருவிகளை வழங்கி – கனடாவை ஏமாற்றிய சீனா

கொரனோ போலி கருவிகளை வழங்கி – கனடாவை ஏமாற்றிய சீனா

கொரனோ நோயில் சிக்கி தவித்து வரும் கனடா ,முன்னிலை பணியாளர்கள் பயன்படுத்தும் முக கவசங்களை கொள்வனவு

செய்திட முயன்றது ,இவ்வேளை இந்த முக கவசங்களைசீனா நிறுவனம் ஒன்று வழங்கிடா தயாராக இருந்தது .

    இதன் அடிப்படையில் ஒரு மில்லியன் முக கவசங்களை சீனா கனடாவுக்கு ஏற்றுமதி செய்தது ,இவ்வாறு கனடா வந்தடைந்த ஒரு

    மில்லியன் முக கவசங்களை பாவனைக்கு உதவாத போலி என கனடா கவலையுடன் தெரிவித்துள்ளது

    KN95 masks இந்த முக கவசங்களை தரும் படி ஆடர் செய்தது ,ஆனால் அதில் கலர் படம் புரிந்து போலியானவற்றை சீனா நிறுவனம் வழங்கியுள்ளது ,

    இலங்கை,அமெரிக்கா,கனடா ,நெதர்லாந்து போன்ற நாடுகளும் இவ்வாறு போலியான முக கவசங்களை பெற்று ஏமாற்றம்

    அடைந்தன ,அதன் தொடர்ச்சியாக இப்பொழுது கனடாவும் ஏமாற்ற பட்டுள்ளது

    சீனா இதனை திட்ட மீட்டு செய்து வருகிறது ,ஆனால் இந்த வல்லரசு நாடுகளுக்கும் வேறு வழியின்றி சீனாவை நம்பியாக வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளனர் ,

      பாதிக்க பட்ட நாடுகள் கூறும் பொழுது அலட்சியம் செய்த கனடா இப்பொழுது அதை வாங்கி நொந்த பின்னர் இவ்வாறு போலிகளை வழங்கி ஏமாற்றி விட்டது என புலம்புகிறது

      கொரனோ வேளையில் சீனா இவ்வாறு விளையாடி வருவது மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

      ஒரு மில்லியன் போலி முக
      ஒரு மில்லியன் போலி முக
        Posted in உலக செய்திகள்

        சீனாவில் இருந்து விசேட விமானத்தில் Scotland க்கு வந்திறங்க்கிய 10 மில்லியன் முக கவசம்

        சீனாவில் இருந்து விசேட விமானத்தில் Scotland க்கு வந்திறங்க்கிய 10 மில்லியன் முக கவசம்

        பிரிட்டன் ஸ்கொட்லாந்து பகுதிக்கு சீனாவில் இருந்து விசேட விமானம் மூலம் கிளாஸ்க்கோ விமான நிலையத்தில் முக கவசங்கள் வந்திறங்கியுள்ளன .

        பிரிட்டன் மருத்துவ மனைகளில் நிலவும் முக கவசங்கள் இதன் ஊடாக நிவர்த்தி செய்ய படும் நிலை ஏற்பட்டுள்ளது

        பத்து மில்லியன் முக கவசங்கள் இவ்விதம் வந்திறங்கியுள்ளது ,நோயை

        பரப்பிய சீனா இப்பொழுது அதற்குரிய தடுப்பு கவசங்களையும் அதுவே விநியோகம் செய்கிறது .

        உலகம் இப்பொழுது இவ்வகையான கொரனோ தடுப்பு சோதனை கருவிகள்,மற்றும்

        முக கவசங்கள் எனபனவற்றை சீனாவிடமே எதிர் பார்த்து காத்திருக்கிறது ,அப்படி என்றால் சீனா தான் இப்பொழுது வல்லரசு

        சீனாவில் இருந்து விசேட
        சீனாவில் இருந்து விசேட
        Posted in இலங்கை செய்திகள்

        சீனாவில் இருந்து விசேட விமானத்தில் இலங்கை வந்த கொரனோ சோதனை இயந்திரங்கள்

        சீனாவில் இருந்து விசேட விமானத்தில் இலங்கை வந்த கொரனோ சோதனை இயந்திரங்கள்

        சீனா அரசு இலங்கைக்கு தனது விசேட விமான மூலம் பீ சீ ஆர் இயந்திரங்கள் அனுப்பி வைத்துள்ளது


        ,இரு நாடுகளுக்கு இடையில் இடம் பெறும் பரஸ் பர இராயத்தந்திர ,நட்பு உறவுகளின்

        அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளது இவ்வாறு அனுப்பி

        வைக்க பட்ட இயந்திரங்களை சீனா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது என்பதே வியப்பு

        முன்னர் போலி கொரனோ கருவிகளை வழங்கியது ,அதன் பின்னர் இப்பொழுது

        இலவசமாக இதனை வழங்கியுள்ளது ,சீனாவின் இரு முகத்தை இதன் மூலாம் கண்டு கொள்ள முடிகிறது

        சீனாவில் இருந்து விசேட விமானத்தில்
        சீனாவில் இருந்து விசேட விமானத்தில்
        Posted in உலக செய்திகள்

        10 மில்லியன் நாய்களை ஆண்டு தோறும் கொன்று தின்ற சீனர்கள் – நாய்கள் உண்ண தடை

        10 மில்லியன் நாய்களை ஆண்டு தோறும் கொன்று தின்ற சீனர்கள் – நாய்கள் உண்ண தடை

        சீனாவில் ஆண்டு தோறும் பாத்து மில்லியன் நாய்களை கொன்று அந்த மக்கள் சுவையான உணவுகளாக சுவைத்து உண்டு

        வந்துள்ளனர் ,அவ்வாறான நாய்களை வரும் காலங்களில் கொலை செய்வதற்கோ ,இறைச்சிக்கு வெட்ட பாடுவதற்கோ அரசு அனுமதி மறுத்துள்ளது .

        நாய்களை கொன்று விற்பனை செய்யும் இறைச்சி கடைகளுக்கு வழங்க பட்ட அனுமதி பத்திரங்கள் அதிரடியாக இரத்து செய்ய

        பட்டுள்ளன ,அத்துடன் ,புதிய சட்ட மூலம் மூலம் ,பன்றி,கோழி,நாய்,ஒட்டகம் என்பன செல்ல பிராணிகளாக வளர்க்க சட்டம் வருகிறது

        இந்த விலங்குகளில் இருந்தே கொரனோ வைரஸ் தோற்றிய நிலையில் சீனா அரசு இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

        ,நாய்களை உலகில் விலங்குகளாக பார்க்காது அவற்றை செல்ல பிராணிகளாக பாவித்து வருகின்றனர் ,அதனை தாமும் இனி

        பின்பற்ற போவதாக சீனா அறிவித்துள்ளது
        சீனாவின்

        இந்த முடிவால் ஆண்டு தோறும் பத்து மில்லியன் நாய்களின் உயிர் காப்பாற்ற படுகின்றன

        ஆனால் நாயை திண்றவங்க வீட்டில் வளர்த்து உண்ண மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ..?

        அதற்கும் சீனா திட்டம் வைத்துள்ளதாம் .அபப்டி என்றால் சூப்பர் தான் ,

        10 மில்லியன் நாய்களை
        10 மில்லியன் நாய்களை
        Posted in Uncategorized

        550 சரக்கு விமானம் உள்ளது – முக கவசம் வேணுமா வந்து எடுத்து போங்க – அமெரிக்காவுக்கு சீனா நக்கல்

        550 சரக்கு விமானம் உள்ளது – முக கவசம் வேணுமா வந்து எடுத்து போங்க – அமெரிக்காவுக்கு சீனாநக்கல்

        அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் வைரஸ் நோயால் இதுவரை

        கிட்ட தட்ட மூன்று லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர், மேலும் இந்த நோயினை

        கட்டு படுத்த அங்கு முக கவசம் இன்றி அமெரிக்கா சிக்கி தவிக்கிறது

        இவ்வேளை சீனாவிடம் இவை தாராளமாக உள்ளது ,எம்மிட 170 சரக்கு விமானங்கள்

        உள்ளன ,உங்களிடமோ 550 உள்ளது ,விரும்பினால் வந்து எங்கள் நாட்டில் நீங்கள்

        வாங்கி செல்ல முடியும் என சீனா அமெரிக்காவை கிண்டல் அடித்துள்ளது

        அமெரிக்காவின் ஆக்கிரமிப் பிற்கும் ,அடக்கி ஆளும் வெறி தனத்திற்கும்

        சீனாவின் இந்த பேச்சு பெரும் கடுப்பை கிளப்பியுள்ளது

        தனது ஊடகங்களை வைத்து சீனா மீது புரளியை கிளப்பி வந்த உலக சண்டியர்

        அமெரிக்காவுக்கு சீனா தற்பொழுது தனது சர்வதேச ஊடகங்கள் உள்ளிட்டவையை ஏவி விட்டுள்ளது

        அவர்களும் இப்பொழுது அமெரிக்காவை கழுவி ஊற்றிய வண்ணம் உள்ளனர்

        மக்களை காக்க முடியாது திணறும் உலக சண்டியர் என கடித்து குதறும் நக்கல் கட்டுரைகள் வெளிய வர ஆரம்பித்து விட்டன

        அன்று அவர் செய்ததை இன்று இவர்கள் செய்கின்றனர் ,நாமே பெரியவர் என ஆடினால் இது தான் நிலை .

        சீனா
        சீனா
        https://www.youtube.com/watch?v=dezUZkAxjmE
        Posted in உலக செய்திகள்

        கொரனோ வைரஸ் தாக்குதலில் 40 பேர் பலி -900 பேர் பாதிப்பு

        கொரனோ வைரஸ் தாக்குதலில் 40 பேர் பலி -900 பேர் பாதிப்பு

        சீனாவில் ஏற்பட்டுள்ள மர்ம அவைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 29 பேர் சீனாவில் பலி யாகியுள்ளனர் ,இந்த நோய்

        தாக்கத்தினால் உலக நாடுகள் தழுவிய நிலையில் நாப்பது

        பேர் பலியாகியுள்ளனர் .
        மேலும் 900 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

        இந்த நோய் தாக்கம் உடைய 14 பேர் பிரிட்டன் வான் நிலையம் ஊடாக நாட்டுக்கு நுழைந்தவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது .

        இந்த நோயானது பாம்ப்பில் இருந்து பரவியதாக தெரிவிக்க

        படுகிறது ,சீனா நாட்டவர்கள் நாய் ,மற்றும் பாம்பு இறைச்சி

        அதிகம் விரும்பி உண்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

        கொரனோ வைரஸ் தாக்குதலில்
        கொரனோ வைரஸ் தாக்குதலில்
        Posted in உலக செய்திகள்

        மர்ம வைரஸ் தாக்குதல் 17 பேர் பலி -500 பேர் பாதிப்பு

        மர்ம வைரஸ் தாக்குதல் 17 பேர் பலி -500 பேர் பாதிப்பு

        சீனாவில் தொடர்ந்துபரவி வரும் புதிய வகையான வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர்

        .மேலும் இந்த நோய் தாக்கத்தின் காரணமாக சுமார் 500 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

        இந்த நோய் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தற்பொழுது மக்களை வெளியில் செல்ல வேண்டாம் எனவும்

        ,விமானங்கள் ல் ,கப்பல்கள்,ரயில்கள் ,பேரூந்து சேவைகள் அணைத்தும் தடை செய்ய பட்டுள்ளன .

        இதனால் சுமார் 11 மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .

        போக்குவரத்துக்கள் முடங்கிய நிலையில் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்

        இந்த நோய் சீனா தாண்டி அமெரிக்கா வரை சுமார் 11 நாடுகளுக்கு பரவியுள்ளதாம் .

        இதனை அடுத்து குறித்த நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் விமான நிலையங்களில் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்

        மர்ம வைரஸ் தாக்குதல்
        மர்ம வைரஸ் தாக்குதல்
        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கை ஓடி வரும் சீன உயர் குழு

        இலங்கைக்கு ஓடி வரும் சீன உயர் குழு

        இலங்கையில் ஏழாவது ஜனாதிபதியாகி பதவி ஏற்றுள்ள கோட்டபாயவை சந்தித்து பேசிட சீனாவின் உயர் பீட குழு ஒன்று எதிர் வரும் வாரம் வருகிறது .

        இங்கே வரும் இந்த குழு முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் உடன் படிக்கையில் கைச்சாத்திடுவதுடன் ,சீனாவுக்கு

        வருமாறு கோட்டபாயவுக்கு அழைப்பு விடுக்க படும் எனவும் எதிர் பார்க்க படுகிறது .

        இதே கால பகுதியில் ஆசியாவுக்கு பொறுப்பான பிரதி அமெரிக்கா அதிகாரியும் வருகை தரவுள்ளார் .

        இவர்களிடம் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறவுள்ள மனித உரிமை அமர்வில் தம்மை காப்பாற்றும் படி

        இலங்கை வேண்டுகோள் விடுக்கலாம் எனவும் எதிர் பார்க்க படுகிறது .

        Posted in உலக செய்திகள்

        மர்ம வைரஸ் நோயில் சிக்கி பலநூறு பேர் பலி

        மரம் வைரஸ் நோயில் சிக்கி பலநூறு பேர் பலி

        தற்போது சீனாவில் புதியவகை மர்ம வைரஸ் ஒன்று பரவி வருகிறது,இந்த நோய் தாக்கத்தில் சிக்கி பல டசின் பேர் பலியாகியுள்ளனர் .

        தற்போது இந்த வைரஸ் கொரோனா என அடையாளம் காணப்பட்டுள்ளது ,சீன ,காங்கொங் போன்ற நாடுகளில் இந்த நோய் அதிகம் பரவி வருகிறது .

        இந்த நோயை தடுக்கும் முயற்சிகளில் விஞானிகள் ஈடுபட்டு இந்த நோயை முதல் கட்டமாக கண்டு பிடித்துள்ளனர் .

        எனினும் மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

        இந்த நோய் மிக வேகமாக பரவி வருவதாகவும் ,மூச்சு திணறல் ஏற்பட்டு மக்கள் இறந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

        மர்ம வைரஸ் நோயில்
        Posted in இலங்கை செய்திகள்

        கோட்டாவுடன் இணைந்து செயல்படுவோம் – சீனா அதிரடி அறிவிப்பு

        கோட்டாவுடன் இணைந்து செயல்படுவோம் – சீனா அதிரடி அறிவிப்பு

        இலங்கையில் புதிதாக பதவி ஏற்றுள்ள கோட்டபாயவுடன் இணைந்து தாம் செயல் படுவோம் எனவும் அவருக்கு பக்கபலமாக விளங்குவோம் என சீனா அறிவித்துள்ளது ,மேலும் சீனா இலங்கையில் இவர் மூலம் அகல கால் பரப்பும் நிலையை உருவாக்கும் எனவும் இது இந்தியாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் ஒன்றாக அமையும் என எதிர் பார்க்கலாம்