Tag: ஸ்கொட்லன்ட்
Posted in உலக செய்திகள்
சீனாவில் இருந்து விசேட விமானத்தில் Scotland க்கு வந்திறங்க்கிய 10 மில்லியன் முக கவசம்
Author: நலன் விரும்பி Published Date: 20/04/2020 Leave a Comment on சீனாவில் இருந்து விசேட விமானத்தில் Scotland க்கு வந்திறங்க்கிய 10 மில்லியன் முக கவசம்
சீனாவில் இருந்து விசேட விமானத்தில் Scotland க்கு வந்திறங்க்கிய 10 மில்லியன் முக கவசம்
பிரிட்டன் ஸ்கொட்லாந்து பகுதிக்கு சீனாவில் இருந்து விசேட விமானம் மூலம் கிளாஸ்க்கோ விமான நிலையத்தில் முக கவசங்கள் வந்திறங்கியுள்ளன .
பிரிட்டன் மருத்துவ மனைகளில் நிலவும் முக கவசங்கள் இதன் ஊடாக நிவர்த்தி செய்ய படும் நிலை ஏற்பட்டுள்ளது
பத்து மில்லியன் முக கவசங்கள் இவ்விதம் வந்திறங்கியுள்ளது ,நோயை
பரப்பிய சீனா இப்பொழுது அதற்குரிய தடுப்பு கவசங்களையும் அதுவே விநியோகம் செய்கிறது .
உலகம் இப்பொழுது இவ்வகையான கொரனோ தடுப்பு சோதனை கருவிகள்,மற்றும்
முக கவசங்கள் எனபனவற்றை சீனாவிடமே எதிர் பார்த்து காத்திருக்கிறது ,அப்படி என்றால் சீனா தான் இப்பொழுது வல்லரசு








