Tag: கடல் படையால் கைது
Posted in இலங்கை செய்திகள்
இந்தியா மீனவர்கள் 9 பேர் இலங்கை கடல் படையால் கைது
Author: நலன் விரும்பி Published Date: 12/08/2022 Leave a Comment on இந்தியா மீனவர்கள் 9 பேர் இலங்கை கடல் படையால் கைது
இந்தியா மீனவர்கள் 9 பேர் இலங்கை கடல் படையால் கைது
இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடியில் ஈடு பட்டனர் என்ற குற்ற சாட்டில் இந்திய மீனவர்கள் ஒன்பது பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப் பட்டுள்ளனர்.
கைதான இந்திய மீனவர்கள் அனைவரும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பரப்படுத்த பட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இந்திய
மீனவர்கள் கைது தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.






