ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war


ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war

ஈரான் விமான தளம் ஒன்றின் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன .

இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஆமி தெரிவித்துள்ளது .isreal iran war.


செங்கடலில் கப்பல் தாக்க படலாம் பிரிட்டன் கடும் எச்சரிக்கை.

ஈரான் இஸ்ரேல் போர் மீள ஆரம்பிக்க பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் மத்தியில் பதட்டம், ஏற் பட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
Posted in இலங்கை செய்திகள்

சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பம்

சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பம்

இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 472,553 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

இந்த வருடம் 10 கைதிகளும் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சாதாரணதர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் “சிசு சரிய” பேருந்து சேவையை நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

ஜெனீவா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம் சிக்குமா இலங்கை

ஜெனீவா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம் சிக்குமா இலங்கை

ஜெனிவா மனித உரிமை கூடட தொடர் ஆரம்பிக்க பட்டுள்ளது ,இவ்வாறான இந்த கூட்ட தொடர் நாளை ஆரம்பிக்க படவுள்ளது .

இந்த நிலையில் ,இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்த பட்ட குற்றங்களில் ,முன்னாள் ராஜபக்ச அரசுகளுக்கு தண்டனை வழங்க படுமா என்பது தொடர்பில் கேள்வி எழுப்ப படுகிறது .

ஜெனீவாவில் ஆரம்பிக்க படவுள்ள , 51 வது , மனித உரிமை கூட்ட தொடரில் ,இலங்கை தொடர்பாக ,முக்கிய முடிவுகள் அறிவிக்க படலாம் என எதிர் பார்க்க பாடுகிறது .

ஜெனீவா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம் சிக்குமா இலங்கை

இந்த ஜெனீவா விடயத்தை ,கையாளவ்தற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ,மற்றும் இலங்கை நீதி அமைச்சர் ஆகியோர் ,ஜெனீவா சென்றுள்ளனர் .

இவர்கள் அங்கு முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார் .இலங்கை நிலவரம் தொடர்பாக ஜெனிவாவில் இலங்கை சிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

இம்முறை இலங்கைக்கு வழங்க பட்ட ,கால நீடிப்பு கடந்து சென்றுள்ளதால் ,சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கு ,
இலங்கை உட்படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

    Posted in இலங்கை செய்திகள்

    எரிந்த மருத்துவமனை மருந்துகள் – விசாரணை ஆரம்பம்

    எரிந்த மருத்துவமனை மருந்துகள் – விசாரணை ஆரம்பம்

    இலங்கை ஹிரிபிட்டிய பிராந்திய வைத்தியசாலையில் உள்ள மருந்துகள் வைக்க படும்

    சேமிப்பு அறையில் திடீரென தீ பற்றி கொண்டதில்
    அந்த மருந்துகள் எரிந்து அழிந்துள்ளன

    மின்சார கசிவினால் ஏற்பட்ட மின் ஒழுக்கே இந்த தீ பரவலுக்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது


    தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன