Tag: எரிந்த மருத்துவமனை
தீயில் எரிந்த மருத்துவமனை நோயாளர்கள் ஓட்டம்
தீயில் எரிந்த மருத்துவமனை நோயாளர்கள் ஓட்டம்
தீயில் எரிந்த மருத்துவமனையில் நோயாளர்கள் சிதறி ஓடிய சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை திருகோணமலை தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் திடீரென தீபரவல் ஏற்பட்டுள்ளது .
இந்த தீயானது வேகமாக பரவி பற்றி எரிய ஆரம்பித்துள்ளது .
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பொழுதும் ,இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்ப்பில் தெரிவிக்க படவில்லை .
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில், சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
எனினும் மக்கள் உயிர்களுக்கு சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .
- நாவலபிட்டியாவில் விருந்தில் போலீசார் நடத்திய சோதனையில் போதைப்பொருட்களுடன் 12 இளைஞர்கள் கைது
by நிருபர் காவலன் - இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலையால் 5,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
by நிருபர் காவலன் - எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் புதிய எரிபொருள் நிலையங்கள் அமைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர்
by நிருபர் காவலன் - இலங்கை காவல்துறை அதிகாரிகள் பணியின்போது உயிரிழக்கும் அதிகபட்ச அபாயத்தை எதிர்கொள்கின்றனர்
by நிருபர் காவலன் - நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் திடீர் வெள்ளத்தால் இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை
by நிருபர் காவலன்
எரிந்த மருத்துவமனை மருந்துகள் – விசாரணை ஆரம்பம்
எரிந்த மருத்துவமனை மருந்துகள் – விசாரணை ஆரம்பம்
இலங்கை ஹிரிபிட்டிய பிராந்திய வைத்தியசாலையில் உள்ள மருந்துகள் வைக்க படும்
சேமிப்பு அறையில் திடீரென தீ பற்றி கொண்டதில்
அந்த மருந்துகள் எரிந்து அழிந்துள்ளன
மின்சார கசிவினால் ஏற்பட்ட மின் ஒழுக்கே இந்த தீ பரவலுக்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன








