ஈரான் தாக்குதல் லட்சம் அமெரிக்க கப்பல்கள் குவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் தாக்குதல் லட்சம் அமெரிக்க கப்பல்கள் குவிப்பு

ஈரான் தாக்குதல் லட்சம் அமெரிக்க கப்பல்கள் குவிப்பு

ஈரான் தாக்குதல் லட்சம் அமெரிக்க கப்பல்கள் குவிப்பு ,ஈஸ்டல் மீது இரண் தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்த நிலையில் தற்போது மத்திய தரக்குடல் மற்றும் செங்கடல் வழியாக அமெரிக்காவின் காப்பல்கள் குறிக்கப்பட்டு இருக்கின்றனர்.

ஈரான் தலைநகர் வைத்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஆர்யா அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்

இவரது படுகொலையை அடுத்து திருப்பி தாக்குதலை நடத்துவோம் என ஈரானுடைய ராணுவம் மற்றும் கமாஸ் ஹிஸ்புல்லா படைகள் அறிவித்து இருந்தன அதனை எடுத்து இஷ்டத்துக்குள் தாக்குதலை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

அதன் அச்சம் காரணமாக தற்பொழுது அமெரிக்கா தற்போது மத்திய வழி குவிக்க பட்டு கருதுகிறது.

இம்முறை இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தப் போகும் ஈரான் வளமான தாக்குதலையும் வலி மிகுந்த தாக்குதலையும் இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பல் துறைமுகங்கள் ஏவுகணைகள் எரிபொருள் கிடங்குகள் என்பனவும் மற்றும் உளவுத்துறை மையங்களும் சிக்கலான கருதப்படுவதால் பதட்ட நிலவுகிறது.

வீடியோ

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல்

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல்

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமன் ஹவுதி அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .

இந்த தாக்குதலில் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது


வீடியோ

Error: View 9293b2au4w may not exist
விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு

விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு

விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு.அமெரிக்கா விவசாயத் தணைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் (Alexis Taylor)மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

அமெரிக்க உதவியுடன் உற்பத்தி

இதன்போது, அமெரிக்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

அந்த திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் பால் உற்பத்தியை விரிவுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள்

அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இத்துறையில் இளைஞர்களை அதிகளவில் உள்ளீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது அரசாங்கத்தின் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் உறுதியளித்தார்.

ஐரோப்பா அமெரிக்கா நாடுகளில் விவசாயம் அதி நவீன முறையில் செய்கை முறைக்கு உள்ளாக்க படுகிறது .

அவ்வாறு இலங்கையில் நடைமுறை ப்படுத்தினால் ,தன்னிறைவு பொருளாதரத்தில் இலங்கை அதியுச்ச பயனை அடையும் என எதிர் பார்க்க படுகிறது .

44 பில்லியன் அமெரிக்க டொலர்களை சுருட்டிய பெண்ணுக்கு மரண தண்டனை
Posted in உலக செய்திகள்

44 பில்லியன் அமெரிக்க டொலர்களை சுருட்டிய பெண்ணுக்கு மரண தண்டனை

44 பில்லியன் அமெரிக்க டொலர்களை சுருட்டிய பெண்ணுக்கு மரண தண்டனை

வியட்நாமின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகக் கருதப்படும் சைகோன் கொமர்ஷல் வங்கியில் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அறிவிக்கப்பட்ட திராங் மை லானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோடீஸ்வர பெண் திராங் மை லானும் ஒருவர். இவரது நிறுவனமான வான் தின் பாட் நிறுவனத்தின் கீழ், உயர்தர ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. நிதிச் சேவைகளிலும் இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

சைகோன் கமர்ஷியல் வங்கியின் சுமார் 90 சதவீத பங்குகளை வைத்திருந்த லான், போலி கடன் விண்ணப்பங்களை பயன்படுத்தி அந்த வங்கியில் இருந்து பணத்தை எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும், இதனால் வங்கிக்கு 27 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த தொகை நாட்டின் 2023 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) ஆறு சதவீதத்திற்கு சமம்.

நாட்டையே அதிர வைத்த இந்த மோசடி வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், லான் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளனர். வியட்நாமில் இத்தகைய வழக்கில் மரண தண்டனை என்பது வழக்கத்திற்கு மாறாக கடுமையான தண்டனை ஆகும்.

இதேபோல் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 85 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இலஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் முதல் நிதி கையாடல் மற்றும் வங்கிச் சட்டத்தை மீறுதல் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை லான் மறுத்துள்ளார். தனக்கு கீழ் உள்ள அதிகாரிகள்தான் இதற்கு காரணம் என்றும் கூறினார்.

இறுதிக்கட்ட விசாரணைக்காக லான் கடந்த வாரம் நீதிமன்றில் ஆஜரானபோது, தான் கடுமையான விரக்தியில் இருப்பதாகவும், தற்கொலை செய்யத் தோன்றுவதாகவும் கூறினார். “நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். இந்தக் கடுமையான வணிகச் சூழலில், வங்கித் துறையில் எனக்கு சிறிதும் அறிவு இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு

வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு

இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதேபோல், குறித்த காலப்பகுதியில் சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும், அதன் ஊடாக 687 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்தது.

அமெரிக்க இராணுவம் தளம் மீது ராக்கெட் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்க இராணுவம் தளம் மீது ராக்கெட் தாக்குதல்

அமெரிக்க இராணுவம் தளம் மீது ராக்கெட் தாக்குதல்

கிழக்கு சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது
ராக்கெட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த ரொக்கட் தாக்குதலில் குறித்த இராணுவ முகாம்
பலத்த சேதங்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

குறித்த சட்டவிரோத அமெரிக்கா முகாம் மீது வியாழக்கிழமை இரவு கடும்
ராக்கெட் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ,ஈரான் ஆதரவு போர் படைகள் அறிவித்துள்ளன .

அமெரிக்க இராணுவம் தளம் மீது ராக்கெட் தாக்குதல்

சிரியாவின் அல்-ஒமர் எண்ணெய் வயலில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது,
நாள்தோறும் தொடர் தாக்குதல் இடம்பெற்று வருவதல் ,சிரியாவில் இருந்து அமெரிக்கா ஆக்கிரமிப்பு படைகள் தப்பி ஓடும் நிலை காணப்படுகிறது .

தொடர்ந்து ஏற்படுத்த பட்டு வரும் ஆள் ,ஆயுத இழப்புக்களை அடுத்து,
இராணுவத்தினர் உளவியல் நிலையில் பாதிக்க பட்டுள்ளனர் .

இதனால் வேறு வழியின்று ஆப்கானிஸ்தானை போல ,
அமெரிக்கா படைகள் இங்கிருந்து ஓட்டம் பிடிக்க போகின்றன .

வீடியோ

அமெரிக்க பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை
Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்க பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை

அமெரிக்க பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை

இணையவழி பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு தொடர்புகள் குழுவின் சிரேஷ்ட தொழில்சார் பணிக்குழாமின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆழமான தெளிவை பெற்றுக்கொள்வதற்காக இந்த பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி பிரதிநிதிகள், பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பில் ஆராயவும், இணையவழி பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட அண்மைய சட்டங்களுடன்

தொடர்புடைய சிக்கல்கள் குறித்து கலந்துரையாடவும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளனர் என அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது பதிவில் தெரிவித்துள்ளார்

என்னால் உக்ரேன்- ரஷ்யா போரை நிறுத்த முடியும்- டொனால்ட் ட்ரம்ப்
Posted in உலக செய்திகள்

டொனால்ட் ட்ரம்பிற்கு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம்

டொனால்ட் ட்ரம்பிற்கு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நியூயோர்க்கில் நடந்த சிவில் மோசடி விசாரணைக்குப் பிறகு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வட்டியும் சேர்த்து, அவர் குறைந்தது $453.5m அமெரிக்க டொலர் அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் டிரம்ப் நியூயோர்க்கில் வர்த்தகம் செய்ய மூன்று ஆண்டுகளுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அவரது மகன்களான எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியர் இரண்டு ஆண்டுகளுக்கு இதேபோன்ற தடைகளைப் பெற்றுள்ளனர்.

அமெரிக்க இராணுவ தளங்கள் மீது கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

அமெரிக்க இராணுவ தளங்கள் மீது கடும் தாக்குதல்

அமெரிக்க இராணுவ தளங்கள் மீது கடும் தாக்குதல்

அமெரிக்கா இராணுவத்தின் சிரியாவில் உள்ள இராணுவ
தளங்கள் மீது ரொக்கட் தாக்குதல் ,பற்றி எரியும் அமெரிக்கா முகாம்கள் .

இரான் ஆதரவு குழுக்கள் மீது வான்வழி தாக்குதலை அமெரிக்கா நடத்தி வரும் நிலையில் , அதற்கு பதிலடியாக ஈரான் ஆதரவு குழுக்கள் துல்லியமான ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளன .


இதனால் அமெரிக்கா இராணுவம் பலத்த சேதத்தை சந்தித்து .வருகிறது

விரைவில் இராக் சிரியாவில் இருந்து அமெரிக்கா படைகள் ஓட்டம் பிடிக்க போகின்றன

வீடியோ

அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்

அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்

அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார் அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை …
கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்

கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்

கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர் கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் …
ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்

ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்

ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் தீவிரமடைந்து வரும் மோதல்களுக்கு மத்தியில் ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் என உலக உணவுத் திட்டம் …
பிரெஞ்சு தூதருடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சவால்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விவாதித்தார்

பிரெஞ்சு தூதருடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சவால்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விவாதித்தார்

பிரெஞ்சு தூதருடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சவால்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விவாதித்தார் பிரெஞ்சு தூதருடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சவால்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விவாதித்தார் இலங்கையின் புதுப்பிக்கத்தக்க …
யோஷித ராஜபக்ச மீதான பணச்சலவை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

யோஷித ராஜபக்ச மீதான பணச்சலவை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

யோஷித ராஜபக்ச மீதான பணச்சலவை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது யோஷித ராஜபக்ச மீதான பணச்சலவை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச …
தித்வா புயலால் ஏற்பட்ட இடையூறுக்குப் பிறகு ‘பொடி மெனிக்கே’ இரயில் பேராதெனியாவை வந்தடைந்தது

தித்வா புயலால் ஏற்பட்ட இடையூறுக்குப் பிறகு ‘பொடி மெனிக்கே’ இரயில் பேராதெனியாவை வந்தடைந்தது

தித்வா புயலால் ஏற்பட்ட இடையூறுக்குப் பிறகு ‘பொடி மெனிக்கே’ இரயில் பேராதெனியாவை வந்தடைந்தது தித்வா புயலால் ஏற்பட்ட இடையூறுக்குப் பிறகு ‘பொடி மெனிக்கே’ இரயில் பேராதெனியாவை வந்தடைந்தது …
https://www.youtube.com/watch?v=l2vL_YdSN00
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

செங்கடலில் அமெரிக்க போர் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்


செங்கடலில் அமெரிக்க போர் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்

செங்கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த
அமெரிக்க போர் கப்பல் மீது ,செங்கடலில் வைத்து ஹவுதி ஏவுகணைகள் தாக்குதல்.

வீடியோ

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி க்கு வழிவகுக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியில் …
இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது ஐக்கிய நாடுகள் சபைக்கான சிரியத் தூதர், சிரிய …
சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம் சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம் சவூதி அரேபியா அருகே செங்கடல் பகுதியில் அவசரநிலையை அறிவித்த பிறகு …
ஈரான் 'பயங்கரவாதச் செயல்களில்' ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன …
நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ ஒப்பந்தம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள …
ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என …
ஹோட்டல் அறையில் அமெரிக்கரின் சடலம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஹோட்டல் அறையில் அமெரிக்கரின் சடலம்

ஹோட்டல் அறையில் அமெரிக்கரின் சடலம்

களுத்துறையில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டல் அறையில் அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவர் இன்று (09) அதிகாலை உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

67 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல் அறையில் அமெரிக்கரின் சடலம்

ஹோட்டல் நிர்வாகம் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, ஹோட்டலின் அறை எண் 324 இல் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை குற்றத்தடுப்பு விசாரணை நிலைய அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடியோ

அமெரிக்க இராணுவ தளம் மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்க இராணுவ தளம் மீது தாக்குதல்

அமெரிக்க இராணுவ தளம் மீது தாக்குதல்

சிரியாவின் ஷதாடியில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள இராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது

வடகிழக்கு சிரியாவில் அல்-ஹசாகா மாகாணத்தில் அமைந்துள்ள அல்-ஷதாடி நகரில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் ராக்கெட் தாக்குதலில் சேதமாக்க பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் முகாம்கள் ஈரான் ஆதரவு
குழுக்களினால் தொடராக தாக்குதலுக்கு உள்ளாக்க பட்டு வருகின்றன .

அமெரிக்க இராணுவ தளம் மீது தாக்குதல்

இந்த தாக்குதலில் அமெரிக்கா படைகளில் அறுபதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .


நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட இருவர் என்கின்ற அளவில் காயமடைந்துள்ளனர் .

அமெரிக்காக தெரிவிக்கும் இழப்பை விட பலமடங்கு அதிகமா உள்ளதாக ,
தாக்குதல் நடத்தியவர்கள் தெரிவிக்கின்றனர் .


ஆனால் அதனை அமெரிக்கா இராணுவம் மறுத்து வருகிறது .

வீடியோ

நுழைகிறது அமெரிக்க டெல்டா படையின் கமாண்டோ|US Delta Force commandos|US chemical weapons
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

நுழைகிறது அமெரிக்க டெல்டா படையின் கமாண்டோ|US Delta Force commandos|US chemical weapons


நுழைகிறது அமெரிக்க டெல்டா படையின் கமாண்டோ|US Delta Force commandos|US chemical weapons

நுழைகிறது அமெரிக்க டெல்டா படையின் கமாண்டோ.
கைதிகளை மீட்டு வர அமெரிக்கா சிறப்பு டெல்டா படையின் கமாண்டோ
தாக்குதல் ,காசாவில் உள்ள கமாஸ் சுரங்கத்துக்குள் நுழைந்து கைதிகளை மீட்க திட்டம் ,|US Delta Force commandos|US chemical weapons

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் சீனாவுடன் உடன்படிக்கை

4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் சீனாவுடன் உடன்படிக்கை

சீனா எக்சிம் வங்கியும் இலங்கையும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கடனை மறுசீரமைப்பதற்கான முக்கிய கொள்கைகள் மற்றும் முக்கிய நிபந்தனைகள் தொடர்பாக பொருத்தமான உடன்பாடு எட்டப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் சீனாவுடன் உடன்படிக்கை

குறித்த உடன்படிக்கையின் கீழ் சீன வங்கிக்கு செலுத்தப்படவுள்ள கடனானது சுமார் 4.2 பில்லியன் டொலர்களும் உள்ளடக்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இது இலங்கையின் நீண்ட கால கடன் நிலைத்தன்மை மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது

வீடியோ

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி நீக்கப்பட்டார்
Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி நீக்கப்பட்டார்

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி நீக்கப்பட்டார்

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார்.

குடியரசு கட்சி உறுப்பினர்களின் 08 வாக்குகளும், ஜனநாயக கட்சியின் 208 உறுப்பினர்களும் இதற்காக வாக்களித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி நீக்கப்பட்டார்

அதன்படி, 216க்கு 210 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளதால் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஒருவர் இவ்வாறு நீக்கப்படுவது இதுவே முதல் முறை என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பதவியில் இருந்து நீக்கப்பட்ட கெவின் மெக்கார்த்தி, மீண்டும் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்று சபையில் தெரிவித்துள்ளார்.

வீடியோ