அர்ச்சுனா இராமநாதன் பொறிக்குள் சிக்குவரா தப்புவாரா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா இராமநாதன் பொறிக்குள் சிக்குவரா தப்புவாரா

அர்ச்சுனா இராமநாதன் பொறிக்குள் சிக்குவரா தப்புவாரா

அர்ச்சுனா இராமநாதன் பொறிக்குள் சிக்குவரா தப்புவாரா ,உங்கள் பார்வை என்ன .

காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே

வீடியோ

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை ,வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக தடுத்து வைக்க பட்டுள்ளார் .

இன்று நீதிமன்ற வழக்கிற்கு சென்ற இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

அர்ச்சுனா இராமநாதனை நேசிக்கும் மக்களிற்கு இந்த கைது ,தடுத்து வைப்பானது மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .

பல ஆண் பெண்கள் அழுகையோடு எமக்கு அழைத்து தமது கண்ணீர் மலர்ந்த குமுறலை தெரிவிப்பதில் இருந்து அர்ச்சுனா இராமநாதன் என்கின்ற இந்த மனிதன் மக்கள் மனதில் எவ்விதம் நீங்காத இடம் பிடித்து ஆட்சி செய்கின்றார் என்பதை உணர முடிகிறது .

தமிழ் இனத்தின் மக்கள் விடியலிற்கு வருகை தரும் ஒருவர் இவ்விதம் நசுக்க படுவது ,மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .

நீதிமன்றில் நடந்த விடயம் என்ன என்பதை முழுமையாக இந்த காணொளியில் உள்ளது கேட்டு பாருங்கள் மக்களே .

தளராது அர்ச்சுனாவிற்கு ஆதரவாக நாம் பயணிப்போம் .

வீடியோ

அர்ச்சுனா இராமநாதன் சிக்குவாரா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா இராமநாதன் சிக்குவாரா

அர்ச்சுனா இராமநாதன் சிக்குவாரா

அர்ச்சுனா இராமநாதன் சிக்குவாரா, இன்று இடம்பெற்று கொண்டிருக்கும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அர்ச்சுனா இராமநாதன் சிக்குவாரா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் அனுரா திஸநாயாக்காவே அமோக வெற்றியாளராக காணப்படுவதுடன் இரண்டாம் நிலையில் சஜித் தள்ள படுவார் .

அவ்வாறு அனுரா ஜனாதிபதியாக வருகை தந்தால் ,வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தற்போது செயல் பட்டது போன்று சுதந்திரமாக செயல்படுவாரா அதற்கு இவர்களும் ஆளும் அதிகாரம் இடம் அளிக்குமா என்பதே நமது கேள்வியாகும் .

களம் மாறும் போல் அசைவுகள் காணப்படுகின்றன பார்க்கலாம் ,சிலவாரத்தில் இதன் தாக்கம் எதிரொலிக்கும் .

காணொளியில் முழுமையான விடயம் மக்களே அதனை பார்க்க

அர்ச்சுனா இராமநாதன் மன்னாருக்கு பயணம்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா இராமநாதன் மன்னாருக்கு பயணம்

அர்ச்சுனா இராமநாதன் மன்னாருக்கு பயணம்

அர்ச்சுனா இராமநாதன் மன்னாருக்கு பயணம் ,அர்ஜுனன் ராமநாதன் நாளை மன்னர் நோக்கி பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ,அவ்வாறு பயணிக்கும் அவரை அங்கிருந்து கைது செய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக மக்கள் சமூகம் தெரிவித்துள்ளது.

கரவெட்டி செந்தூரன் எனப்படும் மருத்துவர் கவிதைகளை எழுதி மிக கேவலமாக பாலியல் நாயகனாக அர்ஜுன இராமநாதன் தெரிவித்திருந்தார் சமூக அக்கறையில்லாமல் மிகக் கேவலமாக தனது சக மருத்துவரை கேவலப்படுத்தியவர் இப்பொழுது சமூக அக்கறையுடன் போராடுவதாக தெரிவித்துள்ளது கேரிக்கைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.

மனிதம் மனிதநேயம் மனித மகத்துவத்தை மறந்து பொது பரப்பில் ஒருவரை கேவலமாக சித்தரிப்பதும் பின்னர் தாங்களே மக்களுடைய கதாநாயகனாக தெரிவது இவ்வாறு ஒரு நாள் உண்ணாவிரதத்தில் இருந்து வருகின்ற இவரது இந்த செயல்பாடு கேவலமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மருத்துவ மாபியாக்களின் இந்த செயல்பாடுகள் மிகப்பெரும் கண்டனங்களையும் கொந்தளிப்பையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த மருத்துவமனைகள் இடம்பெறுகின்ற இந்த மாபியாக்களை முற்றாக இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகின்ற நிலையில் அந்த பட்டதாரி பெண் அர்ஜுனன் ராமநாதன் வருகை தந்து நீதியை பெற்றுக் கொடுத்திருந்தார்.

அந்த மருத்துவ தவறின் காரணமாக படுகொலை செய்யப்பட்ட மகளினுடைய விஷயத்தை தட்டிக் கேட்டதற்காகவே அர்ச்சனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் இப்பொழுது செந்தூரனை என்கின்ற குப்பை வாலி ஒன்று அந்த போராட்டத்தை நடத்தி இருப்பது மக்கள் மத்தியில் கொதிப்பை ற்படுத்தி இருக்கிறது.

அர்ச்சனா ராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் கொதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சனா ராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் கொதிப்பு

 அர்ச்சனா ராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் கொதிப்பு

அர்ச்சனா ராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் கொதிப்பு , மருத்துவர் அர்ச்சனா இராமநாதருக்கு ஆதரவாக, உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் திரண்டு எழுந்துள்ள சம்பவம் அரசியல் கட்சிகளுக்கு பெரும் பரபரப்பை பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 மருத்துவ மாபியாக்களின் ஊழல்கள் லஞ்சங்கள் மோசடிகள் மற்றும் மருத்துவ தவறு காரணமாக மரணங்கள் என்பன தொடர்பாக பல்வேறுபட்ட தகவல்களை அவர் வெளியிட்டு வருகின்றார்.

 மருத்துவர் அர்ச்சனை சொல்வது யாவும் சரிதான் எனவும் இவ்வாறான குற்றங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது ,

இவ்வாறான நிலையிலே உலகளாவிய ரீதியில் தமிழ் மக்கள் அவருக்கு பரிபூரணமான ஆதரவை வழங்கி வருகின்றனர்.

 ஆதரவுகளை மக்கள் தொடர்ந்து வழங்கி வருவதால் தமது அரசியல் கட்சிகள் காணாமல் போய்விடும் நிலை காணப்படுவதால், வெள்ளை போட்டிகள் பதட்டத்தில் விரைந்துள்ளதாக மக்களே தமது கருத்துக்களை சமூக ஊடகங்களாக பகிர்ந்து வருகின்றனர்.

 மக்களுடைய குறைகளையும் தேவைகளையும் தீர்த்து வைக்கக்கூடிய நீதிமான் அர்ச்சனா ராமநாதன் எனவும் எனவே அவருக்கு தமது ஆதரவுகள் தொடர்ந்து இருக்கும் எனும் மக்கள் மன்றம் இப்படி சொல்கிறது.

 இவ்வாறான காலப்பகுதியில் தொடர்ந்து பெருகி பெறுகின்ற ஆதரவின் பால் தமது காட்சிகள் இந்த தேர்தலில் பலத்த தோல்வி தரக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வாறான தோல்வி ஏற்பட்டு விட்டால் ,

அதுவே புதிய அரசியல் புரட்சிக்கான காரணமாக அமைந்து விடும் என முல்லைப் போட்டிகள் தற்பொழுது கதிர் ஆரம்பித்துள்ளனர்.

அர்ச்சுனா இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா

அர்ச்சுனா இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா

அர்ச்சுனா இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா ,இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த ஏழாம் தேதி மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் அவர்கள் விடுதலை செய்யப்படுவார் என மக்கள் பலர் எதிர்பார்த்து காத்திருப்பதால் ,அவர் இந்த விடுதலை செய்யப்படுவாரா அல்லது மீளவும் சிறை அடைக்கப்படுவாரா என்கின்ற கேள்விகளோடு மக்கள் தவித்து வருகின்றனர்.

நீதிக்காக குரல் எழுப்பிய அந்த நீதவான் இன்று தனது நீதிமன்ற உத்தரவுகளை அடுத்து விடுதலை செய்யப்படுவார் எனவும் ,அப்பாவிகளை சிறையில் அடைப்பதை தடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .

சமூக ஊடகங்கள் வாயிலாக தமது கருத்துக்களை தெரிவித்து வரும் மக்கள் தற்பொழுது, இவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கின்ற கருத்தை நிதானமாகவும் நீதியாக முன்வைத்து வருகின்றனர்.

ஒற்றை மனிதனாக உலக ஊடகங்களில் முதன்மையான மனிதனாக பலம் படைத்து இடம் பிடித்திருக்கும் அர்ச்சுனா இராமநாதன்,

இன்று நீதி மன்றினால் பிணையில் விடுதலை செய்யப்படுவார் எனவும் அதற்காக நாங்கள் அவருக்கு வேண்டி பிரார்த்தனை செய்யப்படுவதாக பல மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

உணர்வுக்கும் மக்களது ஒருமைக்காகவும் போராடி வருகின்ற அர்ஜுனர் ராமநாதன் அவர்கள்,

சிறையில் அடைக்கப்பட்டது தவறு எனவும் அவர் இந்து நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் ,அதுவே எங்களது எதிர்பார்ப்பு என மக்கள் மன்றம் கொதித்து கோபத்தோடு தெரிவித்து வருகின்றனர்.