காசாவில் மக்கள் படுகொலை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசாவில் மக்கள் படுகொலை

காசாவில் மக்கள் படுகொலை

பாலஸ்தீனம் காசாவில் மக்கள் படுகொலை, மிக பெரும் புதை குழி கண்டு பிடிப்பு .

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தினரால் காசா நாசர் மருத்துவமனை ஆக்கிரமிக்க பட்டது .

அவ்வாறு இஸ்ரேல் இராணுவம் மருத்துவமனையில் இரண்டு மனித புதை குழி கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இவ்வாறு கண்டு பிடிக்க பட்ட புதைகுழியில் 390 சடலங்கள் மீட்க பட்டுள்ளன .

கை ,கால் கட்ட பட்ட சடலங்கள்

கை ,கால் கட்ட பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .இவ்வாறு மிக கொடூரமாக வதைகள் செய்ய பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .

சிறுவர்கள் ,பெண்கள் ,வயோதிபர்கள் ,உள்ளிட்டவர்கள் மிக கொடூரமாக தாக்க பட்டு , வெட்ட பட்டு ,கற்பழிக்க பட்ட நிலையில் சடலங்கள் மீட்க காணப்படுகின்றன .

சிறுவர்கள் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .

காஸாவில் கண்டு பிடிக்க பட்ட மனித புதைகுழியை ,விசாரணை நடத்தி உண்மையை கணடறியும் படி ,ஐக்கிய நாடுகள் சபை வேண்டுதல் விடுத்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம்

இஸ்ரேல் வீடுகள் அழிப்பு மக்கள் காயம்

இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம் ,இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இந்த இரு தரப்பு போரில் இஸ்ரேல் ,வீடுகள் அழிக்க பட்டுள்ளன .

ஆக்கிரமிக்க பட்ட பலஸ்தீனிய பகுதியில் நிறுவ பட்ட , இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம் பயங்கரவாத குடிகளின் வீடுகளே அழிக்க பட்டுள்ளன .


இந்த தாக்குதலில் இஸ்ரேல் வீடுகள் தீயில் எரிந்து அழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

இஸ்ரேலிய நகரங்கள் ,இராணுவ தளங்களை இலக்கு வைத்து, ஹிஸ்புல்லா போராளிகள் ஏவுகணைகள் ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .

இடைவிடாது ஹிஸ்புல்லா நடத்தும் தாக்குதலினால் ,இஸ்ரேல் குடியேற்ற வாசிகள் வீடுகளை விட்டு ஓட்டம் வருகின்றன .

லெபனான் 35 வீடுகள் அழிப்பு

லெபனான் ஹிஸ்புல்லா ஆளுகைபகுதிக்குள் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் .35 வீடுகள் அழிக்க பட்டுள்ளன .மக்களும் காயமடைந்துள்ளனர் .

வாழ்விடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் , இஸ்ரேலுக்கு உள்ளே மக்கள் வீடுகளை ஹிஸ்புல்லாவும் தாக்கிட ஆரம்பித்துள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீன போர்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்


ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்

ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல் ,இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் ,அதிர்ச்சியில் எதிரி படைகள் .


இஸ்ரேலை இராணுவ படை முகாம்கள் ,ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது .

இஸ்ரேலிய எதிரிகளுக்கு இழப்பு

. இஸ்ரேலிய எதிரிகளுக்கு இழப்பு என ஹிஸ்புல்லா போர் படைகள் அறிவித்துள்ளனர் .

ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவ மையங்கள் ,இராணுவ , கோபுரங்கள் என்பனவற்றின் மீது கடும் பட்டுள்ளது .

லெபனான் ஹிஸ்ப்[உள்ள பகுதிக்குள் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலை நடத்திய நிலையில் பதிலடி பழிவாங்கும் தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தியுள்ளது .

ரொக்கட் விமானம் தாக்குதல்

இஸ்ரேலிய படை நிலைகள் மீது மட்டும் மற்றும் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ஹிஸ்புல்க்ள போராளிகள் அறிவித்துள்ளன .

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்த தாக்குதலில் ,இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் உள்ளது .

மீது ஆறுமுனைகள் ஊடாக கடும் தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

லெபனான் ஹிஸ்புல்லா தாக்குதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் பெரும் நெருக்கடியை வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க படும் ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்


நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்

நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ,ஈரான் இராணுவ தளபதி அறிவிப்பு.


இஸ்ரேல் முழுவதும் தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணை எம்மிடம் உள்ளது .அதனை வைத்து இஸ்ரேலிய இலக்குகள் மீது தாக்குவோம் என ஈரானிய தளபதி முழங்கியுள்ளார் .

ஈரான் மீது மிக பெரும் தாக்குதலை இஸ்ரேல் நடத்த கூடும் என்ற பதட்டம் உருவாகியுள்ள இவ்வேளையில் ,தற்போது முக்கிய ஈரான் இராணுவ தளபதி இவ்விதம் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார் .

இஸ்ரேல் ஈரான் போர்

இஸ்ரேல் மீது ஈரான் மிக பெரும் போர் ஒன்றை நடத்த போகிறது என்பதை இவரது கூற்றில்இருந்து தெரிய முடிகிறது .

அவ்வாறு ஈரான் மீது இஸ்ரேல் வலிந்து தாக்குதலை நடத்தினால் அதற்கு பதிலடி தாக்குதல் ஒன்றை ஈரான் நடத்தும் .

அது மிக மோசமான தாக்குதல்களாகவும் ,பேரழிவை ஏற்படுத்த கூடிய வகையில் காணப்படும் என்பதே நிலவரமாக தெரிகிறது .

ஆழம் தெரியாதது காலை வைத்து இஸ்ரேல் இராணுவம் அடி வாங்கி சுருள போகிறது என்பதற்கான ,முன் அறிவிப்பாக இதனை எடுத்து கொள்ளலலாம்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு


ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு

பாலஸ்தீன தனி நாடு வழங்கினால், ஆயுதங்களை கீழே போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு.

பாலஸ்தீனம் தனி நாடக ஏற்க ஐக்கிய நாடுகள் தயார் கொதிக்கும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி நாடு வழங்கினால், ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பானது ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீன போர்

இஸ்ரேல் பாலஸ்தீன போர் இன்றைய நிலவரத்தில் இந்த ஆயுத ஆயுத்தங்களை கீழே போடுதல் விடயம் அரசியலில் சல சலப்பை ஏற்படுத்தி இருக்கிறது .


காசா போர் படைகள் இந்த அறிவிப்பு இஸ்ரேலிய ,அமெரிக்கா அதிகார வர்க்கங்களையும் ,கிலி கொள்ள வைத்துள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் பல அதிசயிக்க வைக்கும் அதிரடி தாக்குதல்களை நடத்தி ,ஆக்கிரமிப்பு இஸ்ரேலியா இராணுவத்திற்கு வரலாற்று தோல்வியை ஏற்படுத்திய ஹமாஸ் ஆயுதங்களை போடுவதர்க்கு தயார் எனும் விடயம் இஸ்ரேலுக்கு வைக்க பட்ட பொறியாகும் .

பாலஸ்தீன தனி நாடு

ஹாமாஸ் அழிக்க பட வேண்டுமாக இருந்தால் ,பாலஸ்தீன தனி நாட்டை கொடுத்து விடு என்ற இந்த விடயம் ,ஹமாஸ் போர் படைகளின் அடுத்த அரசியல் வெற்றியாகவே பார்க்க படுகிறது

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரான் ஒருபோதும் சரண் அடையாது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ஒருபோதும் சரண் அடையாது


ஈரான் ஒருபோதும் சரண் அடையாது

ஈரான் ஒருபோதும் சரண் அடையாது என ஈரான் மத தலைவர் அறிவித்துள்ளார் .

அமெரிக்கா ,ஐரோப்பா ,மேற்கு நாடுகளினால் விதித்த பொருளாதார தடைகள் ஈரானிய நாட்டை சரண் அடைய வைக்க முடியாது என அவர் முழங்கினார் .

பொருளாதார தடை

இந்த பொருளாதார தடைகளினால் ,ஈரானிய தேசம் ஒருபோதும் எதிரிகள் காலின் கீழ் சரணாகதி ஆகாது என ஈரான் மத தலைவர் முழங்கியுள்ளார் .

அடக்குமுறைகளை விதித்து அடக்கியாள நினைத்த , அந்த அடக்கு முறைகளை உடைத்தெறிந்து ஈரான் ,அதி உச்ச வளர்ச்சியை தழுவியுள்ளது .

இந்த ஆண்டில் மட்டும் 50 அமெரிக்கா டொலர்களை வருமானமாக பெற்று சாதனை படைத்துள்ளது .

அவ்வாறு சாதனை படைத்து செல்லும் ஈரான் இந்த அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளுக்கு வியப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வடகொரியாவின் ஆயுத கப்பல்

ரஸ்யாவுக்கு சென்று கொண்டிருந்த வடகொரியாவின் ஆயுத கப்பல் ஒன்று சிக்கியுள்ளது .


ரஷ்யா உக்ரைன் போருக்கு உதவிட ,வடகொரியா ரஸ்யாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது .
அவ்வாறான வடகொரியா ஆயுத கப்பலே அமெரிக்காவிடம் சிக்கியுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் எங்கும் குண்டு மழை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் எங்கும் குண்டு மழை


இஸ்ரேல் எங்கும் குண்டு மழை

இஸ்ரேல் எங்கும் குண்டு மழை,இஸ்ரேலை தாக்கிய விமானம்,
இஸ்ரேல் கட்டு பாட்டு இராணுவ வலய பகுதி எங்கும் ஹிஸ்புல்லா மழை போல குண்டுகளை பொழிந்துள்ளது .

அதேவேளை இஸ்ரேலை தாக்கிய வெடிகுண்டு விமானம், பலத்த சேதங்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்க படுகிறது.

லெபனானுக்குள் எதிரிகள் தாக்குதல்

லெபனான் ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்த ,இஸ்ரேலிய விமானங்கள் ,தெரிவு செய்ய பட்ட இலக்குகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது .

தாக்குதலில் ஹிஸ்புல்லா இராணுவத்தின் ஏவுகணை கூடங்கள் ,என்பன தாக்கி அழிக்க பட்டுள்ளதாக இஸ்ரேல் இவ்வாறு தெரிவித்துள்ளது .

அனால் காட்சிகளோ தலைகீழாக .காணப்படுகின்றன .

சொல்லி அடிப்பதில் கில்லாடிகளான ஹமாஸ் போர்ப்படை போராளிகள் ,தாம் தெரிவு செய்த இஸ்ரேல் இராணுவத்தின் மிக முக்கிய இராணுவ தளங்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளன .

ஹமாஸ் தாக்குதல்

தெற்கு லெபனானுக்குள் வலிந்து நுழைந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ள ,இஸ்ரேலுக்கு நெத்தியடி வழங்கும் முகமாக ,பதிலடி தாக்குதலை ,ஹமாஸ் போர் புலிகள் நடத்தியுள்ளன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது


திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது

ரஷ்யாவுக்குள் உக்ரைன் திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது,விமானங்கள் நடத்திய தாக்குதலில் எண்ணெய் வயல்கள் ,எரிபொருள் தாங்கிகள் என்பன பற்றி எரிகிறது .

சற்றும் ,, எதிர்பாரத இந்த விமான தாக்குதலினால் ஏற்பட்ட விபத்தினால் பலமில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது

உக்ரைன் விமானங்கள் ரஸ்யா உள்ளே தாக்குதல்

உக்ரைன் விமானங்கள் திடீரென ரஸ்யா உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியது .

இந்த அவ்விமான தனியே நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் வயல் , மற்றும் தாங்கிகள் என்பன எரிந்த்து அழிந்துள்ளது .

திட்டமிட்டு தயாரிக்க பட்ட தாக்குதலாகவும் ,பின்புலத்தில் மேற்கு உளவுத்துறையும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற வலுத்துள்ளது .

திருப்பி தாக்குதம் ரஷ்யா

மேற்படி தாக்குதலை அடுத்து தற்போது உக்ரைன் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து ,ரஷ்யா ஏவுகணைகள் ,விமானம் மூலம் தாக்குதலை நடத்தியுள்ளது .

இந்த தாக்குதலில் உக்ரைன் காற்கீவ்,தலைநகர் கீவ் கடும் சேதங்களை சந்தித்துள்ளன .தொடர்ந்து ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் பரஸ்பர தாக்குதல் இடம்பெற்ற வண்னம் உள்ளது .

உக்ரைன் ரஸ்யா போர்

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இடம் பெற்று வரும் இரண்டு ஆண்டுகள் கழிந்த இந்த தாக்குதல் சுநடவடிக்கையால் உக்ரைன் உள்கட்டமைப்பு பலமான சேதங்களை உள்ளாகியுள்ளது .

அவ்வாறான பெரும் சீரழிவை தமது நாட்டுக்கு ஏற்படுத்திய அதே எதிரியாக விளங்கி வரும் ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் ,அதன் கூட்டு நாடுகள் இணைந்து கூட்டு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இவ்வாறன தாக்குதல் ஊடாகவே ரஷ்யா பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது .

ஐரோப்பிய நாடுகளின் முதல் எல்லை உக்ரைன்

ஐரோப்பிய நாடுகளின் முதல் எல்லையாக விளங்கும் உக்காரன் ரஷ்யா கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டால் , அதனால் தமக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என கருதும் ,ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் போரில் நேரடியாகவே களம் குதித்துள்ளன .

அதுவே தற்போது ஐரோப்பா நாடுகளை அச்சுறுத்த ரஸ்யாவை தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எடுத்து தாக்கி வருகின்றன என்பதே ,இந்த எண்ணெய் வயல்கள் ஊடான தாக்குதல் தெளிவாக எடுத்து காட்டுகின்றன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்


ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல் பெரும் இழப்பு

ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல் நடத்தி கொண்டுள்ளது ,ஏவுகணை மற்றும் விமான தாக்குதலில் இஸ்ரேலிய சைரன்கள் அலறிய வண்ணம் உள்ளன .

இராணுவ தளங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுளளதாக தாக்குதலை நாடத்திய போர் படைகள் அறிவித்துள்ளன .

பலமுனைகளில் இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா

பல முனைகள் ஊடாக இஸ்ரேல் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

வடக்கு இஸ்ரேல் நிறுவ பெற்றுள்ள விமான நிலையம் ,கண்காணிப்பு , நிலைகள் என்பன குறி வைத்து தாக்க பட்ட வண்ணம் உள்ளன .

போர் படைகள் நடத்தும் வீரம் செறிந்த தாக்குதல் , ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு இழப்புக்கள் ஏற்படுத்த பட்டுள்ளதாக ,தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் ,லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் தெரிவித்துள்ளன .

மூன்று தளபதிகள் வீர்மரணத்திற்கு தகுந்த பதிலடியை வழங்கிய வண்ணம் உள்ளனர் .

இடைவிடாது தொடரும் ஹிஸ்புல்லா போராளிகள் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம் நிலை குலைந்துள்ளது .

போர்க்களத்தில் ஆறுமுனைகள் ஊடாக ஆறு போராளிகள் தாக்குதலை நடத்துகின்றனர் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
அவர் சொன்னால் அணுகுண்டு வெடிக்கும் ஈரான்
Posted in உலக செய்திகள்

அவர் சொன்னால் அணுகுண்டு வெடிக்கும் ஈரான்

அவர் சொன்னால் அணுகுண்டு வெடிக்கும் ஈரான்

அவர் சொன்னால் அணுகுண்டு வெடிக்கும் ஈரான் அதிரடி அறிவிப்பு .
ஈரான் மத தலைவர் உத்தரவிட்டால் நாங்கள் அடுத்த நொடி அணுகுண்டு சோதனை நடத்துவோம் என ஈரானிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார் .

இஸ்ரேலால் ஈரானிய இராணுவத்தினருக்கு இடையில் போர் வெடித்துள்ள இவ்வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .

எதிரி நாடுகள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .ஈரான் மத தலைவர் உத்தரவிட்டால் அணுகுண்டு சோதனை நடத்துவோம் என்ற ஈரான் அமைச்சர் முழக்கம் ,உலக நாடுகளை கிலி கொள்ள வைத்துள்ளது .

பீதியில் இஸ்ரேல் மக்கள்

தமது எதிரி நாட்டிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ,யூதர்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலை ஏற்பட்டுள்ளது .

அடங்க மறுத்து இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் கடும் போக்கு தனம் , .

பாலஸ்தீனிய இஸ்ரேல் போர் அரங்களில் மேலும் பெரும் இடர்களை ஏற்படுத்து விடும் என்பதாக இஸ்ரேல் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .

இஸ்ரேல் பேரழிவை சந்திக்கும்

எமது நாட்டுக்குள் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலை நடத்திட முற்பட்டால் ,மிக பெரும் பேரழிவை இஸ்ரேல் சந்திக்கும் என ஈரானிய முக்கிய இராணுவ தளபதி முழங்கியுள்ளார் .

ஈரானிய அணு முக்கிய விமான தளங்கள் ,எண்ணெய் வயல்களை தாக்கி அழிக்க ,இஸ்ரேல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது .

அவ்வாறான நிலையில் தற்பொழுது அணுகுண்டு சோதனை நடத்த போகிறோம் என ஈரானிய இராணுவ தரப்பு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

காசா இஸ்ரேலுக்கு இடையில் நீடித்து செல்லும் கொடிய போரில் ,பல்லாயிரம் காசா மக்கள் பாலியாகியும் வாழ்விடங்கள் சுடுகாடாகியுள்ள இவ்வேளையில் .

ஈரான் களம் இறங்கி தாக்குதல் நடத்த பட்ட பின்னர் ,அணுகுண்டு சோதனை நடத்த போகிறோம் என்கின்ற ஈரான் அறிவிப்பு ,அரேபிய தேசத்தில் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது .

கழியும் நிமிடங்கள் திக் திக் நிமிடங்களாக கழிகின்றன .எங்கும் எப்பொழுதும் எதுவும் நடக்கலாம் என்கின்ற நிலை காணபடுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை


இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை

ராடார்களுக்கு சிக்காது இஸ்ரேலை தாக்கிய
ஹிஸ்புல்லா ஏவுகணை .ஹிஸ்புல்லா பயன்படுத்திய புதிய வகை ஏவுகணையால் எதிரி படைகள் அச்சத்தில் உறைந்துள்ளன .


ரொக்கட் உள் வருகையை கண்டறியும் அபாய ஒலிகள் எழுப்ப படாததால் எதிரி படைகள் கலக்கத்தில் உறைந்துள்ளது .


லெபனான் போர் படைகள் நடத்திய இந்த புதிய வகை ஏவுகணை தாக்குதலில் ,இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு, ஹிஸ்புல்லா போர் படைகள் தெரிவித்துள்ளது .

இஸ்ரேலுக்கு மிக பெரும் ஆபத்து

இஸ்ரேலுக்கு மிக பெரும் ஆபத்து இந்த ஹிஸ்புல்லா பயன்படுத்தும் புதிய ஏவுகணையால் காத்துள்ளது .

இதுவரை இடம்பெற்று வந்த போரில் பயன்படுத்தாத புதிய வகை ஏவுங்கனைகளை பயன்படுத்த ஹிஸ்புல்லா போராளிகள் ஆரம்பித்துள்ளது இஸ்ரேலுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது .

புதியவகை ஏவுகணை ஹிஸ்புல்லாவால் ஆபத்து

வரும் நாட்களின் இந்த புதியவகை ஏவுகணைகளை பயன் படுத்தி ஹிஸ்புல்லா அமைப்பினர் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் ,விமான தளங்கள் ,துறைமுகங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினால் அதுவே ,இஸ்ரேலுக்கு மிக பெரும் இழப்பையும் வரலாற்று தோல்வியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு

இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு

இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தீ கொழுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் உள்ளே நுழைந்து ,இஸ்ரேல் இராணுவம் மற்றும் மக்களை சிறை பிடித்து சென்றனர் .

இருநூறு நாட்கள் கழிந்த நிலையில் இதுவரை கைதிகளை விடுவிக்க ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை .

இதனை அடுத்து தற்போது மக்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் .

இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு மக்கள் எதிர்ப்பு

ஹமாஸ் போர் படைகளினால் சிறை பிடித்த கைதிகளை விடுவிக்க கோரி ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வீடு முன்பாக மக்கள்தீ கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

காசா மீதான போரை நிறுத்தி உடனடியாக கைதிகளை விடுவித்து தரும் படி கோரிக்கை விடுத்துள்ளனர் .

சட்டம் ஒழுங்கை உரிய முறையில் கடைபிடிக்காத நிலையில் ,தமது மக்களும் இராணுவம் ஹமாஸ் படைகளினால் சிறை பிடித்து செல்ல பட்டனர் என்ற விடயத்தை முன் வைத்து தமது எதிர்ப்பை காண்பித்து வருகின்றனர் .

நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க படும் மக்கள்

உடனடியாக தேர்தலை நடத்துங்கள் ,நெதன்யாகுவின் ஆட்சியை கவிழ்த்து விடுகிறோம் என மக்கள் கோபத்தோடு பேசி வருகின்றனர் .

தேர்தலை நடத்தினால் ,தோற்று விடுவோம் என அச்சம் நெதன்யாகுவிற்கு ,அதனால் இணங்க மறுத்து போரை நீடித்து நடத்தி வருகின்றார் .

Error: View 9293b2au4w may not exist
உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்கும் ஜெர்மன்
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்கும் ஜெர்மன்

உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்கும் ஜெர்மன்

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்கும் ஜெர்மன் நாட்டின் திட்டத்தில் இடையூறு ஏற்படுத்த பட்டு வருகிறது .

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இரண்டு வருடங்கள் கடந்து போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இந்த ரஷ்யா உக்ரைன் போருக்கு ஆதரவாக பல நாடுகள் களம் இறங்கியுள்ளன .இவ்வாறான கால பகுதியில் ஜெர்மன் நாடானது 400 MRAP கவச வாகனங்களை உக்ரைனுக்கு வழங்குவதிற்கு முன் வந்தது .

400 MRAP கவச வாகனகள் இந்த மாதம் உக்ரேனுக்கு விநியோகிக்க பட்டு விடும் என எதிர் பார்க்க பட்டது .

ஆனால் அந்த கவச வண்டிகள் விநியோகம் தடை பட்டுள்ளதாக ஜெர்மன் தெரிவித்துள்ளது .

குவிக்க படும் போர் ஆயுதங்கள்

ரஷ்யா மீது உக்ரைன் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதற்கு ஆதரவாக, அமெரிக்கா 61 பில்லியன் டைலர் பெறுமதியான ஆயுதங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

அமெரிக்கா வாழங்கும் அந்த ஆயுத தளபாடங்களில் கவச வாகனங்கள் ,டாங்கிகள் ,ஏவுகணைகள் ,என்பனவும் உள்ளடக்க பட்டுள்ளது .

தொடர்ந்து நீளும் ரஷ்யா உக்ரைன் போரினால் ,உலக நாடுகளை பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிகுண்டு சத்தங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிகுண்டு சத்தங்கள்


இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிகுண்டு சத்தங்கள்

இஸ்ரேல் ஹைபா துறைமுகம் மீது கடும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இஸ்ரேல் துறைமுகத்தில் பாரிய வெடிகுண்டு சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹைபா துறைமுகத்தில் பாரிய சரக்கு கப்பல்கள் தரித்து நிற்கின்றன .இஸ்ரேல் நாட்டின் மிக முக்கிய துறைமுக ஹைபா துறைமுகம் காணப்படுகிறது .

இஸ்ரேல் ஹைபா துறைமுகம்

இஸ்ரேலியா நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த முதன்மையான இந்த ஹைபா துறைமுகத்தின் மீது பாரிய வெடிகுண்டு சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளன .

துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது தொடர்ப்பில் உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை .

ஈரான் குழுக்கள் தாக்குதல்

ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் ,இந்த ஹைபா துறைமுகம் மீது தாக்குதல் நடத்தி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .

ஈராக்கிய ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் ,இந்த ஹைபா துறைமுகம் மீது கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் இருக்கின்றன .

அதிகமாக அவர்கள் தாக்குதல் நடத்தி இருக்க கூடும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
விமான விபத்தில் 10பேர் பலி
Posted in உலக செய்திகள்

விமான விபத்தில் 10பேர் பலி

விமான விபத்தில் 10பேர் பலி

மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்துக்குள்ளானதில் விமான விபத்தில் 10பேர் பலி .

மலேசியாவின் பெரக் பகுதியில் உள்ள இராணுவ தளத்தில் நடந்த LIVE ஒத்திகையின்போது ஹெலிகாப்டர்கள் விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விமான விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர் .

இரு ஹெலிகாப்டர்களில் பயணித்த கடற்படை ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மலேசிய கடற்படை தினத்தின் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (23) காலை 9.32 மணியளவில் RMN Lumut தளத்தில் நடந்த 90வது RMN நாள் அணிவகுப்பு அணிவகுப்பின் போது RMN கடல்சார் ஆபரேஷன் ஹெலிகாப்டர் (HOM-

ஹெலிகாப்டர் விபத்து

AW139) மற்றும் RMN FENNEC ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக ராயல் மலேசியன் நேவி (RMN) உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் மொத்தம் 10 பேர் ஈடுபட்டுள்ளனர், அதாவது 7 TLDM HOM குழுவினர் மற்றும் 3 TLDM Fennec குழுவினர். பாதிக்கப்பட்ட அனைவரும் சம்பவ இடத்திலேயே

இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டு, அடையாளம் காணும் செயல்முறைக்காக Lumut TLDM அடிப்படை இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஓடும் பாதையில் விழுந்து நொறுங்கியஹெலிகாப்டர்

இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு, ஹெலிகாப்டர்களில் ஒன்று மற்றொன்றின் ரோட்டரை வெட்டியது. மலேசியாவின் லுமுட்

நகரில் கடற்படைத் தளம் உள்ளது. ஹெலிகாப்டர்களில் ஒன்று ஓடும் பாதையில் விழுந்து நொறுங்கியதாகவும், மற்றொன்று அருகில் உள்ள நீச்சல் குளத்தில் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய TLDM ஒரு விசாரணை வாரியத்தை நிறுவும். குடும்பத்தின் உணர்திறன் மற்றும் விசாரணை செயல்முறையைப் பாதுகாப்பதற்காக

சம்பவத்தின் காணொளியை ஒளிபரப்ப வேண்டாமென TLDM பொதுமக்களிடம் தெரிவித்துள்ளது.

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ரொக்கட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ரொக்கட்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ரொக்கட்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ரொக்கட் இஸ்ரேலிய படைகளுக்கு சேதம் என ஹிஸ்புல்லாஅறிவிப்பு .

லெபனான் எல்லையோரமாக ஆக்கிரமிப்பு தளங்களை இலக்கு வைத்து ,லெபனான் ஹிஸ்புல்லா படைகள் கடும் தாக்குதலை .

நடத்தின் இந்த தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ முகாம்க்கள் சேதமடைந்துள்ளது என காணொளி ஆதரங்கள் ஊடக ஹிஸ்புல்லா காண்பித்துள்ளது .

இஸ்ரேலிய இராணுவத்தை திருப்பி அடித்த ஹிஸ்புல்லா

இஸ்ரேலியா அரச ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் லெபனான் உள்ளே ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்தியதாகவும் அதற்கு பதிலடியாகவே ,இந்த ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக லெபனான் ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது .

தொடர்ந்து ஹிஸ்புல்லா இஸ்ரேல் இராணுவத்தினருக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாலேயே இந்த பதிலடி தாக்குதலை தாம் நடத்தி கொண்டுள்ளதாக லெபனான் ஹிஸ்புல்லா படைகள் அறிவித்துள்ளன .

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் ஈரான் ஆதரவு குழுக்கள் ,இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை இன்னிக்கே கவனிக்க தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி
Posted in உக்ரைன் உலக செய்திகள்

அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி

அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி

அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க உள்ளதாக அறிவித்த நிலையில் ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரம் பெற்று வருகிறது .

இவ்வாறான கால பகுதியில் மிக பெரும் ஆயுத உதவியை உக்ரைனுக்கு வெள்ளை மாளிகை வழங்க உள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது

சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத விற்பனை

எதிர் வரும் நாட்களில் அமெரிக்கா உக்ரைனுக்கு 61 பில்லியன் டொலர் பெறுமதியான, ஆயுத உதவிகள் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

இதன் படி இந்த ஆயுதங்கள் கட்டம் கட்டமாக வழங்கிட, நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .

அதன் அடிப்படையில் ஏவுகணைகள் ,பீரங்கிகள்,ராடார்கள் கவசவண்டிகள்,துப்பாக்கிகள்,தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் .டாங்கிகள் ,என்பன இவற்றில் பிரதான இடம் வகிக்கின்றன

F 35 ரக விமானங்கள்

F 35 ரக விமானங்கள் உக்ரைனுக்கு விற்பனை செய்திட அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .

இந்த F 35 ரக விமானங்கள் ஓட்டுவதற்குரிய பயிற்சிகள் ருமேனியாவில் வைத்து, உக்ரைன் சிறப்பு படை விமானிகளுக்கு வழங்க பட்டு வருகின்றன .

இவர்கள் பயிற்சி முடிவு பெற்றதும் குறித்த விமானங்களை ,உக்ரைனுக்கு விற்பனை செய்திட அமெரிக்கா நடவடிக்கையை ஆரம்பிக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த விமானங்களை பயன்படுத்தி ,ரஸ்யாவின் ஏவுகணைகள் ,கப்பல் துறை முகங்கள் ,மற்றும் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டம் தீட்ட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இரண்டு மில்லியன் பீரங்கி குண்டுகள் விற்பனை

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வந்த இதுவரையான போர் கால பகுதியில் ,உக்ரைனுக்கு அமெரிக்காவினால் இரண்டு மில்லியன் பீரங்கி குண்டுகள் வழங்க பட்டுள்ளன .

அத்தனை பீரங்கி குண்டுகளும் ரஷ்யா இராணுவத்தின் மீது வீச பட்டுள்ளன .

மேலும் இதே போன்ற தொகையில் ,155 மில்லி மீற்றர் பீரங்கி குண்டுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .

மிக பெரும் தொகையில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கவுள்ள, இந்த ஆயுதங்கள் ஊடக ,மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ,ரஷ்ய உக்ரைன் போர் நீடித்து செல்ல போகிறது என்பதை இவை காண்பிக்கின்றன .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார்

இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார்

இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார் சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேலியா வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த நால்வர் மீது அங்கு வேகமாக பயணித்த வெள்ளை நிற கார் ஒன்று இடித்து தாக்குறது .

இதன் பொழுது காரின் வேகமான இடியில் சிக்கிய மூவர் ,காரின் கூரை மேலாக தூக்கி வீச படுகின்றனர் .அந்த காணொளி காட்சி வெளியாகியுள்ளது .

இவ்வேளை காரின் முன் பம்பர் பகுதி உடைந்து வீழ்கிறது .

மக்கள் மீது துப்பாக்கி தாக்குதல்

நடந்து சென்றவர்களை மோதிய காரை செலுத்தி சென்ற இருவர், காரில் இருந்து துப்பாக்கிகளுடன் குதிக்கின்றனர் .

கரினால் இடிவாங்கியவர்கள் இறந்து விட்டார்களா என இஸ்ரேலியர்களை பார்க்கின்றனர் .

ஆனால் அவர்கள் விடயத்தி புரிந்து தப்பி ஓடுகின்றனர் .

அவர்கள் மீது அவ்வேளை துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த படுகிறது .இதன் பொழுது பலத்த காயமடைந்த நிலையில் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

தாக்குதல் தாரிகள் கைது

குறித்த கார் மற்றும் துப்பாக்கி தாக்குதலை நடத்திய இரு வாலிபர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த கார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இருவரும் பாலஸ்தீன போராளிகள் குழுக்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காண பட்டுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி

விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி

ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி யாகியுள்ளார் ,மிக முக்கிய இஸ்ரேல் இராணுவ தாக்குதல் தளபதியை ஹிஸ்புல்லா வெற்றிகரமாக போட்டு தள்ளியுள்ளது .

இஸ்ரேல் இராணுவத்தின் மிக இராணுவ வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தின .

இஸ்ரேல் இராணுவ தளபதி பலியானது எப்படி ..?

இஸ்ரேலியா இராணுவத்தின் மிக முக்கிய கட்டளை தளபதியாக விளங்கி வந்த மேயர் தரத்திலான அதிகாரியே ,ஹிஸ்புல்லா இரானுவத்தின் விமான தாக்குதலில் பலியாகியுள்ளார்

தெரிவு செய்யப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தின் ,மிக முக்கிய இராணுவ தளம் மீது ,லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் ,தற்கொலை விமானங்கள் தாக்குதலை நடத்தின .

இந்த வெற்றிகர தாக்குதலில் ,ஹிஸ்புல்லா முதன் முதலாக புதியவகை ,தற்கொலை தாக்குதல் விமானங்களை பயன் படுத்தின .

சக்தி வாய்ந்த விமான தாக்குதலில் 18 இஸ்ரேலிய இராணுவ சிப்பாய்கள் காயமடைந்தனர் .

அவ்விதம் காயமடைந்தவர்களில் எட்டு பேர் மிக ஆபத்தான நிலையில் காணப்பட்டனர் .

அவ்வாறனவர்களில் இந்த தளபதி சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .

காயமடைந்த மேலும் ஏழுபேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இஸ்ரேலிய அரச இராணுவத்தால் பட்ட தகவலே 18 பேர் ,ஆனால் காயமடைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

மிரட்டும் ஹிஸ்புல்லா விமானங்கள்

ஈரான் இராணுவம் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்திய சில நாட்களின் பின்னர் ,ஹிஸ்புல்லா இராணுவம் முதன் முதலாக ,ரடர்களுக்குள் சிக்காத இந்த புதிய வகை விமானங்களை பயன் படுத்த ஆரம்பித்துள்ளனர் .

இந்த முகாம் பகுதிக்குள் இந்த விமானங்கள் வீழ்ந்து வெடித்த பொழுது சைரன்கள் ஒலிக்கவில்லை .

மற்றும் ,விமானத்தின் ஓசையும் ,சத்தமும் ,கேட்கவில்லை என யூத இராணுவம் தெரிவிக்கிறது .

அதனாலயே மிக பெரும் இழப்பை இஸ்ரேல் இராணுவம் சந்தித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

வரலாற்றில் முதன் முதலாக இவ்வாறான ஆபத்தான விமான தாக்குதலில் ,முக்கிய தளபதியை இஸ்ரேல் இராணுவம் இழந்து தவிக்கிறது .

இது போன்ற தாக்குதல்கள் மேலும் தொடரும் என லெபனான் ஹிஸ்புல்லா இராணுவம் தெரிவித்துள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இந்தியாவுக்குள் வீழ்ந்த சீனா விமானம்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

இந்தியாவுக்குள் வீழ்ந்த சீனா விமானம்

இந்தியாவுக்குள் வீழ்ந்த சீனா விமானம்

சீனா எல்லை ஊடக இந்தியாவுக்குள் வீழ்ந்த சீனா விமானம் இரண்டை இந்திய இராணுவம் மீட்டுள்ளது .

இந்த இலகுரக டிரோன் வகை உளவு விமானங்கள், எவ்வாறு இந்த பகுகிக்குள் வீழ்ந்தன என்பது தொடர்பாக, இந்திய இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது .

சீனா விமானம் இந்தியாவுக்குள் நுழைந்து எப்படி ..?

இந்தியாவுக்குள் சீனா உளவு விமானங்கள் இரண்டும் நுழைந்தது எப்படி என்பது தொடர்பாக, விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இந்த இராணுவ விசாரணைகளில் இதே பகுதியில் ,போதைவஸ்து கடத்தல் இடம்பெறுவதாகவும் ,அவ்வேளை அந்த போதைவஸ்து கடத்தல் கும்பல் ,இந்த சீனா தயாரிப்பு விமானங்களை பயன் படுத்தி இருக்கலாம் என தெரிவிக்கிறது .

அவ்வாறு நடத்த பட்ட போதைவஸ்து கடத்தல்கள் கண்டு பிடிக்க பட்டதாக இந்தியா இராணுவம் தெரிவிக்கிறது .

இந்திய பாஞ்சாப் மாநிலத்தின் இரண்டு கிரம புரங்களில் இருந்து ,இந்த விமானங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .

பதட்டமாகும் சீனா இந்தியா எல்லைகள்

தற்போது சீனா இந்தியா எல்லை பகுதி மிகவும் பதட்டம் நிறைந்த ஒரு பகுதியாக காண படுகின்றன .

இந்த பகுதிகள் ஊடாக சீனா இராணுவத்தின் ஊடுருவல் மற்றும் அத்துமீறல் சம்பவங்கள் அதிகம் காணப்படுகின்றன .

அவ்வாறான வேளையில் இப்பொழுது போதைவஸ்து குழுக்கள் இந்த விமானங்களை பயன் ப்படுத்துவதாக காண்பித்து ,இந்தியா இராணுவத்தின் கவனத்தை ,சீனா உளவுத்துறை ,திசை திருப்பி விடுகிறதா என்ற கேள்வியும் எழுப்ப படுகிறது .

Error: View 9293b2au4w may not exist