சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது
Posted in உலக செய்திகள்

சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது

சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது

சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது ஒவ்வொரு மதங்களுக்கும் மத சடங்குகள் முக்கியமானவை. திருமணத்தின் போது, இந்த சடங்குகள் முக்கியமாக கடைப்பிடிக்கப்படும். சிலர், சடங்குகளைச் செய்யாது, பதிவு திருமணத்துடன் நிறைவு

செய்துகொள்கின்றனர். எனினும், சமய சடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

திருமணம் செல்லாது

இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் அவர்களது திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்து முறைப்படி திருமண சடங்குகள் எதுவும்

நடைபெறவில்லை எனவும் திருமண சான்றிதழ் பெற வேண்டி சிறிய விழா ஏற்பாடு செய்து உத்திரப் பிரதேச சட்டப்படி சான்றிதழ் பெற்றோம் எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இந்து திருமண சட்டங்களின் படி நடத்தப்படாத திருமணங்கள் குறித்தும், அதனை ஒழுங்குபடுத்த கோரியும் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது

இந்த வழக்குகள் மீதான விசாரணை நடத்தப்பட்டு அது தொடர்பான பல்வேறு உத்தரவுளை உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு வெளியிட்டுள்ளது. இந்து திருமணத்தில் அக்னி சாட்சியாக நடைமுறையில் இருக்கும் சடங்குகள் கொண்டு திருமணம் நடைபெற வேண்டும் எனவும் இந்து திருமணம் சட்டம் பிரிவு 5இன் படி, திருமண விழா நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பிரிவு 7இன் படி இந்த சடங்குகள் நடைபெறவில்லை என்றால் திருமணம் செல்லாது. பிரிவு 8இன் படி இந்துமுறைப்படி சான்றிதழ் பெறுவது எளிது எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அக்னி சாட்சி போன்ற இந்து சடங்குகளின்படி ஒரு இந்து திருமணம் செய்யப்படாவிட்டால், அந்த திருமணம் இந்து திருமணமாக கருதப்படாது.

தேவையான சடங்குகள் செய்யப்படாத நிலையில், அது இந்து திருமண சட்டத்தின் கீழ் ஒரு திருமணமாக அதனை கருத முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருமண விதிகளை பின்பற்றாமல்,

எந்த மதமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் உரிய திருமண விதிகளை பின்பற்றாமல், ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கணவன்-மனைவி என்ற அந்தஸ்தைப் பெற முடியாது எனவும் ஆண் பெண் என இருவரும்,

கணவன் – மனைவி என்ற அந்தஸ்தைப் பெற வேண்டும் என்றால், திருமண சட்ட விதிகளின் கீழ் செல்லுபடியாகும்படி திருமணவிழாவை நடத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு உறவை ஏற்படுத்தி, அவர்களை குடும்பமாக திகழ வைக்கும் ஒரு முக்கிய நிகழ்வு எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்து திருமணச் சட்டம், 1955 இன் பிரிவு 7 இன் கீழ், மத சடங்குகளுக்கு ஒரு சிறப்பு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்து முறைப்படி திருமண சான்றிதழ் வேண்டும் என்றால் அவர்கள் அதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கூறியுள்ளது.

இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்

இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்


இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல் . இஸ்ரேலை தாக்கிய ரொக்கட் பெரும் சேதம், ஆரம்பித்துள்ள ஹிஸ்புல்லா போராளிகளை .

லெபனான் எல்லையோரத்த்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் மீது ,லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளனர் .

ஹிஸ்புல்லா போரளிகள் ஏவுகணை தாக்குதல்

ஹிஸ்புல்லா போரளிகள் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

மிக பெரும் போர் ஆரம்பிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டுள்ளது .

அதற்காக தமது விசேட படையணிகளை தயார் செய்து வருகிறது .

ரபா மீதான தாக்குதல் நாளை அல்லது நாளை மறுதினம் நடத்தப்படலாம் என எதிர்பார்க்க படுவதால் ,மக்கள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது .

இஸ்ரேல் பாலஸ்தீன போர்

இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்டு ஏழு மாதங்கள் கழிக்கின்ற பொழுதும் ,இதுவரை ஹமாஸ் சிறைபிடித்து சென்ற கைதிகளை ,இஸ்ரேல் இராணுவத்தால் மீட்டு வரமுடியவில்லை .

அதனை அடுத்தே தற்போது ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பிக்க போவதாக ,இஸ்ரேலியா இராணுவம் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
கப்பலை தாக்கிய ஹவுதி படை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கப்பலை தாக்கிய ஹவுதி படை

கப்பலை தாக்கிய ஹவுதி படை


கப்பலை தாக்கிய ஹவுதி படை,சுற்றிவளைத்த ஹவுதி விமானம்.மத்திய தரை கடல் அருகில் பயணித்து கொண்டிருந்த ,போர்த்து கேச நாட்டின் சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஹவுதி இராணுவம் தாக்குதலை நடத்தியது .

அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்
அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்

ஏமன் ஹவுதிய இராணுவத்தின் விமானங்கள் துல்லியமாக தமது இலக்குகளை தாக்கி அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது .

கடந்த இந்து நாட்களுக்கு முன்னதாக தாக்குதல் நடத்த போவதாக அறிவித்திருந்த ,ஹவுதிகள் தற்போது தமது தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளதை ,இரண்டு கப்பல் தாக்குதல்கள் எடுத்து காட்டுகின்றன .

சிதறியது இஸ்ரேல் முகாம்

வடக்கு இஸ்ரேலின் இரு இஸ்ரேலிய இராணுவ தளங்களை இலக்கு வைத்து ,ஹிஸ்புல்லா போராளிகள் ஏவுகணைகள் ,விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்தியுள்ளன .

இதில் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு கனிசமான இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஹிஸ்புல்லா தாக்குதல் அச்சம் , தெற்கு லெபனான் எல்லையோர
இஸ்ரேல் மக்களை அவசர அவசரமாக வெளியேயேற்றும் இஸ்ரேல் இராணுவம்.

இதன் மிக பெரும் தாக்குதல் நாட்களில் தொடர போவதை இவை எடுத்து காட்டுகின்றன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம்

குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம்

உக்ரைனில் குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம் . ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் முக்கிய சட்டத்துறை கட்டடம் எரிந்த வண்ணம் உள்ளது .

ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைகளை பயன் படுத்தி உக்ரைன் ஆளுகை பகுதியான ,ஒடிசா பகுதியை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்தியது .

இந்த தாக்குதலில் உக்ரைனின் சட்டத்துறை கட்டடம் முழுமையாக பாதிக்க பட்டுள்ளது .

அந்த கட்டடத்தின் கூரைகள் எரிந்து விழும் காட்சிகள் காணபடுகின்றன .

ரஷ்யா உக்ரைன் போர்

இரண்டு ஆண்டுகள் கடந்து மூன்றாவது ஆண்டுக்குள் ,உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையிலான யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இந்த போரில் உக்ரைன் உள் கட்டமைப்புக்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .மின்சார மையங்கள் ,நீர் நிலைகள் ,மற்றும் வர்த்தக முக்கிய கேந்திர பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன ,.

அவ்வாறு இன்று இடம்பெற்ற இந்த சட்டத்துறை கட்டடம் மீது நடத்த பட்ட தாக்குதலில் ,ஐந்து பேர் பலியாகியும் ,24 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

அவ்விதம் காயமடைந்தவர்கள் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
லண்டனில் பொலிசாரை வெட்டியா நபர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்


லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்

லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர் செயல் ,லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இன்று காலை உள்ளூர் நேரம் 7 மணியளவில் வடகிழக்கு லண்டனில் உள்ள ரயில்வே நியலையத்தின் அருகில் இந்த நபர் திடீர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தினர் .

இதில் இரு போலீசார் உள்ளிட்ட மக்கள் காயமடைந்துள்ளனர்

மேலும் கார் ஒன்றில் பயணித்த இவர் அதனை வீட்டுடன் மோதியுள்ளார் ., பின்னர் அங்கிருத்தவர்கள் மீது கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார் .

இந்த வாள்வெட்டு தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .வாள்வெட்டு தாக்குதலை நடத்தியவர் தீவிர விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .

உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்

கொலம்பியாவில் இராணுவ உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல் .இவ்வேளை இந்த உலங்குவானூர்தியில் பயணித்த ஒன்பது முக்கிய அதிகாரிகள்
உள்ளிட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் .

போதைவஸ்து கடத்தல் காரர்களுக்கும் அரச இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ,இந்த உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்த தெரிவிக்க படுகிறது .

பொறியில் சிக்கிய நெதன்யாகு.
சர்வதேச நீதிமன்றம் கைது செய்திட நடவடிக்கை .
விரைவில் நெதன்யாகுவை கைது செய்திட உத்தரவு வழங்க படுமாம் .

இன்றைய எதிரியின் உலக செய்திகள் ,

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஏவுகணை தாக்கி கப்பல் சேதம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

ஏவுகணை தாக்கி கப்பல் சேதம்


ஏவுகணை தாக்கி கப்பல் சேதம்

ஏவுகணை தாக்கி கப்பல் சேதம்,செங்கடலில் பயணித்த கிரேக்க சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஏமன் ஹவுதி படைகள் , வெடிகுண்டு விமானம் மூலம் தாக்குதலை நடத்தியுள்ளனர் .

இதில் சரக்கு கப்பல் பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளதாக தாக்குதலை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர் .

செங்கடல் கடல் பாதுகாப்பில் அமெரிக்கா படைகள் ஈடுபட்டுள்ளன .இவர்களினால் சரக்கு கப்பல் மீதான ஏமன் ஆயுத படைகளின் தாக்குதலை தடுக்கும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது என்கிறது .

3 நாளில் ரபா தாக்குதல் ஆரம்பிக்க படும் இஸ்ரேல்

3 நாளில் ரபா தாக்குதல் ஆரம்பிக்க படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது .ஹமாஸ் போர் படைகள் சிறை பிடிக்க பட்ட கைதிகளை விடுவிக்க தவறினால் ,தாக்குதல் நடத்துவோம் மிரட்டும் இஸ்ரேல் இராணுவம் .

எவ்வேளையும் வெடிக்கலாம் என்பதால் ,மக்கள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது .

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல்

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் ,யுத்த டாங்கிகள் அழிப்பு என உக்ரைன் இராணுவம் தெரிவிப்பு .

இதற்கு எதிராக ரஷ்யா பதிலடி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .


மழை வெள்ளம் போல இடி குண்டு மழைகள் பொழிகின்றன . இவை இன்றைய எதிரியின் உலக செய்திகள் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ரபா தாக்குதலை ஆரம்பிக்கும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ரபா தாக்குதலை ஆரம்பிக்கும் இஸ்ரேல்


ரபா தாக்குதலை ஆரம்பிக்கும் இஸ்ரேல்

ரபா தாக்குதலை ஆரம்பிக்கும் இஸ்ரேல் ,திறக்கப்படும் போர் முனை ,பதட்டமாகும் நாடுகள் .

இஸ்ரேல் இராணுவம் தமது இராணுவத்தை தயார் செய்துள்ளது . இஸ்ரேல் இராணுவம் பாரிய தாக்குதலை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

இஸ்ரேல் போருக்கு ஆதரவாக அமெரிக்கா மக்கள் எழுபது வீதம் உள்ளனர் என அமெரிக்கா அறிவித்துள்ளது .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்பி ஈழ வேந்தன் மரணம் என அறிவிக்க பட்டுள்ளது ,வயது மூப்பு நோய் வாய்ப்பட்டு இருந்த அவர் காலமானார் .

வடகொரியா நாடானது ஈரானுக்கு இராணுவ தொழில் நுட்ப உதவிகளை உள்ளதாக வடகொரியா ஈரான் என்பன கூட்டாக அறிவித்துள்ளது .


சாட்டை எடுத்து சுழட்ட ஆரம்பித்துள்ளது அரேபிய தேசம் .
எகிப்து காசா எல்லை வழியான ரபா வீதிகள் ,இடி மின்னல் போல குண்டு மழை வெள்ளம் போல பாய போகிறது .

நெருங்கி விட்டது தாக்குதல் நகர்வுகள் .மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
Posted in உலக செய்திகள்

சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்

சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்

தொலைபேசி கதைக்க தடையாக விளங்கிய சிசுவை பிரிட்சில் அடைத்த தாய் ,அதன் பின்னர் தொலைபேசி கதைத்த செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தொலைபேசி கதைப்பாற்கு தடையாக விலகியாய் சிசுவை ,பிரிட்சில் அடைத்து வைத்து விட்டு தாய் தொலைபேசி உரையாடலை தொடர்ந்துளளர் .

தாயின் இந்த செயல் மிக பெரும் சர்ச்சையையும் பபர ரப்பையும் ஏற்படுத்தியுள்ளது .

சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்

சிசு மூச்சை அடக்கமுடியாது காத்யுள்ளது ,எனினும் அவர்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்து சிசுவை வெளியில் எடுக்கவே இல்லை .

பிள்ளை எங்கே

அவ்வேளை தந்தை வீட்டின் மேல் இருந்து கீழே வந்து பொழுது ,தயார் உணவை வழங்குகினற ,அப்பொழுது பிள்ளை எங்கே என ,கணவன் வினவுகிறார் .

தாயார் சிசுவை குளிர்சாதன பெட்டியில் வைத்ததை மறந்து விட்டார் .

சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்

இவ்வாறான மூன்று நிமிடம் அடங்கிய காணொளி வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பெற்ற பிள்ளயை தொலைபேசி உரையாடுவதற்கு தொந்தரவாக உள்ளது என கருதி ,ஈவ் இரக்கம் அற்று குளிர்சாதன பெட்டியில் அடைத்து ,வதை செய்த இந்த தாயை ,மக்கள் பார்க்க தூக்கிலிட வேண்டும் என் மக்கள் கொதிப்பில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றன .

இவர் சேலை அணிந்து இருப்பதால் இந்தியா ,அல்லது இலங்கையை சேர்ந்தவராக இருக்கலாம் என கருத படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்

Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்

Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல் ,எகிப்த் rafah எல்லையில் இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நாடத்தின .இதில் அந்த rafah பகுதியில் தங்கி இருந்த 20 காசா மக்கள் பலியாகியுள்ளனர் .

இஸ்ரேல் இராணுவம் நடத்திய விமான தாக்குதலில் , rafah வீதியில் தங்கி வாழ்ந்த இருபது மக்கள் பலியானதாகவும் ,அவ்வாறு பலியானவர்களில் ஐந்து சிறுவர்களும் உள்ளடங்கும் என காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

இந்த rafah எல்லையில் காத்திருக்கும் லட்சக்கணக்கான பாலஸ்தீன காசா மக்களை ,எகிப்துக்குள் அகதிகளாக அனுப்பி வைக்கும் நடவடிக்கையில், இஸ்ரேல் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது .

ரபா போர் ஆரம்பிக்க இராணுவம் தயாரா நிலையில்

அதற்கு அமைவாகவே தற்போது எகிப்து எல்லையோர rafah பகுதியில் தாக்குதலை நடத்திட இஸ்ரேல் தயாராகி வருகிறது .

ரபா வீதியில் அருகில் உள்ள மறைவிடங்களிலேயே இஸ்ரேல் இராணுவம் ,மற்றும் கைதிகளை சிறை வைத்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் கருதுகிறது .

அதனால் அவர்கள் மீது தாக்குதலை நடத்தும் நகர்வில் இஸ்ரேல் இரானுவம் மிக பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்க தயாராகி வருகிறது

Error: View 9293b2au4w may not exist
பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்

பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்

கொல்கத்தாவில் காண்டஸ் என்பவரால் பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்.நூற்று கணக்கன் மக்கள் சூழ்ந்திருக்க இவர் தூக்கிலிட படுகிறார் .

பாஜக பிரமுகர் தூக்கிலிட படும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இவர் பாஜக பிரமுகர் என தெரிவித்து பல சமூக சீர்கேடுகளில் ஈடுபட்டு வந்தார் என குற்றம் சாட்டி மக்கள் முன் வைக்கின்றனர் .

அதனாலேயே பாஜக பிரமுகர் இவ்வாறு மக்கள் பார்க்க தூக்கிலிட பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .

மக்கள் முன்பாக பாஜக பிரமுகர் தூக்கிலிடப்பட்டார்


சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததால், இதுபோன்ற சம்பவத்தை நேரில் பார்த்த நீதிமன்றம் என்ன செய்கிறது? என்கின்ற கேள்வியும் எழுப்ப பட்டுள்ளது .


அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரைக்க வேண்டும் மற்றும் சட்டப்பூர்வமாக தூக்கு மேடையில் ஏற்ற வேண்டும் என் சமூக ஆர்வளர்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

இவர் தூக்கிலிட படும் காட்சிகள் நாம் பாரவியிட்ட பொழுது ,கைகள் இரண்டும் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் ,கழுத்தில் கயிறு மாட்டி ,தளி உரை பை ஒன்றினால் மறைக்க பட்டு அவர் தூக்கிலிட படுகிறார் .

மக்கள் சட்டத்தை தமது கையில் எடுத்து இவ்விதம் தூக்கு தண்டனை விதித்துள்ள சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் இந்த சம்பவம் பாஜக பிரமுகர்களுக்கு விடுக்க பட்ட நேரடி அச்சறுத்தலாக காண படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்

போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்

போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம் .இஸ்ரேலிய சிறப்புப் படையணி ஒன்று மீள இஸ்ரேலிய இராணுவத்தில் சேர மறுத்து ,போர் முனைக்கு போக மறுத்து தப்பி ஓட்டம் .

ஹமாஸ் மழை வெள்ளம் போல குண்டுகள் வெடிக்க ,அந்த குண்டு வெள்ளத்தில் தண்ணீரில் மூழ்கி ,சாக மறுத்து இஸ்ரேல் இராணுவம் ஆமி தப்பி ஓட்டம் என்பதாக தகவல் .

தப்பி ஓடும் இஸ்ரேல் இராணுவம்

போர் களத்தில் ஏற்பட்ட இழப்புக்கள் ,இடையூறுகளை நேரடியாக சந்தித்த மிக பெரும் முக்கிய முதன்மை படையணியை சேர்ந்த, இஸ்ரேல் இராணுவத்தின் அணி ஒன்று மீள போருக்கு செல்ல மறுத்து தப்பி ஓட்டம் .

இவ்வாறு தப்பி ஓடிய இஸ்ரேல் இராணுவத்தின் நிலை கண்டு ,உலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

சமர்களத்தின் நிலவரங்கள்

சமர்களத்தின் நிலவரங்களை அறிய மறுத்து ,ஏசி ரூமில் குந்தி அமர்ந்து கடசிகளை பார்க்கும் ,இஸ்ரேல் ஆளும் இனவெறி கொள்கை வகுப்பளர்களின் ,ஆசைகளுக்கு ,அப்பாவி இஸ்ரேலிய மக்களும் ,இராணுவத்தினரும் பலியாகி வருகின்றனர் .

இஸ்ரேலிய இராணுவத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு

இஸ்ரேலிய இராணுவத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை ,இந்த இராணுவத்தினர் தப்பி ஓட்டம் காண்பித்துள்ளது .

உளவியல் நிலையில் சோர்ந்து காணப்டும் இஸ்ரேலிய இராணுவத்தினர் ,சாக மறுத்து தப்பி ஓடும் செயல் ,இஸ்ரேல் இராணுவத்திற்குள் புயலை கிளப்பியுள்ளது .

உடனடியாக போரில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தள்ள பட்டுள்ளார் .

அதானல் அவர் முக்கிய போரை நடத்தி வெல்ல வேண்டிய நிலையில் காணப்படுகிறார் .

அதற்காக இராணுவ போர் வெற்றி ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்கிறார் .

ஆனால் எதிரிகள் இதனை நன்றாக அறிந்து கொண்டதால் ,இஸ்ரேலிய இராணுவத்தின் அணைத்து ,இராணுவத்தின் நகர்வுகளை துல்லியமாக இனம் கண்டு தடுத்து முறியடித்து வருகின்றனர் .

தோல்வி மேல் தோல்வியை சந்திக்கும் இஸ்ரேல் இராணுவம் நிலை கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கும் இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு பைத்தியம் பிடித்தவர் போல் காணப்படுவதை ,அவரது உடல் அசைவுகள் காண்பிக்கின்றன

இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் இவை இன்றைய எதிரியின் உலக செய்திகள் ,

full video

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா

இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா

இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா அபாயகர எச்சரிக்கையை இஸ்ரேலுக்கு விடுத்துள்ளது .

வடக்கு இஸ்ரேல் முழுவதும் தாக்க பட்டு, எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் தாக்குதல்களை நடத்துவோம் என ஹிஸ்புல்லா அபாய அறைவிப்பை வெளியிட்டுள்ளது .

தெற்கு லெபனான் பகுதியை ரபா எல்லை அருகே மிக பெரும் படை நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது .

அதனை அடுத்தே தற்போது ,மிக பெரும் எதிர் தாக்குதல்களை எதிரி மீது லெபனான் போர் படைகள் நடத்த தயாராகி வருகின்றனர் .

ரபா போர் ஆரம்பிக்க பட்டால் அதுவே மிக பெரும் மோதலை இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கு இடையில் ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

காஸாவில் இருந்து எகிப்துக்குள் ,பலஸ்தீன மக்களை முற்றாக அகதிகளாக துரத்தும் நடவடிக்கையில், இஸ்ரேல் தயாராகி வருவதை இவை காண்பிக்கிறது .

நாடற்ற மக்களாக ஹமாஸ் கட்டு பாட்டு மக்கள் செல்ல வேண்டும் என்பதே இஸ்ரேல் ,இனவாதிகள் நிலைப்பாடாக உள்ளது .

அதற்கு அமைவாகவே இந்த இராணுவ நடவடிக்கை திட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக ஹிஸ்புல்லா கருதுகிறது .

களமுனை நகர்வுகளும் ,இஸ்ரேல் அசைவுகளும் மிக பெரும் மனித படுகொலை ஒன்று அரங்கேற போவதை காண்பிக்கிறது .

Error: View 9293b2au4w may not exist
கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து

கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து. இஸ்ரேல் போர் அமைச்சரவை ,அமைச்சருக்கு விபத்தில் சிக்கிய கார் எலும்புகளை உடைந்து எறிந்தது .

தவறான வழியில் பயணித்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்
தவறான வழியில் பயணித்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென் ஜிவிர் கார் விபத்தில் சிக்கனார் . விபத்தில் சிக்கிய இவருக்கு 3 விலா எலும்புகள் உடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

எலும்பு முறிவுக்கு உள்ளான பென் ஜிவிர்

எலும்பு முறிவுக்கு உள்ளான பென் ஜிவிர் தற்போது வீட்டுக்கு சென்றுள்ளதாக இஸ்ரேலிய அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் இடம்பெற்று வந்த போருக்கு இவரே முதன்மையான பங்கு வகித்தவர் .

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை போல , இனவாதியாக இவர் காணப்படுகின்றார் .

போர் அமைச்சர் கார் கவிழ்ந்தது

இஸ்ரேலிய போர் அமைச்சராக காணப்படும் இவர் ,சென்ற கார் ,எதிரே பயணித்த கார் ஒன்றில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது .

அவ்வாறான கார் விபத்தில் சிக்கி மூன்று விலா எலும்புகள் முறிந்த நிலையில் காணப்படும் இவரது உடல் நிலை மோசமாக காணப்படுகிறது .

இதன் செயல் தாக்கம் ,இவரினால் இயல்பு நிலையோடு எழுந்து நடக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .

காசா மக்களின் கண்ணீர் கதறல்

அப்பாவி பாலஸ்தின காசா மக்களின் கண்ணீர் கதறல் ,போர் அமைச்சரின் விலா எலும்புகளை முறித்துள்ளது .

அப்படி பார்த்தல் இஸ்ரேல் நெதன்யாகு அமச்சரவையில் ஒரு விக்கட் அவுட் எனலாம் .

ஆடிய ஆட்டம் என்ன ,அடங்க மறுத்த நிலை என்ன என ,அரேபிய தேச மக்கள் கருத்துக்கள் காணப்படுகின்றன .

போரின் வலியை இப்பொழுது உணர்வார்

போரின் வலியை இப்பொழுது உணர்வார் போர் அமைச்சர் என்பது ,பாதிக்க பட்ட மக்களின் கருத்தாக உள்ளது .

நெதன்யாகுவும் ,விரைவில் அதே வலியை அதே மக்களினால் அனுபவிப்பர் என்கின்ற நிலையே காணப்படுகிறது .

இன படு கொலையாளி

மக்களை கொன்று அதில் சந்தோசம் காண்கின்ற இவ்வாறன ,இன படு கொலையாளி களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை இதுவாகவே காணப்படுகிறது .

இலங்கையில் கோட்டபாய எப்படி ,அதே சிங்கள மக்களினால் துரத்தியடிக்க பட்டரோ ,அதே போன்ற நிலை ,வரும் காலங்களில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு இடம்பெற போவதை இப்போதே அடித்து கூறலாம் .

பைடன் தோளில் ஏறிநின்று ஆடும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் ,கோட்டாவை போல விழுந்து கதற போகிறார் .

இனத்தை நசுக்கி கொன்று மகிழ்ந்த கூட்டம் ,கூண்டோடு சாய போகிறது .

Error: View 9293b2au4w may not exist
Village Cooking Channel புரியும் படுகொலைகள்
Posted in உலக செய்திகள்

Village Cooking Channel புரியும் படுகொலைகள்

Village Cooking Channel புரியும் படுகொலைகள்

Village Cooking Channel புரியும் படுகொலைகள் உலக உலக மக்களை அதிரவைத்து வருகிறது .Village Cooking Channel மிக பெரும் தமிழ் சமையல் youtube சனலாகும் .

மக்கள் மத்தியில் அதிக பிரபலமான இந்த Village Cooking Channel தற்போது ,வாசகர்களை தமது பக்கம் அதிகார ஈர்த்து கொள்ளும் நோக்குடன் ,விலங்குகளை படுகொலை புரிந்து வருகிறது .

village cooking channel விலங்குகள் படுகொலை

இதுவரை 233 தமிழ் சமையல் காணொளிகளை Village Cooking Channel வெளியீடு செய்துள்ளது .அவ்வாறான அனைத்து Village Cooking Channel விலங்குகள் சமையலாக காணப்படுகிறது .

அதிக மக்கள் பார்வையை கவர்வதற்கு ,அதன் மூலம் அதிக பணத்தை சம்பாதிக்கும் நோக்குடன் ,வாய்பேசா விலங்குகளை அதிகமாக தற்போது இந்த தமிழ் சமையல் village cooking channel படுகொலை புரிந்து வருகிறது .

இதுவரை இவர்களானால் 100 க்கு மேற்பட்ட பறவைகல்,மற்றும் 15 க்கு மேற்பட்ட ஆடுகள் ,முயல்,கோழி ,வாத்து ,தீ கோழி ,பண்டி ,போன்ற விலங்குகள் ,பறவைகளை மிக கொடூரமாக கொலை செய்துள்ளனர் இந்த தமிழ் சமையல் குழுமத்தினர் .

விலங்குகளுக்கு எதிரியாக மாறும் Village Cooking Channel

கடவுளின் பெயரால் பற்றும் பாசமும் உள்ளதாக தெரிவிக்கும் இந்த Village Cooking Channel ,செய்வது மிக பெரும் தவறு என விலங்கு பாதுகாவலர்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

உண்மையில் இந்த தமிழ் சமையல் Village Cooking Channel ரசிகர்களில் நாமும் ஒருவர் ,ஆனால் இந்த கிரமத்து சமையல் சனல் செய்கின்ற .

விலங்குகள் படுகொலையால் இவர்களது காணொளிகளை பார்வையிடுவதை ,எம்மை போன்ற பல உறவுகள் தவிர்த்து வருகின்றனர் .

சமீப காலங்களாக சில முக்கிய அரேபிய மற்றும் உலக நாடுகள் முக்கிய கிரமத்து சமையல் சேனல்களை பார்வையிட்ட பொழுதுஅதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன .

,இவ்விதமாக விலங்குகள் அதிகம் கொலை செய்யப்படுவதால் ,தற்போது அந்த சமையல் தளங்களின் பார்வைகள் தற்போது வீழ்ச்சியுற்று காண படுகிறது .

ஆபத்தானதாக மாறும் Village Cooking Channel

இவ்வாறு இந்த Village Cooking Channel பயணித்தால்,இவர்களும் அவர்களில் ஒன்றாக காணாமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது .

தமிழர்களின் ,முன்னோடிகளாகவும் , முன்னுதாரணமாக விளங்கி வரும் இந்த தமிழர் Village Cooking Channel ,என்ற சமையல் கலை நிபுணர்கள் ,சோகையிழந்து போவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன .

மக்கள் அதிகம் தம்மகத்தே வைத்திருந்து ஆட்சியில் ஏறி வாலாட்டி திரிந்த பல அரசியல் காட்சிகள், எவ்வாறு மக்களில் விரோதிகளாக காணமல் போனார்களோ , இந்த Village Cooking Channel லும் காணாமல் போகும் நிலை ஏற்பட போகிறது .

ஏமாற்றம் அளிக்க போகும் Village Cooking Channel

இது இந்த Village Cooking Channel லை அதிகம் விரும்பி பார்க்கும் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் .

அவ்வாறன தவறான வழியில் இந்த Village Cooking Channel செல்கிறது .அதன் குழுமம் இதனை பரிசீலனை செய்து முன்னோக்கி நகருங்கள் .

கிராமத்து முறைக்கு எதிராக மாற மறுக்கும் ,நீங்கள் அந்த கிராமிய வாழ்வே வாழ்வே பிடித்துள்ளதாக கூறும் நீங்கள் ,ஏன் விலங்குகள் மீது அன்பு செலுத்த மறுக்கின்றீர்கள் என்பதற்கு பதில் கூற வேண்டும் தோழர்களே .

அறத்தை போதித்த காந்தியின் தேச புதல்வர்களான Village Cooking Channel விலங்குகள் படுகொலை நிறுத்தி அறத்தின் பால் செல்ல வேண்டும் என்பது மக்கள் வேண்டுதலாகும் .

Error: View 9293b2au4w may not exist
ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு

ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு

கம்போடியாவில் ஆயுத களஞ்சியம் வெடித்து சிதறல் .இந்த ஆயுதங்கள் வெடித்து சிதறியதால் 25 கிராமங்கள் அழிவு என அரசு அறிவித்துள்ளது .

மிக பெரும் வெடியோசையுடன் குண்டுகள் வெடித்து சிதறியது .இந்த சத்தங்கள் பல மைல்களுக்கு கேட்டதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர் .

தமது வீடுகள் அழிந்த மக்கள் அழுகையுடன் காணப்படுகின்றனர் .

கம்போடியா மிக வறுமையான .நாடாகும் ,இலங்கையை விட பொருளாதாரத்தில் மிகவும் நலின பட்ட நாடாக காணப்படுகிறது .

குண்டுகள் வெடித்தது எப்படி விசாரணை ஆரம்பம்

அவ்வாறான நாட்டில் , இந்த இராணுவத்தினர் சேமித்து வைத்திருந்த வெடிகுண்டுகள் எப்படி வெடித்தன என்பது தொடர்பான விசாரணையில் பொலிஸ் இராணுவம் ஈடுபட்டுள்ளனர் .


சுடுகாடாக காட்சியளிக்கும் வீடுகள் ,கிராமங்கள் .
மழை வெள்ளத்தில் சிக்கி அழிந்தது போல குடிமனைகள் அழிந்து காணப்படுகின்றன .


ஆயுதம் வெடித்த குண்டுகள் சத்தம் பல மைல்களுக்கு கேட்டதாக மக்கள் தெரிவிப்பு .

பாதிக்க பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி வேண்டிய நிலையில் அரசு தள்ள பட்டுள்ளது .

இராணுவம் காயம் வாகனங்கள் அழிப்பு

இந்த குண்டு வெடிப்பில் சிக்கி இராணுவம் காயமடைந்துள்ளனர் ,அவ்வேளை அங்கு தரித்து நின்ற வாகனங்கள் என்பனவும் அழிக்கப்பட்டுள்ளன .

நான்கு மாடி கட்டடங்களில் இந்த வெடி குண்டுகள் களஞ்சிய படுத்த பட்டு அந்த இராணுவ முகம் பலத்த பாதுகாப்பின் கீழ் வைக்க பட்டிருந்தது .

அவ்வாறான பாதுகாப்பபு நிறைந்த இராணுவ முகாம் குண்டுகள் வெடித்து சிதறியது ,மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

திட்டமிடப்பட்ட சதி

திட்டமிடப்பட்ட சதிகளினால் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக ,சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

உடனடி விசாரணை நடத்தி ஆயுத களஞ்சியம் வெடிப்பு அறிக்கை சமர்ப்பிக்கும் படி அரசு உத்தரவிட்டுள்ளது .

பலமில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள் வெடித்து சிதறிட காரணமாக உள்ள அந்த இராணுவ முக்கிய புள்ளி .யார் .?

இலங்கை கொழும்பில் ஆயுத கூடங்கள் வெடித்து சிதறியதற்கு இதுவரை கைது செய்யப்படவில்லை .

அதே போன்றே கம்போடியாவில் இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பும் இடம்பெற்று இருக்க கூடும் என ஐயம் வெளியிட பட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை

சூடு பிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை

சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை ,இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை அடுத்து ,ஈரான் ஆயுதங்களை வாங்கி குவிக்க பல நாடுகள் போட்டி போடுகின்றன .

ஈரானிய தற்கொலை வெடிகுண்டு விமானங்கள் ,ஏவுகணைகள் என்பனவையே அதிக தொகையில் விற்க படுகின்றன .

இஸ்ரேலிய படைகளுக்கு ஈரானிய ஏவுகணைகள் விமானங்கள் பலத்த இழப்பை ஏற்படுத்தியதை அடுத்தே ,இப்பொழுது, ஏவுகணைகள் ,கெமிக்காசி விமானங்கள் , விற்பனை கொடி கட்டி பறக்கிறது .சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை

மலிந்த விலையில் ஈரான் ஆயுதங்கள்

அமெரிக்கா ,ஐரோப்பிய நாடுகளின் ஆயுத விலையில் ,குறைந்த விலையில் ஈரான் ஆயுதங்கள் விற்க படுகின்றன .

ஈரானிய ஆயுதங்கள் அமெரிக்கா, ஆயுதங்களுக்கு மேலான செயல் திறன் காணப்படுகிறது .

அவ்வாறான ஆயுதங்களை முண்டியடித்து ,வாங்கி குவிக்க நாடுகள் போட்டி போடுகின்றன .

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல் நிகழ்ந்ததை அடுத்தே ,ஈரான் ஆயுதங்களுக்கு உலக ஆயுத சந்தையில் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது .

இதனை தனக்கு சாதகமாக பயன் படுத்திய ஈரான் ,தற்போது ,பல மில்லியன் டொலர்களுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்திட ஆரம்பித்துள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி
Posted in உலக செய்திகள்

சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி

சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி

நாம் தமிழர் கட்சி சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி தெரிவித்துள்ளார் .

அவுஸ்ரேலியாவை சேர்ந்த வெள்ளக்கார பொண்ணு ஒருவரே நாம் தமிழர் கட்சி சீமான் அண்ணாவுக்கு வாக்குகளை வழங்குங்கள் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .

நாற்பது தொகுதிகள் போட்டியிட்ட நாம் தமிழர் இம்முறை வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்த வேளையில் ,அதற்கு பலம் சேர்க்கும் வகையில் வெள்ளக்கார பெண்மணியின் இந்த பேச்சு வைரலாகி வருகிறது .

கடல் கடந்து வெளிநாட்டவர்கள் மத்தியில் செந்தமிழன் சீமான் ,அவரது நாம் தமிழர் கட்சி என்பன சென்று சேர்ந்துள்ளது ,பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது .

சீமான் பேசும் அரசியல்

சீமான் பேசும் அரசியல் என்பது மனிதர்களுக்கும் மட்டும் அல்லாது ,அணைத்து உயிர்களுக்குமான அரசியலாக காணப்படுகிறது .

அவ்வாறன அரசியல் பேசும் சீமான் பேச்சு ,கொள்கை ,சிந்தாந்தம் ,வெளிநாட்டவர்கள் உற்று நோக்குவதன் வெளிப்பாடே இந்த அவுஸ்ரேலிய இளம் பெண்மணி வெளியிட்டுள்ள காணொளியாகும் .

நாம் தமிழர் சர்வதேச பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது ,பிரதான கட்சிகளுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி

ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி

ஈரான் ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி,இஸ்ரேலுக்குள் ஈரான் நடத்திய ஏவுகணைகளை உலங்குவானூர்தியில் தூக்கிச்செல்லும் இஸ்ரேலிய இராணுவம் .

சிரியாவில் ஈரானிய தூதரகம் மீது தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடியாக ,இஸ்ரேல் மீது ஈரான் கடும் ஏவுகணை மற்றும் ,தற்கொலை டிரோன் தாக்குதலை நடத்தியது .

இந்த தாக்குதலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தியது .

இதில் ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்டதூர ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்து இருந்தது .

அவ்வாறு சுட்டு வீழ்த்த பட்ட சில ஏவுகணைகளை .இஸ்ரேலிய இராணுவம் உலங்கு வானூர்தி மூலம் தூக்கி செல்லும் காட்சிகள் இவை .

சொல்லி அடித்த ஈரான்

இஸ்ரேலிய நகரங்கள் இராணுவ மையங்கள் மீது தாக்குதல் நாடத்துவோம் என ,சொன்னது போன்று சொல்லியடித்த ஈரான் செயல் கண்டு ,இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

வாய் சாடல் மட்டும் ஈரான் விடும் என நினைத்த இஸ்ரேலுக்கு ,ஈரான் வழங்கிய நேரடி தாக்குதலை அடுத்து அதிர்ச்சியில் இஸ்ரேல் இராணுவம் ,மொசாட் உளவுத்துறை உறைந்துள்ளமை குறிப்பிட்ட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்

இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்

இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம் .இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் பென் கிவீர் பயணித்த வண்டி கவிழ்ந்தத்தில் அவர் காயம் அடைந்துள்ளனர் .

இஸ்ரேலிய போர் அமைச்சரவையில் முக்கியமானவராக விளங்கிய இவரே இஸ்ரேல் பாலஸ்தீன போர் நீடித்து செல்ல காரணமானவர் .

அவ்வாறான அமைச்சு பெருமானே வீதி விபத்தில் காயமடைந்துள்ளார் .

இஸ்ரேல் போர் அமைச்சர்

இஸ்ரேல் நாட்டின் போர் அமைச்சராக விளங்கியவரும் ,இனவாதியும் கடும் போக்காளருமான ,பெண் கிவீரே விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார் .

காயங்களுடன் தப்பியவர் ,உயிரிழக்காது தப்பித்துள்ளார் .

இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்

இஸ்ரேலிய உளவுத்துறையால் நன்கு திட்டமிட்டு இவர் வீதி விபத்தில் இவ்விதம் போட பட்டுள்ளார் என்பதாகவே விபத்தை பார்க்கும் பொழுது தெரிகிறது .

பாதுகாப்பு வண்டிகள் பயணித்த பொழுது ,இவ்விதம் இவர் விபத்தில் சிக்கியதால் இருந்து பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது .

அப்பவி பாலஸ்தீன காசா மக்கள் பல்யாகவே ,இந்த இனவாதியே காரணமாக விளக்கியவர் .

இவர் இவ்விதம் காயமடைந்த செயல் கண்டு அரேபிய மக்கள் குஷியில் உறைந்துள்ளான் .

இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்

full video

Error: View 9293b2au4w may not exist
ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி

ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி

ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி .இஸ்ரேல் உளவு விமானம் நடத்திய குண்டுவீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தளபதி பலியாகியுள்ளார் .

கடந்த தினம் லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆளுகை பகுதிக்குள் ,தனது வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த ,கலாஃப் என்கின்ற ,ஜமா இஸ்லாமியா அமைப்பில் மூத்ததளபதி ,இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

லெபனான் ஹிஸ்புல்லாவின் ஆளுகை பகுதிக்குள் தொடராக ,பலரை இஸ்ரேல் மொஸாட் உளவுத்துறை படுகொலை செய்து வருகிறது .

இவ்வாறு படுகொலை செய்ய பட்ட கலாஃப் என்கின்ற மூத்த தளபதி ,வடக்கு இஸ்ரேல் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு ,முக்கிய மூளையாக செயல்பட்டவர் .

ஹிஸ்புல்லா ,ஹமாஸுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி , நாசகார தாக்குதல்களை இஸ்ரேலுக்கு நடத்திட தயாராகி கொண்டிருந்தவர் இவர் என ,இஸ்ரேல் மொசாட் அறிவித்துள்ளது .

அவ்வாறான மிக சக்தி வாய்ந்த முக்கிய தளபதியை ஹிஸ்புல்லா போர் அணிகள் ,இழந்துள்ளது என்கிறது இஸ்ரேல் .

தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல் .

முக்கிய தளபதிகளை படுகொலை செய்வதன் ஊடாக ,அந்த போர் அமைப்பை முற்றாக அழித்துவிடலாம் என்கின்ற, மொஸாட்டின் நடவடிக்கை வெற்றி பெறுகிறது என்கிறது மேற்குலகம் .

ஆனால் தளபதிகள் பலியானாலும் , இலக்கு நோக்கி நாங்கள் பயணிப்போம் என்கிறது போராட்ட அமைப்பினர் .

ஒருவாரத்தில் லெபனானுக்குள் நடந்த நான்காவது முக்கிய தளபதி படுகொலை சம்பவமாக இது அமைய பெற்றுள்ளது .

தாக்கியது எப்படி

இந்த தாக்குதல் தளபதி மீது தாக்குதல் நடத்தியது எப்படி என்பது தொடர்பில் ,தாக்குதல் நடத்தும் காணொளியை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது .

வாகனம் பயணித்து கொண்டுள்ளது ,அப்பொழுது அந்த பகுதி ஊடாக பறந்து வந்த ஆள் இல்லா உளவு விமன்ம் திடீர் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்கிறது .

அப்பொழுது அந்த வண்டி தீப்பிடித்து வெடித்து எரிகிறது .சம்பவ இடத்திலேயே குண்டு பட்டு அவர் பலியாகியுள்ளார் .

யூத இராணுவத்தின் தாக்குதல் தளபதி ஒருவர் மீது வான்வெளி தாக்குதலை நடத்தி ஹிஸ்புல்லா படைகள் படுகொலை செய்திருந்தனர் .

அதன் பின்னர் இடம்பெற்ற தாக்குதலாக இது அமைய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist