Posted in Uncategorized

கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 23 பேர் மரணம்

கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 23 பேர் மரணம்

இலங்கையால் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோய் தாக்குதலில் சிக்கி கடந்த

தினம் மட்டும் 23 பேர் பலியாகியுள்ளனர்

இதுவே இதுவரை இடம் பெற்ற மரணங்களில் அதிக எண்ணிக்கை என பதிவாகியுள்ளது

    Posted in Uncategorized

    இலங்கையில் உருவான புதிய கடல் பொலிஸ் – கண்காணிப்பு தீவிரம்

    இலங்கையில் உருவான புதிய கடல் பொலிஸ் – கண்காணிப்பு தீவிரம்

    இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை “நீர்நிலைகளின் விசேட சுற்றிவளைப்பு” என்ற பெயரில் புதியதொரு பிரிவை ஆரம்பித்துள்ளது.

    பல்வேறு பிரதேசங்களில் நீர் நிலைகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளைத்

    தடுப்பதே இதன் நோக்கமாகும். இந்த புதிய பிரிவு 16 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளைக் கொண்டது.

    மேலும் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல், கடத்தல் வியாபாரம்

    மற்றும் காடழிப்பு போன்ற நடவடிக்கைகளை தடுப்பதே இதன் முக்கிய நோக்கங்களில் சிலவாகும்.

    இந்த புதிய பிரிவுக்கு படகுப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கு ஐக்கிய நாடுகளின்

    போதைப் பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான நிறுவனம் மற்றும் இலங்கை மோட்டார் படகு சங்கத்தின் ஆதரவும் கிடைத்துள்ளது.

    அத்துடன் இந்த புதிய பிரிவை அமைச்சர் சரத் வீரசேகர திறந்துவைத்தார்.

      Posted in Uncategorized

      இராணுவ வேட்டையில் 157 தாலிபான்கள் பலி – 99 பேர் காயம்

      இராணுவ வேட்டையில் 157 தாலிபான்கள் பலி – 99 பேர் காயம்

      ஆப்கானிஸ்தானில் அரச இராணுவம் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தாக்குதலில் 157 பேர் பலியாகியும் 99 பேர் படுகாயமடைந்துள்ளனர்


      மேலும் இருபத்தி ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது

      பாடசாலை ஒன்றின் மீது நடத்த பட்ட குண்டு தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவி

      மாணவிகள் பலியானதற்கு பதிலடியாக இந்த தாக்குதலை அரச இராணுவம் நடத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

        Posted in Uncategorized

        வீழ்ந்து சிதறிய விமானம் – இருவர் மரணம்

        வீழ்ந்து சிதறிய விமானம் – இருவர் மரணம்

        ஈரான் அறக் விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்ட இலகு ரக விமானம் ஒன்று வீழ்ந்து

        நொறுங்கியதில் அதில் பயணித்த இருவரும் பலியாகியுள்ளனர்

        இயந்திரள் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

        ,எனினும் மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

          Posted in Uncategorized

          அமெரிக்கா இராணுவ தொடரணி மீது தாக்குதல் – சிதறிய கவச வண்டிகள்

          அமெரிக்கா இராணுவ தொடரணி மீது தாக்குதல் – சிதறிய கவச வண்டிகள்

          ஈராக் Al-Diwaniyah பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து நடத்த

          பட்ட தாக்குதலில் அமெரிக்கா கவச வண்டிகள் சிதறின ,இதில் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

          எனினும் அமெரிக்க இராணுவம் தமது சேத விபரங்களை தெரிவிக்கவில்லை

          தொடர்ந்து அமெரிக்கா படைகள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றமை ,பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

            Posted in Uncategorized

            இஸ்ரேல் -காமாஸ் மோதல் – 250 ரொக்கட் தாக்குதல் -பற்றி எரியும் கட்டிடங்கள் – வீடியோ

            இஸ்ரேல் -காமாஸ் மோதல் – 250 ரொக்கட் தாக்குதல் -பற்றி எரியும் கட்டிடங்கள் – வீடியோ

            பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் தொடர்ந்து நிலவி வரும் உக்கிர மோதல்களை அடுத்து தற்போது அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

            இஸ்ரேல் பலஸ்தீன மக்கள் மீது வலிந்து தாக்குதல் நடத்தி பெரும் இன படு கொலையை நடத்திய வண்ணம் உள்ளது

            இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் அடக்குமுறைகளை சகித்து கொள்ள முடியாத பலஸ்தீன வாலிபர்கள்

            ஆயுத போராட்டத்தை ஆரம்பித்தனர் .அந்த மக்களின் விடுதலைக்காக போராடிய அமைப்புக்களில் காமாஸ் முக்கியமானது ,

            அதன் தலைமையை அழித்த மகிழ்ந்த இஸ்ரேலுக்கு நேற்று நடத்திய அகோரா ரொக்கட் தாக்குதல் மூலம் கதி கலங்கியுள்ளது இஸ்ரேல் ,

            தமது எல்லை பகுதியில் அமைக்க பட்ட குடியிருப்பு பகுதிகளை நோக்கியும் ,இஸ்ரேல் எல்லைகளை

            நோக்கியும்காமாஸ் சமரியான ரொக்கட் தாக்குதலை நடத்தியது ,சுமார் 250 ரொக்கட் இவ்வாறு

            வீழ்ந்து வெடித்துள்ளது ,தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              போலீசார் விடுமுறைகள் இரத்து – திணறும் இலங்கை

              போலீசார் விடுமுறைகள் இரத்து – திணறும் இலங்கை

              இலங்கையில் தனிமை படுத்த பட்ட பகுதிகளை காவல் காக்க அனைத்து போலீசார்

              விடுமுறைகளை இரத்து செய்ய பட்டுள்ளன

              பல்வேறு பட்ட தேவைகள் நிமித்தம் ஓய்வில் செல்ல இருந்த போலீசார் இதனால் விரக்தி அடைந்துள்ளனர்

                Posted in Uncategorized

                ட்ரோன் மூலம் வாகனப் போக்குவரத்து கண்காணிக்க நடவடிக்கை

                ட்ரோன் மூலம் வாகனப் போக்குவரத்து கண்காணிக்க நடவடிக்கை

                இலங்கையில் வாகன போக்குவரத்து ட்ரான் கமரமூலம் கண்காணிக்க நடவடிக்கை ஆரம்பிக்க படவுள்ளது

                இவை வரும் நாள் முதல் ஆரம்பிக்க படவுள்ளது

                இதில் போலீசார் உள்ளிட்டவர்கள் லஞ்சம் வாங்குவதும் தெரியவரும் என எதிர்பார்க்க படுகிறது

                  Posted in Uncategorized

                  இலங்கையில் ஒரேநாளில் சிசு உள்ளிட்ட 26 பேர் கொரனோவால் மரணம்

                  லங்கையில் ஒரேநாளில் சிசு உள்ளிட்ட 26 பேர் கொரனோவால் மரணம்

                  இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் இருபத்தி ஆறு பேர் பலியாகியுள்ளனர்

                  இதில் சிசுவும் உள்ளடங்கும் ,தொடந்து பரவி வரும் இந்த நோயின் தாக்குதலை தடுக்க கிராமங்கள்

                  தனிமை படுத்த பட்டு மக்கள் நட மாட்டம் முடக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    கண்ணி வெடி தாக்குதல் – இராணுவ அதிகாரி உள்ளிட்ட 12 பேர் படுகொலை

                    கண்ணி வெடி தாக்குதல் – இராணுவ அதிகாரி உள்ளிட்ட 12 பேர் படுகொலை

                    புருண்டியில் இராணுவத்தினரை இலக்கு வைத்து நடத்த பட்ட கண்ணி வெடி தாக்குதலில் சிக்கி

                    இராணுவ அதிகாரி உள்ளிட்ட பன்னிரெண்டு பேர் பலியாகியுள்ளனர்

                    போதைவஸ்து மற்றும் திருட்டு கும்பல்களை துரத்தி சென்ற இராணுவத்தினரை இலக்கு வைத்தே

                    மேற்படி தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                      Posted in Uncategorized

                      சவூதி விமான நிலையம் மீது ஏமன் இராணுவம் தாக்குதல்

                      சவூதி விமான நிலையம் மீது ஏமன் இராணுவம் தாக்குதல்

                      சவூதி நாட்டின் சர்வதேச விமான நிலையமாக விளங்கும் Abha விமான நிலையம் மீது ஏமன்

                      இராணுவத்தின் உளவு விமானம் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது

                      இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவில்லை

                      ஈரான் வழங்கிய உளவு விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,சவுதிக்கும்

                      ,ஏமானிய கவுதிய படைகளுக்கும் இடையில் பலத்த முறுகல் மாற்று நேரடி சமர் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

                        Posted in Uncategorized

                        இஸ்ரேல் எல்லை அருகே 30 ரொக்கட் தாக்குதல் – வெடித்தது போர்

                        இஸ்ரேல் எல்லை அருகே 30 ரொக்கட் தாக்குதல் – வெடித்தது போர்

                        இஸ்ரேல் இராணுவத்தினர் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியதன் விளைவால் ஆத்திரமுற்ற

                        காமாஸ் போராளிகள் திடீரென Zionist பகுதியில் முப்பது ரொக்கட் குண்டு தகத்தலை நடத்தினர்

                        இதில் இஸ்ரேலிய தரப்புக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவில்லை ,இந்த தாக்குதலை அடுத்து

                        காமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் அகோர வான் தாக்குதலை நடத்தின

                        வலிந்து தாக்குதலை மேற் கொண்டு வரும் இஸ்ரேலின் அடாவடிக்கு அணைத்து போராளிகள் குழுவும் இணைந்து மிக பெரும் தாக்குதலை நடத்தினர்

                          Posted in Uncategorized

                          மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

                          மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

                          சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

                          நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில்

                          அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                          சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

                            Posted in Uncategorized

                            அப்பாவியை அடித்து கொன்ற இந்திய பொலிஸ் அடாவடி

                            அப்பாவியை அடித்து கொன்ற இந்திய பொலிஸ் அடாவடி

                            இந்தியா உத்தர பிரதேஸ் பகுதியில் அப்பாவி ஏழை நபர் ஒருவரை காவல்துறை ஊழியர் ஒருவர்

                            சரமாரியாக தாக்கி படுகொலை செய்துள்ளார்

                            மேற்படி நபரது நெஞ்சு ,வயிறு ,பின்பகுதி என்பனவற்றில் அடிகாயங்கள் காணப்படுகின்றன ,தமது

                            கணவருக்கு நீதி வேண்டி அவரது மனைவி உள்ளிட்ட அந்த கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

                            ஆனால் அதிகாரத்தை தமது கையிலெடுத்து தாமே நாடாளும் கோமகனாய் வலம் வரும் இந்திய

                            காவல்துறையின் அநீதி செயல் பாட்டுக்கு எப்பொழுது நீதி கிடைக்க போகிறது ..?

                            அடித்து கொன்ற இந்திய பொலிஸ்

                            அடித்து கொன்ற இந்திய பொலிஸ்
                            அடித்து கொன்ற இந்திய பொலிஸ்
                              Posted in Uncategorized

                              2400 இராணுவம் பலி – 5400 பேர் காயம் – தொடரும் சமர்

                              2400 இராணுவம் பலி – 5400 பேர் காயம் – தொடரும் சமர்

                              ஏமனில் இடம்பெற்று வரும் கிளர்ச்சி படைகளுடனான மோதலில் சிக்கி மாறிப் கிளர்ச்சி படைகள்

                              2400 பேர் மரணமாகியும் சுமார் 5400 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்

                              தமது போராட்ட குழுக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக அவர்கள் புதிய நடவடிக்கைகைக்கு

                              தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

                              கடந்த நான்கு மாதங்களில் இடம்பெற்ற உக்கிர சமரில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டி காட்ட பட்டுள்ளது

                                Posted in Uncategorized

                                தம்பதிகள் மீது கோடரியால் வெட்டிய பெண் – போலீசார் குவிப்பு

                                தம்பதிகள் மீது கோடரியால் வெட்டிய பெண் – போலீசார் குவிப்பு

                                அவுஸ்ரேலியா தென்மேற்கு பகுதியில் ஜோடிகள் மீது பெண் ஒருவர் திடீரென கோடாரியால் வெட்டியுள்ளார் .

                                இதில் 44 வயதுடைய கணவருக்கு துடையிலும் ,அவரது துணைவியாருக்கு தலையிலும் வெட்டு வீழ்ந்துள்ளது

                                தற்போது கொலை வெறி தாக்குதலை மேற்கொண்ட பெண் கைது செய்ய பட்டுள்ளார் ,இது

                                தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பாக பொலிசார் எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை

                                ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                  Posted in Uncategorized

                                  இஸ்ரேல் இனவெறி – பலஸ்தீன வாலிபர் கழுத்தை நெரிக்கும் இராணுவம்

                                  இஸ்ரேல் இனவெறி – பலஸ்தீன வாலிபர் கழுத்தை நெரிக்கும் இராணுவம்

                                  பலஸ்தீன ஜெருசலம் பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினர் மேற்கொண்ட வன்முறை தாக்குதலில் பல நூறு பேர் பாதிக்க பட்டனர் ,

                                  அவ்விதமான தாக்குதல் ஒன்றில் பலஸ்தீன நபரை நிலத்தில் வீழ்த்தி அவரது கழுத்தை நெரிக்கும்

                                  இஸ்ரேல் இராணுவத்தின் கொலை வெறி காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் பரவி கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                                  அமெரிக்காவில் காவல்துறையினரால் கறுப்பினத்தவர் ஒருவர் கழுத்து நெரித்து படுகொலை செய்ய பட்ட நிகழ்வின் ஒன்றாக இது பார்க்க படுகிறது

                                    Posted in Uncategorized

                                    இணையத்தில் வைரலாகும் ஈழ தமிழர் திரை பாடல் – வீடியோ

                                    இணையத்தில் வைரலாகும் ஈழ தமிழர் திரை பாடல் – வீடியோ

                                    இலங்கையில் இசையமைப்பில் குறுகிய காலம்தான். ஒவ்வொரு பாடலிலும் தன்னை மிகச் சிறந்த இசையமைப்பாளர்

                                    என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் சாணு அவர்கள் இசையமைத்து வெளிவந்திருக்கிறது இந்த புதிய பாடல்.

                                    வரிகளை கி.தீபன் எழுயுள்ளார். சுபர்த்தனா படைப்பாக்கம் வெளியிட்டுள்ளது. திரைப்பாடலுக்கு இணையாக இந்தப் பாடல் வெளிவந்திருக்கிறது.

                                    திரும்ப திரும்ப பாடலை கேட்டு ரசிக்கலாம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

                                    CLICK HERE FULL VIDEO

                                      Posted in Uncategorized

                                      16 கிராம சேவகர் பிரிவு தனிமை படுத்தல் – இராணுவம் காவல்

                                      16 கிராம சேவகர் பிரிவு தனிமை படுத்தல் – இராணுவம் காவல்

                                      இலங்கையில் தொடர்ந்து கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் தற்பொழுது மேலும் 16

                                      கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன

                                      இவ்வாறு தனிமை படுத்த பட்ட பகுதிகளில் இராணுவம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்

                                      ஈடுபடுத்த பட்டுள்ளனர்

                                        Posted in Uncategorized

                                        ஆப்பிள் போன் திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது

                                        ஆப்பிள் போன் திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது

                                        உலகில் பிரபல பொதி சேவை ,.டிலிவரி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தவர்கள் அவர்கள் மூலம்

                                        அனுப்ப படும் விலை உயந்த ஆப்பிள் கைப்பேசிகளை திருடி வந்தது அம்பலமாகியுள்ளது

                                        பொதியில் அனுப்ப படும் வாடிக்கையாளர்கள் கைப்பேசிகளை திருடி விற்று வந்துள்ளனர்

                                        ஐந்து பணியாளர்களும் கைது செய்ய பட்டு நடத்த பட்ட விசாரணைகளில் இந்த விடயம் கண்டு பிடிக்க்க பட்டுள்ளது

                                        கைதானவர்கள் நீதிமன்றின் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்