Posted in Uncategorized போலீசார் விடுமுறைகள் இரத்து – திணறும் இலங்கை Author: நலன் விரும்பி Published Date: 11/05/2021 Leave a Comment on போலீசார் விடுமுறைகள் இரத்து – திணறும் இலங்கை Spread the love போலீசார் விடுமுறைகள் இரத்து – திணறும் இலங்கை இலங்கையில் தனிமை படுத்த பட்ட பகுதிகளை காவல் காக்க அனைத்து போலீசார் விடுமுறைகளை இரத்து செய்ய பட்டுள்ளன பல்வேறு பட்ட தேவைகள் நிமித்தம் ஓய்வில் செல்ல இருந்த போலீசார் இதனால் விரக்தி அடைந்துள்ளனர்