Tag: ஏமன் இராணுவம்
Posted in Uncategorized
சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏமன் இராணுவம்
Author: நிருபர் காவலன் Published Date: 15/12/2021 Leave a Comment on சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏமன் இராணுவம்
சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏமன் இராணுவம்
ஏமன் நாட்டுக்கு மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த சவூதி நாட்டின் ஆள்
இல்லா உளவு விமானத்தை ஏமன் இராணுவத்தின் சுட்டு வீழ்த்தியுள்ளனர்
மேற்படி விமானமானது Shabwah பகுதியில் பறந்து கொண்டிருந்த பொழுது சுட்டு வீழ்த்த பட்டுள்ள
காணொளிகள் வைரலாக பரவி வருகிறது











