Category: பிரித்தானிய செய்தி
பிரித்தானிய செய்தி ஜனநாயகத்தை உலகிற்கு பறை சாற்றிய நாடாக பிரிட்டன் உள்ளது .அதிக இலங்கை தமிழர்கள் வசிக்கும் நாடு பிரித்தானியாவில் அதிக தமிழ் செய்திகள் ஊடகங்கள் உள்ளன .
பிரிட்டனில் வீடு வாங்கியவர்களுக்கு 3 மாதம் பணம் செலுத்த சலுகை அறிவிப்பு
பிரிட்டனில் வீடு வாங்கியவர்களுக்கு 3 மாதம் பணம் செலுத்த சலுகை அறிவிப்பு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினால் நாடு
பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது ,இதன்
காரணமாக வேலைவாய்ப்பு ,இழப்பு அதிகம் இடம்பெற்று வருவதால்
வீடு வாங்கியவர்கள் அந்த வீட்டு மாதாந்த கட்டு பணத்தை செலுத்த முடியாது திணறி வருகின்றனர்
அதனை அவர்களின் சுமையை தணிக்கும் முகாமாக நிதி தொடர் பாடல்களை
கட்டு படுத்தும் FCA நிறுவனம் மூன்று மாதம் பணத்தை செலுத்த கால அவகாசம் வழங்கியுள்ளது
இந்த கால அவகாசம் எதிர்வரும் ஐப்பசி மாதம் 31 ஆம் திகதி வரை
மீள் செலுத்தும் கால அவகாசத்தை வழங்கியுள்ளது .
இந்த உதரவு அணைத்து நிதி நிறுவனகளுக்கும் அறிவிக்க பட்டுள்ளது
தொடர்ந்தும் நோயின் பரவலினால் அடித்து பூட்டும் நிலை நீடிக்கும் எனின், இந்த அகல அவகாசம் மேலும் நீடிக்கும் நிலை ஏற்பட கூடும்
,அவ்விதம் ஏற்படுத்தாதது போனால் வீடுகள் பலது விற்பனைக்கு செல்லும் நிலையும் ,ஏல விற்பனை முகவர்கள் பெரும் பணம்
சம்பாதிக்கும் நிலையை உருவாக்காகி விடும் ,அதுவே பெரும் பொருளாதரத்தில் இழப்பை ஏற்படுத்தும்
அதனை தடுக்க அரசு இந்த நிலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் ஒரே நாளில் 3500 பேர் கொரனோவால் பாதிப்பு
பிரிட்டனில் ஒரே நாளில் 3500 பேர் கொரனோவால் பாதிப்பு
பிரிட்டனில் மீள இரண்டாம் அலியாக பரவிய வரும் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் ஒரே நாளில் மூவாயிரத்து ஐநூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதுவே எதிர்வரும் மாதங்களில் அதிகம் பாதிக்க படுவார்கள் என எச்சரிக்கை
விடுக்க பட்டுள்ளதுடன் 85,000 பேருக்கு மேல் பலியாவார்கள் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் வரும் வாரம் 31C அளவில் வெப்பம்
பிரிட்டனில் வரும் வாரம் 31C அளவில் வெப்பம்
பிரிட்டனில் எதிர்வரும் வாரம் 31C அளவில் வெப்பம் இருக்கும் எனவும் ,
இது இக்கால பகுதியில் அதிக வெப்ப நிலையாக உணரப்படும் என தெரிவிக்க பட்டுள்ளது
பொது வெளியில் ஆறுபேருக்கு மேல் கூட வேண்டாம் என அறிவிக்க
பட்டுள்ள நிலையில் மக்கள் அதிகமாக கூடலாம் என எதிர் பார்க்க படுகிறது
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை திடீர் நிறுத்தம்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை திடீர் நிறுத்தம்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை திடீர் நிறுத்தம்
கொரோனா தடுப்பூசி பரிசோதனை
லண்டன்:
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பல்வேறுகட்ட ஆய்வுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து இந்த மருந்தை தயாரித்துள்ளது. இந்த மருந்தை மனிதர்களுக்கு
செலுத்தும் பரிசோதனையில் முதல் 2 கட்ட பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெற்றது.
இந்நிலையில், 3ம் கட்ட பரிசோதனையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை மதிப்பாய்வு செய்ய வேண்டி உள்ளதாலும், பாதுகாப்பு
காரணங்களுக்காக பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மருந்து சோதனைகளில் விவரிக்கப்படாத நோய் ஏற்படும்போதெல்லாம் இதுபோன்று பரிசோதனை நிறுத்தி
வைப்பது வழக்கமான நடைமுறைதான். தீவிரமாக ஆராய்ந்து, சோதனைகளின் நேர்மையை பராமரிப்பதை உறுதிசெய்கிறோம். மிகப்பெரிய அளவில் சோதனைகள் செய்யப்படும்போது, சில
சமயம் நோய்கள் தற்செயலாக ஏற்படும். ஆனால் அவை சுயாதீனமாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்’ என்று அஸ்ட்ராஜெனெகா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஆனால், பரிசோதனையின்போது பாதிக்கப்பட்டவர் எங்கு இருக்கிறார், அவரது நோயின் தன்மை மற்றும் தீவிரம் ஆகியவை குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
கொரோனா தடுப்பூசிக்கான 3-வது கட்ட சோதனைகள் மேற்கொண்டிருக்கும் 9 நிறுவனங்களில் அஸ்ட்ராஜெனெகா
நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் தடுப்பூசி இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் Pizza Hu 29 கடைகள் அடித்து பூட்டு – 450 பேர் வேலை இழப்பு
பிரிட்டனில் Pizza Hu 29 கடைகள் அடித்து பூட்டு – 450 பேர் வேலை இழப்பு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் காரணமாக புகழ் பெற்று விளங்கும்
Pizza Hut தனது உணவகங்களில் இருபத்தி ஒன்பது அடித்து பூட்ட
பட்டுள்ளது ,இதனால் அங்கு பணிபுரிந்த 450 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது
தொடர்ந்து வரும் வாரங்களில் குறித்த நோயின் பரவல் அதிகரிக்கும்
என எதிர்வு கூற பட்டுள்ளநிலையில் தொடர்ந்து மேலும் அபிரிட்டன் தழுவிய
நிலையில் பல உணவகங்கள் அடித்து பூட்டும் நிகழ்வு இடம் பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது
இந்த தகவலினால் மக்கள் மத்தியில் ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது
பிரிட்டனில் நில நடுக்கம் -Milton Keynes இல் குலுங்கிய வீடுகள்
பிரிட்டனில் நில நடுக்கம் -Milton Keynes இல் குலுங்கிய வீடுகள்
பிரிட்டனில் இன்று காலை 9,45 மணியளவில் திடீர் நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்கமானது Milton Keynes and High Wycombe. வரை உணரபட்டுள்ளது
வீடொன்றில் பொருத்த பட்டிருந்த கமராவில் இந்த நிலநடுக்க அதிர்வுகள்
பதிய பெற்றுள்ளது ,வீடுகள் குலுங்கிய பொழுது அங்கிருந்த செல்ல பிராணிகள் தப்பி ஓடும் காட்சிகளும் பதிய பெற்றுள்ளன
இதன் தாக்கம் 3.3ஆக பதிய பெற்றுள்ளது ,இதனால் வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன
,எனினும் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவர்வில்லை
கொரனோ எதிரொலி – பிரிட்டனின் ஒரு பகுதியில் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு
கொரனோ எதிரொலி – பிரிட்டனின் ஒரு பகுதியில் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு
பிரிட்டனில் குளிர்காலத்தை முன்னிட்டு மீள வேகமாக பரவி வரும்
கொரனோ நோயின் தாக்குதலினால் பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதி பலமாக பாதிக்க பட்டுள்ளது
இதே பகுதியில் உள்ள போல்டன் எனும் பிரதேசத்தில் உள்ள பார்கள் ,உணவகங்கள்
,இரவுகளியாட்ட விடுதிகள் என்பன நடத்த தடைகள் விதிக்க பட்டுள்ளன ,
உணவகங்களில் டெக்கே வே மட்டும் சுகாதாரமுறைக்கு உட்படுத்த பட்டு எடுத்து செல்ல அனுமதிக்க படுகிறது
இங்கே ஒருலட்சம் பேரில் 120 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளது
கண்டுபிடிக்க பட்டுள்ளதை அடுத்து சுகாதார அமைச்சின்
வேண்டுகோளுக்கு இணங்க இந்த தடை உத்தரவுகள் பிறப்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் கொரனோ தாக்குதல்-57,400 பேர் பலி
பிரிட்டனில் கொரனோ தாக்குதல்-57,400 பேர் பலி
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை
சுமார் 57,400 பேர் பலியாகியுள்ளனர் என தற்போது அறிவிக்க பட்டுள்ளது
மேலும் மீளவும் இந்த நோயின் தாக்குதல் அதிகரித்து செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவித்து வருகின்றன
எதிர்வரும் குளிர்காலத்தை முன்னிட்டு இந்த நோயின் தாக்கம் அதிகரிக்கும்
எனவும் இதனால் எண்பத்தி ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள்
பலியாக கூடும் என நோய் தடுப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
இதற்கான பல காரணங்கள் முன் வைக்க படுகிறது ,மேலும் மக்கள் அரசு
அறிவுறுத்தும் சுகாதார முறைமையை பின்பற்றாது அலட்சியமாக செல்வதாகவும் ,
இதனால் இதை விட பாதிப்பு இரட்டிப்பாக செல்லும் அபாயம் எழக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
பெரும் பண கடத்தல் முறியடிப்பு – லொறியை மடக்கி பிடித்த லண்டன் பொலிஸ்
பெரும் பண கடத்தல் முறியடிப்பு – லொறியை மடக்கி பிடித்த லண்டன் பொலிஸ்
லண்டனில் இருந்து பெல்ஜியம் நாட்டிற்கு லொறியில் கடத்தில் செல்லப்பட்ட
ஒரு மில்லியன் பவுண்டுகள் லண்டன் டோவர் எல்லையோர காவல்துறையினரால் முறியடிக்க பட்டுள்ளது
இரண்டு லாரிகளில் இவ்விதம் கடத்தி செல்லப்பட்ட ஒருமில்லியன் பவண்டுகளே பொலிஸாரினால் முறியடிக்க பட்டுள்ளது
முதலாவது லொறியில் £830,000பவுண்டுகளும் இரண்டாவது லொறியில் 330,000 பவுண்டுகளும் கடத்தி செல்ல பட்டுள்ளது
குறித்த ஐரோப்பிய நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரே நிறுவனத்துக்கு
சொந்தமான இரண்டு லொறிகளில் இந்த பணம் எடுத்து செல்ல பட்டுள்ளது
நீண்ட நாட்களாக இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளது விசாரணைகள் மூலம்
தெரிய வந்துள்ளது ,கைதான இரு சாரதிகளும் தற்போது நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

பிரிட்டன் Birmingham.பகுதியில் மக்களுக்கு கத்தி குத்து – போலீசார் குவிப்பு
பிரிட்டன் Birmingham.பகுதியில் மக்களுக்கு கத்தி குத்து – போலீசார் குவிப்பு
கடந்த தினம் மதியம் ,பிரிட்டன் Birmingham.பகுதியில் இருபத்தி ஏழுவயது
நபர் ஒருவர் மக்கள் மீது சரமாரியாக கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டார்
இதில் ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர் ,குற்றவாளி கைது செய்ய பட்டுள்ளார் ,
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க
படுகிறது ,இந்த கத்தி குத்து தாக்குதல் தீவிரவாத செயலுடன் தொடர்புடையாதா
என்பது தொடர்பில் தெரியவரவிலை
தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

ஒரே நாளில் லண்டனுக்குள்கடல்வழியாக நுழைந்த 409 அகதிகள்
ஒரே நாளில் லண்டனுக்குள்கடல்வழியாக நுழைந்த 409 அகதிகள்
பிரிட்டனுக்கும் கடல்வழியாக சுமார் 409 அகதிகள் சிறிய ரக பாடகுகள் மூலம் உள்நுளைந்துள்ளனர்
இவர்களது வரவை அவதானித்த கடலோர காவலடையினர் அவர்களை
கடல் எல்லையில் வழிமறித்து கைது செய்தனர்
கறுப்பின
மக்களே அதிகம் இவ்விதம் ஆங்கில கால்வாயை ஊடறுத்து நுழைந்துள்ளனர்
மிகவும் ஆபத்தான கடல்வழியில் சிரிய மிதக்கும் படகுகளில் உள்நுளைந்துள்ளது குறிப்பிட தக்கது
இந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளை தடுக்க பிரிட்டன் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்ற பொழுதும் அகதிகள்
நூற்றுக்கணக்கில் நுழைந்து வருவது பெரும் நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்தியுள்ள்து குறிப்பிட தக்கது

மகனை கொன்று தானும் தூக்கில் தொங்கிய தாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
மகனை கொன்று தானும் தூக்கில் தொங்கிய தாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டனில் பத்தொன்பது வயது இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன்
ஒன்றாக வசித்து வந்தார் ,இதனால் இவர்களுக்கு இரண்டு வயதில் அழகிய ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது
இவ்வேளையில் காதலன் ,காதலி மற்றும் ,மகனை கைவிட்டு கருத்து வேறு பாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார்
இந்த துயரை தங்கி கொள்ள முடியாத காதலி தனது மகனை கொன்று
தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார், மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது
பிரிந்து செல்தல் குற்றமா என்றால் இந்த நாட்டில் இல்லை என்பதாகும் ,ஆனால் அதனால்
இந்த மரணம் நிகழ்ந்துள்ளதால் போலீசார் உரிய தீர்வான விடையத்தை
தெரிவிக்க திணறி வருகின்றனர் ,தொடர்ந்து வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இதுபோலவே தமிழர்களும் தற்கொலை செய்து வருகின்ற செயல் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

லண்டனில் மக்கள் மீது கத்தி குத்து தாக்குதல் -மூவர் காயம்
லண்டனில் மக்கள் மீது கத்தி குத்து தாக்குதல் -மூவர் காயம்
இன்று மதியம் லண்டன் secondary school in Stockport.பகுதியில் உள்ள
பாடசாலை அருகே மக்கள் மீது நடத்த பட்ட திடீர் கத்தி குத்து
தாக்குதலில் சிக்கி மூவர் பலத்த படுகாயமடைந்த நிலையில்
மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்த கத்தி குத்து தாக்குதல் ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பாக போலீசார் எதனையும் தெரிவிக்கவில்லை
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,லண்டனில்
இவ்வாறான சம்பவங்கள் நாள் தோறும் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
15 வயது மாணவனை கற்பழித்த டீச்சர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
15 வயது மாணவனை கற்பழித்த டீச்சர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டனில் அதி உயர் பாடசாலை ஒன்றில் டீச்சராக பணியாற்றி வந்த
திருமணம் முடித்த முப்பத்தி மூன்று வயதுடைய டீச்சர் ஒருவர்
தனது 15 வயது மாணவனுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டுள்ளார்
இதன் ஊடாக இவர் கர்ப்பமாகியுள்ளார்
தனது குழந்தைக்கு அந்த மாணவனே தந்தை என அவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்
,சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நிலையில் இவர்
குற்றவாளியாக அடையாளம் காணப் பட்டுளளதுடன் ,
இந்த குற்றம் நிரூபணமானால் இவருக்கு பல்லாண்டுகள் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

பிரிட்டனில் பாட்டி வைத்தவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்டு தண்டம்
பிரிட்டனில் பாட்டி வைத்தவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்டு தண்டம்
பிரிட்டன் Banwen in Neath Port Talbot, South Wales பகுதியில் சட்டவிரோதமாக இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய பட்டுள்ளது
மேற்படி நிகழ்வில் மூவாயிரம் மக்கள் கலந்து கொண்டனர்
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்
இதன் பொழுது அங்கு வந்த மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் பெரும் மோதல் வெடித்தது
மேலும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த இருவருக்கும் தலா பத்தாயிரம் பவுண்டுகள் விகிதம் இருபதாயிரம் தண்டம் வழங்க பட்டுள்ளது
மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் பலருக்கு நூறு முதல் ஆயிரம் தண்டமும் வழங்க பட்டுள்ளது
பிரிட்டனில் புதிதாக அமூல் படுத்த பட்டுள்ள சட்ட நகர்வில் முப்பது பேருக்கு
மேல் பாட்டி நிகழ்வில் மக்கள் கலந்து கொள்ள முடியாது அவ்வாறு கலந்து
கொண்டால் அந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவருக்கு பத்து ஆயிரம் தண்டமும்
,அதில் கலந்து கொண்டவர்களுக்கு ஆயிரம்பவுண்டுகளும் தண்டம் வழங்க படும் என்பதாக சட்டம் அமுலில் உள்ளது குறிப்பிட தக்கது

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

லண்டனில் விமான கடத்தல் முறியடிப்பு -,தீவிரவாதிகள் கைது
லண்டனில் விமான கடத்தல் முறியடிப்பு -,தீவிரவாதிகள் கைது
லண்டன் விமான நிலையத்தில் இருந்து பயணிகளை காவியபடி பயணித்த Lauda விமானம் ஒன்று
Vienna,நோக்கி பறந்து கொண்டிருந்தது ,அவ்வேளை அதில் பயணித்த இத்தாலி மற்றும் குவைத் நாட்டை சேர்ந்த இருவரும் கழிவறைக்குள் சென்றுள்ளனர் .
நீண்ட நேரமாகி அவர்கள் அதனை விட்டு வெளியில் வராது அதற்குள் இருந்து சந்தேகத்திற்கு இடமான வேலைகளை செய்துள்ளனர் .
இதனால் பதட்டமான பயணிகள் கதறிய படி போலீசாருக்கும் ,விமானிக்கு தகவல் அளித்தனர்
விரைந்து செயல் பட்ட விமானி தமது விமானத்தில் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் உள்ளதாக விமான கட்டு பாட்டறைக்கு தகவல் அனுப்பினார்
.
உடனடியா இரண்டு போர் விமானங்கள் குறித்த விமானத்தை சுற்றிவளைத்தன
அந்த போர் விமானங்கள் உதவியுடன் விமானம் லண்டன் ஸ்டாண்டாட் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்க பட்டது
மேற்படி விமானத்தில் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட இரண்டு நபர்களும் தீவிரவாதத்துடன் தொடர்பு பட்டனர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் விமானத்தை கடத்தவோ அல்லது விமானத்தை அமெரிக்கா இரட்டை கோபுர பாணியில் ஏதாவது செய்திட முனைத்திருக்க கூடும் என நம்ப படுகிறது
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

லண்டனில் போலீசார் அதிரடி வேட்டை – 39 பேர் கைது
லண்டனில் போலீசார் அதிரடி வேட்டை – 39 பேர் கைது
லண்டன் Hounslow, Hillingdon and Ealing. பகுதியில் விசேட குற்ற தடுப்பு காவல்துறையினர் நடத்திய திடீர் தேடுதல் முற்றுகை
நடவடிக்கையில் சுமார் முப்பத்தி ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் ,கடத்தல் ,கற்பழிப்பு ,கொலை ,கொள்ளை ,மற்றும் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்டவர்கள் என கண்டறிய பட்டுள்ளது
மேலும் இவர்கள் பயன் படுத்திய காருக்கு தானியங்கி முறையில் இலக்க தகடு மாறும் கார் பயன் படுத்தியதும் கண்டுபிடிக்க பட்டுள்ளது
கைதானவர்களிடத்தில் இருந்து இரண்டாயிரம் பவுண்டுகள் பணம் ,கத்திகள் ,துப்பாக்கிகள் ,மற்றும் போதைவஸ்து ,கஞ்சா என்பனவும் மீட்க பட்டுள்ளன
நீண்ட நாட்கள் போலீசார் இவர்களை பின்தொடர்ந்து கண்காணித்த பின்னர் இந்த முற்றுகை நடவடிக்கையில் களம் குதித்தனர்
தொடர்ந்து புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
லண்டன் Ilford இல் 3 சிறுவர்கள் கடத்தல்- மக்களுக்கு எச்சரிக்கை
லண்டன் Ilford இல் 3 சிறுவர்கள் கடத்தல்- மக்களுக்கு எச்சரிக்கை
நேற்று லண்டன் இல்போர்ட் பகுதியில் மூன்று சிறுவர்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர் .
இந்த கடத்தடன் தொடர்பு பட்ட 21 மட்டும் 40 வயது நபர் கைது செய்ய பட்டுளள்னர்
சிறுவர்கள் தற்போது மீட்க பட்டுள்ளனர் .
குறித்த கடத்தல் தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மூன்று முஸ்லீம் சிறுவர் கடத்தல் ஏன் என்பதற்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை
இம்ரான் சபி என்பவரே கடத்தல் சம்பவத்தின் முக்கிய நபர் என தெரிவிக்க படுகிறது ,
Nissan Qashqai registration PK13 ,என்ற காரினை குரைடன் பகுதியில் Coulsdon Road,கண்ணுற்றால் மக்கள் தமக்கு தகவல் தரும் படி போலீசார் அவசர வேண்டுதல் விடுத்துள்ளனர்
இந்த சிறார் கடத்தல் இடம்பெற்றதை கண்ணுற்ற மக்கள் 30 அழைப்பினை
அவசர மையத்திற்கும் அழைத்து தெரிவித்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்
இது மனித கடத்தல் மாபியா கும்பலா என உடனடியாக தெரிய வரவில்லை
லண்டன் மக்களே எச்சரிக்கை ,கடத்தல் கிறார்கள் உங்களை அருகில் இவ்விதம் நடமாட கூடும்
எச்சரிக்கையுடன் செயல் படுங்கள்

பிரிட்டனில் வைரஸ் தாக்கத்தால் 85,000 பேர் பலியாவர்கள் – நிபுணர்க்கள் எச்சரிக்கை
பிரிட்டனில் வைரஸ் தாக்கத்தால் 85,000 பேர் பலியாவர்கள் – நிபுணர்க்கள் எச்சரிக்கை
பிரிட்டனில் ஆரம்பமாகும் குளிர்கால பகுதியில் சுமார் எண்பத்தி ஐந்தாயிரம்
பேர் கொரனோ வைரஸ் பரவல் தாக்கத்தினால் பலியாவர்கள் என புதிய புள்ளி விபர அறிக்கை வெளியாகியுள்ளது
நோய்த் தடுப்பு நிபுணர்கள் மூலம் இந்த விசேட அறிக்கை வெளியாகியுள்ளது
இவ்வேளை பாடசாலைகளை அரசு மீள் ஆரம்பிப்பது மிக பெரும் அப்பதான ஒன்றாக மாற்றம் பெறும் எனவும் சுட்டி காட்ட பட்டுள்ளது
அமெரிக்காவை போல பிரிட்டன் மீள பெரும் மனித பேரழிவை சந்திக்கும்
எனவும் ,அது பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சுட்டி காட்ட பட்டுள்ளது
குளிர்காலத்தில் நோயானது அதிகம் பரவும் என்பதால் இவ்வேளை
இந்த நோயின் தாக்குதல் அதிகரிக்கும் என்பது நிபுணர்கள் கணிப்பாக உள்ளது
பிரிட்டனில் கொரனோ அபாயம் – மீள அடித்து பூட்டும் நெருக்கடி
பிரிட்டனில் கொரனோ அபாயம் – மீள அடித்து பூட்டும் நெருக்கடி
பிரிட்டனில் இரண்டாவது கொரனோ அலை முந்தையை பாதிப்பபை விட மிக மோசமாக இருக்குமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மக்கள் வீடுகளை விட்டு வெளியில் அதிகம் நடனமாடி திரிவதால் இந்த
நோயானது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என அது எச்சரிக்கை விடுத்துள்ளது
விரைவில் மீள முக்கிய ஆபத்தான பகுதிகளை அடித்து பூட்டுதல் ,அல்லது
தேசிய அளவில் சட்டங்கள் இறுக்கமாக நடைமுறை படுத்தும்
நிலைக்கு அரசு செல்லும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டி காட்ட பட்டுள்ளது
மக்களே வீதிகளில் தேவையற்று உலாவாதீர்கள் ,முகக் கவசம் இன்றி
பொது இடங்களில் உலவி திரியாதீர்கள் என்பது ஏற்புடமையாகிறது
நோயினை கட்டு படுத்தவும் ,பாதிப்பபை குறைக்கவும் அரச நடவடிக்கை விரைவில் ஆரம்பமாக உள்ளது






