Tag: பிரிட்டனில் நில நடுக்கம்
Posted in பிரித்தானிய செய்தி
பிரிட்டனில் நில நடுக்கம் -Milton Keynes இல் குலுங்கிய வீடுகள்
Author: நலன் விரும்பி Published Date: 08/09/2020 Leave a Comment on பிரிட்டனில் நில நடுக்கம் -Milton Keynes இல் குலுங்கிய வீடுகள்
பிரிட்டனில் நில நடுக்கம் -Milton Keynes இல் குலுங்கிய வீடுகள்
பிரிட்டனில் இன்று காலை 9,45 மணியளவில் திடீர் நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்கமானது Milton Keynes and High Wycombe. வரை உணரபட்டுள்ளது
வீடொன்றில் பொருத்த பட்டிருந்த கமராவில் இந்த நிலநடுக்க அதிர்வுகள்
பதிய பெற்றுள்ளது ,வீடுகள் குலுங்கிய பொழுது அங்கிருந்த செல்ல பிராணிகள் தப்பி ஓடும் காட்சிகளும் பதிய பெற்றுள்ளன
இதன் தாக்கம் 3.3ஆக பதிய பெற்றுள்ளது ,இதனால் வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன
,எனினும் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவர்வில்லை






