Category: பிரித்தானிய செய்தி
பிரித்தானிய செய்தி ஜனநாயகத்தை உலகிற்கு பறை சாற்றிய நாடாக பிரிட்டன் உள்ளது .அதிக இலங்கை தமிழர்கள் வசிக்கும் நாடு பிரித்தானியாவில் அதிக தமிழ் செய்திகள் ஊடகங்கள் உள்ளன .
லண்டனுக்குள் நுழைய -பிரான்ஸ் எல்லையில் காத்துக்கிடக்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட சரக்கு லொறிகள்
லண்டனுக்குள் நுழைய -பிரான்ஸ் எல்லையில் காத்துக்கிடக்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட சரக்கு லொறிகள்
பிரான்ஸ் கலை மற்றும் டோவருக்கு இடையிலான ஆங்கில கால்வாயை
கடந்து பிரிட்டனுக்கும் நுழையும் பெரும் எல்லையாக இது விளங்கி வருகிறது
.நாள்தோறும் லட்சத்திற்கு மேற்பட்டதா மக்கள் இதன் மூலம் பயணித்து
வருகின்றனர் ,பரவி வரும் கொரனோ நோயினை அடுத்தும் ,பிரான்ஸ்
பிரிட்டனுக்கு இடையில் இடம்பெற்று வரும் வர்த்தக உடன்படிக்கையை
அடுத்து மேற்படி சாரதிகள் குறித்த எல்லையில் காத்து கிடக்கின்றனர்
பிரான்ஸ் அரசுடன் இணைந்து தீர்க்கமான முடிவினை எட்டிய பின்னர்
இந்த எல்லைகள் வளமை போன்று திறந்து விட படும் என தெரிவிக்க படுகிறது
நத்தார் தினத்தில் குடும்பங்களை இழந்து சாரதிகள் குளிரில் விறைத்தபடி எல்லையில் காத்து கிடக்கின்றனர்

பிரிட்டனில் ஆறு லட்சம் பேருக்கு கொரனோ தடுப்பூசி போட பட்டுள்ளது
பிரிட்டனில் ஆறு லட்சம் பேருக்கு கொரனோ தடுப்பூசி போட பட்டுள்ளது
பிரிட்டனில் பறவை வரும் கொரனோ வைரஸ் நோயினை தடுக்கும்
முகமாக தற்போது கண்டுபிடிக்க பட்ட மருந்துகள் மக்கள் பாவனைக்கு விட பட்டுள்ளது
கடந்த டிசம்பர் எட்டு முதல் இருபதாம் திகதி வரையில் மட்டும்
முதல் கட்டமாக சுமார் 616,933 பேருக்கு போட பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
மேலும் தொடர்ந்து மக்களுக்கு இவை போட பட்டு வருகிறது ,பரவி
வரும் நோயினை இந்த தடுப்பு மருந்து மூலம் தடுக்கலாம் என் அரசு கருதுவது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் அகதிகள் வேலை செய்யலாம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிரிட்டனில் அகதிகள் வேலை செய்யலாம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிரிட்டனில் அகதிகள் இதுவரை காலமும் வேலை செய்ய முடியாது என்ற சட்டம் அமுலில் இருந்து வந்தது ,
ஆனால் பெண் ஒருவர் உச்ச நீதிமன்றில் தொடர்ந்த வழக்கின் விசாரணையில்
அகதியாக உள்ளவர் வேலைசெய்யலாம் என நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது
A trafficked woman who asked a judge for the right to work as a cleaner has won a landmark victory in the high court.
இதன் மூலம் பிரிட்டனில் அகதிகள் விசா இல்லா விட்டாலும் வேலை செய்ய முடியும்
என்ற நிலை கிட்டியுள்ளது ,இந்த வழக்கு அறிவிப்பு வரலாற்று சாதனையாக அமைய பெற்றுள்ளது
In his ruling on Friday, Mr Justice Bourne considered the wider issues about the right to work for asylum seekers and victims of trafficking.
இனி தமிழர்கள் உள்ளிட்ட அகதிகள் பயமின்றி வேலை செய்ய முடியும் ,வேலை செய்ய முடியும் எனின் வங்கி கணக்குகளும் இலகுவாக திறக்க முடியும்
அப்புறம் என்ன தமிழர்களுக்கு குஷி தான் ,படித்தவர்கள் இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
இதில் ஒருவருடத்திற்கு மேலாக இந்த நாட்டில் அவர்கள் வழக்கில் அகதி முடிவு எடுக்காத பட்ஷத்தில் இவ்விதம் வேலை செய்திட நீங்கள் அனுமதி பெற்று கொள்ள முடியும் பிரிட்டன் அரச இணைய குறிப்பில் சுட்டி காட்ட பட்டுள்ளது ,அவை கீழ்
You will not normally be allowed to work while we consider your asylum application, except in these limited circumstances.
If you have been given permission to work as part of another form of leave, then as long as your application for asylum was made in time (while the original leave is still valid) you will usually be allowed to continue to work.
If you apply for asylum out of time (when you have no current leave in the UK), then the permission to work you had under your previous leave ended when your leave expired so you can no longer work.
Most asylum applicants are not allowed to work while we consider their application. This is because entering the country for economic reasons is not the same as seeking asylum, and it is important to keep the two separate.
A decision will usually be made on straightforward claims within 6 months. If you have waited longer than 12 months for us to make an initial decision on your claim, you can request permission to work.
If your application has been rejected, you can ask for permission to work if you have sent us more asylum-based pieces of evidence (further submissions) which are more than 12 months old. This will mainly affect people who have already sent in documents – if you send them now, then you are unlikely to be able to apply for permission to work.
If your case is being managed by a regional asylum team then please send your permission to work application to your case owner.
If you are given permission to work, you will not be allowed to become self-employed and you will only be allowed to take up a job which is included on the list of shortage occupations published by UK Visas and Immigration.
We will not allow you to work if you are responsible for any delay in us making a decision on your application or further submissions.
If you are homeless or do not have money to buy food (we call this ‘destitute’) you may qualify for free housing and financial help. Your case owner will tell you if you qualify for this. For more information, see Asylum support.
If you want to work voluntarily, without being paid, you should speak to your case owner.
It is against the law to beg.
அமெரிக்காவில் ஒரேநாளில் 137,260 பேர் பாதிப்பு -2,418 பேர் மரணம்
அமெரிக்காவில் ஒரேநாளில் 137,260 பேர் பாதிப்பு -2,418 பேர் மரணம்
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி கடந்த இருபத்தி
நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 2,418 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும்
ஒரு லட்சத்து முப்பத்தி ஏழாயிரத்து இருநூற்று அறுபது பேர் பாதிக்க பட்டுள்ளனர்
,28,109 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,இதனால் எதிர்வரும் நாட்களில் மரணங்கள் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
இதே போல பிரிட்டனில் 691 பேர் பலியாகியுள்ளனர் ,36,804 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
லொறியில் மக்களை கடத்திய இருவருக்கு மரண தண்டனை
லொறியில் மக்களை கடத்திய இருவருக்கு மரண தண்டனை
பிருட்டனுக்குள் வியட்னாமிய மக்களை கடத்தி வந்த பொழுது ,மூச்சு
தினறி 33 க்கு மேற்பட்டவர்கள் பலியாகினர்
மேற்படி
சம்பவத்தில் தொடர்புடைய ஒன்பது பேர் கைது செய்ய பட்டனர் இதில்
லொறி சாரதி உள்ளிட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்க பட்டுள்ளது
இவர்கள் குற்றவாளிகள் என அடியாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிரடி தீர்ப்பு வழங்க பட்டுள்ளது
பிரிட்டனுக்கும் நுழைவதற்கு 40 நாடுகளுக்கு தடை
பிரிட்டனுக்கும் நுழைவதற்கு 40 நாடுகளுக்கு தடை
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து ஐரோப்பா உள்ளிட்ட நாற்பது நாடுகளுக்கு
உள்நுழையவும் ,இங்கிருந்து வெளி செல்லவும் பயண தடை விதிக்க பட்டுள்ளது
தற்போது பயணிகள் விமான சேவைகள் யாவும் நிறுத்த பட்டுள்ளன
சரக்கு விமான சேவைகள் வழமை போன்று இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இந்த தடையானது தை மாதம் வரை நீடிக்க கூடும் என கருத படுகிறது
லண்டனில் புதிய சட்டத்தை மீறினால் – இது தான் தண்டம் – முதல்ல இதை படிங்க
லண்டனில் புதிய சட்டத்தை மீறினால் – இது தான் தண்டம் – முதல்ல இதை படிங்க
பிரிட்டனில் குறிப்பாக லண்டனில் நத்தார் தினத்தை முன்னிட்டு அன்று மட்டும் மக்கள் அயலவர்களுடன் இணைந்து கொள்ள அனுமதி வழங்க பட்டுள்ளது
அது தவிர்ந்து பிற நாள்களில் கூடினால் அவர்களுக்கு தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
தற்போதுலண்டன் பகுதி எங்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
,நோயாளர்கள் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து செல்வதனால்,
நத்தார் தினத்திற்கு பின்பு முழு லொக்கடவுன் நிகழ்வு ஏற்பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இவ்வேளை அரசு விதித்துள்ள புதிய நடைமுறைகளை மீறினால் இது தான் தண்டம்
அதனை கீழே பாருங்கள்
18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தண்டம் அறவிட படும் என தெரிவிக்க பட்டுள்ளது
£200 for the first offence, lowered to £100 if paid within 14 days
• £400 for the second offence, then doubling for each further offence up to a maximum of £6,400
லண்டனில் 138 வருடம் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்
லண்டனில் 138 வருடம் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்
பிரிட்டன் லண்டன் பகுதியில் சமூக விரோத செயல் பாடுகளில் ஈடுபட்டு வந்த மிக பெரும் குழுவு ஒன்றினை போலீசார் மடக்கி பிடித்தனர்
கடந்த ஒருவருடத்திற்கு மேலாக இவர்களை தொடராக கண்காணித்து
வந்த போலீசார் ,போதைவஸ்து கடத்தல்களில் ஈடுபட்டு வந்த மேற்படி நபர்களை மடக்கி பிடித்தனர்
அவ்வேளை இவர்களிடம் இருந்து சுமார் 31kg of cocaine, 308kg of amphetamine, 590kg of cannabis resin, 3kg of skunk, 30 cannabis plants and nearly £900,000 லட்சம் பணம் என்பன மீட்க பட்டன
லண்டன் வூல்வீச் நீதிமன்றில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகளில் இவர்கள் அனைவருக்குமாக இணைத்து 138 வருடன் கடூழிய சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது
கொரனோ காலத்தில் போலீசார் மேற்படி கும்பலை இலக்கு வைத்து தமது வேட்டையில் ஈடுபட்டு வந்தமை இங்கே குறிப்பிட தக்கதாகும்

லண்டனில் – தமிழர்களிடம் நகை கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய 12 திருடர்களை தேடும் பொலிஸ்
லண்டனில் – தமிழர்களிடம் நகை கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய 12 திருடர்களை தேடும் பொலிஸ்
லண்டன் பகுதியியல்நகை வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த முக்கிய பன்னிரெண்டு திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்
இவர்கள் வீதிகளில் செல்லும் மக்களிடம் கத்திமுனையில் நகைகளை திருடி சென்றதுடன் ,பல கத்தி குத்து தாக்குதலையும் நடத்தியுள்ளனர்
இவர்கள் மிக ஆபத்தான கிரிமினல் நடவடிக்கியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் ,லண்டனில் தேடப்படும் பன்னிரெண்டு
முக்கிய குற்றவாளிகள் என கறுப்பு பட்டியலில் அறிவிக்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்
இவர்களை தெரிந்தால் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கவோ அல்லது
அருகில் உள்ள காவல்துறையினருக்கோ தெரிவிக்கும் படி வேண்ட படுகின்றனர்
தமிழர்களிடமுடம் கத்தி முனையில் வழிப்பறி கொள்ளையில் இவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது ,இவர்களை
கைது செய்தால் மட்டுமே இவர்கள் பின்புலத்தில் உள்ள குற்றவாளிகளை கண்டு பிடிக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்

பிரிட்டனில் – நத்தாருக்கு பின்னர் மூன்றாவது முழு லொக்கடவுன்
பிரிட்டனில் – நத்தாருக்கு பின்னர் மூன்றாவது முழு லொக்கடவுன்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து
இரண்டாவது முழு அடைப்பு விடுக்க பட்டது ,நத்தர் தினத்தை முன்னிட்டு
அது தளர்த்த பட்டது ,ஆனால் மேற்படி நோயின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவ மனைகளில் நோயாளர்கள்
எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதல் நத்தார் முடிவடைந்ததன்
பின்னர் முழு அடைப்பு நிலைக்கு மூன்றாவது முறையாக பிரிட்டன் செல்ல உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இதனை மறைமுகமாக பிரிட்டன் பிரமர் தெரிவித்துள்ளதும் கவனிக்க தக்கது
பிரிட்டன் Luton பகுதியில் போலீசார் சுற்றிவளைப்பு எட்டு பேர் கைது – ஒரு லட்சம் பணம் மீட்பு
பிரிட்டன் Luton பகுதியில் போலீசார் சுற்றிவளைப்பு எட்டு பேர் கைது – ஒரு லட்சம் பணம் மீட்பு
பிரிட்டன் புறநகர் பகுதியாக உள்ள லூட்டன் பகுதியில் நேற்று போலீசார் நடத்திய சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையின்
பொழுது சுமார் எட்டு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,மேலும் ஒருலட்சம் பவுண்டுகள் பணம் மீட்க பட்டுள்ளது
114 போலீசார் இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்
இதன் பொழுது கைபேசிகள் ,துப்பாக்கிகள் ,போதைவஸ்துக்கள் ,வாகனங்கள் ,கணனிகள் ,கைபேசிகள் என்பன மீட்க பட்டுள்ளன
இவர்களுடன் தொடர்பில் உள்ள ஏனையவர்களை கைது செய்யும் நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 532 பேர் மரணம் -35,383 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 532 பேர் மரணம் -35,383 பேர் பாதிப்பு
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி சுமார் 532 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 35,383 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
,இதைவிட 1340 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,தற்போது மீளவும்
உணவகங்கள் டெக்கவே மட்டும் அனுமதிக்க பட்டுள்ளது ,வீதிகள்
வழமையை விட மக்கள் நடமாட்டம் குறைந்து காண படுகின்றமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 612 பேர் பலி
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 612 பேர் பலி
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி சுமார் 612 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 25,161 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவர்களுடன் சுமார் 1632 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,லண்டன்
பகுதி சிவப்பு எச்சரிக்கி விடுக்க பட்ட பகுதியாக அறிவிக்க பட்டுள்ளது
,அதனால் உணவகங்கள் டெக்கவே மட்டும் எடுக்க அனுமதிக்க பட்டு புதிய தடைகள் விதிக்க பட்டுள்ளன
பிரிட்டனில் வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – உசார்
பிரிட்டனில் வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – உசார்
பிரிட்டனில் வாகன சாரதிகள் மற்றும் உரிமம் பெற்றுக் கொள்ளும் நிறுவனமான
Driver and Vehicle Licensing Agency (DVLA) அவசர எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது
தமது நிறுவனத்தின் பெயரை பயன் படுத்தி இணைய மோசடி நபர்கள்
தாம் கோருவது போன்ற விண்ணப்பத்தை அனுப்பி மக்களின்
விபரங்களை சேகரித்து அதன் மூலம் மோசடியில் ஈடுபடுவதான குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது
இவ்வாறான விண்ணப்பங்கள் கிடைக்க பெற்றால் தம்முடன் தொடர்பு கொண்டு உறுதி படுத்து மாறு வேண்ட படுகிண்றீர்கள்
உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உடனே விரைந்து அவர்களுக்கு தெரிய படுத்தும் படி வேண்ட படுகிறது ,தமிழர்களே எச்சரிக்கை
பிரிட்டனில் 50ஆயிரம் கொரனோ கடன் மோசடி – சிக்கிய தமிழர்கள்
பிரிட்டனில் 50ஆயிரம் கொரனோ கடன் மோசடி – சிக்கிய தமிழர்கள்
பிரிட்டனில் பரவி வந்த கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலை அடுத்து சரிந்து போன பொருளாதாரத்தை கட்டி எழுப்ப பிரிட்டன்
ஆளும் அரசு சுமார் £42.2 billion of bounce back loans கடனுதவி வழங்கியது
கிரெடிட் படு மோசமாக இருந்தாலும் இந்த கடனை யாரையும் பெற்று கொள்ள முடியும் ,அதற்கு இவர்கள் வியாபாரம் வைத்திருப்பவர்களாக இருக்க வேண்டும் ,
அவ்விதம் ஐம்பதாயிரம் முதல் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வரை வழங்க பட்டது
இதில்
நான்கு மடங்கு வீதமானவர்கள் மோசடியான முறையில் இந்த பணத்தை பெற்றுள்ளதாக முக்கிய வங்கிகள் தெரிவித்துள்ளன ,இது தொடர்பான விசாரணைகள் வங்கி உள்கட்டமைப்பு ரீதியாக
இடம்பெற்ற வண்ணம் உள்ளத்துடன் ,குறித்த கடனை பெற்றவர்கள் அணைவரும் விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் சிக்கியுள்ளனர்
எதிர்வரும் சித்திரை மாதம் பல தமிழர்கள் ஓடி திரியும் நிலை ஏற்படும் என கருத படுகிறது ,அன்றே ஆண்டு வரி கணக்கு
சம்பிற்கும் மாதமாக உள்ளது ,அப்பொழுது தான் மேலும் பல விடயங்கள் அம்பலமாகும் என தெரியவருகிறது
தற்போது நிதி அமைச்சருடன் மேற்படி விடயம் தொடர்பில் வங்கிகள் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர் ,இந்த கடன்
பெற்றவர்கள் வங்கியை சுத்த முடியாது ,கரணம் பணத்திற்கு அரசே பொறுப்பு அதனால் எடுத்தவர்கள் அனைவரும் பணத்தை மீள் செலுத்தியே தீர வேண்டும்
அது தவிர வரி அதே தொகை செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படலாம் என எதிர் பார்க்கக் படுகிறது ,ஆசை படுவான் ஏன் அவதி படுவான் ஏன் ..|?
பிரிட்டனில் கொரனோ நோயினால் 232 பேர் மரணம்
பிரிட்டனில் கொரனோ நோயினால் 232 பேர் மரணம்
பிருத்தானில் இரண்டாம் அலியாக பரவி வரும் கொரனோ நோயின் தகத்தலில்
சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 232 பேர்
பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது ,அதே போல அமெரிக்காவில் 1,130 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
எதிர் வரும் ஆறு மாதங்களில் இந்த நோயானது மிக அதிகமாக பரவும்
என்ற செய்தி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 144 பலி
பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 144 பலி
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 144 பேர்
கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
வழமையை விட இன்று அதிக உயிர்பலிகள் குறைவடைந்து காணப்படுகிறது
இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .இதேபோல அமெரிக்காவில் 892 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
பிரிட்டனில் கொரனோ பரவலில் -500 பேர் பலி -21,502 பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ பரவலில் -500 பேர் பலி -21,502 பாதிப்பு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தகத்தலில் சிக்கி கடந்த
இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 500 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 21,502 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவர்களுடன் 2,884 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக சுகாதார
அமையு அறிவித்துள்ளது ,லண்டன் பகுதி சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்ட
பகுதியாக அறிவிக்க பட்டுள்ளது ,நோயின் தாக்குத்தல் அதிகரித்துள்ள
நிலையில் ,பாடசாலைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
பிரிட்டன் கடலப்பரப்பில் கடற்படை ரோந்து காவல் அதிகரிப்பு
பிரிட்டன் கடலப்பரப்பில் கடற்படை ரோந்து காவல் அதிகரிப்பு
பிரிட்டன் ஐரோப்பாவுடன் இருந்து விலகும் நிலையில் தமது கடல்பரப்பை
பாதுக்காக்கும் நோக்குடன் தற்பொழுது பிரித்தானிய
கடற்படையினர் எல்லையோரங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்
எதிரிகள் நுழைந்து விடாது பாதுகாக்கவும் ,மற்றும் அகதிகள்
வரவை தடுக்கவும் இந்த பாதுகாப்பபு பணி தீவிர படுத்த படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பிரிட்டனில் கொரனோ தடுப்பூசி -குறைந்தன மரணங்கள்
பிரிட்டனில் கொரனோ தடுப்பூசி -குறைந்தன மரணங்கள்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வந்த கொரனோ நோயானது தற்போது குறைந்து வருகிறது
இதற்கும் கரணம் இந்த நோயின் தாக்குதலை தடுத்து மக்களை காப்பாற்றும்
பணியில் புதிதாக தடுப்பூசி கண்டுபிடிக்க பட்டு அது மக்கள் பாவனைக்கு விட பட்டது
இறப்பு விகிதம் குறைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
முன் கள பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது குறிப்பிட தக்கது






