Category: உளவு செய்திகள்
உளவு செய்திகள்,உலக உளவு செய்திகள் ,உலக நாடுகளின் முதன்மை புலனாய்வு செய்திகள் ,
போரை ஆரம்பித்த இஸ்ரேல் எரியும் ஆயுத கிடங்கு
போரை ஆரம்பித்த இஸ்ரேல் எரியும் ஆயுத கிடங்கு
இஸ்ரேல் மீது கமாஸ் போராளிகள் ,ரொக்கட் தாக்குதலை நடத்தியதை அடுத்து ,பழிவாங்கும் ,பதிலடி ,தாக்குதலை ,இஸ்ரேல் ,பாலஸ்தீனம் கமாஸ் ,மற்றும் லெபனான் ,எல்லையோரத்தில் உள்ள ,கமாஸ்
,நிலைகள்,முகாம்கள்,ஆயுத கிடங்குகள் ஆயுத தொழில்சாலைகள்,சுரங்க பாதைகள்,நிலத்தடி குகை ,
என்பனவற்றின் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
வான்வழி ,மற்றும் ஏவுகணைகள் மூலம் ,தொடர் ,இடைவிடாத ,அகோர தாக்குதலை நடத்துகிறது .
போரை ஆரம்பித்த இஸ்ரேல் எரியும் ஆயுத கிடங்கு
தமது இராணுவம் நடத்திய தாக்குதல்களில் ,எதிரிகளுக்கு ,பலத்த இழப்பு ,என நெதன்யாகுவின் ,பாதுகாப்பு அமைச்சு ,தெரிவித்துள்ளது .
லெபனான் ,ஹிஸ்புல்லா,ஜிகாத் ,இணைந்து கூட்டு ,தாக்குதலை ,நடத்தலாம் என்பதால் ,போர், பதட்டம் ,நிலவுகிறது .
ஈரான் ,பின்புலத்தில் ,இயங்கும் ,கிளர்ச்சி படைகள்,தமது ,மோதல்களை,கூட்டாக ,ஆரம்பிக்கலாம் ,என்பதால்,யுத்த ,பர பரப்பு ,அதிகரித்துள்ளது .
கமாஸ்,ரொக்கட் ,இஸ்ரேல் ,லெபனான்,ஏவுகணை,
எரியும் இஸ்ரேல் பழிவாங்கிய ஈரான்
எரியும் இஸ்ரேல் பழிவாங்கிய ஈரான்
எரியும் இஸ்ரேல் பழிவாங்கிய ஈரான் ஏவுகணைகள் ,
இஸ்ரேல் மீது லெபனான் பகுதியில் இருந்து ,காமாஸ் ,படைகள், திடீர், ஏவுகணை,தாக்குதலை நடத்தியுள்ளனர் .
மழை போல வீழ்ந்து வெடித்த ஏவுகணைகளினால் ,இஸ்ரேல் முக்கிய நகரம்
குண்டுகளினால் அதிர்ந்தது ,வீடுகள் ,வீதிகள் என்பன உடைந்து வீழ்ந்துள்ளது .
இஸ்ரேல் பிரதமர் ,நெதன்யாகுவின் ,இனவாத தாக்குதலுக்கு ,
பதிலடியாக ஈரான் ஆதரவு ,போராளி, குழுவாக ,விளங்கும் ,காமாஸ், போராளிகள் ,இந்த அதிரடி ,ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர் .
ஜப்பான் ,முக்கிய தளபதிகளுடன் பயணித்த ,உலங்குவானூர்தி ,சீனா, கடல், அருகில் வீழ்ந்து , மூழ்கியது .
சீனா ,தைவான் ,நாடுகளுக்கு ,இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் ,கடல், கண்காணிப்பு ,பணியில் ,ஈடுபட்ட ,ஜப்பான் ,இராணுவ, உலங்கு வானூர்தி ,காணாமல் போயுள்ளது .
சீனா ,இந்த, கெலிகப்டரை ,சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என, எதிர், பார்க்க படுகிறது .அமெரிக்கா, பயணிகள், விமானம் ,வீழ்ந்து, நொறுங்கியகியது ,பல, மக்கள், மரணம் ,
உக்ரைன், ரஷ்யா, போர் இன்று ,கள நிலவரத்தில் ,ரஷ்ய ,உக்ரைன் ,இராணுவத்தினருக்கு ,இடையில்
கடும் மோதல்,இடம்பெற்றுள்ளது .யுக்ரேன் கிழக்கு ,பகுதியில் முன்னேற முயன்ற ,ரஸ்யா ,படைகளுக்கு இடையில் ,கடும் மோதல்,வெடித்துள்ளது .
யுக்ரேன் ,பீரங்கிகள்,ஏவுகணைகள்,டாங்கிகள் ,என்பன அழிக்க பட்டுள்ளதாக, ரஸ்யா ,படைகள் அறிவித்துள்ளன .
வீழ்ந்த போர் விமானம் விமானி சிறை பிடிப்பு
வீழ்ந்த போர் விமானம் விமானி சிறை பிடிப்பு
வீழ்ந்த ,உக்ரைன் போர், விமானம், ரஸ்யாவுக்கு தாக்குதல் நடத்த பறந்து சென்ற ,உக்ரைன் போர் விமானம் ,விபத்தில் சிக்கி வீழ்ந்தது ,
அப்போது அந்த ,விமானத்தை , ஒட்டி சென்ற வானோடி உயிர் தப்பினார்
,விமானி ,தமது நாட்டுக்குள் ,தப்பிக்க முயன்றுள்ளார் .
ரஷ்யா எல்லையோரத்தில் காவலில் இருந்த ,இராணுவத்தினரால் ,
யுக்ரைன் ,வானோடி , சிறை ,பிடிக்க பட்டுள்ளார் .
கடுமையான ,சித்திர வதைகளிற்கு ,யுக்ரைன் விமானி சிக்கியுள்ளார் ,
இவர் மூலம் பெற பட்ட தகவலை வைத்து ,யுக்ரைன் மீது ,அதிரடி தாக்குதல் ,வைத்தியம் ,செய்திட ,தாக்குதல் தயாரிப்புக்கள் இடம்பெறுகின்றன .
வெடித்த கடும் போர் எரியும் இராணுவ தலைமையகம்
வெடித்த கடும் போர் எரியும் இராணுவ தலைமையகம்
உக்ரைன் ரஷ்யா போர் இன்று, களநிலவரம் ,கலவரமாக காண படுகிறது ,
உக்ரைன் கிழக்கு பக்மூட் ,பகுதியை முழுவதுமாக ,ஆக்கிரமிக்கும் ,பாரிய ,இராணுவ நடவடிக்கையை வாடகை ,இராணுவமான ,வாக்கினர் குழு ஈடுபட்டுள்ளது .
பல்முனை ,தாக்குதல்கள் ,கடுமையாக நடத்த படுகின்றன ,
உக்ரைன் ,இராணுவம் ,பின் வாங்கி செல்லும் ,
நிலைக்கு தள்ள பட்டு வருகிறது ,
யுக்கிறேன் கிழக்கு முழுவதுமாக ,ரஸ்யா படைகள் ,
கட்டுபாட்டுக்குள் சென்று விடும் ,தீவிர ,தாக்குதல்கள் ,தற்போது இடம்பெறுகிறது .
பயங்கர ,போர்க்களமாக, யுக்கிறேன் கிழக்கு ,போர்முனை உள்ளது ,ரசியா பாதுகாப்பு அமைச்சு ,
தீயில் எரிந்துள்ளது ,இந்த தீ சம்பவம் ,பெரும் ,அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வெடித்த கடும் போர் எரியும் இராணுவ தலைமையகம்,
உக்ரைனை அலற விட்ட ரஷ்யா -புலியொம்பகனை நாகதம்பிரான் video in
உக்ரைனை அலற விட்ட ரஷ்யா -புலியொம்பகனை நாகதம்பிரான் video in
உக்ரைனை அலற விட்ட, ரஷ்யா ஜனாதிபதி ,விளாதிமீர் புதின் ,
ரஷ்யா இராணுவம் தோல்வியில் ,உள்ளதாக பரப்புரை புரிந்த ,உக்ரைன் ,
இன்று ,தோல்வி ,நிலையில் சிக்கியுள்ளது .
நாவீன ஆயுதங்களை தந்து உதவுமாறு , வேண்டுதல் ,விடுத்து வருகிறார் ,
யுக்கிரேன் ,கிழக்கு பகுதி,பக்மூட் ,மத்திய பகுதி ,ரஸ்யா ,வாடகை , இராணுவம்
கைப்பற்றியுள்ளது .
ரஷ்யா போர் ,கள நிலவரம் ,இன்று ,குண்டுகளினால் ,அதிர்ந்த வண்ணம் உள்ளது .இஸ்ரேலை சுற்றி லட்சம், ஏவுகணைகள் குவிப்பு ,ஈரான் ,ஹிஸ்புல்லா ,கமாஸ் ,என்பன ,இஸ்ரேலை ,தாக்க , முற்றுகை ,போர், பதட்டம் நிலவுகிறது .
இலங்கை ,வன்னி ,புலியொம்பகனை நாகதம்பிரான் ,ஆலய திருவிழா,இன்று இடம்பெறுகிறது ,புலியொம்பகனை, நாகதம்பிரான் ஆலய திருவிழாவுக்கு ,பண்டம் செல்லும் மாட்டு வண்டில் ,காட்சிகள் இவை ,புலியொம்பகனை நாகதம்பிரான் video ,உள்ளே ,
ரஸ்யாவிடம் வீழ்ந்த மத்திய பக்மூட் திணறும் உக்ரைன் இராணுவம்
ரஸ்யாவிடம் வீழ்ந்த மத்திய பக்மூட் திணறும் உக்ரைன் இராணுவம்
உக்ரைன் போர்க்களத்தில் புதிய ஆடுகளத்தை ரஷ்யா திட்டமிட்டு ஆரம்பித்துள்ளது .எதிரிகளை திகைக்க வைக்கும் ,திசை மாற்றும் புதிய, போரியல் வழிமுறை ,போர்முறை தாக்குதல் தந்திரத்தை ஆரம்பித்துள்ளன .
நாள் தோறும் புதிய வகை ,திணறடிக்கும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன ,
தோற்று போனார்கள் , வீழ்ந்து விட்டார்கள் என, உக்ரைன் ,முனகி முனகி பேசி வந்த இழி பேச்சுக்கு ,உலகின் முன்னாள் அலற வைக்கும் விடயத்தை ஓசை இன்றி நடத்தி முடித்துள்ள வாக்னர் குழு .
உக்ரைன் கிழக்கு பக் மூட் மத்திய பகுதிகள் ,ரஷ்யா படைகள் வசம் வீழ்ந்துள்ளன .செய் அல்லது செத்து மடி என்கின்ற தாக்குதலை நடத்தி வந்த ,
உக்ரைன் படைகள் ,மத்திய பகுதியை விட்டு பின் வாங்கி சென்றுள்ளன .
கடந்த 24 மணித்தியாலத்தில் ,வான்வழி ,கடற்படை ஏவுகணை,
சூட்டு ஆதரவுடன் ,தரை படைகள் பெரும் தாக்குதலை நடத்தின .
ரஸ்யாவிடம் வீழ்ந்த மத்திய பக்மூட் திணறும் உக்ரைன் இராணுவம்
ரஷ்யா இராணுவத்தின் வாடகை இராணுவமான,
வாக்கினர் படை பிரிவு ,இந்த பகுதிகளை தம் வச படுத்தியுள்ளன .
தொடர்ந்து ஏனைய பகுதிகளை, தமது கட்டுப்பாட்டுக்குள் ,கொண்டு வரும் ,
வேக தாக்குதலை ,தொடுத்துள்ளது .
வாக்னர் குழுவின் போராளிகள் பாக்முட் நிர்வாகத்தின்,
கட்டிடத்தை கைப்பற்றியுள்ளதாகவும், மத்திய பக்முட்டில் ,
ரஷ்யப் படைகள் மேலும் முன்னேறிவிட்டதாகவும் ,
போர் ஆய்வுக்கான நிறுவனம் கூறியுள்ளது.
வாக்னர் பிஎம்சி படைகள் பக்முட் நகர சபையின் ,நிர்வாக கட்டிடத்தை கைப்பற்றியது ,. அழிக்கப்பட்ட நகர நிர்வாகத்தின் ,இடிபாடுகளுக்கு மேல் ,
ரஷ்யக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது .ஏப்ரல் 3 அன்று ரஷ்யப் படைகள் ஊடறுத்து மேலும் முன்னேறின.
வாக்னர் குழுவானது மத்திய பக்முட்டின் கட்டுப்பாட்டை,
ஒருங்கிணைக்கும் முயற்சிகளை நோக்கி நகர்கிறது .
க்ரோமோவ் நோக்கி அடர்த்தியான நகர்ப்புறப் பகுதிகள் வழியாக,
மேற்கு நோக்கித் முன்னேறி வருகிறது .
02}
ரஷ்ய வான்வழிப் படைகள் ,பாக்முட்டில் வாக்னர் நடவடிக்கைகளுக்கு ,
அதிக அளவில் சூட்டு ஆதரவு அளித்து வருகின்றன ,
இதனை உக்ரேனிய இராணுவ அதிகாரிகள் ஏற்றுள்ளனர் .
வரும் மணித்தியாலங்களில் ,அல்லது நாட்களில் ,வரலாற்று சிறப்பு மிகு பக்மூட் போரியல் பகுதி
முற்றாக ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது .
உக்ரைன் படைகள் ரஸ்யாவுக்கு எதிராக புரிந்து பரப்புரைகள் ,
அவர் தம் மேற்குலக நாடுகளுக்கு .,பெரும் அவமானத்தை இந்த நகர வீழ்ச்சி ஏற்படுத்தும் எனலாம் .
சின்ன பாம்பு என்றாலும் பெரிய தடியால் அடி ,என்கின்ற பிரபாகரன்,
போரியல் கோட்பாட்டை ,ரஷ்ய படிகளின் ,வாடகை
இராணுவம் செவ்வனே செய்துள்ளது எனலாம் .
இபோது அவசரமாக ஆயுதங்கள் தாருங்கள் என்கின்ற ,
ஜெலன்ஸியின் கோரிக்கை பிரிட்டன் அமெரிக்காவை
நோக்கி மீளவும் வைக்க பட்டுள்ளது .
ரஸ்யாவிடம் வீழ்ந்த மத்திய பக்மூட் திணறும் உக்ரைன் இராணுவம்
உக்ரைன் படைகளிற்கு தீனி போட்டு காட்டாது ,
என்கின்ற நிலையில் ,மேற்குலகு மற்றும் அமெரிக்கா சிக்கியுள்ளன .
இவர்களினால் உக்ரைன் கைவிட படும் நிலை ஏற்பட போவதை
சில அசைவுகள் கோடிட்டு காட்டுகின்றன .
ஆபத்தான நாடருகில் அமெரிக்கா நீர்மூழ்கிகள் video
ஆபத்தான நாடருகில் அமெரிக்கா நீர்மூழ்கிகள் video
வடகொரியா நடத்தின் ஏவுகணை சோதனையை அடுத்து ,அமெரிக்கா
,தென்கொரியா ,ஜப்பன் இணைந்து
இரண்டு நாள் நீர்மூழ்கி கப்பல்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன .
வடகொரியாவின் முன்னணி தாக்குதல் கப்பல்களில் ,
இருந்து ஏவப்படும் ,ஏவுகணைகளை தாக்குவது ,
அதன் வீச்சு மற்றும் பாதிப்புக்களை கணடறிந்து தடுப்பது ,
போன்ற மிக பெரும் பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன .
நாளுக்கு நாள் ,வடகொரியா ,தனது ஏவுகணை சோதனைகளை ,
அதிக படுத்தி பயணிக்கும் நிலையில் ,
அமெரிக்கா ,தென்கொரியா,ஜப்பான் என்பன,
இணைந்து இந்த, கூட்டு கடல் படை பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன .
2017 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற மிக பெரும் ,
அபாயம் நிறைந்த நீர்மூழ்கி மற்றும் ,போர் கப்பல்கள்
அடங்கிய குழு ,பயிற்சியாக இது பார்க்க படுகிறது .
ஆபத்தான நாடருகில் அமெரிக்கா நீர்மூழ்கிகள் video
தொடர்ந்து விரிந்து பரந்து செல்லும் போர் பதட்டத்தின் மத்தியில் ,
இடம்பெற்றுள்ள இந்த இராணுவ ஒத்திகையின் பின்னர் ,
வடகொரியா மேலும் பல ஏவுகணை சோதனைகளை ,
வரும் மணித்தியாலங்களில் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
அமெரிக்காவுக்கு போட்டியாக ,வடகொரியா ஆணு ஆயுத செறிவாக்கத்தில் ,
முதல் இடம் பிடித்துள்ளது என்கின்ற கூற்று வலுப்பெற்றுள்ள நிலையில்,
வடகொரியாவை வீழ்த்திட அமெரிக்கா ,தனது தந்திர நயவஞ்சக ,
வேலையில் ஈடுப்பட்டு வருவதாக ,வடகொரியா குற்றம் சுமத்தியுள்ளது .
தொடர்ந்து கொரியா பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது .
எவ்வேளையும் ஏதும் நடக்கலாம் என்கின்ற நிலையே காண படுகிறது .
மூன்று நாடுகளின் கூட்டு போர் ஒத்திகையை கண்டு வடகொரியா ,
அடங்கி விடுமா எனறால் பதில் இல்லை என்றே கூறலாம் .
அமெரிக்கா ஈரான் வானில் மோதல் |துரத்திய ஈரான் விமானங்கள் |Ethiri News
அமெரிக்கா ஈரான் வானில் மோதல் |துரத்திய ஈரான் விமானங்கள் |Ethiri News
அமெரிக்கா கடற்படை விமனம ஒன்று ,ஈரான் ,வான் எல்லைக்கு நுழைந்த நிலையில் ,ஈரான் போர் விமானங்கள் அமெரிக்கா விமானத்தை துரத்தி சென்றன .இதனால் இரு நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது .
தமது நாட்டின் எல்லை கோட்டை கடந்து ,அத்து மீறி ,
அமெரிக்கா இராணுவ போர் ,விமானங்கள் தமது நாட்டுக்குள் நுழைந்தன.
அந்த வானூர்திங்க்ளை கண்ணுற்ற ,வான் காப்பு படையினர் ,
அத்துமீறி நுழைந்த வான் பறவைகளுக்கு , அவசர அபாயகர எச்சரிக்கையை விடுத்தனர் .
அபாயகர ,சிவப்பு எச்சரிக்கை, விடுக்க பட்டதை அடுத்து ,
வெள்ளை மாளிகை ,சண்டை வானூர்திகள், அங்கிருந்து தப்பி சென்றன .
சீனா இந்தியா நண்பர்கள் உலகை அலறவிட்ட ரஷ்யா
சீனா இந்தியா நண்பர்கள் உலகை அலறவிட்ட ரஷ்யா
சீனா இந்தியா என் நண்பர்கள் என ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புதின் தெரிவித்துஅமெரிக்கா ,நேட்டோ ,உலக,நாடுகளை அலறவிட்டுள்ளார் .
ரஷ்யா ஜனாதிபதி விளாதிமீர் புதின் இந்த திடீர் அறிவிப்பு ,
நேட்டோ அமெரிக்காவை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
இன்றைய உக்ரைன் போர் நிலவர செய்திகளின் பின்னரும், ரஷ்யாவுடன் , இந்தியா,சீனா, இணைந்து பயணிப்பதால் ,இந்த அறிவிப்பை முதலாவது
சோவியத் வல்லரசின் தலைவர் அறிவித்துள்ளார் .
உக்ரைன் நாட்டுக்கு கொலண்ட் ,நாடு குண்டுகளை கண்டு பிடிக்கும் நாய்களை வழங்கியுள்ளது .இதன் மூலம் எதிரி படைகளை விரட்டியடிக்க முடியும் என்பதாக நெதர்லாந்து நாட்டின் கனவாக காணப்படுகிறது .
உக்ரைன் ரஷ்யா போர் என்றும் தணியும் ,மக்கள் நின்மதியாக வாழ முடியும்
என்பது உலக மக்கள் நிலையாக உள்ளதை உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் காண முடிகிறது .
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள்
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள்
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள் போர் ரோந்துகளை
நடத்தி பதட்டத்தை அதிகரித்துள்ளன .
இது தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வெனின்
அமெரிக்க விஜயத்தின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது.
தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில்,
ஒன்பது சீன விமானங்கள் , இடைநிலைக் கோட்டின் வடக்கு,
மையம் மற்றும் தெற்கில் உள்ள புள்ளிகளில்
கடந்து சென்றதாக தெரிவித்துள்ளது .
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள்
இந்த எல்லை கோடானது , இது இரு தரப்புக்கும் இடையே
அதிகாரப்பூர்வமற்ற இடையகமாகப் பயன்படுத்தப்பட்டது.
தைவானின் ஆயுதப் படைகள் அதன் சொந்த விமானம்
மற்றும் கப்பல்களைப் பயன்படுத்தி நிலைமையைக் கண்காணித்தன .
எனினும் மோதல்களை ஏதும் மேற்கொள்ள படவில்லை .
தைவானில் பதற்றத்தை ஏற்படுத்த அல்லது தாய்வானை மிரட்ட,
சீனா இவ்வாறான அத்துமீறல்களை புரிந்து வருவதாக தெரிவிக்க படுகிறது .
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
ஈரான் இராணுவ தளபதி படுகொலை
ஈரான் இராணுவ தளபதி படுகொலை
ஈரான் புரட்சிகர படைகளின் முக்கிய தாக்குதல் படை தளபதி ஒருவரை இஸ்ரேல் போட்டு தள்ளியுள்ளது.சிரியா டமாகாஸ் பகுதியில் தங்கி இருந்து இஸ்ரேலுக்கு எதிரான செயல் பாடுகளில் தீவிரமாக செயல்பட்ட முக்கிய ஈரான் இராணுவ தளபதியே படுகொலை செய்ய பட்டுள்ளார் .
இஸ்ரேல் விரைவில் பேரழிவை சந்திக்கும் என
புரட்சிகர படை எச்சரிக்கை விடுத்துள்ளது
மேலும் யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இரு மகன்களினால்,
தந்தை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் .இலங்கை செய்திகள் பக்கத்தில் தலைப்பு செய்திகளாக இடம்பிடித்து பர பரப்பு ஏற்படுத்தி உள்ளது .
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
உக்ரைன் பதிலடி தாக்குதல் 9 விமானங்கள் வீழ்த்தல்
உக்ரைன் பதிலடி தாக்குதல் 9 விமானங்கள் வீழ்த்தல்
உக்ரைன் போர் நிலவரம் இன்று ,இராணுவம் பழிவாங்கும் பதிலடி தாக்குதல் நடத்தியதில் ,உக்ரைனை தாக்கிட பறந்து வந்த 9 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக மக்கள் அகதிகளாக இடம்பெயர்நது வருகின்றனர் ,மேலும் உலக நாடுகளில் பொருளாதர பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
தொடர்ந்து இரு இராணுவத்தினரும் பழிவாங்கும் தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளனர் .மாக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைகள் ,ஏவுகணைகள் வீழ்ந்து வெடிப்பதால் ,வீடுகள் ,கட்டடங்கள் என்பன உடைந்து அழிந்துள்ளன .
விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல்கள் நடத்த படுகின்றன ,தற்கொலை விமானங்கள் ,முக்கிய மையங்கள் ,இராணுவ நிலைகளை குறி வைத்து கடும் அதிரடி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
தொடரும் ரசியா யுக்கிறேன் போரினால் ,அந்த நாடு சூடு காடாக காட்சியளிக்கிறது .ஜனாதிபதி புட்டீன் முழு நாட்டையும் கைப்பற்றும் நோக்கில் படைகளை ஏவிய வண்ணம் உள்ளார் .
இவ்வேளை புதினுக்கு வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி கொடுத்து வந்த ஆயுத முகவர் அல்லது ஆயுத தரகர் ஒருவரை அமெரிக்கா தூக்கி சென்றுள்ளது .கடலில் கப்பல் எரிந்த வண்ணம் உள்ளது .
எரியும் ரஷ்யா விமானத்தளம்
எரியும் ரஷ்யா விமானத்தளம்
எரியும் ரஷ்யா விமானத்தளம் ,உக்ரைன் அதிரடி தாக்குதல் ,
ஜனாதிபதி புட்டீன் நம்பிக்கை விமானங்கள் தரித்து நின்ற,
கிரிமியா விமான தளம் மீது உக்ரைன் தற்கொலை தாக்குதல் ,
விமானங்கள் துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளன .
ரஷ்ய முக்கிய சண்டை போர் விமானங்கள் தீயில் எரிந்து அழிந்துள்ளன ,
என யுக்கிரேன் தெரிவித்துள்ளது .
உக்ரைன் கிழக்கு பகுதிகளில் ,பழிவாங்கும் தாக்குதல்களை புட்டீன் படைகள் நடத்த கூடும் என
எதிர் பார்க்க படுவதால் யுக்ரேன் முன்னரங்க நிலைகள் பதட்டத்தில் உறைந்துள்ள .
ரஷ்யா புதிய ஆயுதங்கள் எரியும் உக்ரைன் நகரங்கள்
ரஷ்யா புதிய ஆயுதங்கள் எரியும் உக்ரைன் நகரங்கள்
ரஷ்யா புதிய ஆயுதங்கள் பயன்படுத்தி அகோர தாக்குதல் ,
எரியும் உக்ரைன் பல நகரங்கள் .முக்கிய நகரங்களை இலக்கு வைத்து ரஷ்யா ஏவுகணை ,எறிகணை ,வான்வழி ,விமான தாக்குதல்களை ,நடத்திய வண்ணம் உள்ளது .
உக்ரைன் ரஷ்ய போர் இன்று கள நிலவரம், தலைகீழாக காட்சியளிக்கிறது .
பல வீடுகள் கட்டங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன .மக்கள் மின்சாரம் ,குடிநீருக்கு மிக பெரும்நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
ஏவுகணை தாக்குதல்களில் சிக்கி பலமாக்கள் காயமடைந்தும் ,பலியாகியும் உள்ளனர் .தொடர்ந்து கடும் போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
ரஷ்யா புதிய ஆயுதங்கள் எரியும் உக்ரைன் நகரங்கள்
இஸ்ரேல் ஈரான் மோதல் தாக்குதல் முறியடிப்பு
இஸ்ரேல் ஈரான் மோதல் தாக்குதல் முறியடிப்பு
இஸ்ரேல் மக்கள் மீது ஈரான் நடத்தவிருந்த மிக பெரும் மோதல் தாக்குதல்
ஒன்று முறியடிப்பு செய்ய பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார் .
இஸ்ரேல் மக்கள் மீதான தாக்குதலை நடத்த தயராகி கொண்டிருந்த ஈரான் தாக்குதல் படை
குழுவினர் மடக்கி பிடிக்க பட்டனர் .
யூத பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி, அவரது ஆட்சியை கவிழ்க்கவேட்டை திருவிழாவை ஆரம்பித்துள்ள நிலையில் ,மக்களை திசை திருப்ப ஈரான் மீது இவ்விதமான குற்ற சாட்டு சுமந்த படுவதாக ,பதிலடி தாக்குதல் கருத்தை அரேபிய வல்லரசு தெரிவித்துள்ளது .
click here full video
உக்ரனை அலறவிட்ட ரஷ்யா புதிய ஏவுகணை
உக்ரனை அலறவிட்ட ரஷ்யா புதிய ஏவுகணை
உக்ரனை அலறவிட்ட ரஷ்யா புதிய ஏவுகணை சோதனை .
புதிய தொழில்நுட்பத்துடன் தயாரிக்க பட்டுள்ள இந்த ஏவுகணைகள்
உக்ரைன் கடற்படை மற்றும் வான் படைகளை முடக்கும்
தாக்குதல்களை நடத்தும் எனப்படுகிறது .
துரத்திய ஏவுகணைகள் உடைந்த விமானங்கள்
துரத்திய ஏவுகணைகள் உடைந்த விமானங்கள்
துரத்திய ஏவுகணைகள் உடைந்த விமானங்கள் ,
வானில் நடந்த கடும் யுத்தம் .
உக்ரைன் ரஷ்யா இராணுவத்தினருக்கு இடையில் கடும்
போர் இடம்பெற்றுள்ளது.
இந்த போர் சம்பவத்தில் பலநூறு இராணுவத்தினர் பலியாகியும் ,
டாங்கிகள்,கவசவண்டிகள்,ஆறிலொறிகள் ,
விமானங்கள் ,தற்கொலை விமானங்கள்,என்பன தாக்கி அழிக்க பட்டுள்ளன .
உக்ரைன் கிழக்கு முன்னரங்க பகுதிகளில் உச்ச சண்டைகள் நடைபெறுகிறது .
துரத்தியா ஏவுகணைகள் விமானங்களில் மோதி வெடித்து சிதறின .
ரஷ்யா உக்ரைன் வானில் கடும் யுத்தம்
ரஷ்யா உக்ரைன் வானில் கடும் யுத்தம்
ரஷ்யா உக்ரைன் வானில் கடும் யுத்தம் நடத்தியுள்ளது ,
ஏவுகணைகளை ரஷ்யா மழை போல ஏவியது ,
உக்ரைன் bakhmut பகுதியில் கடும் யுத்தம் இடம்பெற்றுள்ளது .
உக்ரைன் இராணுவத்தில் பலநூறு பேர் மரணம் .ஆயுதங்கள் அழிப்பு .
ஏவுகணை மழைக்குள் உக்ரைன் video
ஏவுகணை மழைக்குள் உக்ரைன் video
ஏவுகணை மழைக்குள் உக்ரைன் கடந்த தினம் சிக்கியது .
உக்ரைன் கேர்சன் டொன்ஸ்டெக் பகுதிகளை ,குறிவைத்து மழை போல ஏவுகணை தாக்குதல்களை ,ரஷ்யா இராணுவம் நடத்தியுள்ளது .
ரஷ்யா நடத்திய எறிகணை தாக்குதலில், பல மக்கள் காயமடைந்துள்ளதுடன் ,
வீடுகள், பொது இடங்கள் ,இடிந்து அழிந்துள்ளது .
சிரியாவில் சிதறிய அமெரிக்கா – கொதித்தார் அமெரிக்கா ஜனாதிபதி
சிரியாவில் சிதறிய அமெரிக்கா – கொதித்தார் அமெரிக்கா ஜனாதிபதி
சிரியாவில் சிதறிய அமெரிக்கா இராணுவ வாகன தொடரணி ,இழப்பினை கண்டு கொதித்தார் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் .
ஈரானிய போராளி குழுக்கள் தாக்குதல்
ஈரானிய ஆதரவு போராளி குழுக்கள் சிரியாவில் உள்ள அமெரிக்கா ,
இராணுவத்தை இலக்கு வைத்து ,இரண்டாவது நாளில் நடத்திய
மிக பெரும் தாக்குதலாக இது அமைந்துள்ளது .
ஈரான் தயாரிப்பு ஏவுகணைகளை கொண்டு ,
அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஈரானுக்கு அமெரிக்கா ஏச்சரிக்கை
தமது இராணுவம் மீதான தாக்குதலுக்கு,
பதிலடி தரப்படும் எனவும் ,ஈரான் மீது மோதல் போக்கை நாங்கள் கடைபிடிக்க விரும்பவில்லை .
ஆனால் எமது மக்களை காப்பாற்ற வேண்டிய தேவை எமக்கு உள்ளது
என, ஜோ பைடன் தெரிவித்துள்ளார் .
எண்ணெய் கடத்தலில் அமெரிக்கா
சிரியாவில் இருந்து எண்ணெய் கடத்தலில் அமெரிக்கா ஈடுபட்ட வண்ணம் உள்ளது என ,சிரியா ஈரான், தெரிவித்து வருகின்றன .
,அவ்வாறான எண்ணெய் கடத்தி சென்ற வாகன தொடரணியே,
ஈரான் போராளி குழுக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிட தக்கது .














































