மலையில் இருந்து வாலிபரை தூக்கி எறிந்த ரவுடி கும்பல்
Posted in உலக செய்திகள்

மலையில் இருந்து வாலிபரை தூக்கி எறிந்த ரவுடி கும்பல்

மலையில் இருந்து வாலிபரை தூக்கி எறிந்த ரவுடி கும்பல்

உலக செய்திகள்,பிரித்தானிய செய்திகள்.

உல்லாச பயணம் சென்ற வாலிபரை மலையில் இருந்து தூக்கி எறிந்த ரவுடி கும்பல்
செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடிகள் குழு

மலையில் ஏறி சுற்றி பார்வையிட்ட இருபத்தி ஒன்பது வயது வாலிபரை
அங்கு நின்ற ரவுடிகள் குழு ஒன்று அவரை அந்த மலை உச்சியில் இருந்து தூக்கி கீழே போட்டு விட்டு தப்பித்து சென்றுள்ளது .

மலையில் இருந்து தூக்கி வீச பட்ட பிரிட்டன் வாலிபர் உடல் முறிவு காயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவரது மேலதிக சிச்சைக்கு இவரது சகோதரி மக்களிடம் பணம் திரட்டும் செயல் பாட்டில் இறங்கியுள்ளார்.

மக்கள் வழங்கும் பண உதவி


மக்கள் வழங்கும் பண உதவியூடாக தனது சகோதரனை மீள் இயங்கு நிலைக்கு அழைத்து வரமுடியும் என்பதால் இந்த பணம் திரடடல் இடம்பெறுகிறது .

மலையில் இருந்து வாலிபரை தூக்கி எறிந்த ரவுடி கும்பலை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மெய் நடுங்க வைக்கும் இந்த செயலை புரிந்த ரவுடி கும்பல் கைது செய்ய படுவார்கள் என போலீசார் திடமாக அறிவித்துள்ளனர்.

மலையில் இருந்து தூக்கி வீச பட்ட வாலிபர் தலை ,கை ,கால்,மற்றும் முதுகு எலும்புகள் என்பன முறிவு நிலைக்கு உள்ளான நிலையில் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

இவர் இரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த காட்சிகளும் வெளியாகி அவை பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இந்த கொடூர செயலை புரிந்த ரவுடிகள் கைது செய்ய பட்டு தண்டிக்க பட வேண்டும் என்பது மக்கள் கருத்தாக உள்ளது .

வாலிபரை தூக்கி எறிந்த ரவுடி கும்பல் கைது செய்யப்பட்டு தண்டிக்க பட வேண்டும் என்பதில் ,தீவிரம் காட்டும் போலீசாரிடம் குறித்த வன்முறை கொலை கும்பல் சிக்குமா என்பதே கேள்வியாக உள்ளது .

மலையில் ஏறி சுற்றி பார்க்க உல்லாச பயணம் செல்லும் மக்களே விழிப்பாக இருங்கள்.

இந்த வாலிபன் தூக்கி வீச பட்டது போல உங்களுக்கு யாராவது செய்திட கூடும் எனவே மலை உச்சியில் நடந்து செல்லும் பொழுது மிக அவதானத்துடன் செயல் படுங்கள் .

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    ரசியாவுக்குள் நுழைய பிரிட்டன் 29 ஊடக நபர்களுக்கு தடை

    ரசியாவுக்குள் நுழைய பிரிட்டன் 29 ஊடக நபர்களுக்கு தடை

    ரசியாவுக்குள் நுழைய பிரிட்டன் 29 ஊடக நபர்களுக்கு ரசியாவுக்குள் நுழைய தடை விதிக்க பட்டுள்ளது .

    உக்கிரேனில் இடம்பெறும் போராட்டத்தை தவறான முறையில் பரப்புரை புரிந்த குற்ற சாட்டின் அடிப்படையில் இந்த ஊடகங்களுக்கு ரசியா அதிரடி தடை விதித்துள்ளது .

    இந்த தடைகளை மீறி ரசியாவுக்குள் நுழைந்தால் இந்த ஊடக குழுமத்தை சேர்ந்தவர்கள் கைது செய்ய படுவார்கள் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.

    பிரிட்டன் 29 ஊடக நபர்களுக்கு உக்கிரேன் விதித்த இந்த அதிரடி தடை பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

      Posted in உலக செய்திகள்

      உக்கிரேன் இராணுவத்தால் 32500 எதிரி கொலை

      உக்கிரேன் இராணுவத்தால் 32500 எதிரி கொலை

      உக்கிரேன் இராணுவத்தால் 32500 ரசியா எதிரி இராணுவம் கொலை செய்யப்பட்டுள்ளதாக உக்கிரேன்
      இராணுவம் அறிவித்துள்ளது

      தாம் பலமானவர்கள் என்கின்ற தோணியை முன் அவிழ்க்கும் உக்கிரேன் இராணுவம் தமது தரப்பு இழப்பினை முழுமையாக அறிவிக்கவில்லை

      தமது நாட்டுக்குள் தாக்குதலில் ஈடுபட்டு பட்டு வரு ம் ரசியா இராணுவத்தினர் 32500 பேரை உக்கிரேன் இராணுவம் கொன்றுள்ளது என்ற வெற்றி செய்தியை அவர் தம் ஊடகங்கள் வாயிலாக பரப்பி வருகிறது

      இது உக்கிரேன் இராணுவத்தின் போராடும் மனோ நிலையில் ஊக்குதலை ஏற்படுத்த மேற்கொள்ள படும் உளவியல் உளவு போராக பார்க்க படுகிறது

      விரட்டி விரட்டி எதிரி இராணுவம் கொலை அவர்கள் போராயுதங்கள் அழிப்பு என உக்கிரேன் சார்பு ஊடகங்கள் பொறி கக்கிய பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன

      ஆனால் கள நிலவரமோ தலைகீழாக உள்ளது .உக்கிரேன் கிழக்கு பகுதிகளில் உடைத்தெறிந்த வண்ணம் ரசியா இராணுவம் வேகமாக முன்னேறிய வண்ணம் உள்ளது

      முக்கிய சில நகரங்கள் ரசியாவின் முழுமையான கட்டுப் பாட்டுக்குள் உக்கிரேன் வீழ்ந்துள்ளது.வீழ்ச்சியடைந்த பகுதிகளை பலப்படுத்திய வண்ணம் அந்த பகுதியில் ரசியா ஆதரவு படைகள் நிலை நிறுத்த பட்டுள்ளன .

      உக்கிரேன் நாட்டை மூன்றாக பிரித்து உடைக்கும் முயற்சியில் ரசியா ஈடுபட்டு வருகிறது .அங்கு இடம் பெற்ற பிரிவினை வாத குழு அதிகாரத்தில் அமர்த்த படவுள்ளது.

      தற்போது ஆக்கிரமிக்க பட்டுள்ள பகுதிகளில் இந்த நிலை ஏற்படுத்த பட்டுள்ளது .

      அதனை அடுத்து எதிர் வரும் சில வாரங்களில் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வீழ்ச்சியடையும் என எதிர் பார்க்க படுகிறது .

      உக்கிரேனில் இருந்து வரும் நடுத்தர ஊடக தகவல்கள் உக்கிரேன் இராணுவம் தினறி வருவதாகவும் .வழமைக்கு மாறாக சில நாட்களாக ரசியாவின் எறிகணைகள் வீச்சு அகோரமாக உள்ளது என தெருவிக்கும் அவர்கள் உக்கிரேன் வீழ்ந்து விடும் என்பதாக அவர்கள் கருத்துக்கள் பதிவாக்கியுள்ளன .

      எதிரி இராணுவத்தை தாம் விரட்டி வருவதாக சிங்கள இராணுவ பணியில் உக்கிரேன் அறிவித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது.

      • வன்னி மைந்தன் –
        Posted in உலக செய்திகள்

        பிராஸ்ன ஸ்பெயினில் அதிக வெப்பம் மக்கள் திணறல்

        பிராஸ்ன ஸ்பெயினில் அதிக வெப்பம் மக்கள் திணறல்

        என்றும் இல்லாதவாறு பிராஸ்ன ஸ்பெயினில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.இந்த வெப்பத்தின் அளவு 39C. ஆக அதிகரித்துள்ளதால் மக்கள் திணறி வருகின்றனர்

        இந்த வெப்பத்தின் அளவு எதிர்வரும் காலத்திலும் அதிகரித்து செல்ல கூடும் என தெரிவிக்க படுகிறது

        காடுகள் அழிப்பதும் ,வாகன புகைகளினால் புவி வெப்பம அடைதல் அதிகரித்து செல்கிறது

        இந்திய பாகிஸ்தானில் 55 ஆக இந்த வெப்பம் அதிகரித்த நிலையில் 300 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

          Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

          உக்கிரேன் விமானங்கள் 228 சுட்டு வீழ்த்தீய ரசியா

          உக்கிரேன் விமானங்கள் 228 சுட்டு வீழ்த்தீய ரசியா

          உக்கிரேன் மீது ரசியா இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது

          . இவ்வேளை உக்கிரேன் விமானங்கள் ,மற்றும் உலங்குவானூர்தி 228 டை தாம் சுட்டு வீழ்த்தியதாக ரசியா இராணுவம் அறிவித்துள்ளது.

          அது தவிர எதிரி டாங்கிகள் 3,503 மற்றும் 3,545 special military motor vehicles,1,859 ஆட்டிலறி செலுத்திகள் ,337 ஏவுகணை செலுத்திகள் ,506 பல்குழல் ரொக்கட் லோஞ்சர்கள்

          உள்ளிட்ட முக்கிய ஆயுதங்கள் தம்மால் அழிக்க பட்டுள்ளதாக ரசியா இராணுவம் தெரிவித்துள்ளது.

          ஆனால் உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தமது விமானங்கள் ,மற்றும் ஆயுத தளபாட இழப்புக்களை மறைத்து ரசியாவுக்கே அதிக இழப்பு என தெரிவித்து பொய் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.

          ரசியா இராணுவத்தின் சுடுதிறன் தாக்குதல் அதிகரிக்க பட்டுள்ள நிலையில் உக்கிரேன் இராணுவம் பலத்த பின்னடைவை சந்தித்த வண்ணம் உள்ளது.

          வான் பலத்தில் இரண்டு மடங்கு பலத்தை உக்கிரேன் இராணுவம் இழந்து நிற்கிறது .

          துருக்கிய உளவு விமானங்கள் சிறந்த சேவையாற்றி வந்த நிலையில் அந்த உக்கிரேன் விமானங்கள் அதிகம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன.

          உக்கிரேன் விமானங்கள் 228 சுட்டு வீழ்த்தீய ரசியா இராணுவத்தின் தாக்குதல் திறன் அதன் பலத்தை மெய்ப்பட காண்பிக்கிறது .

          தற்போது முன்னேறி வரும் ரசியா இராணுவத்தை எதிர்கொள்ள முடியாது உக்கிரேன் இராணுவம் திணறிய வண்ணம் உள்ளது.

          அமெரிக்கா பிரிட்டன் வழங்கிய ஆயுதங்கள் போதாமை உள்ளது ,அவ்விதம் வழங்க பட்ட ஆயுத களஞ்சியங்களை இலக்கு வைத்து ரசியா ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.

          இதனால் மேலும் ஆயுத இழப்பை சந்தித்துள்ள உக்கிரேன் இராணுவம் மேலும் ஆயுதங்கள் தாருங்கள் என வேண்டி நிற்கிறது.

          உக்கிரேன் களமுனையில் எதிரி இராணுவமான ரசியா படைகள் நடத்தும் தாக்குதலில் நாள் தோறும் 500 உக்கிரேன் இராணுவம் காயமடைந்தும் நூறு பேர் மரணமாகியும் வருகின்றனர்.

          இவை உக்கிரேன் இராணுவத்தின் போரிடும் மனோ நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,

          எதிரி இரணுவத்தால் உக்கிரேன் விமானங்கள் அதிகளவு சுட்டு வீழ்த்த பட்ட நிலையில் உக்கிரேன் இராணுவம் தமது வான்பலத்தில் அரைவாசியை இழந்துள்ளது .

          இந்த வான்பல இழப்பும் ,அதனால் ஏற்பட்ட இராணுவ பின்னடைவும் ,எதிரி ஆயு பலத்தை குறைத்து மதிப்பிட்ட உக்கிரேன் இராணுவத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது .

          எதிரி இராணுவத்தை வென்று விடுவோம் என கருதிய உக்கிரேன் அதிபருக்கும் ,இராணுவத்திற்கும் இந்த களமுனை பெரும் தோல்வியையும் பலத்த வரலாற்று போரியல் மற்றும் பாடங்களையும் கற்பித்துள்ளது எனலாம் .

          • வன்னி மைந்தன் –

            Posted in உலக செய்திகள்

            வடகொரியா எட்டு ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

            வடகொரியா எட்டு ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

            வடகொரியா கடந்த ஞாயிறு எட்டு பல் குழல் ரொக்கட் லோஞ்சர் சோதனையை நடத்தியுள்ளது


            எட்டு ஏவுகணை சோதனையை வடகொரியா ஒரே நாளில் நடத்தியுள்ளது அமெரிக்கா,தென்கொரியா,ஜப்பானுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

            அமெரிக்கா தென்கொரியா இணைந்து எட்டு ஏவுகணைகளை சோதனை நடத்தின .அதற்கு பதலடியாக

            ஒரே நாளில் வடகொரியா எட்டு ஏவுகணைகளை தாமும் சோதனை செய்துள்ளது மிக பெரு அதிர்ச்சியை அமெரிக்கா நேச நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது

            வடகொரியாயின் எட்டு ஏவுகணை சோதனை உலக நாடுகளை மிரள வைத்த்துள்ளதுடன் அமெரிக்கா அதிர்ச்சியில் உறைந்துள்ளது

            அமெரிக்கா வடகொரியா மீது தொடராக பொருளாதார தடைகளை வித்து வருகின்ற நிலையிழும் ,வடகொரியா ஏவுகணை சோதனையில் தொடராக ஈடுபட்ட வண்ணம் உள்ளது

            தமது ஏவுகணை சோதனைகள் யாவும் தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது என வடகொரியா தொடர்ந்து கூறி வருகிறது

            எதிரி நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து எமது நாட்டை பாதுகாத்த கொள்ள இந்த ஏவுகணை சோதனை விடயம் என்கின்றது வடகொரியா

            தமது நாட்டின் தேசிய பாதுகாப்பு கொள்கை பாதுகாப்பு பரப்புதல் எதிரி நாடுகளுக்கு சிம்மா சொப்பனமாக உள்ளது என்கிறது வடகொரியா ஆதரவு நாடுகள்

            வடகொரியா எட்டு ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

            அமெரிக்கா,ஜப்பான்,தென்கொரியா இணைந்து கூட்டு போர் பயிற்சிகளை வடகொரியா எல்லையில் நடத்தி இருந்தன .அதற்கு பதிலடியாக இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது

            இதே சோதனையை நடத்திய வடகொரியா எதிரி அச்சம் கொள்ளும் வகையில் ஆட்டிலறி தாக்குதல்களையும் தென் கொரியா எல்லை நோக்கி நடத்தியுள்ளன ,


            இந்த பல்குழல் ஆட்டிலறி தாக்குதல்கள் கொரியா பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

            முதல் வல்லரசு எதிரி அமெரிக்காவின் நேரடி அச்சுறுத்தலுக்கும் வடகொரியா உள்ளாக்க பட்டுள்ள நிலையில் .அமெரிக்கா தலைமையில் தென்கொரியா ஜப்பான் வடகொரியா மீது தாக்குதல்களை நடத்திட முயல்கின்றன

            எவ்வேளையும் தமது நாட்டின் மீது அமெரிக்கா தலைமையிலான எதிரிகள் தாக்குதல்கள் நடத்த படலாம் என எதிர் பார்க்கும் வடகொரியா

            எதிரி முந்திவிட முன்னர் தாம் முந்தி விட வேண்டும் என்பதால் வடகொரியா எட்டு ஏவுகணை சோதனை நடத்தி தனது ஆயுத பலத்தை எதிரிக்கு அதிகரித்து காண்பித்த வண்ணம் உள்ளது

            உக்ரேன் அரசியல் களத்தில் ரசியாவுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் அதில் தோல்வியுற்ற ஆயுதங்கள் என்பனவற்றை கருத்தில் வைத்து தமது ஆயுத உற்பத்திகள் அதற்கு ஏற்ப வடகொரியா தயாரித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

            வடகொரியா தொடரும் ஏவுகணை சோதனை எதிரி நாடுகளை பதற வைத்துள்ளன .

            • வன்னி மைந்தன் –
              Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

              பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை -பீதியில் இஸ்ரேல்

              பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை -பீதியில் இஸ்ரேல்

              பாலஸ்தீனம் காசா பகுதியில் தளம் அமைத்து இயங்கி வரும் பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளனர் ,

              இவர்கள் பலஸ்தீனம் கடற்கரை பக்கம் இந்த சோதனை வெள்ளோட்டத்தை நடத்தியுள்ளனர்

              இந்த சோதனை வெற்றி அளித்துள்ள நிலையில் இஸ்ரேல் இராணுவம் பீதியில் உள்ளது

              ,கடந்த முறை நடத்த பட்ட தாக்குதல்கள் போல இஸ்ரேல் மீது பலஸ்தீன் போராளிகள் தாக்குதல் நடத்த கூடுமென எதிர் பார்க்க படுகிறது

              பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் தொடராக இஸ்ரேலியா இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது


              அதற்கு பதிலடி தரும் வகையில் பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது அதிரடி ஏவுகணை தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது

              கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் தொடர்ந்து பலஸ்தீன மக்களை கொலை செய்து வந்தால் தாம் ஏவுகணை தாக்குதலை நடத்துவோம் என பலஸ்தீன் போராளிகள் தெரிவித்திருந்த நிலையில் இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது

              பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை -பீதியில் இஸ்ரேல்

              ஈரானின் பின்புலத்தில் பலஸ்தீன போராளிகள் அமைப்பு இயங்கி வருவதும் இஸ்லாமிய நாடுகளை ஒன்றிணைந்து புனித போர் ஒன்றை மேற்குலக மற்றும் இஸ்ரேல் மீது நடத்திட இவர்கள் முயற்சித்து வருகின்றனர்

              முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைந்தால் அது மேற்குலக மற்றும் இஸ்ரேலுக்கு பெரும் ஆபத்தான ஒன்றாக திசை திரும்பும்
              அதனால் தான் இஸ்ரேல்,சிரியா,பலஸ்தீனம் மீது தொடர்ந்து வலிந்து தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது

              இப்பொழுது பலஸ்தீன போராளிகள் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஏவுகணைகளையும் தயாரித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன

              அப்படி என்றால் பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை நடத்த போகும் தாக்குதல் மூலம் இஸ்ரேல் முதுகு உடையும் தாக்குதலாக மாற்றம் பெற போகிறது

              உளவுத்துறையில் தான் நம்பர் ஒன்னு என கூவி திரியும் மொசாட்டும் அதன் இராணுவ தலைமையும் பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை தடுத்து நிறுத்த முடியவில்லை ,

              விரைவில் பலஸ்தீன முஸ்லீம் விடுதலை போராளிகளினால் இஸ்ரேல் துடைத்து அழித்து ஒழிக்க படும் காலம் உருவாக போகிறது

              அதற்கான அதிரடி வைத்தியம் ஈரான் துணையுடன் அரங்கேற போகிறது ,அது இஸ்ரேல் நடத்த போகும் முக்கியா தலைவர் ஒருவர் படுகொலையுடன் இந்த தாக்குதல்கள் உக்கிரம் பெறும் என எதிர் பார்க்கலாம் .

              வன்னி மைந்தன் –

                Posted in உலக செய்திகள்

                உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை

                உக்கிரேனில் ரசியா இராணுவம் படுகொலை

                உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
                தமது நாட்டுக்குள் வைத்து 32 500 ரசியா இராணுவம் படுகொலை செய்ய பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

                நூற்றி எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வரும் தாக்குதல்களில் பெரும் தொகை இராணுவத்தை ரசியா இராணுவம் இழந்துள்ளது ,

                இதே போல ரசியா இராணுவம் தாக்குதல்களில் சிக்கி உக்கிரேன் இராணுவத்தில் நாள் தோறும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர்

                முடிவில்லா தொடரும் இந்த போரில் இரு தரப்பும் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளனர் ,ஆனாலும் ரசியா இராணுவம் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

                நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் ஆட்டிலறி குண்டுகளை மட்டும் ரசியா இராணுவம் மீது உக்கிரேன் படைகள் ஏவிய வண்ணம் உள்ளது

                அப்படி என்றால் நூற்று எட்டாவது நாளாக தொடரும் தாக்குதல்களில் உக்கிரேன் இராணுவம் இதுவரை ஆறு லட்சம் ஆட்டிலறி குண்டுகளை ரசியா இராணுவம் மீது ஏவி முடித்துள்ளது

                ஆயிர கணக்கில் ஆட்டிலறி குண்டுகள் மடடும் வீசப்படுகிறது எனின் ரசியா இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் உக்கிரம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை இதன் மூலம் இரு தரப்பிற்கும் ஏற்பட்டுள்ள இராணுவ படுகொலை சம்பவங்கள் ஊடாக கணக்கிட முடியும்

                உலக முதலாவது வல்லரசாக விளங்கிய ரசியா இராணுவம் உக்கிரேனை இலகுவாக வெல்ல முடியாது திணறி வருகிறது ,

                மேற்குலக நாடுகள் வழங்கி வரும் ஆயுதங்களே ரசியா இராணுவம் பலத்த இழப்புக்களை சந்திக்க காரணமாக அமைந்துள்ளது

                உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை

                கடந்த தினம் ரசியா இராணுவம் மேற்கொண்ட பாரிய முன்னேற்ற நகர்வுகளில் அதிகம் ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டன.

                இந்த தாக்குதலில் உக்கிரேன் தரப்பிலும் பாரிய இராணுவ இழப்புக்கள் ஏற்பட்டிருந்தது

                உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்கும் உக்கிரேன் தமது தரப்பில் உயிரிழப்பு மூவாயிரம் மட்டும் என்கிறது

                அது தவிர ஆயுதங்கள் இல்லை மேலதிகமாக தாருங்கள் என அமெரிக்கா,பிரிட்டனிடம் பிச்சை கேட்டு வாங்குகிறது

                நாம் முதலே சொன்னோம் அல்லவா உக்கிரேனில் போரை நடத்துவது அமெரிக்கா,பிரிட்டன் என்பது இப்போது புரிந்துள்ளதா நியம அது தான்

                உக்கிரேன் களத்தில் பலத்த தோல்விகளையும் ஆள் ஆயுத இழப்பை சந்தித்துள்ள உக்கிரேன் இராணுவம் அமெரிக்கா பிரிட்டன் ஆயுதங்கள் ஊடாக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

                தற்போது ஆயுத வளங்களை மட்டு படுத்தி உக்கிரேனுக்கு சாக் கொடுத்துள்ள அமெரிக்கா பிரிட்டன் விரைவில் உக்கிரேனுக்கு இராணுவம் பெற்றுக்கொள்ளும் ஆயுத உதவியை நிறுத்தி கொள்ளும்

                அப்போது உக்கிரேனை விட்டு அதன் அதிபர் தப்பி ஓடும் நிலைக்கு உக்கிரேன் அதிபர் செல்ல கூடும்

                உக்கிரேனில் ரசியா இராணுவம் படுகொலைக்கு ரசியா சும்மா விடுமா என்ன..?

                உக்கிரேன் அதிபர் அவமானத்துடன் தப்பி ஓடுவதை நிறுத்தி இப்பொழுதே சரண் அடைதல் உசிதமானது என்பதே சமாதான விரும்பிகள் பார்வையாக உள்ளது

                • வன்னி மைந்தன்
                  Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                  பெண்ணை உருட்டி தாக்கும் ஆண்கள்

                  பெண்ணை உருட்டி தாக்கும் ஆண்கள்

                  வடக்கு சீனா பகுதியில் பெண்ணை உணவகத்தில் உருட்டி தாக்கும் ஆண்கள் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                  வடக்கு சீனா பகுதியில் உள்ள உணவகத்தில் பெண் குழு ஒன்று உணவு உண்ண சென்றுள்ளனர். அப்பொழுது அங்கு வந்த ஒன்பது பேர் கொண்ட ஆண்கள் அந்த பெண்ணை உருட்டி உருட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர்

                  உணவகத்தில் பெண்ணை உருட்டி தாக்கிய கும்பல் அந்த பெண் மீது பாலியல் நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர்

                  உணவகத்தில் பெண் மீது தாக்குதல் நடத்தும் ஆண்கள் அந்த பெண்ணை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் காணொளியாக வெளியிட பட்ட நிலையில் அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

                  இந்த பெண்ணை உருட்டி உருட்டி ஒன்பது ஆண்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் ,ஆண்கள் நடத்திய இந்த கொலை வெறி தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                  அணைத்து மக்களும் சென்று உணவு உண்ணும் உணவகத்தில் நடந்த பெண்ணை தாக்கிய இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                  ஒன்பது பேர் கொண்ட ஆண்கள் குழுவினர் பெண்ணை தாக்கி கற்பழிக்க முனைந்த செயல் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                    Posted in உலக செய்திகள்

                    பெண் அடித்து கொலை – மகளுக்கு தந்தை செய்த கொடூரம்

                    பெண் அடித்து கொலை – மகளுக்கு தந்தை செய்த கொடூரம்

                    இலங்கை இரத்தினபுரி பகுதியில் பெண் அடித்து கொலை புரிந்த கணவன் மகளுக்கு செய்த கொடூரம். அந்த கிராம மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                    இலங்கை இரத்தினபுரி பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டது .இதன் போது சண்டை உக்கிரேன் பெற்ற நிலையில் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்

                    அதன் பின்னர் பதினொரு வயது மகளை கழுத்து நெரித்து அடித்து கொலை செய்திட முயன்றுள்ளார்.


                    தந்தையின் இந்த கொலை வெறி சமப்வம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலை குற்றத்தில் அவர் கைது செய்ய பட்டுள்ளார்.

                    மனைவி அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலாமாக மீட்க பட்டுளளார் .சிறுமியும் ஆபத்தான நிலையில் மீட்க பட்டுள்ளார் .

                    கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் .அப்பாவி மகளின் வாழ்வில் விளையாடிய தந்தையின் செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

                    பெண் அடித்து கொலை – மகளுக்கு தந்தை செய்த கொடூரம்

                    அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்க பட்ட பெண் சடலம் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது.

                    இலங்கையில் நாள் தோறும் அதிகரித்து செல்லும் இவ்வாறான கொலை சம்பவங்கள் நாட்டில் எகிறி வரும் குற்றச் செயல்களை காண்பிக்கிறது.

                    இலங்கையில் ஏற்படடுள்ள பொருளாதார நெருக்கடி அதனால் எழுக்கின்ற பிரச்சினைகளினால் குடும்பங்களுக்கு சண்டை அதிகரித்து வருகிறது .

                    அதுவே இவ்வாறான கொலை வெறியில் முடிவதாக சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கிகின்றனர்

                    மனைவி அடித்து கொலை செய்யப்பட்டு மகளுக்கு செய்த கொடூரம் காட்டுத்தீயாக மக்கள் மத்தியில் பரவிய நிலையில் தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

                    நாட்டை உலுக்கும் படு கொலைகள்

                    இலங்கையில் சமீப காலங்களாக நாள் தோறும் படு கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

                    ஊடகங்கள் வாயிலாக வெளியான படு கொலை சம்பவங்கள் மக்கள் மதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .அதிகமான சடலங்கள் நீர் நிலைகளில்,காடுகளால் இருந்து மீட்க படுகின்றன

                    இதுவரை இந்த அணைத்து கொலைகளின் பின்னால் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை .மக்களை மிரள வைக்கும் இந்த கொலைகளின் பின்னால் உள்ளது யார்..?

                      Posted in உலக செய்திகள்

                      தென்னை ஆறு மாதத்தில் காய்க்குமா

                      தென்னை ஆறு மாதத்தில் காய்க்குமா

                      நமது மண்ணில் தென்னை ஆறு மாத காலத்தில் காய்க்குமா என மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இந்த பதிவு பதில் தருகிறது

                      பல்லாண்டு பயிர்கள் அவை தமது கால எல்லை எட்டும் பொழுதே காய்க்கும் அதில் அதற்கு நாம என்ன செய்ய வேண்டும்

                      நமது மக்கள் தென்னை ஆறு மாதத்தில் காய்க்குமா ..?அப்படி காய்க்க வைக்க நாம் என்ன செய்யலாம் என்ற கேள்வியை எழுப்புகின்றனர்

                      தென்னை ஆறு மாதத்தில் காய்க்குமா அல்லது இரண்டு வருடத்தில் காய்க்கும்
                      நிலை ஏற்படுமா என்றால் அது சாத்தியமாகாது

                      தென்னை விரைவாக காய்க்க என்ன செய்ய வேண்டும் ..?

                      ஆனால் தென்னை மரங்கள் அதன் இனங்களுக்கு ஏற்ப தமது வளர்ச்சி தருகின்றன ,
                      பிள்ளை போல தென்னை என்பார்கள் ,பிள்ளைகளை நாம் எவ்வாறு பராமரிக்கிறோமோ அவ்விதமே இதனையும் வளர்த்தால் நாம் அதே கால பகுதியில் பயனை பெற்று விட முடியும்

                      தென்னை பயிரிட முன் என்ன செய்ய வேண்டும் ..?

                      தென்னை பயிரிட முன் அதன் மண்ணை வளப்படுத்தி ஐந்தாண்டுக்கு தேவையான நிலத்தடி உரத்தை மண்ணுக்குள் புதைத்தால், பசிந்தாட் பசலை போல பதப்படுத்தி இடுகை செய்தால் மரம் அதிக வளர்ச்சியை பெற்று தரும்

                      அத்துடன் தென்னை மரத்தின் குழி பகுதியில் காய்ந்த புட்கள் அல்லது தென்னம் தும்புகளை இடுவதால் நீரின் ஈர பதத்தை வைத்து கொள்ளும் தென்னை மரம் பெருத்து வளர இது ஒரு காரணியாக அமையும்

                      நீர் பாசன வசதிகள் இல்லாதவர்கள் கூட இதன் மூலமான பராமரிப்பு பயனை ஏற்படுத்தும்

                      தென்னை மூன்று வருடத்தில் காய்க்குமா..?

                      தென்னை , மூன்று வருடத்தில் காய்க்குமா ஆம் ,தென்னை மரங்கள் உரிய முறைகள் மண் பராமரிப்பு செய்ய பட்டு அதன் வளர்ச்சிக்கு ஏற்ப நாம்

                      பசலை,நீர் மற்றும் மண் வளமாக்கும் செயல் திட்டங்களை முன்னக்கி செயல்படுத்தினால் தென்னை மூன்று வருடத்தில் காய்க்கும் நிலையை எட்டும்

                      அதற்கு தேவை தென்னை கன்றுகளுக்கு உரிய விடயங்கள் மேற்கொள்ளாது போனால் தென்னை கன்றுகள் ஐந்து வருடத்தில் காய்க்கும் நிலைக்கு சென்று விடும்

                      விரைவாக தென்னை வளர என்ன செய்ய வேண்டும் ..?

                      தென்னை மரத்தின் வேர்கள் அதிகம் இடம்பெறுகின்ற பொழுதே மரத்தின் வளர்ச்சி அதிமுகமாக இருக்கும்

                      தென்னை மரத்தின் வேரக்ள அதிகம் உருவாக இவை முக்கிய காரணியாக அமையும் ,வேர்கள் அதிக வளர்ச்சி கண்டாலே மரம் செழித்து வளரும் ,மரம் செழித்தாலே எமக்கு தேங்காய் கிடைக்கும் ,அதனால் வீட்டு வருமானம் பெருகும்

                      நிலத்தடி நீரை சேமிக்கவும் அதிக இலாபத்தை மேற்கொள்ளவும் தென்னைக்குள் ஊடு பயிர் செய்வது சாலை சிறந்தது ,

                      இதில் அழுத்தி காணொளி பார்க்க

                      தென்னையில் பயன் பெற்றிட முன்பு இரண்டு வருடத்திற்குள் நாம் அதிக இலாபத்தை ஊடு பயிர்கள் மூலம் பெற்று கொள்ள முடியும்

                      தென்னை அதிக இலாபம் தரும் தோட்டமுறை பயிர் ,மனம் சோர்ந்து போகாது தென்னை வளர்த்தல் ,பணத்தை அள்ள முடியும் .

                      • வன்னி மைந்தன் –
                        Posted in உலக செய்திகள்

                        ஆயுதங்கள் முடிந்தது உடனே தாருங்கள் உக்கிரேன் மன்றாட்டம்

                        ஆயுதங்கள் முடிந்தது உடனே தாருங்கள் உக்கிரேன் மன்றாட்டம்

                        உக்கிரேன் மீது ரசியா இராணுவ பாரிய தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது, எதிரி முன்னேற்றத்தை தடுத்து மேற்கொண்ட தாக்குதலினால் ஆயுதங்கள் முடிந்தது உடனே தாருங்கள் என உக்கிரேன் மேற்குலக நாடுகளிடம் மன்றாட்டம்

                        எதிரி இராணுவத்தின் தாக்குதல்களை முறியடிக்க நாள் தோறும் ஆறாயிரம் ஆட்டிலறி குண்டுகளை ரசியா இராணுவ நிலைகள் மீது உக்கிரேன் வீசி வந்தது

                        இவ்வாறு பெரும் தொகையில் ஆட்டிலறி குண்டுகளை வீசிய நிலையில் உக்கிரேன் இராணுவத்தின் கையிருப்பில் இருந்த ஆயுதங்கள் முடிவடைந்து விட்டன

                        இதனை அடுத்து பிரிட்டனிடம் ஆயுதங்கள் முடிந்தது உடனே தாருங்கள் என உக்கிரேன் மன்றாட்டமாக வேண்டிநிற்கிறது

                        டொன்பாஸ் மற்றும் கீவ் நகரை முற்றாக தமது ஆளுகைக்குள் கொண்டு வரும் நோக்குடன் நவீன ஆயுதங்கள் மூலம் ரசியா இராணுவம் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

                        ரசியாவின் திடீர் நீண்டதூர ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் வான்வழி தாக்குதல்கள் உக்கிரேன் இராணுவத்தை நிலை குலைய வைத்துள்ளது

                        உக்கிரேன் இராணுவத்திடம் ஆயுதங்கள் முடிந்தது என்பதை அறிந்த ரசியா இராணுவம் உக்கிர தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

                        இவ்வாறான நிலையில் உடனே ஆயுதங்கள் தாருங்கள் என உக்கிரேன் அமெரிக்கா மற்றும் பிரிட்டனிடம் மன்றாட்டமாக வேண்டியுள்ளது

                        உக்கிரேன் தமது நாட்டை காப்பாற்றும் நோக்கில் ஆயுதங்களை அமெரிக்கா பிரிட்டனிடம் வாங்கி குவிகிறது ,

                        உக்கிரேன் களமுனையில் உக்கிரேன் தான் தோற்போம் என அறிந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு தனது பொருளாதாரம் மற்றும் மக்கள் இழப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது

                        உக்கிரேனிடம் ஆயுதங்கள் முடிந்து வரும் நிலையில் உக்கிரேன் இராணுவ தரப்பில் நாள்தோறும் அறுபது முதல் நூறு இராணுவத்தினர் பலியாகிய வண்ணம் உள்ளனர்

                        இவ்வாறு உக்கிரேன் இராணுவ தரப்பில் உயிர் சேதங்கள் அதிகரிக்க பட்டால் உக்கிரேன் இராணுவத்தின் போராடும் மனோ நிலை பாதிக்க பட்டு எதிரி இராணுவத்திடம் சரண் அடையும் நிலை தோற்றம் பெறும்

                        இதனை தடுக்கவே பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சரிடம் உடனே ஆயுதங்கள் தாருங்கள் என உக்கிரேன் வேண்டி நிற்கிறது

                        ரசியா பழைய காலத்து சோவியத் ஏவுகணைகளை எதிரி இராணுவம் மீது வீசிய வண்ணம் உள்ளதாக உக்கிரேன் உளவுத்துறை தெரிவிக்கிறது ,

                        நவீன ஏவுகணைகளை அது பயன் படுத்துவது மட்டு படுத்தி வந்த நிலையில் தற்போது உயர் ரக ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை நடத்தி வருவது உக்கிரேனுக்கு நெருக்கடியை தருவித்துள்ளது

                        உக்கிரேன் வீழ்ச்சி நெருங்கி விட்டது ,இவ்வேளை ரசியா உக்கிரேனை முழுவதுமாக ஆக்கிரமிக்கலாம் என்பதே தற்போது வரும் களமுனை தகவலாக உள்ளது .

                        ஆயுதங்கள் முடிந்தது உடனே தாருங்கள் உக்கிரேன் அதிபர் மன்றாட்டம், தப்பி ஓடும் நிலையில் உக்கிரேன் அதிபர் ,வீழ்ச்சி நோக்கி நகரும் உக்கிரேன் .

                        • வன்னி மைந்தன் –
                          Posted in உலக செய்திகள்

                          சோவியத் யூனியன் பஸ்போட் மக்களுக்கு வழங்கும் ரசியா

                          சோவியத் யூனியன் பஸ்போட் மக்களுக்கு வழங்கும் ரசியா

                          உக்கிரேன் மீது போர் தொடுத்து வரும் ரசியா உக்கிரேன் தலைநகர் கீவ் அருகில் உள்ள மக்களுக்கு சோவியத் யூனியன் பஸ்போட் வழங்கியது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                          பெட்டிகளில் பலநூறு சோவியத் யூனியன் பஸ்போட் எடுத்துவரப்பட்ட நிலையில் அவை உக்கிரேன் இரானுவத்தால் கண்டு பிடிக்க பட்டு காட்சிக்கு வைக்க பட்டுள்ளது

                          ரசியாவின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள உக்கிரேன் சில மாநிலங்களில் உள்ள மக்களுக்கு சோவியத் யூனியன் பஸ்போட் வழங்க முயற்சிகள் மேற்கொள்ள படுகிறது

                          இவ்வாறு உக்கிரேன் இராணுவத்தால் மீட்க பட்ட சோவியத் யூனியன் பஸ்போட்
                          உலக பரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

                          உக்கிரேன் தமது நாட்டின் ஒரு அங்கம் என்பதை சோவியத் யூனியன் பஸ்போட் மூலம் ரசியா இடித்து கூறியுள்ளது

                          ரசியா நாட்டின் இந்த நடவடிக்கை உலக நாடுகளின் சட்டங்களை மீறிய செயல் என உக்கிரேன் தெரிவித்துள்ளது

                          கடந்த தினம் ரசியா மழை போல ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது ,இவை இஸ்ரேல் மீது கமாஸ் போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு ஒப்பான ஒன்றாக பார்க்க படுகிறது

                          சோவியத் யூனியன் பஸ்போட் மக்களுக்கு வழங்கும் ரசியா

                          சோவியத் யூனியன் பஸ்போட் மக்களுக்கு வழங்கும் ரசியா

                          கடினமான சண்டைக்களத்தை வெற்றிகரமாக தாம் முறியடித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது

                          இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த சண்டைக்களத்தின் பொழுது பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் உக்கிரேனில் ,உக்கிரேன் அதிபருடன் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்

                          இவரது இந்த பேச்சுக்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது ,


                          உக்கிரேன் மக்களுக்கும் ,உக்கிரேன் அரசு மற்றும் இராணுவத்தினருக்கு சோவியத் யூனியன் பஸ்போட் பெட்டிகளை திட்டமிட்டே சிக்க வைத்து கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது ரசியா

                          அப்படி என்றால் அடுத்து ரசியா மேக்கொள்ள போகும் செக்மேட் நடவடிக்கை மிக பாரதூரமான ஒன்றாக அமைய போகிறது

                          உக்கிரேனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் இலக்கு வைக்க படும் என ரசியா ஜனாதிபதி புட்டீன் தெரிவித்திருந்த நிலையில் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் உக்கிரேன் பயணம் மிக முக்கியதத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது .

                          • வன்னி மைந்தன் –
                            Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                            ஏவுகணை தாக்குதல் சிதறிய துருக்கி முகாம்

                            ஏவுகணை தாக்குதல் சிதறிய துருக்கி முகாம்

                            வடக்கு ஈராக்கில் உள்ள துருக்கிய இராணுவத்தின் Zelikan இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டதில் சிதறிய துருக்கி முகாம்

                            Zelikan இராணுவ தளம் மீது குருதீஸ் போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் இந்த இராணுவ தளம் பலத்த சேதமடைந்துள்ளது

                            தொடராக குறித்த இராணுவம் முகாம் மீது ரொக்கட் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடாத்திய வண்ணம் உள்ளனர்

                            குருதீஸ் போராளிகள் தாயக பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கி இராணுவம் பாரிய இராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

                            துருக்கி இராணுவத்தின் இந்த தேடி அழிக்கும் இராணுவ நடவடிக்கையினால் குருதீஸ் போராளிகள் அமைப்பினர் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் பின்வாங்கிய வண்ணம் உள்ளனர்

                            அமெரிக்கா இராணுவத்தின் துணையுடன் கனரக ஆயுதங்களை பெற்றுக்கொண்ட குருதீஸ் போராளிகள்


                            பின்னர் அதே அமெரிக்கா இராணுவத்தினால் கைவிட பட்ட நிலையில் துருக்கி ஈரான் இராணுவத்தால் பழி வாங்கும் நிலைக்கு தள்ள பட்டுள்ளனர்

                            சிரியா,ஈராக்,துருக்கி,ஈரான் என நான்கு நாடுகள் எல்லையில் தனி நாடு கேட்டு போராடி வரும் குருதீஸ் போராளிகள் மீதே இந்த தாக்குதலை துருக்கி மேற்கொண்ட வண்ணம் உள்ளது

                            தொடரும் குருதீஸ் மக்களின் அவலம் தோய்ந்த இடம் பெயர்வும் போராளிகள் மரணங்களும் மக்களை துயரில் ஆழ்த்தியுள்ளது .ஆனால் துருக்கி நாடோ படுகொலைகளை புரிந்த வண்ணம் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது

                            ஏவுகணை தாக்குதல் மூலம் துருக்கி முகாம் தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்க பட்ட பொழுதும், அந்த இராணுவ தளத்தில் இருந்து துருக்கி இராணுவம் விலகி செல்லும் நிலையில் காணப்படவில்லை

                            அந்த முகாம் மீதான தொடர் ஏவுகணை தாக்குதல் துருக்கிய இராணுவத்தின் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக அவர்களை விரட்டுவதே நோக்கமாக உள்ளது

                            குருதீஸ் போராளிகள் மேற்கொள்ளும் இந்த உளவியல் யுத்த போரை அடையாளம் கண்டு கொண்ட துருக்கிய இராணுவத்தின் அதே தாக்குதலை குருதீஸ் போராளிகள் மீது மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                            ஏவுகணை தாக்குதல் ஊடாக சிதறிய துருக்கி முகாம் இராணுவத்தின் சேத விபரங்களை துருக்கி இராணுவம் தெரிவிக்கவில்லை ,அதன் இழப்புக்களை அது மூடி மறைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

                            • வன்னி மைந்தன் –
                              Posted in உலக செய்திகள்

                              மழையாக பொழிந்த ஏவுகணை சுட்டு வீழ்த்திய உக்கிரேன்

                              உக்கிரேன் நாட்டின் மீது மழையாக பொழிந்த ஏவுகணை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் நாட்டின் வீர சாகச தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                              உக்கிரேன் நாட்டை முற்றாக ஆக்கிரமித்து தமது நாட்டினை கட்டு பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பும் ரசியா
                              தொடர் இடைவிடாத ஏவுகணை தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளது

                              தமது நாட்டின் எதிரி படைகளிடம் பறிபோக விடாது தீவிரமாக உக்கிரேன்இராணுவம் எதிர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது


                              இன்று வழமைக்கு மாறாக ரசியா இராணுவம் மழை போல ஏவுகணைகளை ஏவியது


                              அவ்வாறு ஏவப்பட்ட ஏவுகணைகளை விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் மகிழ்ச்சியில் திளைக்கிறது என உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

                              உக்கிரேன் முக்கிய நகரங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முகமான மூர்கத்தனமான தாக்குதல்களை ரசியா இராணுவம் நடத்தியது

                              ஆனால் அதனை தமது விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் எதிரி ஏவுகணைகளை வானில் மறித்து சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கும் உக்கிரேன் இராணுவம் களமுனை இன்று வித்தியாசமானதாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ளது

                              ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி கொண்டிருந்த ரசியா முக்கிய தாக்குதல் விமானங்கள் நான்கு சுட்டு வீழ்த்த பட்டுள்ளன

                              ரசியா இராணுவத்தின் முப்படைகளும் சரமாரியாக ஏவுகணை தாக்குல்களை ஒருமித்து நடத்தின ,இவ்வாறு நடத்த பட மிக பெரும் தாக்குதலை தாம் முறியடித்து விட்டுள்ளதாக உக்கிரேன் தெரிவிக்கிறது

                              சுமார் ஐநூறு ரசியா இராணுவத்தின் ஏவுகணை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் இராணுவம் வீர மகிழ்ச்சி முழக்கத்துடன் இன்றைய களமுனை வெற்றியை குவித்துள்ளதாக கூறி வருகிறது

                              பல முக்கிய முனைகளில் இவ்வாறான தாக்குதலை எதிர்பார்த்து தயாராக வைக்க பட்டிருந்த உக்கிரேன் இராணுவத்தினரின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வானில் மறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது

                              இந்த தாக்குதல்களை சற்றும் எதிர்பாராக ரசியா இராணுவம் நிலைகுலைந்து போயுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கிறது

                              உக்கிரேனின் முக்கிய நகரங்கள் மீது மழையாக பொழிந்த ரசியா ஏவுகணை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் வெற்றி கொண்டாட்டம் எதுவரை நிலைக்கும் என்பதே இன்றைய களம் ம் கூறும் இறுக்கமான செய்தியாகும்

                              இவ்வாறான உக்கிர சுமார் மேற்கொள்ள பட்ட பொழுதும் போரின் உத்திகளை மாற்றிய ரசியா இராணுவம் உக்கிரேன் நகருக்குள் நுழையும் உடைப்பு தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது.

                              ஏவுகணை குண்டுகளின் சத்தத்தால் உக்கிரேன் முன்னரங்க பகுதிகள் அதிர்ந்த வண்ணம் உள்ளன .

                              • வன்னி மைந்தன் –
                                Posted in உலக செய்திகள்

                                ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் பிரிட்டனுக்கு வழக்கு

                                ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் பிரிட்டனுக்கு எதிராக வழக்கு

                                பிரிட்டனுக்கும் நுழையும் அகதிகளை ரூவாண்டாவுக்கு அனுப்பிடும் பிரிட்டனின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடுக்க பட்டுள்ளது


                                பிரிட்டனில் இருந்து ரூவாண்டாவுக்கு முதலாவது அகதிகளை விமானம் மூலம் எடுத்து செல்ல படவுள்ளது


                                இவ்வாறு அனுப்பபட உள்ள ஐந்து அகதிகளை உடன் தடுத்து நிறுத்த கோரி இந்த வழக்கு அவசரமாக தொடுக்க பட்டுள்ளது

                                இது மனித உரிமை மீறல் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ள படுகிறது

                                ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் பிரிட்டனுக்கு வாழக்கு

                                அவசர வழக்காக அமைய பெற்றுள்ள இந்த வழக்கில் வழங்க படும் தீர்ப்பை அடுத்தே ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் விடயம் தொடர்பில் தெரிய வரும்

                                இந்தியராக விளங்கும் குடிவரவு குடியகல்வு அமைச்சர் மேற்கொள்ளும் அகதிகளை அனுப்பும் நகர்வு இனவெறியுடன் கூடிய ஒன்று என அகதிகள் தரப்பில் காரசராமாக பேச படுகிறது

                                இந்த அகதிகள் விடயம் பிரிட்டனுக்கு , ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு பெரும் நெருக்கடி தருவிக்கும் என எதிர் பார்க்க படுகிறது

                                அவசர வழக்காக இந்த வழக்கு அமைய பெற்றுள்ளதால் இந்த அகதிகளை காவி செல்ல தயராக இருந்த விமானம் தடுத்து நிறுத்த பட்டுள்ளது

                                நீதிமன்ற வழக்கு விசாரணையில் இந்த விவகாரம் உள்ள நிலையில் அகதிகளை அனுப்பும் விடயம் தடுத்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது

                                கோம் ஆபீஸ் லாயரும் இந்த அகதிகள் பயணம் தடுக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

                                ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் விலகிய நிலையியல் பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது

                                அதனை தடுத்து நிறுத்தவே ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் திட்டத்தை அரசு மேற்கொண்டிருந்தது

                                தொடர்ந்து அகதிகள் வருகைக்கு பெருகிவிடும் என்பதால் வேறு வழியின்றி அவுஸ்ரேலிய மேற்கோளும் அகதிகளை அனுப்பும் விடயம் தொடர்பிலான கடும் சட்ட நடவடிக்கையை பிரிட்டனும் கையாள முனைகிறது

                                ருவாண்டா படுகொலைகள் ,கடத்தல்,காணாமல் போதல் என்பனவற்றில் முதன்மையன நாடாக விளங்குகின்றமை குறிப்பிட தக்கது

                                  எரிவாயு விலை ஐரோப்பாவுக்கு நன்றி- புட்டீன் நக்கல்
                                  Posted in உலக செய்திகள்

                                  எரிவாயு விலை ஐரோப்பாவுக்கு நன்றி- புட்டீன் நக்கல்

                                  எரிவாயு விலை ஐரோப்பாவுக்கு நன்றி- புட்டீன் நக்கல்

                                  உக்கிரேன் மீதான போருக்கு பின்னர் எமது பொருளாதரம் அதிகம் வளர்ந்துள்ளது
                                  எனவும் எரிவாயு விலை என்றுமில்லாதவாறு இலாபத்தை பெற்று தந்துள்ளது என ரசியா ஜனாதிபதி புட்டீன் மகிழ்ச்சியில் பேசியுள்ளார்

                                  இந்த எரிவாயு விலை அதிகரிக்க காரணமாக

                                  இந்த எரிவாயு விலை அதிகரிக்க காரணமாக விளங்கிய ஐரோப்பாவுக்கு எமது நன்றி என ரசியா ஜனாதிபது புட்டீன் நக்கலாக தெரிவித்துள்ளார்

                                  ஐரோப்பா எங்கும் எரிவாயு விலை ஐம்பது வீதம் விலை அதிகரிக்க பட்டுள்ளது ,இந்த விலை உயர்வினால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்

                                  இந்த எரிவாயு விலை ஏற்றதினால் ஐரோப்பாவில் நாளாந்த வாழ்வை கொண்டு நகர்த்த முடியாது பல குடும்பங்கள் திணறிய வண்ணம் உள்ளனர்

                                  உக்கிரேன் ரசியா போரை மையமாக வைத்து ரசியா நாட்டின் மீது ஐரோப்பா அமெரிக்கா,கனடா உள்ளிட்ட நேச நடுகள் பொருளாதார தடைகளை விதித்தன

                                  எரிவாயு விலை ஐரோப்பாவுக்கு நன்றி- புட்டீன் நக்கல்

                                  ஆனால் அதனை ரசியா ஜனாதிபதி புட்டீன் கண்டு கொள்ளவில்லை ,மாறாக ரசியாவிடம் இருந்து நிறுத்த பட்ட நாற்பது வீதமான எரிவாயு ஏற்றுமதி தடுக்க பட்டதால் அமெரிக்கா மகிழ்ந்தது

                                  ரசியாவின் பொருளாதாரம் வீழ்ந்து விடும் என அமெரிக்கா ஐரோப்பா கருதின ஆனால் போருக்கு முன்னரை விட இப்போது நாம் அதிக விலை அதிகரிப்பால் இலாபத்தை பெறுகிறோம் என ரசியா ஜனாதிபதி புட்டீன் தெரிவித்துள்ளார்

                                  உண்மையில் பல நாடுகள் அமெரிக்காவின் தடைகளை மீறி ரசியாவிடம் இருந்து எரிவாயுவை பெற்று கொள்கின்றன ,தற்போது உலக சந்தையில் ஏற்பட்ட அதிக விலை ஏற்றம் ரசியாவுக்கு அதிக இலாபம் என்பது உண்மைதான்

                                  இப்பொழுது ரசியா ஜனாதிபதி புட்டீன் கூறிய கருத்தில் உண்மை உள்ளது எனலாம்
                                  ,இந்த போரினால் இலாபம் அடைவது யார் ..?

                                  உலக நாடுகளுக்கே உணவு மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் அதிக பங்கு வகித்து வந்தது ரசியா என்ற உண்மை உடைந்துள்ளது

                                  மக்களுக்கு இந்த உண்மையினை மறைத்து ரசியா மீதான கோபத்தை தூண்டி வந்த ஐரோப்ப மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ரசியா அதிபர புட்டீன் கூறிய விடயம் சினத்தை ஏற்படுத்தியுள்ளது

                                  திடீர் எரிவாயு விலை அதிகரிப்பை மேற்கொண்ட ஐரோப்பாவுக்கு ரசியா ஜனாதிபதி புட்டீன் நன்றி தெரிவித்து பாராட்டியது மகிழ்ச்சியா நக்கலா ..? நீங்களே முடிவெடுங்கள் ..

                                    Posted in உலக செய்திகள்

                                    மாரடைப்பை தடுக்கும் பீட்ரூட் யூஸ்

                                    மாரடைப்பை தடுக்கும் பீட்ரூட் யூஸ்

                                    மனிதர்களில் அதிகமானவர்கள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணமாகி விடுகினற்னர் ,இதற்கு காரணம் இரத்த அழுத்தமாகும்

                                    இந்த மாரடைப்பை தடுக்க நாள் தோறும் பீட்ரூட் யூஸ் அருந்தி வந்தால் இந்த மாரடைப்பில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள முடியும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

                                    114 மனிதகளுக்கு ஒரே வேளையில் நடத்த பட ஒரேமாதிரியான மருத்துவ முறையில் பிட்ரூட் யூஸ் அருந்தீயவர்கள் அதிக இரத்த அழுத்தத்தில் இருந்து விடுபட்டமை காணப்பட்டுள்ளது

                                    இந்த பீட்ரூட் யூஸ் அருந்தியவர்கள் அதில் இருந்து விடுபட்டுள்ள அதிசிய கண்டுபிடிப்பு இங்கு இடம்பெற்றுள்ளது

                                    ஆதனால் மக்கள் நாள் தோறும் நீண்ட நாட்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட பீட்ரூட் யூஸ் குடிக்க வேண்டும் என வேண்டுதல் விடுத்துள்ளனர்

                                    காலையில் நலமுடன் இருந்தவர் மாலையில் திடீரென மாரடைப்பால் இறந்து விடும் சம்பவத்திற்கு காரணம் இரத்த அழுத்தமாகும்

                                    இந்த இரத்த அழுதம் அதிக யோசனை ,மற்றும் அதனால் ஏற்படும் உணர்ச்சிகளினால் இதயத்தில் அதிக இரத்த அழுத்தம் ஏற்படுவதால் மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது

                                    எனவே தான் இதனை தடுக்க மக்கள் நாள் தோறும் தேநீருக்கு பதிலாக பீட்ரூட் யூஸ் குடித்து வந்தால் போதுமானது

                                    அதேவேளை பீட்ரூட் அதிகம் சாப்பிடுவதால் அதிக இரத்த உறபத்தியும் நிகழ்கிறது

                                    தமிழர்கள் நாள்தோறும் அரசி சோறு சாப்பிடுகிறோம் இது சக்கரை நோயை ஏற்படுத்துவதுடன் வயிறும் ஊத்தி விடுகிறது

                                    மாரடைப்பை தடுக்கும் பீட்ரூட் யூஸ்

                                    மனிதர்களுக்கு ஏற்பாடு மாரடைப்பை தடுக்க பீட்ரூட் யூஸ் குடித்தால் மனிதர்கள் நீண்ட நாள் வாழ முடியும் என்ற இந்த ஆராய்ச்சி கண்டு பிடிப்பு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது

                                    மனிதன் நோயின்றி வாழ வேண்டுமெனின் மரக்கறி வகைகள் அதிகம் சாப்பிட்டு வந்தால் இவ்வாறான நோய்களை தடுக்கும் சக்தி மரக்கறிக்கு உண்டு

                                    மனிதர்கள் அதிகம் மாம்ஸித்தை விரும்பி உண்கின்றனர் ,இதனால் நோயினை தடுக்கும் சக்தி குறைவாக உள்ளது

                                    வாய்க்கு ருசியாக உணவுகளை பதம் பார்க்கும் மனிதன் தனக்கு ஏற்படும் நோய்க்ளை தடுக்கும் உண்வுகளை தெரிவு செய்து சாப்பிட மறந்து விடுகிறான் .

                                      Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                                      மூன்று வயது சகோதரனை சுட்டு கொன்ற 13 வயது அண்ணன்

                                      மூன்று வயது சகோதரனை சுட்டு கொன்ற 13 வயது அண்ணன்

                                      அமெரிக்கா Grand Bay பகுதியில் உள்ள வீட்டு தோட்டத்தில் மூன்று வயது சகோதரனை 13 வயது அண்ணன் சுட்டு கொலை செய்துள்ளார்

                                      சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது அண்ணா தம்பி கள்ளன், பொலிஸ் விளையாட்டு விளையாடி கொண்டிருந்தனர்

                                      அப்பொழுது அண்ணன் துப்பாக்கியால் திருடனை சுட்ட போது அது நியமாகவே வெடித்து விட்டது


                                      அண்ணன் பயன்படுத்திய விமான எதிர்ப்பு துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு மூன்று வயது சகோதரனை கண்ணை துளைத்து அவரை கொலை செய்துள்ளது

                                      சகோதரனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த பதின் மூன்று வயது அண்ணன் பொலிசாரால் கைது செய்ய பட்டுள்ளார்

                                      மூன்று வயது சகோதரன் சடலம் மீட்க பட்டு சடல மருத்துவ பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது

                                      விளையாடடு துப்பாக்கி போல் விமான எந்திர துப்பாக்கி சுட்டு விளையாட லோட் செய்து வைத்தது யார் அது எவ்விதம் இடம்பெற்றது என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

                                      அமெரிக்காவில் துப்பாக்கிகள் அனுமதி பத்திரம் பெற்று வீடுகளில் வைத்திருக்க முடியும் ஆனால் அதனால் ஏற்படும் இவ்வாறான சுட்டு கொலை விபரீதங்கள் ஏற்பட்டால் துப்பாக்கி வைத்திருப்பவரே பொறுப்பாகும்

                                      அவ்விதம் வயது அனுமதி பெற்று வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் வைக்க பட்டிருந்த துப்பாக்கி இன்று அதே வயது குறைந்த அண்ணனால் தம்பிக்கு எமனாக மாறியுள்ளது

                                      அமெரிக்காவில் ஏற்படும் துப்பாக்கிசூட்டு சம்பவங்களை தடுக்க துப்பாக்கி வைத்திருக்கும் அனைவரது அனுமதி இரத்து செய்ய பட வேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் ,

                                      அவ்வாறான வேளையில் வயது குறைந்த அண்ணனால் சிறிய தம்பி சுட்டு கொலை செய்ய பட்ட சம்பவம் மக்களை மேலும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                                      துப்பாக்கி சூட்டில் சிக்கி மட்டும் அமெரிக்காவில் 700 பேர் பலியாகியுள்ளனர்
                                      என்ற புள்ளி விபரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று முடிந்துள்ளது

                                      சிறுவர்களை சிறுவர்கள் சுட்டு கொன்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,

                                      கடந்த மாதம் தாயை சிறுமி சுட்டு கொன்ற சம்பவம் பதிவாகி இருந்தது ,இது அமெரிக்கா அரசு மக்களுக்கு ஆயுதங்கள் வைத்திருக்கலாம் என வழங்கிய அனுமதியே, இந்த அப்பாவி உயிர்கள் பலியாக கரணம் என தெரிவிக்க படுகிறது

                                        Posted in உலக செய்திகள்

                                        தென்கொரியாவில் தீ -7பேர் மரணம் -45 பேர் காயம்

                                        தென்கொரியாவில் தீ -7பேர் மரணம் -45 பேர் காயம்

                                        தெற்கு தென்கொரியா Daegu பகுதியில் உள்ள அடுக்கு மாடியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர்

                                        மேலும் இந்த தீ விபத்தில் நாற்பத்தி ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் ,தென்கொரியா Daegu பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                        Daegu நகரில் உள்ள இந்த குடியிருப்பின் ஏழாவது மடியின் ஏற்பட்ட தீ விபத்தே அந்த அடுக்கு மாடி கட்டிடம் எரிந்து அழிய காரணமாக அமைந்துள்ளது

                                        இந்த அடுக்கு மாடியின் ஏழாவது மாடியில் ஐம்பது வயது நபர் ஒருவரே இந்த தீ விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கண்டறிந்துள்ளதாக தென்கொரியா செய்திகள் தெரிவிக்கின்றன

                                        தென்கொரியாவின் தெற்கு Daegu அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி படு காயமடைந்தவர்களில் சிலர் மூச்சு திணறலுக்கு உள்ளாகியுள்ளதாக தென்கொரியா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

                                        அதே குடியிருப்பில் வசித்து வந்த ஐம்பது வயதானவரே இந்த தீ விபத்துக்கு காரணம் என தெரிவிக்கும் அதிகாரிகள் அவரை இறந்த நிலையில் சடலமாக மீட்டுள்ளனர்

                                        தென்கொரியாவில் தீ -7பேர் மரணம் -45 பேர் காயம்

                                        இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது விபத்தா என்பது தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்கவில்லை ,குறித்த நபரே சந்தேகிக்க படுவதாக மட்டும் தெரிவிக்க பட்டுள்ளது

                                        இந்த தீ விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,குறித்த தீ விபத்து சம்பவத்தில் சிக்கி பத்துக்கு மேற்பட்ட அடுக்கு மாடிகள் சேதமாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                        தடவியல் நிபுணர்கள் தீ பபற்றலுக்கான தடயங்களை சேகரித்துள்ளதாவும் அதன் ஊடாக சிறைப்பு புலன் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது ,

                                        இவர்கள் வழங்கும் ஆய்வுகளின் அடைப்படையிலேயே குறித்த தீ விபத்து தொடபிலான முழுமையான விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது

                                        புத்தம் புது அதி உயர் அடுக்கு மாடியில் ஏற்பட்ட தீ விபத்து அந்த அடுக்கு மாடியில் வசித்து வந்த மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                                        பாதிக்க பட்ட மக்களுக்கு தென்கொரியா ஆளும் அரசு அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையு, முன் வைக்க பட்டுள்ளது .